Тёмный

ENNALUME THUTHIPPAI | எந்நாளுமே துதிப்பாய் | LYRICAL VIDEO | TAMIL CHRISTIAN SONG | 

TRUMPET STUDIOS
Подписаться 19 тыс.
Просмотров 2,7 тыс.
50% 1

சங்கீதம் 104:33
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது
பாவங்கள் எத்தனையோ - நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றி குணமாக்கி
பாரினில் வைத்த மகா தயவை எண்ணி
எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுன்னை முடி சூட்டினதுமன்றி
நேயமதாக ஜீவனை மீட்டதால்
நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு
ஓங்கு இளமைபோலாகவே செய்ததால்
தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே
Music Credits: Servants of God
Edits: Trumpet Studios

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@christudossrathankumar6219
@christudossrathankumar6219 2 года назад
Amen.
Далее
Christian worship songs,  Yudhaavin Sengkol volume 1
28:39
Malayalam Christian Worship songs with lyrics
33:17