Тёмный

Kannadasan LEGEND Malaysia 2002 vol 14 Legend M S Viswanathan By M Thiravidaselvan 

Old Is Gold TMS MSV Legend
Подписаться 43 тыс.
Просмотров 2,5 млн
50% 1

Опубликовано:

 

28 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 550   
@kboologam4279
@kboologam4279 3 года назад
தங்கம் .டிஎம்எஸ் வைரம் எம்எஸ்வி வைடூரியம் கண்ணதாசன் முப்பிறவி நாயகர்கள்
@mariappanraju7242
@mariappanraju7242 3 года назад
அருமை அருமை அருமை..
@rajkumarsivakumar9381
@rajkumarsivakumar9381 2 месяца назад
@rajkumarsivakumar9381
@rajkumarsivakumar9381 2 месяца назад
@rajkumarsivakumar9381
@rajkumarsivakumar9381 2 месяца назад
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 месяца назад
இந்த காணொளியை பார்க்க கண்கோடி வேண்டும் பொக்கிஷமான பதிவு
@pavithranps653
@pavithranps653 3 года назад
கடைசி வரை ஒரு அவார்ட் கூட கொடுக்கப்படாத மேதை அய்யா எம்.எஸ் விஸ்வநாதன்..!
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 года назад
Awards thukki Kuppaila podunga..
@chandru8686
@chandru8686 Год назад
Ivarai mathiri oru manithanuku nigar seiyura alavuku eantha award um illa..
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 Месяц назад
இசை கடவுளுக்கு எப்படி அவார்ட் தரமுடியும் ?
@sathishsms9781
@sathishsms9781 2 года назад
ஒரு இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப,, உடனே பாடல் வரிகள் அமைக்க,,, வாழ்க்கையில் தான் பட்ட கஷ்ட்டங்களை மறைமுகமாக பாடல் வரிகளில் அமைக்க "கவிஞர் கண்ணதாசன்" அவர்களால் மட்டுமே முடியும்...
@sabapathi1344
@sabapathi1344 Год назад
Create poet
@peterpredit
@peterpredit 2 года назад
மிகப் பெரிய சாதனையாளர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்து ஒருவர் மற்றொருவரின் பெருமையை எடுத்து இயம்பி... உண்மையிலும் உண்மையாக பொறாமை எதுவும் இன்றி அற்புதமான படைப்புகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள்... தமிழ் உள்ள வரை இவர்கள் பெருமை என்றென்றும் நிலைத்து நிற்கும்... நீங்கள் வெறும் மனிதர்கள் அல்ல... நீங்கள் என்றென்றும் மா மனிதர்களே... வணங்குகிறோம் உங்களை 🙏❤️💐
@arumugamchennai4043
@arumugamchennai4043 2 года назад
நட்பின் உன்னதத்தை நா தழுதழுக்க நயம்பட எடுத்துரைத்த விதத்தை கேட்கும் போது கர்ணனை மிஞ்சிய கருணை உள்ளம் கொண்ட சிறப்பான முறையில் அமைந்த நட்புக்கு இலக்கணம் நீங்கள் என்பதை இதன்மூலம் இவ்வுலகில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளலாம் இவன் கோ ஆறுமுகம் வணங்கி மகிழ்கிறேன் ஐயா
@kannansrinivassan8662
@kannansrinivassan8662 Месяц назад
கண்ணதாசன் போல் ஒரு கவியரசரோ, எம்.எஸ்.வி. போல் ஒரு இசை மேதையோ, டி.எம்.எஸ்.போல் ஒரு சிம்மக்குரல் பாடகரோ இனி என்றும் பிறக்கப் போவதில்லை.
@sundararajansrinivasan1968
@sundararajansrinivasan1968 19 дней назад
டி.எம் எஸ் சுசிலா அம்மா ஜானகி ஈஸ்வரி பிபிசீனிவாஸ்போனன்ற அற்புதமான லெஜன்ட் ஏற்றபடி பாடல் இசைத்த கவிஞர் இசை அமைத்த எம் எம்விதமிழ் திரை உலகத்தை கட்டிபோட்டத்தை கட்டி போட்டு அந்த நாளும் வந்திடாதோ.
@VeeraputhiranPuthiran
@VeeraputhiranPuthiran 7 дней назад
​@@sundararajansrinivasan196821:16 😂🎉😮😅
@VeeraputhiranPuthiran
@VeeraputhiranPuthiran 7 дней назад
😅 23:41 ​@@sundararajansrinivasan1968
@georgejose4334
@georgejose4334 2 года назад
கண்ணதாசனின் தமிழ் பார்வை என்றும் மறையாது.
