Тёмный
No video :(

Ennaiyum - Ramana Maalai by Isaignani | Ilaiyaraaja Devotional Songs - Ilaiyaraaja Official 

Ilaiyaraaja Official
Подписаться 1,9 млн
Просмотров 232 тыс.
50% 1

Here comes a lovely amalgamation of folk and classical melody from RAAJA'vin RAMANA MAALAI composed by Isaignani Ilaiyaraaja. This album was conceived to commend the theology of South Indian sage and philosopher Shri Ramana Maharishi of Tiruvannamalai, a sanctified hillock in Tamil Nadu, India.
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Song Details :-
Song : Ennaiyum Thaan Ennum
Album : Ramana Maalai
Singer : Sriram Parthasarathy
Music : Maestro Ilaiyaraaja
Lyrics : Isaignani Ilaiyaraaja
'
Click Here To Watch :-
Ramana Maalai Devotional Album : • Ramanamaalai - Arputha...
Maestro Classic Hits : • Ilaiyaraaja Official 📼...
Ilaiyaraaja 1980-84 Hits Jukebox - Vol 2 : • Ilaiyaraaja 1980-84 Hi...
Ilaiyaraaja 80's 90's Youth Hits Jukebox : • Ilaiyaraaja 80's 90's ...
Ilaiyaraaja Classical Songs Jukebox - Vol 2 : • Ilaiyaraaja Classical ...
Ilaiyaraaja Disco Songs Jukebox : • Ilaiyaraaja Disco Song...
Ilaiyaraaja Iniya Payanangalil Songs Jukebox : • Ilaiyaraaja Iniya Paya...
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPud...
bit.ly/Ilaiyara...
bit.ly/Evergree...
bit.ly/Ilaiyara...
bit.ly/AudioJuk...
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 374   
@senthilkumarsanjusenthil799
@senthilkumarsanjusenthil799 3 года назад
மொத்தத்தில் எங்களை ஒரு வழி பண்ணாமல் விடறதா இல்லை... அப்படி தானே ராஜா... வாழ்க உங்கள் இசை தொண்டு...
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 3 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@geethakumar4361
@geethakumar4361 2 года назад
🙏 🙏 Thank you Raja sir
@rjhari1186
@rjhari1186 Год назад
😢🙏
@sivasakthi.2939
@sivasakthi.2939 3 года назад
மனிதன் உணர்ந்து கொள்ள நீவீர் மனித பிறவிஅல்ல 🙏🙏எம் அண்ணாமலை அடிமை இளையராஜா 🙌
@user-sr9tx8ks9r
@user-sr9tx8ks9r 2 года назад
Just be satsangs
@harannathan1825
@harannathan1825 3 года назад
ஈழத்தில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை என்னும் சிற்றூரில், யோகர் சுவாமிகள் என்னும் சித்தர் வாழ்ந்தார். அவர் நான் பிறக்குமுன் சமாதிபெற்றார். அவரின் அருளால் சைவமும் தமிழும் உலகளவில் தழைத்தோங்கிற்று. அவருக்குப் பின்பு, நானுணர்ந்த வாழும் இசைச்சித்தராக ஐயா இசைஞானியையே பார்க்கிறேன். அதற்கு நாமனைவரும் மிகமிகக் கொடுத்துவைத்துள்ளவர்கள். வாழ்க ஐயா நீடூழி! வணங்குகிறோம். 🙏
@prabuprabu6280
@prabuprabu6280 Год назад
அய்யா இலங்கை ஜெயராஜ் சொற்பொழிவு ஆற்றினார் யோகர் சுவாமிகள் பற்றி நான் கேட்டிருக்கிறேன்🙏🙏🙏
@mahasayar
@mahasayar 9 месяцев назад
யோகர் பற்றி அறிந்துள்ளேன். நன்றி
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 7 месяцев назад
Illyaraja one of the best music director in the world...
@user-np5oy1hn4m
@user-np5oy1hn4m 12 дней назад
❤🎉😢😢😢😢❤
@mahakaali7675
@mahakaali7675 2 года назад
பித்தன் அல்ல நான் சித்தன் என்று உணர்த்தியது இந்த பாடல் வரிகள்... அப்பனே உம்மை புகழவோ வாழ்தவோ எமக்கு வயதும் இல்லை அனுபவமும் இல்லை.. இருந்தும் நம் தாய் தந்தை குருவுமாய் வழிநடத்தும் திரு அண்ணாமலையான் ஆசி பெற்று நீடூழி வாழ்க அய்யனே...
