என்னை பெயர் சொல்லி அழைத்தவரே உள்ளங்கைகளில் வரைந்தவரே என்னை கரம் பிடித்து நடத்தினீரே உருவாக்கி உயர்த்தினீரே-2 ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து வெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர் 1.வனாந்திரமாய் இருந்த என்னை வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2 என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன் என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர் 2.கை விடப்பட்டு இருந்த என்னை உம் கரத்தால் நடத்தினீரே-2 என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன் என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்
Bishop Dr Anitha Kingsly s Voice Is God's Gift. Wonderful . Awesome. God Bless You All Abundantly. WellDone . Thanks .Former Paratrooper Thirunelvelian.❤
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே, உள்ளங்கைகளில் வரைந்தவரே என்னை கரம் பிடித்து நடத்தினீரே, உருவாக்கி உயர்த்தினீரே ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து வெற்றியை காண செய்தீ வனாந்திரமாய் இருந்த என்னை, வற்றாத ஊற்றாய் மாற்றினீரே என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன் என்றும் உம் வழியில் நடந்திடுவேன்
Praise and glory to God❤As per generation now rather than listening to worldly song and getting lost, I rather choose to listen this such as it is indicating how god has done marvelous things in bible and even now in each of our life❤Amen May God continue to bless Pastor JohnJebaraj abundantly above all measures of heights ❤🎉Amen
Really wonderful song... இந்த பாடலை சபையில் ஆராதனையில் பாடும் போது தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது.. இதே போல இன்னும் அநேக பாடல்களை வெளியிட கிறிஸ்துவுக்குள் அன்பாய் கேட்டு கொள்கிறேன்...
A quality deliverance of song..GOD bless.. "Ennai per solli azhaithavare".. where is a God on earth to 'call us by name' - to build us and not destroy us, to give us HIS life and not bring death upon us.. Praise be to our redeemer, Lord and Savior Jesus Christ....
Oh heavenly Father we trust and we worship you Lord We trust and we worship your holy name lord let God Jesus be Magnified Let God Jesus be lifted up my soul magnifies my lord Jesus praise God Glory to JESUS
Sister, beautiful song, but the worldly presentation has definitely marred the glory you intended to give through the song. Was perturbed. Continue to glorify our Triune God by His divine guidance. Thank you.
Amazing sister... Mass effect.. Vara level... Heart touching lyrics... 😍😍😍😍😍😍😍😍 wonderful beginning of this year.. God's grace and mercy.. Keep on rocking in Christ sis.. God bless you.. Amen.. 💐💐
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே என்னை பெயர் சொல்லி அழைத்தவரே உள்ளங்கைகளில் வரைந்தவரே என்னை கரம் பிடித்து நடத்தினீரே உருவாக்கி உயர்த்தினீரே-2 ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து வெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர் 1.வனாந்திரமாய் இருந்த என்னை வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2 என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன் என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர் 2.கை விடப்பட்டு இருந்த என்னை உம் கரத்தால் நடத்தினீரே-2 என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன் என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்