@thalirvanam392
@thalirvanam392 2 года назад
இதுபோன்ற பதிவுகள் பொக்கிஷம்..🙏 பார்க்க, கேக்க புண்ணியம் செய்துள்ளோம் 👌
@user-iv2zp6dm6d
@user-iv2zp6dm6d 4 года назад
MSV ஒரு உண்மையான மனிதர், உயர்ந்தவர்கள் கற்க வேண்டிய பாடம் நீங்கள் ஐயா!
@vigneshvicky4697
@vigneshvicky4697 4 года назад
இசை அரசர் கவி அரசை பற்றி பேசியது அற்புதம்.
@muthuraveramkannan206
@muthuraveramkannan206 2 года назад
ĺp
@muthuraveramkannan206
@muthuraveramkannan206 2 года назад
pl
@kannankanakaraj5123
@kannankanakaraj5123 2 года назад
@@muthuraveramkannan206 qqqqqqqqqqqqq
@somasundaram6660
@somasundaram6660 3 года назад
கண்ணதாசனும் MSVயும் சரஸ்வதியின் அவதாரங்கள்தமிழ் உள்ளவரை இவர்கள் இருவரும் வாழ்வார்கள்
@nivascr754
@nivascr754 4 года назад
இவ்வளவு அற்புதங்களை படைத்த இந்த பிரம்மாக்கள் புகழ் உலகம் உள்ளவரை நீடிக்கும்... வாழ்க.. வாழ்க.....
@senthilnathmks1852
@senthilnathmks1852 4 года назад
ப்ரம்மாதம்! பாராட்ட வார்த்தைகளே இல்லை. கவிஞருக்கும் MSV. க்கும் சிரம் தாழ்த்தி வணக்கம்.
@santoshkumar-qk8uz
@santoshkumar-qk8uz 3 года назад
No age for me to talk ABT these legends
@muruganv6118
@muruganv6118 3 года назад
மனதில் ஒன்று பேச்சில் ஒன்று என தெரியாதவர் MSV
@mahabalan5995
@mahabalan5995 3 года назад
கண் கலங்கிய கண்களுடன் நான். நட்பு கண்ணதாசன் msv
@SyedAli-cq6ni
@SyedAli-cq6ni 4 года назад
M.S.V .ஐயா நீங்கள் ஒரு பணிவின் சிகரம்
@ravidurai5335
@ravidurai5335 4 года назад
நட்புக்கு ஓர் இலக்கணம் ஐயா விஸ்வனதனும் கவிஞர் கண்ணதாசனும். Really amazing their unconditional love each other... salute
@rajalakshmirajalakshmi9973
@rajalakshmirajalakshmi9973 3 года назад
Old songs
@nathigaltrust9273
@nathigaltrust9273 4 года назад
கண்ணதாசன் என்ற பெயருக்கு எவ்வளவு சக்தி....அவர் என்றும் நிரந்தரமானவர்.....
@mathialagan8919
@mathialagan8919 4 года назад
ஆஹா...என்ன ஒரு யதார்த்தம்.. மறக்க முடியாத ஆளுமை.. இளையராஜா போன்ற கர்வபிடித்தவர்கள் பார்க்கும் போது.. எம்.எஸ்.வி மேல..ஒரு பக்தியே வருது..ப்பா...
@rajasekar1680
@rajasekar1680 4 года назад
@@mathialagan8919 மதியில் அழகில்லாமல் மதியழகன்னு ஒரு பேரு..! கஷ்ட காலம்..!
@pandiramu9399
@pandiramu9399 3 года назад
P00
@kannadasank6964
@kannadasank6964 3 года назад
@@mathialagan8919ரரரரர்ரர்
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 2 года назад
Evaluvathan taminadu gave perum pugazhulum konduthalum antha malayalathan oru malayalee than thirai kolvan athukkum MSV is example L
@kkalyanasundaram2728
@kkalyanasundaram2728 8 месяцев назад
Ms v . , கண்ணதாசன் , TM S , p Susheela , சிவாஜி இவர்கள் அனவருமே கடவுள் நமக்கு தந்த பரிசு
@mohanavel5726
@mohanavel5726 3 года назад
மணிதன் பூமியில் இருக்கும் வரை கண்ணதாசன் சௌந்தரராஜன் விஸ்வநாதன் புகழ் இருக்கும் நன்றி
@mariappanraju7242
@mariappanraju7242 3 года назад
உண்மையில் உண்மை...
@vigneshvicky4697
@vigneshvicky4697 4 года назад
அய்யா உங்கள் எளிமை உங்களை ரசிக்க வைக்கிறது. கண்ணதாசன் அய்யா பற்றி மேலும் அறிய ஆவல் ஆகிறது.