@user-sr9tx8ks9r
@user-sr9tx8ks9r 2 года назад
தெரியுமா உங்களுக்கு இரமணமகரிழி உடன் வாழ்ந்தவர் திரு இளையராஜா அவர்கள் ஆதாரம் just be satsangs
@dmwmagesh3122
@dmwmagesh3122 3 года назад
ராஜா தான் பா நீங்ங உன்மையாகவே இசையமைப்பாளர்களில் எல்லாருக்கும் நீங்க தான் ராஜா இளையராஜா............
@BalaKrishnan-wb3ir
@BalaKrishnan-wb3ir 3 года назад
வாரா வாரம் ஒரு பக்தி....பாட்டு... வரம் பெற்றுள்ளோம்.... இந்த பிறவியில் 🎶✍️🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@yasovarman
@yasovarman 3 года назад
நீர்தான் ஐயா ராஜா! கண்ணீர் வரவழைத்துவிட்டாயே…
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 3 года назад
மறக்க கூடாத இசையமைப்பாளர் எங்கள் இளையராஜா நன்றி 🙏🙏🙏
@vidhyasagar1684
@vidhyasagar1684 3 года назад
Marraka mudiyaathu.. adhu dhan RAAJA!
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 3 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@balurathnasamy1253
@balurathnasamy1253 3 года назад
மறக்க முடியாத இசை சித்தர்
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 3 года назад
மக்களே , அவர் பாட்டுக்கான comments பாருங்கள். இதுதான் இவர் இசையின் மாயம். எத்தனை இதயங்கள் மகுடியாய் மயங்கி கிறங்கி கிடக்கின்றன. வரலாற்றில் நிலைத்து நிற்கும் இவர் இசை. நாமெல்லாம் பாக்கியவான்கள்.
@user-sr9tx8ks9r
@user-sr9tx8ks9r 2 года назад
தெரியுமா உங்களுக்கு பிரியமான இளையராஜா அவர்கள் ரமணமகரிஷி உடன் வாழ்ந்தவர் ஆதாரம் just be satsangs
@DINESHPRIYAROSY
@DINESHPRIYAROSY 3 года назад
எங்களை புனிதமாக்கும் எங்கள் இசை அவதாரமே வாழ்க வாழ்க 💓
@balurathnasamy1253
@balurathnasamy1253 3 года назад
என் உடம்பை விட்டு, உயிர் தனியே பிரிந்து வந்து இந்த மந்திர பாடலை கேட்பது போன்ற உணர்வு,! இசை சித்தர் இளையராஜா நீடுழி வாழ்க!!
@balurathnasamy1253
@balurathnasamy1253 3 года назад
@தமிழ் ராகம் அருள்ராஜா சார் இசை கேட்டு ஜீவிப்பது பிறவிப்பயன் ❤
@user-sr9tx8ks9r
@user-sr9tx8ks9r 2 года назад
Just be satsangs
@lathamanivannan3211
@lathamanivannan3211 6 месяцев назад
Manathu nirainthathu
@balurathnasamy1253
@balurathnasamy1253 6 месяцев назад
@@lathamanivannan3211🌹
@ragavamariragavamari7538
@ragavamariragavamari7538 3 года назад
ரமணர் அருளால் ஐயா இளையராஜா அவர்களை ஆசிரமத்தில் பார்க்கும் பாக்கியம் பெற்றேன்.
@balurathnasamy1253
@balurathnasamy1253 3 года назад
பாக்யவான் நீங்கள் 🙏
@ragavamariragavamari7538
@ragavamariragavamari7538 3 года назад
@@balurathnasamy1253 நன்றி ஐயா
@user-sr9tx8ks9r
@user-sr9tx8ks9r 2 года назад
இரமணமகரிழி உடன் பார்க்கும் பாக்கியம் Just be satsangs
@indiamixture
@indiamixture 3 года назад
నా దేవుడు... ఇళయరాజా మా దేవుడు ( రమణ మహర్షి )గురించి...🎹🎹🎼🎼🎶🎶🎵🎵🎹🥁🎷🎻🎻🎻🎻🎻🎺🎺📯📯🎙️🎙️🎙️🎙️👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@user-sr9tx8ks9r
@user-sr9tx8ks9r 2 года назад
