Тёмный
TRUMPET STUDIOS
TRUMPET STUDIOS
TRUMPET STUDIOS
Подписаться
We upload Christian songs to praise and worship our Lord God Almighty. Please watch and stay blessed!
Комментарии
@sharmz8266
@sharmz8266 13 дней назад
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
உம்மைத்தான் நான் நம்பியிருக்கிறேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா….. நூற்றுக்கு நூறு உம்மை நம்புவேன்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்
உதவி செய்திடுங்க உயர்த்தி வெச்சிடுங்க….. ஆராய்ந்து முடியாத அதிசங்கள் செய்பவரே
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
இரட்டிப்பான நன்மைகளை தருவேன்னு
சொன்னீரே இன்றைக்கே
தந்திடுங்க இப்பவே தந்திடுங்க… உம்மையல்லாமல் யார் என்னை
உயர்த்தக் கூடும் அற்புதம்
செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ஐசுவரியம் கனமுமே உம்மாலே தான்
வருகிறது ஆளுகை செய்யுங்கப்பா
மேன்மை படுத்துங்கப்பா….
@vlogofjack1495
@vlogofjack1495 15 дней назад
எந்தன் நாவில் புதுபாட்டு எந்தன் இயேசு தருகிறார் ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன் -உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில் -தேவனவர் தீபமாய் என்னை தேற்றினார் வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார் சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம் ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார் தந்தை தாயும் நண்பர் உற்றார் யாவுமாயினார் - நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் இவ்வுலக பாடு என்னை என்னை செய்திடும் -அவ்வுலக வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்
@alexdaniel5478
@alexdaniel5478 16 дней назад
Awesome❤awesome❤awesome❤
@anithabeaula3404
@anithabeaula3404 16 дней назад
❤❤❤
@shanthi522
@shanthi522 28 дней назад
❤❤❤
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 Месяц назад
ஆமென்
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 Месяц назад
அருமை... சகோதரா.... இதே கீர்த்தனையை சகோதரி... ஹேமாஜான்.. அவர்கள் வேறொரு இராகத்தில் பாடியிருக்கிறார்.... என்னைப் பொறுத்தவரை... எந்த இராகத்தில் பாடினாலும்... கீர்த்தனைகள் .. நாம் நம் தேவனாகிய கர்த்தரை உயர்த்திப் பாடுகிறோம் என்பதே.. காரியம்... தொடருங்கள்.... கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அருளாசி என்றென்றும் உங்களோடிருக்கும். ஆமென்.
@iswariyag
@iswariyag Месяц назад
Amen❤❤
@MnivannanMani-i1r
@MnivannanMani-i1r Месяц назад
Amen appa hallelujah 🙏
@Dailymanna-gd4dk
@Dailymanna-gd4dk Месяц назад
Amen. Praise God for these Wonderful Songs
@rajesha5199
@rajesha5199 Месяц назад
Ammen
@manikandansekar913
@manikandansekar913 Месяц назад
Amen Appa Amen ❤❤❤
@todarose6768
@todarose6768 Месяц назад
பாடல்களுக்கு மிக்க நன்றி
@paulieapaul3615
@paulieapaul3615 Месяц назад
Thank You Lord Jesus 🙏🙏
@kusulalithasaisandeepthi9648
@kusulalithasaisandeepthi9648 Месяц назад
Thuyaathi Thuyavarae Umathu Pugalai Naan Paaduvaen Paaril Enaku Vaeraenna Vaendum Uyirulla Varai Nin Pugal Paada Vaendum 1. Seedarin Kaalgalai Kaluvinavar Senneeraal En Ullam Kaluvineere X2 2. Makkalin Noigalai Neekinavar Paavi En Paava Noi Neekineerae X2 3. Thuyarangal Paarinil Adainthavare Thunbangal Thaangida Baelan Thandeere X2 4. Paralogil Idamundu Endravare Parivaaga Enakkidam Thanthavarae X2 Paaril Enakku vareaenna vaendum Karthave karthin pugal paada vaendum Jeevanulla naalellam naan enna seyyavendum Karthave karthin pugal paada vaendum Uyrulla kaalam varai enna seyyavendum Karthave karthin pugal paada vaendum Neethiya kaalam varai enna seyyavendum Karthave karthin pugal paada vaendum
@4itdeepa202
@4itdeepa202 Месяц назад
துதி துதி என் மனமே துதிகளில் உன்னதரை அவர் நாள்தோறும் செய்யும் நன்மைகளை நினைத்து பாடித் துதி என் மனமே அன்னையைப் போல அவர் என்னை அரவணைத்தாற்றிடுவார் அவர் அன்புள்ள மார்பதனில் இன்பமாக இளைப்பாறுவேன் - நான் கஷ்டங்கள் வந்திடவே நல்ல கர்த்தராம் துணை அவரே துஷ்ட எதிரிகள் நடுவிலவர் நல்ல பந்தி ஆயத்தம் செய்வார் பாரங்கள் அமிழ்த்தினாலும் தீரா வியாதியால் கலங்கினாலும் அவர் காயத்தின் தழும்புகளால் வியாதி தனை விலக்கிடுவார் சிங்கமோ விரியன் பாம்போ பால சிங்கமோ வலு சர்ப்பமோ அதன் தலையதை நசுக்கிடவே பெலனதை தருபவரே
@Reginaw51
@Reginaw51 Месяц назад
வார்த்தைகள் இல்லை வர்ணிக்க👍❤️
@Reginaw51
@Reginaw51 Месяц назад
Beautiful singing 👍👏
@Reginaw51
@Reginaw51 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jesusdurga-tg7go
@jesusdurga-tg7go 2 месяца назад
True of god jesus only one ❤❤
@JerryMusicMediaOfficial_JMM
@JerryMusicMediaOfficial_JMM 2 месяца назад
Music Jerry ragland
@villuwilmart6676
@villuwilmart6676 2 месяца назад
Amen 😍😍😍
@m.premavathyc.munusamy7090
@m.premavathyc.munusamy7090 2 месяца назад
Jason JESUS jerlin ❤
@sharmz8266
@sharmz8266 2 месяца назад
காக்கும் கரங்கள் உண்டெனக்கு …காத்திடுவார் கிருபையாலே …. 