@lazarisa2356
@lazarisa2356 3 года назад
O
@karthikkumar4585
@karthikkumar4585 3 года назад
கண்ணதாசனை பற்றி ,,அய்யா சுகி சிவம் பேசி இருப்பர்.. அதனை கேளுங்கள். 🙏
@Maharoufraja
@Maharoufraja 2 месяца назад
Pro iyya msv close pambay nowsath he is my Pro iam Muslim ino cast
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 года назад
இசையை எவ்வளவு நேசித்தார், அவ்வளவு கவிஞர் கண்ணதாசன் அவர்களையும் நேசித்திருக்கிறார்..
@samimmanuel8275
@samimmanuel8275 2 года назад
2:07 உங்களிடம் இருந்து நாங்கள் தன்னடக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.. Love you ஐயா😭
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 Год назад
சொல்வதற்கு ஒன்றுமில்லை.கண்ணதாசனுக்கும், விஸ்வநாதனுக்கும் எனது மனமார்ந்த🙏🙏🙏
@tamilarasan6737
@tamilarasan6737 3 года назад
நீ பாடிய பாடல்கள் தேனாய் ஒலிக்கிறது... நீ உலவிய இடம் அப்படியே இருக்கிறது.. நீ காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெரும் தலைவன் நீ நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை" இப்படித்தான் பாடத் தோன்றுகிறது.. கவியரசர் கண்ணதாசன் மறைந்து 39 வருடங்களாகிறது. இடையில் 3 தசாப்தங்களை கடந்து விட்ட போதிலும் கூட கண்ணதாசன் வரிகளைப் பாடாமலோ நினைக்காமலோ அல்லது கேட்காமலோ ஒரு நாளைக் கூட யாராலும் கடந்திருக்க முடியாது.. அதுதான் கண்ணதாசன்
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 9 месяцев назад
❤❤❤okokok
@sivakumar-wj5gd
@sivakumar-wj5gd Месяц назад
நீங்கள் இந்த தருணத்தில் பட்டுக்கோட்டையாரை நினைவில் கொள்ள வேண்டும் அன்பரே....... என் தலைவன் ஏனோ மிக இளம் வயதில் இறைவனிடம் சென்று விட்டார்... இல்லையென்றால் கண்ணதாசன் எனும் மிகப்பெரும் கவிஞனுக்கு ஈடு கொடுக்கும் கலைஞன் என் பட்டுக்கோட்டையாரை தவிர வேற எவனும் இல்லை என்று திமிராக கூறுவேன்............
@karpahaarasu1418
@karpahaarasu1418 4 года назад
காலம் தந்த கொடை MSV அய்யா.. தமிழகம் செய்த தவம் கண்ணதாசன்...
@senthilkumarsenthilkumar4195
@senthilkumarsenthilkumar4195 3 года назад
இறைவனின் வாஸ்த்தலமாக இருந்தது கவியரசன் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழிசை உலகுக்கும் ...
@palanikumar8440
@palanikumar8440 4 года назад
களி கொண்டு கூத்தாடுதே.எவ்வளவு அருமையான இலக்கியதரம்.
@sivamuthuvelu9450
@sivamuthuvelu9450 4 года назад
இந்த இசை பொக்கிஷத்தை பதிவேற்றம் செய்தவருக்கு கோடி நன்றிகள்...
@kannanr5258
@kannanr5258 3 года назад
Super🙏
@kumbaparthasarathy9590
@kumbaparthasarathy9590 3 года назад
@@kannanr5258 1198
@rengank2535
@rengank2535 2 года назад
Enna enna inimai !
@npanduangan3551
@npanduangan3551 2 года назад
கவிஞர்,M S V இந்த இரு சிகரங்களின் நட்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
@thayumanavar6725
@thayumanavar6725 2 года назад
1
@selvaraj7025
@selvaraj7025 2 года назад
இசைமேதைகளும்கவிபாடகரும்சேர்ந்துஇந்தமனிதஉலகத்திற்க்குபுகழாரம்சூட்டிமறக்கமுடியாதபாடல்களைதந்துபைத்தியகாரர்களாகதினம்பாடும்படிசெய்தவிசுஅய்யாவுக்கும்சிம்மகுரலில்பாடிசிந்தைகளைமகிழவைத்தசொளந்திரராஜன்அய்யாஅவர்களுக்கும்இந்தமனிதஉலகம்இருக்கும்வரைமறையாதுபுகழ்அழியாது வாழ்த்துகிரேன் உங்களைநினைவலைகள்காற்றில்தவழ்ந்துக்கொண்டேஇருக்கும்எனபதுநிச்சயம்
@ramalingamk5319
@ramalingamk5319 2 года назад
மலரும் நினைவுகள் வளரும் கனவுகள்.. மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்.. கவியரசு கண்ணதாசன் நட்பு.. அது ஆத்மார்த்தமான நட்பு.. அற்புதம்.. கவியரசு கண்ணதாசன் மீது இவ்வளவு பற்று.. வியக்க வைக்கிறது.. காலம் மாறினும் இவர்களின் புகழ் மாறாது. மறையாது..