Music என்னையும் தான் என்னும் தன் மயனாம் ஏர் ஆர் மிகும் எந்தையர்கோன்...... என்னையும் தான் என்னும் தன் மயனாம் ஏர் ஆர் மிகும் எந்தையர்கோன்............ என்றும் முன்னை பின்னை நடு வனாவனாம் திரு அருணைமலை குருவோன்........... தாசனைப்போல் வந்து ஈசன் என்றால் அவன் பேசும் மறை உறையோ(ம்)ன்....... தாசனைப்போல் வந்து ஈசன் என்றால் அவன் பேசும் மறைஉறையோ(ம்)ன்............. செய்யும் பூசனை மந்திர பொருள் நிகர்ரோன் பொதுவாய் எவர்க்கும் அருள்வோன்...... செய்யும் பூசனை மந்திர பொருள் நிகர்ரோன் பொதுவாய் எவர்க்கும் அருள்வோன்........... என்னையும் தான் என்னும் தன் மயனாம் ஏர்ஆர்மிகும் எந்தையர்கோன்..... (music) அத்தனை தெய்வத்கும் ஆத்மாவாய் நின்றவர்க் ஆதாரம் ஆகியவன்........ என்னில் எத்தனையோ கோடி உயிர்க்குள் உறைந்து உள்ளில்ஊடி நிற்கும் "ஒருவன்"......... பித்தன் என்னும் இருபித்து பிடித்தவர் பித்தத்தை போக்கிய வன்............ அவர் சித்தம் தெலுந்திட சத்தை உணர்த்திடும் சித்தன் என்றாகியவன்........... என்னையும் தான் என்னும் தன் மயனாம் ஏர்ஆர்மிகும் எந்தையர்கோன்......... (Music) ஏக்கத்திலும் துன்ப தாக்கத்திலும் இன்பம் நீக்கம் அற நிறைந்தோன்................ மன ஊக்கத்திலும் "ஆழ்ந்த தூக்கத்திலும்" ஏதும் தாக்கம் முறாதொளிர்வோன்..... ஞானியர் தம்மிள் முதல்வன் என்றால் அவன் மோனத்திலே மூத்தவன்........ நிக்கில் தீன் உயிர் தமக்காக திருவருள் தானமிடும் தவத்தோன்.... என்னையும் தான் என்னும் தன் மயனாம் ஏர்ஆர் மிகும் எந்தையர் கோன்.... (Music) வித்துள் விருட்சம் விரிவதறிந்து அந்த வித்துள் முளைக்கருள்வோன்.... அதை ஒத்த உயிர்களின் மொத்த பிறப்பிக்கும் முளைக்கெடுத்தே "முடிப்போன்".. அத்தனின் பித்தான அன்பர்தமைத்தேடி பற்றி இழுத்திடுவோன்.... தன்னை ஒத்த நிலையினில் மெத்த அவர் தம்மை ஏற்றிடும் மூத்த வரன்.... என்னையும் தான் என்னும் தன் மயனாம் ஏர்ஆர்மிகும்எந்தையர்கோன்.. Music என்னுள்ளும் தன்னை நிறைத்தவனாம் அன்பில் அன்னைக்கும்அன்னையவன் என்றும் என்றன் தனிமைக்கு தணித்துணையாய் வரும் தன்மயம் தற்பரனாம்.... மன்னவர் , சின்னவர் ஆயினும் எவர்க்கும் அருள்வதில் பேதம் இல்லாதவனாம்..... தன்னை அண்டி வரும் உயிர்க்கட்கு...... அபயம் அளித்திடும் அருள் வடிவாணவவனாம்...
@rjhari1186
@rjhari1186 Год назад
🙏தங்களது பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி 🙏
@lakshmiindiran8909
@lakshmiindiran8909 3 месяца назад
Thanks🙏
@SRIRAM_4
@SRIRAM_4 2 года назад
என்றும் ரமணரை மறவா இளையராஜா வாழ்க வளமுடன் 🙏
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml 3 месяца назад
VANAKKAM, ELAYARAJA AVARGAL, EYARKAI, ERIVAN,GURUVIN.ARUL.PETRAVAR,ESAI.SUYAMBU,VAALGA VALARGA, NANDRI
@muralliesinnaiyah1829
@muralliesinnaiyah1829 3 года назад
என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியவில்லை ஐயா உங்கள் இசை. என் பிறவிப்பயனாய் உணர்கிறேன். 🙏🙏🙏🙏🙏
@sridevirajan3672
@sridevirajan3672 3 года назад
Me too
@user-sr9tx8ks9r
@user-sr9tx8ks9r 2 года назад
Just be satsangs
@bhaskarans8551
@bhaskarans8551 3 года назад
இசை சித்தரே .... இளையராஜாவே... வாழ்க... நீ எம்மான்
@thamilanban
@thamilanban 3 года назад
நல்ல பாடும் திறனும் உச்சரிப்பும் கொண்ட இந்தப் பாடகரை ஏன் தமிழ் இசையுலகம் பயன்படுத்துவதில்லை?
