Тёмный

Ennulle Ennull Song by  

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 444 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 394   
@priyamohanadas2835
@priyamohanadas2835 5 месяцев назад
சூப்பர் சிங்கர் 10 நான் பார்த்தது என் மகள் ஜீவிதாவின் குரலுக்காக தான். கள்ளம் இல்லாத மனம். சிரித்த முகத்துடன் ஜீவிதா பாடும் அழகே அழகு. தனக்கு பரிசு கொடுத்தாலும் சரி கொடுக்காவிட்டாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் ஜீவிதா திறமையாக பயணிக்கிறார். நடுவர்கள் நல்ல கமெண்ட் கூறினாலும், மோசமான கமெண்ட் கூறினாலும் அதை புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மகள் ஜீவிதாவிடம் இருக்கிறது. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. உங்களது வெற்றிக்கு காரணம் உங்களது அமைதியும், அடக்கமும், தீராத உழைப்பும். வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
@NarainRuby
@NarainRuby 6 месяцев назад
ஜீவிதா & ஜெரோன் உங்களுக்காகதான் இந்த சீசனே பார்க்கின்றேன்.சூப்பரா பாடுறீங்க.i love both of u.
@thusakaran7967
@thusakaran7967 6 месяцев назад
பார்க்கிறேன், பாடுறீங்கள் என வர வேண்டும்.தமிழைக்கொல்லாதீர்கள்
@nadesarathenamkumar5309
@nadesarathenamkumar5309 5 месяцев назад
ஜிவிதா உங்களுக்கு இனிமையான குரல்வளம் மற்றும் கடினமான பாடல்களையும் புன்னகையுடன் இலகுவாக பாடுகிறீர்கள் வாழ்த்துக்கள்.
@Dhananya143
@Dhananya143 6 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை ஜீவிதா சிஸ்டர் 👌👌👌👌
@lgopti8389
@lgopti8389 6 месяцев назад
Ys❤
@suddhanandamchidambaram8180
@suddhanandamchidambaram8180 5 месяцев назад
தமிழ் இசை உலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அற்புதமான குரல் வாழ்த்துக்கள்
@antoakarul0710
@antoakarul0710 6 месяцев назад
ஜீவிதா உனக்காக இந்த சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியை பார்கிறேன்
@MohamedJawahir-ct6ik
@MohamedJawahir-ct6ik 6 месяцев назад
Jhon Jerome
@balamurugan6359
@balamurugan6359 6 месяцев назад
தம்பி ஓவரா இல்லை
@nasarali1311
@nasarali1311 2 месяца назад
Super❤❤
@mounachandran9833
@mounachandran9833 2 месяца назад
😊​
@MahudiMahi-vl1vz
@MahudiMahi-vl1vz 14 дней назад
Thank you
@anandmani1171
@anandmani1171 6 месяцев назад
Miss u swarnalatha Amma humming queen of india
@Sh2089-o5f
@Sh2089-o5f 6 месяцев назад
Avanga songs ellam avlo easiya yaaralayum pada mudiyathu very tough
@betsybasker1184
@betsybasker1184 6 месяцев назад
Super singers are singing it easily now...
@karpagamjagadeesan6582
@karpagamjagadeesan6582 6 месяцев назад
@@Sh2089-o5f very true. No one can even come near her feet
@sabbatarun7928
@sabbatarun7928 5 месяцев назад
​@@betsybasker1184they are not even close
@NagarajanThangaraj
@NagarajanThangaraj 5 месяцев назад
வாழ்த்துக்கள் ஜீவிதா.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பின் நான் ரசித்த அலட்டல் இல்லாத இனிய குரல்.புகழுடன் வாழ வாழ்த்துகிறேன்.
@eaeencourageandempower6996
@eaeencourageandempower6996 6 месяцев назад
ஜீவன் உள்ள குரல்... மிகவும் எளிமையான போட்டியாளர், மனம் தளர வேண்டாம், இன்னும் முயற்சி செய்யவும்...எங்கள் அன்பும், ஆதரவும் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு..God bless you..
@kanagarajr2088
@kanagarajr2088 6 месяцев назад
ஜீவிதா உன் குரலில் கேட்கும் எல்லா பாடல்களும் எனக்கு மீண்டும் மீண்டும் கேட்க இனிமையாக இருக்கிறது.