@nagarajanm4898
@nagarajanm4898 4 года назад
அவர் நிரந்தரமானவர்‌ என்றும் ‌அழிவதில்லை எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை
@maniv8014
@maniv8014 2 года назад
Aa
@Raj-creation7
@Raj-creation7 2 года назад
Lllll
@sivagnanam5803
@sivagnanam5803 3 года назад
இசை மேதை திரு.விஸ்வநாதன் அவர்களின் கவிஞர் திரு.கண்ணதாசனைப் பற்றிய நினவலைகள் மனதில் சஞ்சலம் போக்கி உயர் எண்ண அலைகள் உருவாகி மோதி கண்களில் ஆனந்தமாக பெருக்கெடுத்தது ....
@apsalagarsamy5471
@apsalagarsamy5471 Год назад
Yo
@apsalagarsamy5471
@apsalagarsamy5471 Год назад
N nj JC ya ni bi
@ilankovan3771
@ilankovan3771 2 года назад
வான் நிலா. உன் வாலிபம் நிலா என்ற இடத்தில் உன் பால்முகம் நிலா ' சிறப்பாக இருக்கும். தலைகணமில்லா தன்னிகரில்லா இசையமைப்பாளர்
@crimnalgaming6490
@crimnalgaming6490 Год назад
கவியரசர், M S V, T M S மூவரும் கோலோச்சிய காலம் இசையுலகின் பொற்காலம்.
@k.piramanayagam9004
@k.piramanayagam9004 3 года назад
கவிதேவன் கண்ணதாசன் பொக்கிஷம் கவிதைகள் மட்டுமல்ல தாங்களும் என்போன்றோரின் கவிஞரிப்பற்றிய ஆவலான நிகழ்வுகளை அறிய உதவும் வண்ணம் உங்கள் பதிப்பகமும் யூடூப்பும் தந்துள்ளீர்.நானும் ஏழை என்னுள் எழுந்த கவிகள் எதுவும் எடேறவில்லை.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 года назад
நான் நிரந்தரமானவன் என்றும் அழிவதில்லை என்ற வரிகள் சாகாவரம் படைத்தவை
@vendanpl
@vendanpl 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-o02KdWkNTFU.html
@vendanpl
@vendanpl 2 года назад
Super sami
@vendanpl
@vendanpl 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@yamaha3d569
@yamaha3d569 Год назад
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை.
@karuppiahkaruppiah3895
@karuppiahkaruppiah3895 Месяц назад
இந்த மாதிரி வீடியோவை இளையராஜா கேட்கட்டும்
@chandiranchandiran8900
@chandiranchandiran8900 4 года назад
எவ்வளவு பெரிய தமிழ் கவிஞர்கள் 🔥🔥🔥🔥🔥
@manivelan9672
@manivelan9672 4 года назад
கண்கலங்க வைத்த பதிவு..இறவாக் கவிதையும், உயிர்ப்பான இசையமைப்பும்.. இதைத்தர இப்பொழுது இல்லை இந்த ஜாம்பவான்கள்!
@nandhinivenky6265
@nandhinivenky6265 4 года назад
ppp
@rubeshs1468
@rubeshs1468 3 года назад
Kannadasan MSV renperum, ipodhu illaye endra Kavalai Varugiradhu.
@vijay5651
@vijay5651 4 года назад
இந்நிகழ்ச்சியை நேரில் கண்டு களித்தேன். அருமையான நினைவு 🙏❤
@thangaraj7937
@thangaraj7937 2 года назад
Super ❤️❤️
@umanathan192
@umanathan192 2 года назад
👍🙏
@kumaresanv4089
@kumaresanv4089 2 месяца назад
நேரில் கண்டு களித்த நீங்கள் ஒரு பாக்கியசாலி...🙏
@vijay5651
@vijay5651 2 месяца назад
@@kumaresanv4089 🙏
@raviiyer1966
@raviiyer1966 4 года назад
Msv குரலுக்கு என்றும் நான் அடிமை.God of music msv
@sadananthanr8080
@sadananthanr8080 28 дней назад
Rasippu thanmai irundal mattume ippadi oru padhivai ketka mudiyum. Avarin Aanma santhi adaya nan aandavanai prarthikkiren. ❤🎉🎉😊
@sendilkumar5614
@sendilkumar5614 4 года назад
கண்ணதாசண் ஜயா ஒரு பெக்கிஷம் வைர வரிகள்🙏🙏🙏🙏 தமிழர்கலின்அடையாலம் 💐💐💐💐💐
@saismrti
@saismrti 4 года назад
What I love about MSV is his humility, simplicity, honesty, childish enthusiasm apart from his genius!!!