அல்லேலூயா பாடிப்பாடி …அலைகளை நான் தாண்டிடுவேன் …
 நம்பி வா இயேசுவை - 2. 

 நிந்தனைகள் போராட்டம் வந்தும் ….நீதியின் தேவன் தாங்கினாரே …
.. நேசக்கொடி என் மேல் பறக்க …நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன் ….. 
 கன்மலைகள் பெயர்க்கும் படியாய்…கர்த்தர் என்னை கரம் பிடித்தார் 
… காத்திருந்து பெலன் அடைந்து ….கழுகு போல எழும்பிடுவேன் .. 
அத்திமரம் துளிர்விடாமல் …ஆட்டுமந்தை முதல் அற்றாலும் .. கர்த்தருக்கு காத்திருப்போர்…வெட்கப்பட்டு போவதில்லை….
@JeevaJeeva-oi8zh
@JeevaJeeva-oi8zh 2 месяца назад
Yes lord jesus
@bharathbharath-ry7qy
@bharathbharath-ry7qy 2 месяца назад
❤🎉😊
@bharathbharath-ry7qy
@bharathbharath-ry7qy 2 месяца назад
😊
@bharathbharath-ry7qy
@bharathbharath-ry7qy 2 месяца назад
🎉😊
@bharathbharath-ry7qy
@bharathbharath-ry7qy 2 месяца назад
@samsons842
@samsons842 2 месяца назад
Praise God
@DAnithaDevaraj
@DAnithaDevaraj 2 месяца назад
Amenjesus❤
@DAnithaDevaraj
@DAnithaDevaraj 2 месяца назад
Amenamen❤
@feliciusbarnabas5127
@feliciusbarnabas5127 2 месяца назад
Who is the singer? Nice singing
@dhanalakshmim1253
@dhanalakshmim1253 2 месяца назад
Thank you Jesus
@KasthuriDavid-bv6ko
@KasthuriDavid-bv6ko 3 месяца назад
Lov❤ly song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VijayaKumar-q2x
@VijayaKumar-q2x 3 месяца назад
ஆமென் அல்லேலூயா
@Arokkiyaraj-y4y
@Arokkiyaraj-y4y 3 месяца назад
Glory to God ❤❤❤
@Jas_fdo
@Jas_fdo 3 месяца назад
@YesufathiEmmanuel
@YesufathiEmmanuel 3 месяца назад
Hi friends good news for all Christians Rejoice in the Holy spirit Revelation 14:6 eternal gospel proclaiming in Emperor Emmanuel God's own country Kerala check online do not ignore please 🙏❤️
@sharmz8266
@sharmz8266 3 месяца назад
சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம்….
சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்…. 
ஏர்குணனே தோத்ரம் அடியர்க்கு……
இரங்கிடுவாய் தோத்ரம் மா நேசா…. நேர்மிகு அருள் திரு அம்பா தோத்ரம்….
நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்….
 ஆர் மணனே தோத்ரம் உனது….
அன்பினுக்கே தோத்ரம் மா நேசா…. ஜீவன் சுகம் பெலன் யாவுக்கும் தோத்ரம்…..
தினம் தினம் அருள் நன்மைக்காவும் தோத்ரம்….
ஆவலுடன் தோத்ரம் உனது…
அன்பினுக்கே தோத்ரம் மா நேசா… ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்….
அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம்…
 சாற்றுகிறோம் தோத்ரம் உனது….
தகுமன்புக்கே தோத்ரம் மா நேசா…. மாறாப் பூரண நேசா தோத்ரம்….
மகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம்….
 தாராய் துணை தோத்ரம் இந்த…..
தருணமே கொடு தோத்ரம் மா நேசா….
@christinraja345
@christinraja345 3 месяца назад
❤❤
@johndevasirvatham6276
@johndevasirvatham6276 3 месяца назад
இப்போது இப்படிப்பட்ட அமைதியான,இசைவான இசையுடன் கூடிய பாடலைக் கேட்க முடியவில்லையே, பாடல் வரி என்ன வென்றே தெரியாத படி டமால் ,டுமில் என்ற காது செவிடாகும்படியான பாடல் ???.களைத் தானே கேட்க முடிகிறது.
@JeyaneshT
@JeyaneshT 3 месяца назад
நல்ல பாடல்
@dhinakarane7735
@dhinakarane7735 3 месяца назад
Praise the Lord
@master-jesussongs3984
@master-jesussongs3984 3 месяца назад
Um namam solla solla en ullam maguluthaiya
@rajaindranirudayam
@rajaindranirudayam 3 месяца назад
Amen amen
@krishanakumar-s2e
@krishanakumar-s2e 3 месяца назад
My favourite song ❤❤❤
@nagarajpaul3626
@nagarajpaul3626 3 месяца назад
🙏
@nagarajpaul3626
@nagarajpaul3626 3 месяца назад
🙏ஆமென்
@monisha.s168
@monisha.s168 3 месяца назад
Sumilthar
@rtselvan684
@rtselvan684 3 месяца назад
ஆண்டவரே 🙆🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️