@vijeyraj1807
@vijeyraj1807 6 месяцев назад
Same also me bro❤❤❤❤antha voice le etho magic 🔮iruku
@sundararajan7987
@sundararajan7987 5 месяцев назад
அருமையான குரல் பாடல் வரிகளுக்கேற்ப உணர்வை வெளிப்படுத்தும் திறமை Super
@nagarajant8666
@nagarajant8666 3 месяца назад
இதயம் உருகுகிறது... இசையால் மட்டுமே முடியும்.... ராஜா சார்
@umamagheswaryk28
@umamagheswaryk28 6 месяцев назад
How much can one miss swarnalatha at this moment 🥹
@pranuraj
@pranuraj 6 месяцев назад
Competition Hard ah poitu iruku Jeevitha... Innum Go Through pannunga...❤ Because my favorite singer in this season for uuuu❤❤🎉🎉🎉
@gomathy8649
@gomathy8649 6 месяцев назад
Jeevitha Nala than paduranga.judges than biased panni down panna vaikanunu pakuranganu thonuthu
@tlr487
@tlr487 6 месяцев назад
Jeevitha gave her best mostly, some of the sangathis were shaky and can be improved, but few others with even more mistakes were given a shower
@rajastutio131
@rajastutio131 5 месяцев назад
பாடல் குரல் வலம் என்ன இனிமை ஆகா.. சிறப்பு. வாழ்த்துக்கள்.
@DuraiPugal-f7c
@DuraiPugal-f7c 6 месяцев назад
அருமையான பாடல் உங்கள் குரலில் மென்மையாக உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤❤
@color-dreams
@color-dreams 6 месяцев назад
First, big kudos and thanks to Vijay TV in making SS 10 a true musical competition show. No drama, no unwanted jokes, no character assainations in the name of joke ..... And a biiiiigggg thank you to have many of our Isaignani's evergreen numbers with full band. What a treat to music lovers ♥️🎵🎶. Truly an amazing journey so far. Keep up the good work 👏🏻
@udaianans1288
@udaianans1288 6 месяцев назад
Well sung Jeevitha ❤❤❤ Fantastic song selection 🎉 Biased Judges, Partiality seen among the contestants. Jeevitha Voice is beyond showers!
@namasivayamg5566
@namasivayamg5566 6 месяцев назад
Super voice. Jivitha, you appear in guice of Swarnalatha
@SaiLaksha35
@SaiLaksha35 6 месяцев назад
❤️🔥ஜீவிதா டாப் 3 ல runner ah கண்டிப்பா வருவாங்க 🙏 நினைக்கிறவங்க like போடுங்க ❤️
@focusmydreamsonly
@focusmydreamsonly 6 месяцев назад
Yes ... But itha judge ku pudikathu vaishnavi telugu, hindi eppadi paduthalum buzzer kudupanga ana jeeviku kuduka matanga ...
@lakshmiraj1292
@lakshmiraj1292 6 месяцев назад
​@@focusmydreamsonlyyaah ... vaishnavi ku buzzer unfair.....tamil show la en Hindi varuthu
@focusmydreamsonly
@focusmydreamsonly 6 месяцев назад
​​@@lakshmiraj1292 only trp kaga mattum use pannuranga. Nowdays got irritated to watch super singer
@jagannathrajagopalan921
@jagannathrajagopalan921 6 месяцев назад
Today Vaishnavi story clip... All contestant got buzzer with story I think. And moreover nothing wrong in using other language words in song. Nowadays most songs like that. Singing matters. Jeevs is taking things a little casual I feel lately. So is John. It's mostly because of people populist choice. Since super singer is vote based, def Jeevitha and John are in top three. Granted. But are they really super singers. That's questionable. So the judges want them to kick it up..
@srinivasanv8497
@srinivasanv8497 6 месяцев назад
நல்ல குரல் வளம் பாடல் தேனருவிபோல் ஒழுகிவருகிறது வாழ்கவளமுடன் ....
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 6 месяцев назад
What a composition of this beautiful song. There is no words to express our feelings on Raja sir's music. Excellent submission
@Yuvispost
@Yuvispost 6 месяцев назад
This was composed by Karthick Raja not Ilayaraja
@jeevans7656
@jeevans7656 2 месяца назад
No it's not don't give half info without knowing
@vishalstanly9006
@vishalstanly9006 6 месяцев назад
#swarnalatha# 🎤❤ how many of you like Swarnalatha voice?