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 2 года назад
True
@josephwilliam5760
@josephwilliam5760 2 года назад
D
@vijayajayaraman2121
@vijayajayaraman2121 2 года назад
Please release the other videos also.
@vijayakrishnannair
@vijayakrishnannair Год назад
Great musician and human being MSV 🙏
@manikandanmanikandan-ys2kx
@manikandanmanikandan-ys2kx Год назад
​@@josephwilliam5760 ch up
@advsaravanankannan7222
@advsaravanankannan7222 4 года назад
M.S.Viswanathan,& Kaviyarasu Both are God's of our Tamil music World.
@selvaranisubramaniam7046
@selvaranisubramaniam7046 4 года назад
uklh
@gopalnaidu9479
@gopalnaidu9479 4 года назад
கண்கள் குளமாகின்றன என்னால் முடியவில்லை
@murugadasradhakrishnan8088
@murugadasradhakrishnan8088 4 года назад
என்ன ஒரு அற்புதமான தூய நட்பு அய்யா உங்களுக்கும் கண்ணதாசனுக்கும். உங்கள் இருவரது புகழும் புவி உள்ளவரை வாழும்.
@mansuralimansurali4643
@mansuralimansurali4643 Год назад
கண்ணதாசனும் M.S.V யும் இசையுலகில் என்றென்றும் உயர்தவர்கள்
@thirusplashcreations
@thirusplashcreations Год назад
கவியும் இசையும் கட்டித் தழுவி, சூடான கண்ணீர் சிந்தி, காகிதத்தில் ஆலிங்கணம் கொண்டு, சந்தம் சிந்தும் பாடல் குழந்தையாய், பிறந்தும் தவழ்ந்தும் நடந்தும் மனதிற்குள் நிற்காமல் இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் பாறைகளை உடைக்காத காட்டு வெள்ளம். இதயங்களை துடிக்க வைத்த இருவர் பாதம் வணங்குகிறேன்.
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 года назад
M.S.V & M.G.R- Malayaala magal petreduththu Than Thaai Thamizhukku Thaarai vaarththa Dhava pudhalvargal
@selvamoorthy9322
@selvamoorthy9322 4 года назад
இது ஒரு பொக்கிஷம். பதிவுக்கு நன்றி
@tkprabhakaran
@tkprabhakaran 3 года назад
We had got super legends in Tamil film industry. Ippavum irukkanungalae ... karumam..paattada podureenga...
@drsmahesan203
@drsmahesan203 4 года назад
காரணம் தெரியாமலே உள்ளம் களி கொண்டாடுதே.... அழகான தமிழ் வரிகள் (சந்தோசம் என மாற்றி - அழகு குறைத்துவிட்டார்கள்)
@kiscokaarigan3291
@kiscokaarigan3291 4 года назад
அன்றைய கால கட்டத்தில் சமஸ்கிருத சொற்கள் அதிகம் உபயோகத்தில் இருந்ததின் விளைவாக இருக்கலாம்.
@ambarishsridharanarayanan1035
@ambarishsridharanarayanan1035 4 года назад
வடமொழிச்சொல் நீக்கல் வேண்டுமெனில் காரணம் என்கிற சொல்லுமே வடமொழிச்சொல்லாம்
@kiscokaarigan3291
@kiscokaarigan3291 4 года назад
வட மொழிச் சொல் நீக்கம் என்ற கருத்தே இங்கு எழவீல்லை. மாறாக சமஸ்கிருத ஏற்பு என வைத்துக் கொள்ளலாம்.
@sivagnanam5803
@sivagnanam5803 3 года назад
@@ambarishsridharanarayanan1035 .. காரணத்தை நீக்கி விளைவை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்...
@BalajiJagadesh
@BalajiJagadesh 2 года назад
"காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே" மிகவும் அருமையான வரி.. இது படத்தில் வராமல் போய்விட்டதே!