@rajaramanpadmanabhan2002
@rajaramanpadmanabhan2002 3 года назад
Such a classical Tamil flow......... There are many reasons to be called as Maestro
@maruthavananthiyagarajan3300
@maruthavananthiyagarajan3300 3 года назад
என்ன புண்ணியம் செய்தனமே மனமே.. எந்தையின் புகழ் பாடல் என் மனங்கவர் இசைத்தந்தை ஞானதேசிகனின் இசை கேட்கையிலே...
@murliratan6236
@murliratan6236 3 года назад
👍👍🙏
@sridevirajan3672
@sridevirajan3672 3 года назад
Yepadi sir epadi? kadavul a kuda yaarum ipadi pugazhandhu naan ketadhelai,
@user-sr9tx8ks9r
@user-sr9tx8ks9r 2 года назад
Just be satsangs
@balamurugand9814
@balamurugand9814 2 месяца назад
என்னுள் நிறைந்தவனாம் அவன் அன்னைக்கும் அன்னை அவன்... இநத வரிகளை கேட்கும் போது கண்களில் நீர் வந்து விடுகிறது.👌👍🙏💐 ஓம் பகவான் ரமண சத்குருவே சரணம்.
@user-wx3kj7rn1g
@user-wx3kj7rn1g 3 года назад
இதனால தான் ராக தேவன் னு சொல்றோம்😳😳 வரிகள் சரியா தெரியலன்னாலும் இந்த ராக நெஞ்சில் ஏதோ செய்யுது,, பக்திக்கிள் அழுக்குது... 😇ராஜா 👑 என்றும் ராஜா 👑 😎
@joecosta8304
@joecosta8304 3 года назад
i dont think this GENUIS will ever run out of tunes. ❤️ ❤️ ❤️
@KK-Music1Ly
@KK-Music1Ly 3 года назад
புத்தம் புதிதாய் ஒரு தெய்வீக இசை... என் செவிகள் என்ன புண்ணியம் செய்தனவோ.... 🙏🏼
@sridevirajan3672
@sridevirajan3672 3 года назад
Nam sevigal
@user-sr9tx8ks9r
@user-sr9tx8ks9r 2 года назад
Just be satsangs
@anand9606
@anand9606 3 года назад
இசைக்கடவுளுக்கு நன்றி
@jeevankalaikuzhu2152
@jeevankalaikuzhu2152 3 года назад
ஒளி தேகமாய்மாறியே சித்தரே இசை கடவுளே உங்கள் பாதம் தொட்டு வணங்க எனக்கு ஒரு வாய்ப்பினை தருவீர்களா
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 9 месяцев назад
இசையில் தனி பிரவாகம் கொண்டு தன் வழியே,தனி வழியாய்,பிறர் விமர்சனங்கள் தவிர்த்து,நேர் கொண்ட வழியாய் இசைப்படலங்களை ஆங்காங்கு தெளித்து உன்னத தமிழில் பாடல் எழுதி இசை படைத்து ஏனையோரின் மனம் பின் தொடர செய்யும் இறையருள் கொண்ட இசைஞானியை என்றென்றும் நினைவில் கொள்ள யாம் தவறுவதில்லை!!
@aaha555
@aaha555 3 года назад
Ayya raja ayya...endrum arputhamae
@krishnap4103
@krishnap4103 3 года назад
அருமை, இளையராஜா ஐயா🙏
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 3 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@senthilkumarsanjusenthil799
@senthilkumarsanjusenthil799 3 года назад
என்னங்க பார்த்தசாரதி உங்கள் குரலில் தெய்வீகம் நாட்டியம் ஆடுது.....
@Aarooran13
@Aarooran13 Год назад
திருச்சிற்றம்பலம்❤❤❤
@RameshBabu-zf3zo
@RameshBabu-zf3zo 2 года назад
இசை கடவுளே.. என்னவென்று சொல்வதய்யா... இசை தாலாட்டில் மதி மயங்கியல்லவா கிடக்கிறேன்.. இன்றாவது இப்பாடலை கேட்கும் பெரும் பாக்கியம் பெற்றேனே..
@lokamithralokesh8280
@lokamithralokesh8280 3 года назад
ದೇವರೇ ಇಲ್ಲ ಎಂದು ಬಂಡೆಯಾಗಿದ್ದ ನನಗೆ ಸಂಗೀತದಲ್ಲಿ ದೇವರನ್ನು ತೋರಿದ ನನ್ನ ಪ್ರಾಣವೇ ನೀವು ರಾಜ.....ನಿಮ್ಮ ಸಂಗೀತ ಕೇಳದ ದಿನ ನನ್ನ ಕೊನೆಯ ದಿನವಾಗಲಿ.....🙏🙏🙏🙏🙏.
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 3 года назад
இசைப் பயணத்தில் அடுத்த உயரத்திற்கு சத்தமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறார் நம் இசை புத்தர்...... அவர் வழி செல்கிறேன்.