@irudhayarajk
@irudhayarajk Месяц назад
இந்த நிமிடம் மெய்சிலித்து பார்க்கிறேன்.... ஜீவிதாவின் குரலில் உயிர் உள்ளது.
@focusmydreamsonly
@focusmydreamsonly 6 месяцев назад
Super voice jeevi🧡 Soulful performance You have a magical voice jeevi❤✌
@SenthilkumarS-hj1qs
@SenthilkumarS-hj1qs 5 месяцев назад
ஜீவிதா உன் சிரிப்பு அழகு உன் குரல் இனிமை நல்ல எதிர் காலம் உனக்கு இருக்கு வாழ்த்துக்கள் பா 👍🌹🌹
@HemaSivakumar-dd1eb
@HemaSivakumar-dd1eb 6 месяцев назад
Jeevitha, Very Happy to listen 🎶 you🎉🎉 every week & moment. You touch our emotional feelings. We are fan of you.
@vyasarajanarasimmaachar5680
@vyasarajanarasimmaachar5680 6 месяцев назад
John and jeevitha both are heart melting singers in this season.. Both are have bright future in music field..
@ThathabeerKasimthathabeer
@ThathabeerKasimthathabeer 4 месяца назад
Valthukal jivitha sister Super voice ma got bless you
@MamiyarsAdupangara
@MamiyarsAdupangara 5 месяцев назад
கண்ணை மூடி கேட்டா ஸ்வர்ணலதா Mam கண்ணுல தெரியறாங்க. ஜீவிதா வாழ்த்துக்கள்...பல பேரோட favourite song❤❤❤❤❤
@bharathwaj3301
@bharathwaj3301 6 месяцев назад
ஜீவிதா பாடுவது எப்போ வரும் என்று காத்து இருந்தேன் ❤அருமை 👌
@geetharaghavan6565
@geetharaghavan6565 6 месяцев назад
❤🎉🎉 Excellent singing jeevima. But judges not ready to give shower.or encouraging comments!!
@muralidharan3306
@muralidharan3306 6 месяцев назад
Swarnalatha mam ku oru dedication round iruntha nalla irukum vijay telivision ku enoda oru kind request ithu 🙏
@badrimadhusudhan
@badrimadhusudhan 6 месяцев назад
Yes absolutely right.
@sebanisch
@sebanisch 6 месяцев назад
wow voice and singing....this song suits your voice so well....perfect delivery
@focusmydreamsonly
@focusmydreamsonly 6 месяцев назад
Jeevitha sings well then why not give golden buzzer.
@LalithaBalasubramanian-xi2xi
@LalithaBalasubramanian-xi2xi 5 месяцев назад
Jeevitha win at tittlewiner i pray for her
@seevaratnampoovan4532
@seevaratnampoovan4532 6 месяцев назад
Very much impressed by your singing.very sweet voice to hear.
@RaviUK2024
@RaviUK2024 6 месяцев назад
Fantastic Rendition by QUEEN of this Season. Touches every one's Heart❤💥👋👌. Deserve for Golden shower.
@sankarksa3959
@sankarksa3959 6 месяцев назад
சூப்பர் டா. ஜீவிதா
@durairajaraman7144
@durairajaraman7144 6 месяцев назад
இந்த பாடலுக்கு ஜீவிதா உயிர் கொடுத்துள்ளார் ❤
@BC999
@BC999 6 месяцев назад
Yaar paadalukku yaar uyir koduppadhu?! A singer's job is to sing such (ILAYARAJA) compositions without spoiling the beauty.
@niroskhan644
@niroskhan644 3 месяца назад
Swarnalatha mam thavira yaarukum mudiyatha visayam athu
@BC999
@BC999 3 месяца назад
@@niroskhan644 No one else but ILAYARAJA can compose such songs!
@sbalu4
@sbalu4 6 месяцев назад
My favourite singer is Jeevitha❤❤❤. She sang very well but judges not appreciating her. Always appreciating their favourite contestants like vaishnavi, sruthi. Completed biased judgement.