@prem91
@prem91 Год назад
இப்படியெல்லாம் நம்முடைய 👑தாய்'தமிழை👑போற்றி புகழ்ந்து வாழ்த்திய காலம் இன்று இல்லையே என மானமுள்ள தமிழனாக வேதனையா இருக்கு 😔
@chandrashekarc8189
@chandrashekarc8189 Год назад
Ippo arbic kurhu mathriyana patta ellam ketkum pozthu thamizh azhinthu vidumo endru payamaga irukkirathu
@prem91
@prem91 Год назад
@@chandrashekarc8189 ஆம் நண்பா நான் இன்றைய நவீன காலத்தில் வாழும் இளைஞன் என்னதான் விஞ்ஞான வளர்ச்சி இன்று உள்ளங்கையில் அடங்கி கிடக்கும் நிலையில் இருந்தாலும் நம் உயிரிலும் உணர்விலும் வாழும் நம்முடைய தாய்த்தமிழ் இன்று பலருக்கு பேசவே யோசனையாக உள்ளது என்பது மனம் வலிக்கிறது நான் தவறாக உங்களை குறை சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம் பாருங்க நீங்களும் ஒரு தமிழினாக இருந்தும் உங்களின் ஆதங்கத்தை நம் தமிழில் எடுத்துறைக்காமல் ஆங்கிலம் எனும் டங்க்லீஸ் மொழியில் தான் சொல்றிங்க மாற்றம் என்பது ஒவ்வொரு தமிழினனின் விரல் நுனியில் இருந்து துவங்கிட வேண்டும் அது வாக்காக இருந்தாலும் சரி தட்டச்சு செய்யும் எழுத்தாக இருந்தாலும் சரி அவையாவும் மானமுள்ள தமிழினத்திற்காக இருந்திட வேண்டும் என்பதே என் தாய்த்தமிழ் உறவான உங்களுக்கு அன்புள்ள தமிழ் நண்பனாக எனது வேண்டுகோள் 🙏
@karunanithikarunanithi5982
@karunanithikarunanithi5982 2 года назад
கண்ணதாசன், விஸ்வநாதன் ஐயா அவர்களை வணங்கிறேன்.
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 4 года назад
I am always with MSV ,Kannadasan , Sivaji ganesan
@bangaloret.m.ssingerandpia8741
@bangaloret.m.ssingerandpia8741 4 года назад
No one can come like you people true works at music industry TMS,MSV, kannadasan ,
@hariprasad-uw2yn
@hariprasad-uw2yn 4 года назад
they are god's incarnation
@Kumaresan12352
@Kumaresan12352 3 года назад
எம் எஸ் வி ஐயா தெய்வமே
@muthukhumars.s.5143
@muthukhumars.s.5143 3 года назад
What a great combination of excellence... A true tribute from a great companion... Long living legends... 🙏🙏🙏🙏🙏🙏
@nara49veera12
@nara49veera12 3 года назад
தென் இந்தியர்கள் கலைங்கர்களை மரியாதை செய்வதில் ஈடு இணை அற்றவர்கள்
@blacktender7361
@blacktender7361 3 года назад
M. S. V அவர்களின் என் இதய ராணி தேகம் என்ற பாடல் ஒன்று போதும்
@aarumugama4085
@aarumugama4085 2 года назад
அது என்ன பாடல் என்ன படம் எனக்கு தெரிவியுங்கள்
@blacktender7361
@blacktender7361 2 года назад
@@aarumugama4085movie name (naalu perku nandri)
@tharunmuthu748
@tharunmuthu748 3 года назад
வெல்க தமிழ். கவிஞனின் புகழும் உன் புகழும் நிலைத்து நிற்கும் அதுவரை தமிழ் தழைத்து நிற்கும்
@ramani.g390
@ramani.g390 4 года назад
In this corona lockdown I enjoyed the music scored by MSV in old tamil movies. He was genius in providing best western as well as karnatic music. His association with TMS and P. Susilar is never forgettable.
@jothinathd2817
@jothinathd2817 3 года назад
.
@jackdaniels-cn1kz
@jackdaniels-cn1kz Год назад
True eeeee 👍👍👍
@navlesrinap8736
@navlesrinap8736 3 года назад
MSV, Kannathasan and TMS are legends in Tamil Music Industry.. So many beautiful songs.. I really missed them..
@kssps2009
@kssps2009 2 года назад
Not I. We all
@Kingsman-1981
@Kingsman-1981 5 месяцев назад
மேன்மையானவர்கள் எப்போதுமே மென்மையானவர்கள்😊🙏
@vasanthakumarp8623
@vasanthakumarp8623 2 месяца назад
🙏😊
@ganesand7664
@ganesand7664 4 года назад
We can be proud that we are living during these peoples (MSV, Kavignar, TMS, PBS, Sirkali,Susila,LR Easwari, MGR, Sivaji,KV Mahadevan and so on) periods.
@vijayakrishnannair
@vijayakrishnannair Год назад
SJanaki ,P Leela , PJayachandran, SPB , Chitra , Sujatha, Malaysia Vasudevan , Kunnakudi , Ilayaraja , ARRehman Pukezhenthi also other greats of our times ,
@pugalraj3185
@pugalraj3185 Месяц назад
இந்தப் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் அந்த இசை மற்றும் பாடிய அந்த அந்த ராகத்துக்கு இன்னும் அடிமை அந்தப் பாடல் எங்கு வலித்தாலும் மனதுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கும் அந்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல அதே மாதிரி டிஎம்எஸ் அய்யாவுடைய குரல் அவ்வளவு இனிமையாக இருக்கும் அவர் எல்லா பாடல்களையும் நான் விரும்பி கேட்பேன் டிஎம்எஸ் ஐயா புகழ் என்றும் வாழ்க
@vishnukumar-iz2dg
@vishnukumar-iz2dg 4 года назад
Great legends TMS, MSV, Kannadasan
@balakumars7249
@balakumars7249 3 года назад
கண்ணதாசன் Magic
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 4 месяца назад
திரு M.S.விஸ்வநாதன் அவர்கள் மிகவும் சிறந்த பண்பாளர் . அடக்கமானவர் .ஆணவம் இல்லாதவர் .