@user-sr9tx8ks9r
@user-sr9tx8ks9r 2 года назад
Just be satsangs
@sriramanarrajesh2336
@sriramanarrajesh2336 3 года назад
ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய. ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🙇🙇
@ashleymoonlight1929
@ashleymoonlight1929 3 года назад
idhai ketkka Ayyusu irundhadhey...iraiva...
@balachandrankrishnamoorthy3650
@balachandrankrishnamoorthy3650 3 года назад
நாம் பெற்ற வரம். இசை ராஜாவின் இளைய வரிகள். தேவாமிர்தம். ஜெய் யோகிராம்.
@sriram9350
@sriram9350 3 года назад
ஸ்ரீ ராம் பார்த்தசாரதி ராஜாவிற்கு பாடும் பாடலெல்லாம் ... அற்புதம் அற்புதமே.... குரலில் பாவம் 🙏🙏🙏
@thala1505
@thala1505 2 года назад
Yes, very soulful 😊👍
@sivacumpumsivacumpum1524
@sivacumpumsivacumpum1524 2 года назад
இசையிலும் இறைவனை கானலாம் அந்த இசைக்கே இறைவன் ராஜா மட்டும்தான்
@sppugazh8865
@sppugazh8865 3 года назад
இசை கடவுள் இளையராஜா
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 Год назад
Ennaiyum taanenum tanmayanaam Eraarmigum enthayar koan Endrum munnai pinnai naduvanavanaam Thiru arunamalai guruvoan Dassanai polvandu eesanendraan Avan presum marai uraivoam Seiyum poosanai mandira porul nigaroan Poduvaayavarkum arulvoan Athanai deivathin aatmaavaai nindravan Aadaram aagiyavan Ennil ethanayo Kodi uyirkullum nirainthu Oodinirkum oruvan Pithan ena iru pithu pidithu avar piththai pokiyavan Avar chittam thelinthida sathai unarnthida Sithan enraagiyavan Ennaiyum taanenum tanmayanaam Eraarmigum enthayar koan Ekkathilum thunba thaakathilum inbam neekamara nirainthaon Mana ookathilum aazhntha tookathilum Ethum thaakamura tholirvoan Gyaniyar thammil mudalvanendral Avan monathile moothavan Thikkil Deena uyir thamathaga thiruvarul Daanamidum thavatoan Ennaiyum taanenum tanmayanaam Eraarmigum enthayar koan Vithul viruksham virivatharinthu antha vithu mulaikArulvoan Athai otha uyirgalin motha pirapurkum Mulai keduthe mudipoan Atharin pithaana anbar thamai thedi patri Izhuthiduvoan Thannai otha nilayinil metha avar thamai EthidummoothA varan Ennaiyum taanenum tanmayanaam Eraarmigum enthayar koan Ennulum thanai niraithavanaam anbil annaikum annaiyavan Endrum enthan thanimaikku thanitunayaai Varum thanmayil thatparanaam Mannavar chinnavar aayinum arulvathil bedam illathavanaam Thannai Andi varum uyirukku abhayam allithidum arulvadivaanavanaam Ennaiyum taanenum tanmayanaam Eraarmigum enthayar koan Endrum munnai pinnai naduvanavanaam Thiru arunamalai guruvoan Dassanai polvandu eesanendraan Avan presum murai arivoam Seiyum poosanai mandira porul nigaroan Poduvaayavarkum arulvoan
@neelshankartube
@neelshankartube Год назад
🕉 🙏 ஆழ்ந்த ஆன்மிக அனுபவம் கொண்டு, "தன்னை" அறிந்தவர்களால் மட்டுமே இதைப் போன்ற பாடல்களை எழுதி, இயற்ற முடியும். இசைஞானி இளையராஜா இதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். அன்னாரின் பாடல் வரிகள் மட்டுமல்ல, இனிய இசையமைப்பும், ஸ்ரீ ராம் பார்த்தசாரதி யின் உயிரோட்டமான குரலும், தெள்ளிய தமிழ் உச்சரிப்பும் நம்மை அண்ணாமலையாரிடமும், குரு ரமண மகரிஷியிடமும் எளிதாக அழைத்துச் செல்கின்றன! 🙏🕉
@ambikajgn
@ambikajgn Год назад
No one is replace raja songs....my heart beat is fully raja music....million crores of likes sir......
@A.Rajasekaran23491
@A.Rajasekaran23491 3 года назад
என்றும் இசைஞானியின் இசையில்... சாகும் போதும் உன் இசை கேட்டே சாக வேண்டும்...