@vaniramesh342
@vaniramesh342 6 месяцев назад
agreed
@Prabhu-t8x
@Prabhu-t8x 6 месяцев назад
True
@adhisenthi9763
@adhisenthi9763 6 месяцев назад
I agreed.... I thought same..., kanmani song she sang very well, Bt not appreciated😢😢
@focusmydreamsonly
@focusmydreamsonly 6 месяцев назад
Judge ku telugu la padunalo illana over expression vachi paduna mattum than pudikum pola ...jeevi super ra paduna kuda evanga appreciation panna matturanga past 4 weeks la iruthu
@sivasakthy2580
@sivasakthy2580 6 месяцев назад
True
@birundhabirundha4488
@birundhabirundha4488 6 месяцев назад
Superb jivi,,nega padum pothu super singer Priyanka pola voice madum express pantrig,all emotions comes out from voice, ungala rompa pitkum, Atha solla therila love u ma
@tamildoss9784
@tamildoss9784 5 месяцев назад
அருமையான பாடல் வரிகள் பாடுவது. சூப்பர் ஜுவிதா
@rajendransubramaniyan7494
@rajendransubramaniyan7494 6 месяцев назад
அருமை ஜீவிதா like
@aabraham8252
@aabraham8252 6 месяцев назад
Jeevitha always my favourite singer this season ❤🎉she is always singing is good,i like her
@FatthimaRumaisa
@FatthimaRumaisa 6 месяцев назад
Super jivitha semma voice
@venkatramangurusamy6053
@venkatramangurusamy6053 6 месяцев назад
Very good performance Jeevitha.Nice and soulful singing.whatever the judges may decide you are a winner already of our hearts ❤️
@duraitk2839
@duraitk2839 4 месяца назад
Your song are all super
@sumathirajadurai7385
@sumathirajadurai7385 5 месяцев назад
Semmmma. Good God bless you Jeevi.
@Smpc1609
@Smpc1609 5 месяцев назад
அருமையான குரல் வளம் சகோதரி உங்களுக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muniram8570
@muniram8570 6 месяцев назад
Miss u Swarnalatha mam.
@Dasiva.productions
@Dasiva.productions 4 месяца назад
வாவ் சூப்பர் சோங் சூப்பர் ஜீவிதா கிப்பிடடப் கோட் ப்ளேசஸ் யூ மகள்
@amalajonsilyal4615
@amalajonsilyal4615 5 месяцев назад
I like your voice, love you ma, God bless you forever ❤, semmmmma voice
@Sarojini1992Sa
@Sarojini1992Sa 6 месяцев назад
My favourite song very thanks for Swarnalatha Medam & Jeevi akka
@VijayalakshmiKannan-te1hv
@VijayalakshmiKannan-te1hv Месяц назад
Female & Chorus : {Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram} (2) Female & Chorus : Naan mei maranthu maara Orr vaarthai illai koora Female : Ethuvo mogam……… Female & Chorus : Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram Chorus : Haa…aaa.haaa…(3) Haa…aaa.haa…aaa…. Female : Kannirendil nooru Vennilakkal thondrum Aanaalum anal paayum Naadi engum yetho Naatha vellam oodum Aanalum enna thaagam Female : Mei silirkum vannam Thee valarthathenna Thoobam podum neram Thoondilitathenna Ennaiyae kettu yenginen naan Female & Chorus : Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram Chorus : Haa…aaa.haaa…aaa Haa…aaa.haa…aaa…. Haa…aaa..haaa… Female : Koodu vittu koodu Jeevan paayum pothu Ondril ondraai kalanthaada Oon kalanthu oonum Ondru pada thyaanam Aazhnilaiyil arangera Female : Kaalam endra thaerae Aadidaamal nillu Ikkanathai polae Inbam yethu sollu Kaanbavai yaavum sorgamae thaan Chorus : Aaa….aaa…..aaa….aaa…. Female & Chorus : Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram Female & Chorus : Naan mei maranthu maara Orr vaarthai illai koora Female : Ethuvo mogam……… Female & Chorus : {Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram} (2) tamil chat room Other Songs from Valli Album Ding Dong Song Lyrics Ding Dong Song Lyrics Enna Enna Kanavu Song Lyrics Enna Enna Kanavu Song Lyrics Ku Ku Koo Song Lyrics Ku Ku Koo Song Lyrics Valli Vara Song Lyrics Valli Vara Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT
@KokilaVeerasamy
@KokilaVeerasamy 6 месяцев назад
Very nice voice jeevitha God bless you ❤❤❤
@premakumarik5319
@premakumarik5319 6 месяцев назад
Jeetha i want to c u in the final entrants and win the title, do concentrate more and work very hard and reach the destination, all the best ❤❤❤🎉🎉🎉
@anandr7842
@anandr7842 6 месяцев назад
‌ ஜீவிதா ஜீவன் உந்தன் குரலில்.அருமை.வாழ்க.வளர்க.