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Месяц назад
நூறு சதவீதம் உண்மை. நான் நேரில் போய் பேசி ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறேன்
@karthikks82
@karthikks82 15 дней назад
Ilayaraja
@ketheesseevaratnam633
@ketheesseevaratnam633 4 года назад
MSV and Kannadasan are the example of best Friendship. I like to have a friend like them.
@mubarakali3100
@mubarakali3100 9 месяцев назад
2002ல் நடந்த நிகழ்வு. அய்யா❤❤❤ தங்களது குழுக்கள் அதில் அன்றைய காலகட்டத்தில் பயணித்த ஜாம்பவான்கள் அனைவருமே இறையருள் பூரணமாக பெற்றவர்கள் மற்றும் அந்த பரம்பொருளும்🎉🎉🎉🎉🎉 உங்கள் பயணத்தில் ஒரு பிரதான அங்கம். இதற்கு மேல் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை இல்லை இல்லை.🎉🎉🎉🎉🎉🎉
@sureshsampath9564
@sureshsampath9564 2 года назад
கர்வமில்லாத கலைஞர் மற்றும் கவிஞர்.
@rangarajanthirumalai1829
@rangarajanthirumalai1829 2 года назад
Kannadasan is eternal. He will remain in the hearts of the people as long as our world exists
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 Месяц назад
கண்ணதாசன் MSV இசை உறவு காலத்தால் அழியாதது
@visvaananth861
@visvaananth861 2 года назад
எம். எஸ்.வி.. பெரிய இசை ஐாம்பவான் ... கவிஞர் ஐயா கண்ணதாசன் அவர்கள் தமிழ் கவி பாடல் உலகின் ஈடில்லாத தனித்துவமான கவி அரசர் .. டி. எம். எஸ்.. தமிழோசையின் குரல் ஐாம்பவான்.. அடுத்தவர்கள் சுசிலா அம்மா காந்த குரளோவியம் ..ஐானகி அம்மா இசையரசி.. எஸ்.பி..பாலசுப்ரமணியம் அவர்கள் பாடல் உலகின் தேவமிர்த குரலோன்.. அந்த ஓரு பொற்காலம் இனியும் தமிழ் திரை உலகின் உச்ச ஸ்தானம் இசை உலகில் உதயமாக போவதில்லை..
@madhankumard1271
@madhankumard1271 Год назад
Think if kannadhasan live 90-100 years then we are blessed with 1000s of song
@somusundaram8029
@somusundaram8029 4 года назад
MSV மனிதரில் மாணிக்கம்
@hajamohaideen3821
@hajamohaideen3821 4 года назад
7500 paadalgalai manidhargalin ellaa unarvugalukkum Isai thandha Amaidhi thannadakkam elimai inimai arumai porumai manidhaabimaanam thiramai anbu nitaindha mahaththaana Isai Chakravarthi M.S.V avargalin rasigan enbadhil perumai adayum Trichy Haja from Qatar
@you2ram
@you2ram 4 года назад
Naturally MSV genius has humorous ability...so fluent and enjoyable to just watch his way of speaking.
@smityment674
@smityment674 4 года назад
Ayya TMS voice vera levele ms ayya voice than. Namma kavingarku inai kavingare. World legend avar🥰🥰🥰🥰
@gopig4976
@gopig4976 4 года назад
No words ayya ..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 engalala onnume pesa mudiyathu......
@senganthalvalviyal1214
@senganthalvalviyal1214 3 года назад
உங்கள் நட்பும் தமிழ் பற்றும் எளிமை பேச்சும் இயற்கையே
@rosemist9
@rosemist9 Год назад
The relation between kannadasan and vishvanathan is a divine and emotional bondage, these two immortal legends created unforgettable musical memoirs, where everyone use to identify themselves at different events of life's journey. I am not a tamilian but my heart bleeds for these duo. These two maestros are enthralling at lords court.
@venkatraman3175
@venkatraman3175 4 года назад
இளையராஜா இந்த பேச்சை கேட்க வேண்டும்... இது தான் தன்னடக்கம்...
@selvansenthil1
@selvansenthil1 4 года назад
Avar keattu copy adichu pesikittu thiriyurar.. worst person
@kiscokaarigan3291
@kiscokaarigan3291 4 года назад
இளையராஜா, தன்னடக்கம் இரண்டும் இரு துருவங்கள்.