@mageshsanthoshi8107
@mageshsanthoshi8107 Год назад
எனது பேராசையும் அதேதான்
@kvstudio7576
@kvstudio7576 3 года назад
இசையால் எங்களை உருக்கி எங்களுக்கு நல்ல வடிவம் கொடுக்கீர்கள்
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 3 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@BMCHDVideos
@BMCHDVideos 3 года назад
No words to describe.. Pure Divine... Ilaiyaraja is god's gift to us.. What a soulful music and tune.. Goosebumps..
@balamurugand9814
@balamurugand9814 Год назад
உயிரில் உறைகின்ற பாடல்.
@madhumitha7507
@madhumitha7507 3 года назад
lyrics raging upto thirumurai 🙏🏻 magical #rajabothai
@MakeshrajaPerumal
@MakeshrajaPerumal 15 дней назад
Vocal selection க்கே ராஜா சார் க்கு hats off சொல்லணும் 🙏
@balakrishnan9659
@balakrishnan9659 3 года назад
இசை + கடவுள் =இளையராஜா 🙏🏿
@sreeramana5780
@sreeramana5780 Год назад
ஓம் நமசிவாய ஓம்....
@ashoksubra
@ashoksubra 2 года назад
மிகவும் அழகான பாடல், மெட்டு, பாடிய குரலென்று ரமணத்துவத்தில் மனதைக் கொண்டு சென்றது இப்பாடல்! உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டது!
@muthukumarasamy911
@muthukumarasamy911 3 года назад
பக்தி பாமாலை சமர்ப்பிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே... என்ன ஒரு அருமையான பாடல்! மெய் சிலிர்க்கிறது
@KK-Music1Ly
@KK-Music1Ly 3 года назад
எங்கள் ராஜா சார் ❤️... 🙏🏼
@m..sivanarulsivanadiyar2583
இசைக்கு மட்டும் ராஜா இல்லை சிவ உலகத்தின் ராஜா.
@tmoganrajdthevaram3291
@tmoganrajdthevaram3291 3 года назад
It's a divine treat by a divine musician of the century. God Bless Raja sir!
@saradhavivega4615
@saradhavivega4615 5 месяцев назад
குருமகான் ரமணர் புகழ் ஓங்குக இசைஞானி இளையராஜா நீடூழி வாழ்க என்னையும் தான் என்னும் தன் மயனாம் ஏர் ஆர் மிகும் எந்தையர்கோன்...... என்னையும் தான் என்னும் தன் மயனாம் ஏர் ஆர் மிகும் எந்தையர்கோன்............ என்றும் முன்னை பின்னை நடு வனாவனாம் திரு அருணைமலை குருவோன்........... தாசனைப்போல் வந்து ஈசன் என்றால் அவன் பேசும் மறை உறையோ(ம்)ன்....... தாசனைப்போல் வந்து ஈசன் என்றால் அவன் பேசும் மறைஉறையோ(ம்)ன்............. செய்யும் பூசனை மந்திர பொருள் நிகர்ரோன் பொதுவாய் எவர்க்கும் அருள்வோன்...... செய்யும் பூசனை மந்திர பொருள் நிகர்ரோன் பொதுவாய் எவர்க்கும் அருள்வோன்........... என்னையும் தான் என்னும் தன் மயனாம் ஏர்ஆர்மிகும் எந்தையர்கோன்..... (music) அத்தனை தெய்வத்கும் ஆத்மாவாய் நின்றவர்க் ஆதாரம் ஆகியவன்........ என்னில் எத்தனையோ கோடி உயிர்க்குள் உறைந்து உள்ளில்ஊடி நிற்கும் "ஒருவன்"......... பித்தன் என்னும் இருபித்து பிடித்தவர் பித்தத்தை போக்கிய வன்............ அவர் சித்தம் தெலுந்திட சத்தை உணர்த்திடும் சித்தன் என்றாகியவன்........... என்னையும் தான் என்னும் தன் மயனாம் ஏர்ஆர்மிகும் எந்தையர்கோன்......... (Music) ஏக்கத்திலும் துன்ப தாக்கத்திலும் இன்பம் நீக்கம் அற நிறைந்தோன்................ மன ஊக்கத்திலும் "ஆழ்ந்த தூக்கத்திலும்" ஏதும் தாக்கம் முறாதொளிர்வோன்..... ஞானியர் தம்மிள் முதல்வன் என்றால் அவன் மோனத்திலே மூத்தவன்........ நிக்கில் தீன் உயிர் தமக்காக திருவருள் தானமிடும் தவத்தோன்.... என்னையும் தான் என்னும் தன் மயனாம் ஏர்ஆர் மிகும் எந்தையர் கோன்.... (Music) வித்துள் விருட்சம் விரிவதறிந்து அந்த வித்துள் முளைக்கருள்வோன்.... அதை ஒத்த உயிர்களின் மொத்த பிறப்பிக்கும் முளைக்கெடுத்தே "முடிப்போன்".. அத்தனின் பித்தான அன்பர்தமைத்தேடி பற்றி இழுத்திடுவோன்.... தன்னை ஒத்த நிலையினில் மெத்த அவர் தம்மை ஏற்றிடும் மூத்த வரன்.... என்னையும் தான் என்னும் தன் மயனாம் ஏர்ஆர்மிகும்எந்தையர்கோன்.. Music என்னுள்ளும் தன்னை நிறைத்தவனாம் அன்பில் அன்னைக்கும்அன்னையவன் என்றும் என்றன் தனிமைக்கு தணித்துணையாய் வரும் தன்மயம் தற்பரனாம்.... மன்னவர் , சின்னவர் ஆயினும் எவர்க்கும் அருள்வதில் பேதம் இல்லாதவனாம்..... தன்னை அண்டி வரும் உயிர்க்கட்கு...... அபயம் அளித்திடும் அருள் வடிவாணவவனாம்...