@LoyolaDerose
@LoyolaDerose 6 месяцев назад
Soulful singing. Congrats!
@jayapalgovindan9042
@jayapalgovindan9042 5 месяцев назад
Excellent voice All the best for winning the Title Jeevitha ..
@MeenaSakthi-e5j
@MeenaSakthi-e5j 3 месяца назад
Jeevitha super ma❤❤
@a.sivasubramania.sivasubra9451
@a.sivasubramania.sivasubra9451 3 месяца назад
Wow semma jeevi
@karuppasamySubramani-gg4ti
@karuppasamySubramani-gg4ti Месяц назад
What a miracle voice... God's gift for you...
@Mugesh_MJ
@Mugesh_MJ 4 месяца назад
Beautiful Song Ever 😍😍😍😍😍😍 .. Miss Swarnalatha Mam 🥲🥲🥲🥲🥲🥲🥲🥲
@elumalai_ae-vi7wh1fe2c
@elumalai_ae-vi7wh1fe2c 6 месяцев назад
இவளையும் இவள் குரலையும் கேட்ட பிறகுதான் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று உணர்கிறேன்.
@jeyal82
@jeyal82 6 месяцев назад
I think this batches of judges are much better then super 9 although at times they are biased.
@vadamalaipillairengaraju8957
@vadamalaipillairengaraju8957 4 месяца назад
Very nice well done👍🎉
@pavankumar-ou5qk
@pavankumar-ou5qk 6 месяцев назад
This season super bcoz of Ilayaraja sir...one nd only maestro..
@minimix5769
@minimix5769 6 месяцев назад
What a performance jeevitha sis... Superb ma...... Fantastic as more than original....
@smtcfs1389
@smtcfs1389 6 месяцев назад
Super no change God bless you
@kannanp3471
@kannanp3471 6 месяцев назад
ஜீவிதா அருமை, குரல்வளம் சூப்பர்
@manitamil1992
@manitamil1992 6 месяцев назад
I miss you swarnalatha Mam
@gomathy8649
@gomathy8649 6 месяцев назад
My favourite contestant in super singer season 10.judges totaly waste.Roldan sir neengalum yen jeevitha va biased panurenga.intha song ku shower kudukala ok.suthi suthi vanthega song harini voice la apadiye. Padunanga athuku yen shower kudukala.matha contestant ku yelam correction panni shower kudukurenga why?.vijay tv mama tv jhon and jeevitha va top 5 finalist kondu pona public vote panni vachiruvanganu payam vanthutu.another one neenga money vangunavangaluku title winner kuduka mudiyama poirunu payam.thiramaiku vaipu kudunga judges.vijay tv nee jeevitha shower vangum pothelam elimination vaikama lincy ,Vikram ,suruthi Arun yellarayum safe pannitu varenga.jeevitha nee intha week Nala effect eduthu paduma.ivanuga unaku shower kudukalana yenna.public irukurom unaku.season 8 la sridar Sena va eliminate panunanga semi finaluku munadai.eliminate panuna ethey judges munadi titile winner anaru.athey matiri John title winner aganum.nee top 5 finalist contestant ah vathu irukanum jeevi.tamil show la tamilanuku vaippu kuduka matenkirunga.tamil judges enga vijay tv?.judges one of the biggest request plz partiality parkama judgement panunga. Next week avathu thiramaiku vaipu kuduthu judge panunga.