@gvgkrishna4648
@gvgkrishna4648 4 года назад
அவன் மண்டகணம் புடிச்சவன்.
@Kavivani2003
@Kavivani2003 4 года назад
இந்த நிகழ்ச்சிக்கு ஏன் இளையராஜா வை கூப்பிடுறீங்க. தன்னடக்கம் என்பதை பேச்சில் மட்டும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 1300 படங்கள், 3 ஆகச்சிறந்த ஆல்பங்கள், 2 பக்தி காவியங்கள், எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள் இத்தனையும் செய்து விட்டு. இத்தனை இசையும் என்னுள்ளில் இருந்து எப்படி வந்தது என்று தெரிந்துவிட்டால் நான் இசை அமைப்பதை நிறுத்தி விடுவேன் என்று கூறுகிறார். இதுவு‌ம் தன்னடக்கம் தான். அன்பு நண்பர்களே யாரையும் யாரோடும் compare பன்னாதீங்க. அவரின் திறமை உலகம் அறியும். உலகில் ஒவ்வொருவரும் தனித்திறமை, வெவ்வேறு குணம் படைத்தவர்கள். நன்றி
@kssps2009
@kssps2009 4 года назад
@@Kavivani2003 விஸ்வநாதனுக்கு இணை விஸ்வநாதன்தான். இளையராஜா பக்கத்திலயே வர முடியாது.
@sinnatkrishnan4116
@sinnatkrishnan4116 3 года назад
Thanks for making Tamil God great again. We Tamils around the world love you always.
@systemmanagerelectiondept3034
@systemmanagerelectiondept3034 4 года назад
NO words to say Sir. Melting like anyting
@afrosetk2261
@afrosetk2261 3 года назад
Who said they passed away Till this minute they are living in our hearts
@selvamselvam-ny9bs
@selvamselvam-ny9bs 3 года назад
கண்ணீரில்கரைந்தேன்
@sudhagarc8281
@sudhagarc8281 28 дней назад
இசையில். உச்சம் தொட்டாலும் இன்றுவரை. இசையை கற்றுக்கொண்டிருக்கிறேன். என்று சொல்வது மெல்லிசை மன்னரின் தாழ்மை ஆனால். பல திரைப்படங்களுக்கு இவரது. இசையை காப்பி அடித்து. இசை அமைத்துவிட்டு தான் என்கிற ஆணவத்தோடு. வாழ்ந்து கொண்டிருக்கும் இளௌயராஜா எல்லாம். ஒரு.ஆளா
@kavinarulsamy75
@kavinarulsamy75 17 дней назад
உண்மை
@balachandiran2595
@balachandiran2595 3 года назад
இசை தெய்வங்களின் அடி மலரகளுக்கு என் வணக்க மலர்கள்
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 года назад
Not only Kannadasan + msv also the great TMS sir with youre compani youre songs richest by the great TMS sir A1 voice that is the true.
@kaavyasri2705
@kaavyasri2705 3 года назад
What a purity at heart, clarity in speech! Is it possible to see such marvellous human!🙏🙏🙏🙏
@plnmohan
@plnmohan Год назад
இத்தனை அன்பு நெஞ்சமிகு நண்பர்களா.... கவிஞர், M.S.V, T.M.S. M.G.R, நடிகர்திலகம்... வாழ்க உங்கள் அனைவரின் புகழ்...
@mohanramachandran4550
@mohanramachandran4550 Месяц назад
மாமேதைகள் வாழ்ந்த பொற்காலத்தை நாங்கள் நேரில் ரசித்து அனுபவித்துள்ளோம் கவிஞர் கண்ணதாசன் M.S. விஸ்வநாதன் T.M.செளந்தா ராஜன் P.சுசீலா சிவாஜி கணேசன்.
@duxmop
@duxmop 3 года назад
i AM NOT A TAMILIAN, BUT i DO UNDERSTAND TAMIL, kANNADAASAN IS AMAZING
@muruganvel6050
@muruganvel6050 2 года назад
எந்த மனிதர் தற்பெருமை இல்லாதவரோ அவரே மனிதரில் உயர்ந்தவர் அந்த வகையில் எந்த வகையிலும் தற்பெருமை கொள்ளாதவர் எனில் M.S. விஷ்வநாதன் என்றால் மிகையில்லை. வாழ்க அவர் தம் புகழ்.
@hajamohaideen3821
@hajamohaideen3821 4 года назад
Greatest University of Music Our one & only M.S.V
Далее
Kannadasan  LEGEND  Malaysia  2002  vol  15
2:19
Просмотров 482 тыс.
Kannadasan  LEGEND  Malaysia  2002  vol  6
11:24
Просмотров 738 тыс.
Cover version of Ponnezhil Poothadu by KVS Raman
4:10
DR.Meenatci sundram speech on poet kanndasan
30:56
Просмотров 348 тыс.