@saraswathymahendrajoshi717
@saraswathymahendrajoshi717 3 года назад
We are in a blessed era to have a beautiful singer like Sriram Parthasarathy and Maestro
@prakashsridhararao3298
@prakashsridhararao3298 3 года назад
That's why you are the God of Music. 🙏🙏
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 3 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@krishnaprasad5128
@krishnaprasad5128 3 года назад
Raja ilayaraja was gifted by a musical journey by the lord
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 года назад
Aahaa recording studio....music notes..temple of music 🏵️
@ravindranbarani6725
@ravindranbarani6725 3 года назад
இந்தக் குரலை விட.... இசைஞானியின் குரலில்தான் சிறக்கும்.....சிறப்பு ஏற்படும்.
@ravindranbarani6725
@ravindranbarani6725 3 года назад
@தமிழ் ராகம் அருள் நன்றிகள் உங்களுக்கு .... பாடகர் பாடும் ராகத்திற்கு இசைஞானியின் குரல் சரியாகப் பொருந்தும்...அவர் உடல்நிலை காரணமாக வேறு குரல் தேடியிருக்கிறார் என்பது என் எண்ணம்.....
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
ராஜா சார் விரல்களுக்கு ஒரு👉👄😍 யோவ் இளைய ராஜா லவ் யூ மேன்🤗
@user-sr9tx8ks9r
@user-sr9tx8ks9r 2 года назад
தெரியுமா உங்களுக்கு பிரியமான இளையராஜா அவர்கள் ரமணமகரிஷி உடன் வாழ்ந்தவர் ஆதாரம் Just be satsangs Iam telling Not fun Really Yes. Really Please go through The "Just be satsangs"
@pranamkk8671
@pranamkk8671 3 года назад
I miss spb in this song....composition heavenly....how many are of the view that this song would have sung by spb..endrendrum raja
@siddharpayanam3185
@siddharpayanam3185 Год назад
சாமி ரமண மகரிஷியோட ஆடியோக்களை வசன நடையில் ரெக்கார்டிங் செய்து வெளியிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@arunarumugam1721
@arunarumugam1721 3 года назад
என்னையும் தான் எனும் தன்மையனாம் ஏரார்மிகும் எந்தயர்கோன், என்னுள்ளும் தன்னை நிறைத்தவனாம் அன்பில் அன்னைக்கும் அன்னையவன், என்றும் எந்தன் தனிமைக்கு தனித்துணையாய் வரும் தன்மையில் தற்பரனாம் ! 😇😇😇 லவ் யூ இளையராஜா சார் !
@itellsri
@itellsri 3 года назад
How can raja write such amazing lines in Tamil ….beautiful …
@sivakumarkumar594
@sivakumarkumar594 2 года назад
Please share full lyrics
@user-sr9tx8ks9r
@user-sr9tx8ks9r 2 года назад
Just be satsangs
@raa245
@raa245 2 года назад
இளையராஜா சாரின் தீவிர ரசிகன்....நான் இதுவே கடவுள் எனக்கு கொடுத்த மிகபெரிய பாக்கியம்.....
@muralidharank.s4443
@muralidharank.s4443 11 дней назад
சிறந்த பாடால்... சிறப்பான உச்சரிப்பு..
@AdithyaRewindRetro
@AdithyaRewindRetro 3 года назад
Please give all songs as Jukebox ........
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 3 года назад
Sriram Parthasarathy voice and emotional is soul to this song.Raja the God.