@63manian
@63manian 6 месяцев назад
Vijay TV super singer judges started showing their characters by not giving golden showers to Jeevitha. It’s very sad. Before Jeevitha, all the contestants were got the comments from all 4 judges but for Jeevitha only Sujatha given her comments. I failed to understand how she measured that the clarity of her singing only 60% ? First of all Sujatha does not know how to speak Tamil and she thinks that the Tamil grammar is required only for singing and not for speaking. As an audience, Jeevitha sang very well and she is well deserved to get the golden shower similar others. In my view the judges decided that whom they want to take them to the finalists and I am sure they will eliminate Jeevitha and others soon. I don’t know how many contestants they will have as finalists. Let’s wait and watch.
@gomathy8649
@gomathy8649 6 месяцев назад
Jeevitha va eliminate panna first plan panurathu sujatha than.2nd mano.unga munadiye neenga sagurathuku munadi oru biggest playback singer ah nika poranga.
@yashawininm3884
@yashawininm3884 5 месяцев назад
Super jeevi
@vijaykevin3958
@vijaykevin3958 6 месяцев назад
Ultimate voice sister ❤❤❤❤good luck
@Ahila-ur6rp
@Ahila-ur6rp 6 месяцев назад
I love jhon and jeevi.❤❤
@indiraindira6319
@indiraindira6319 6 месяцев назад
Superana song swarnalatha madam song very very fantastic lyrics very beautiful jeevitha voice ma
@KanideivaKanideiva
@KanideivaKanideiva 6 месяцев назад
Jeevitha super ❤
@s.r.shankar2963
@s.r.shankar2963 6 месяцев назад
One and only my favourite ILAYARAJA Sir
@rangarajanpn8428
@rangarajanpn8428 6 месяцев назад
Superb , honey voice
@jothyjothy388
@jothyjothy388 5 месяцев назад
My favourite song ❤️
@Shenole-f7d
@Shenole-f7d 6 месяцев назад
Super singer and Super talented singer 🎉🎉jeevitha you are rocking
@jeevithajeevitha4217
@jeevithajeevitha4217 6 месяцев назад
Really very nice voice jeevitha. Bright future ahead of you.
@kalpanam6794
@kalpanam6794 6 месяцев назад
Jeevitha ❤ super voice but best performance and gold coins kuduthurukalam very sad u try the best next time
@janardhanansankararaman1012
@janardhanansankararaman1012 6 месяцев назад
Very good sweet voice to Jeevitha in every song
@kanimozhikani3457
@kanimozhikani3457 6 месяцев назад
Super jeevi 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramachandranramachandran8050
@ramachandranramachandran8050 6 месяцев назад
Super jeevi all the best 🎉🎉
@senthilkumarik6170
@senthilkumarik6170 6 месяцев назад
Jeevitha super super super cute singer neenga ❤🎉
@kavikarthi7602
@kavikarthi7602 4 месяца назад
My favorite Song Of Swarnaladha mam song❤
@Hariharasudhan-yz5py
@Hariharasudhan-yz5py 6 месяцев назад
அழகு குரல் Seema അടിപൊളി 👍
@lightningzoldyck2974
@lightningzoldyck2974 6 месяцев назад
Every week I am waiting for your sweet voice ma❤❤❤❤❤
@vijaymvijay27
@vijaymvijay27 6 месяцев назад
சூப்பர் வாய்ஸ் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@murugesukarunagaran9796
@murugesukarunagaran9796 6 месяцев назад
Fantastic performance Jeevitha and keep it up ❤
@subathmmilan2710
@subathmmilan2710 6 месяцев назад
God bless you
@marysilverseemon
@marysilverseemon 6 месяцев назад
Sujata mam ungalukku inum enna feel vendim semaya irunthuchu gold coin kuduthurkelam very sad mam
@gomathy8649
@gomathy8649 6 месяцев назад
Intha song feel panni padala kudukala ok.last week suthi suthi vanthega song harini voice la apadiye irukunu sujatha sonanga comment. athuku yen buzzer kudukalanu kelunga.
@villageexcellence3728
@villageexcellence3728 6 месяцев назад
Jhon and jeevitha best singers❤
@anitharajangam7005
@anitharajangam7005 6 месяцев назад
What a voice sis❤❤........
@MeeraMeera-m5f
@MeeraMeera-m5f 4 месяца назад
Amazing performance ❤❤🎉
Далее
Paint Projects
00:17
Просмотров 4,7 млн
Paint Projects
00:17
Просмотров 4,7 млн