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 Год назад
It is very easy to script on the known.... It is harder to script something realised. இராஜா என்னும் ரமண மேதைக்கு நமஸ்காரங்கள்... இன்று நடுஇரவு 10 முறை கேட்டும் அருணமலை கார்த்திகை தீபத்துடன் ஒளிர்கிறது. குரு ரமணா ஆட்கொள்வாய்
@989898986290
@989898986290 2 года назад
Tears on my eyes😢.. Unai nambi Nan ramana saranam🙏
@k.yogeswaran1601
@k.yogeswaran1601 3 года назад
ராஜாவை ராஜாக்களே அறிவர்
@sreekarthikeyan2287
@sreekarthikeyan2287 3 года назад
Feel so blessed ....... bow to you Sir, The one and only Maestro
@jeevankalaikuzhu2152
@jeevankalaikuzhu2152 3 года назад
அருமை அருமை
@mahalingamTM
@mahalingamTM 7 месяцев назад
நாத பிரம்மம். வாழும் கடவுள்.
@mathansingh521
@mathansingh521 2 года назад
அய்யா உருக முயற்சிகிறேன் பாடலின் மூச்சு வரிகள் கிடைத்தல் நன்றாக இருக்கும்
@rjhari1186
@rjhari1186 Год назад
Lyrics iruku parunga
@mathansingh521
@mathansingh521 Год назад
@@rjhari1186 lyrics enge ji
@srinvasanvasan6050
@srinvasanvasan6050 Год назад
OM VINAYAGAR POTRI,OM RAMANAR POTRI, GURUVIN ASERVAADAM ESAI NAANEKU UNDU, EYARKAI KODUTHA VARAM ESAI, SUYAMBU NALAMUDAN , VALAMUDAN VAALA VEENDUM ERAIVANAI VEENDUKEREN
@user-sr9tx8ks9r
@user-sr9tx8ks9r 2 года назад
தாசனைப்போல் வந்து ஈசன்என்றால்
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 года назад
Evalo interest eduthu vele seiraar .. very good
@JanakiRaman-fb9zr
@JanakiRaman-fb9zr 3 года назад
Ayya engal isai sitthera ungal paadha kamalangalai sevikkeren ungal bhakthan.
@MuthuKumar-ek1rq
@MuthuKumar-ek1rq 3 года назад
First time kekkuren... But lot of time ketta song feelings....
@shobaayyathurai
@shobaayyathurai 11 месяцев назад
Ramana guru bless us
@krishnamurthykesavan2878
@krishnamurthykesavan2878 3 года назад
kalai puthirane vaalga aandugal pala🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@n.sakthin.sakthi2497
@n.sakthin.sakthi2497 3 года назад
Heart meeting divine song composed by divine composer isai gnani Ilaiyaraja... long live!!!
@tinamina4311
@tinamina4311 3 месяца назад
My dear rajasir we love sir Ur music ur smile ur hand movement and also ur aragant Ur headwight also sir Push pavalli logaraj🎉🎉🎉🎉🎉🎉🌸🌸🌸🌸
@cellmurugan
@cellmurugan 3 года назад
எங்களின் இசை ரமணர் நீ -
@veltamilan
@veltamilan 3 года назад
Isai kadavul🙏🙏🙏
@anbarasanjerry3777
@anbarasanjerry3777 3 года назад
God in action.
@RAM-pl9sw
@RAM-pl9sw 3 года назад
Haiya indha padal nengal padierundhal 😭😭😭
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 года назад
அது வேற லெவல் ❤️❤️❤️
@raa245
@raa245 3 года назад
இசை கடவுளால் கடவுக்கு ஒரு கீதம்.....
@Er_VNS.Pranavan
@Er_VNS.Pranavan 3 года назад
Thank you Ilaiyaraaja sir..
@vinothkasinathan3128
@vinothkasinathan3128 Год назад
That's an awesome feeling we can't explain 🙏🙏🙏🙏🙏
@sriram9350
@sriram9350 3 года назад
கண்ணீர்... பக்தியில்..ஆனந்தத்தில்.,🙏🙏
@Cheravanji
@Cheravanji 3 года назад
என்ன ஒரு அருமையான பாடல்!!!
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r 2 года назад
உயிர்விடலாம்!
@user-sr9tx8ks9r
@user-sr9tx8ks9r 2 года назад
Just be satsangs
@vijaymaestro2
@vijaymaestro2 3 года назад
❤️❤️ fantastic..heart dissolving with devotional treat...
@velut5414
@velut5414 10 месяцев назад
5:05 thanks appa.
Далее
Woman = best friend🤣
00:31
Просмотров 3,9 млн
Ilayaraja  Sree Ramana Aaram    Paavam Theerthidum
8:25
Просмотров 28 тыс.
Woman = best friend🤣
00:31
Просмотров 3,9 млн