Тёмный

Episode 1 / lesson from Missionaries / இரேனியஸ் யாரிடம் தமிழ் கற்றுக்கொண்டார் / சாலமன் திருப்பூர் 

Theos Gospel Hall
Подписаться 134 тыс.
Просмотров 9 тыс.
50% 1

Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Missionaries
Moriah Ministries
Post Box no 7193
No 31/33, water tank road
MMDA Colony
Arumbakkam, Chennai 600106
PH : 04423634010; 9444961106
-------------------------------------------
மிஷனரிகளிடம் நீங்கள் கற்றுக்கொண்ட உங்கள் அனுவங்களை எனக்கு அனுப்புங்கள் எனக்கு அனுப்பவேண்டிய வாட்சப் எண் 9363207478, உங்கள் அனுபவங்களை நான் வீடியோவில் பகிரவிரும்புகிறேன் இதுபலருக்கும் பிரயோஜனமாக இருக்கலாம் நன்றி
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
#Online_Rummy #Online_MPL

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 74   
@healthwealth20767
@healthwealth20767 2 года назад
நான் என்னிடம் வசனம் படிக்க வந்த இரண்டு பிள்ளைகளுக்கு வசனம் தெளிவாக சொல்ல தெரியவில்லை என்பதற்கே பொறுமை இல்லாமல் நடந்து கொண்டேன் ஆனால் மிஷனரிகள் எவ்வளவு பொறுமையுடன் மொழிப்பெயர்ப்பு செய்து நமக்கு கொடுத்து இருக்கிறார்கள். இது எனக்கு நல்ல ஒரு முன் உதாரணம் ஐயா 🙏
@YesudhasLibjinGiannis
@YesudhasLibjinGiannis 2 года назад
நானும் கர்நாடகாவில் மிஷனரியாக உழியம் செய்து வருகிறேன். முதலில் எழுத்துக்கள் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இயேசு கிறிஸ்துவின் பெரியதான கிருபையினால் கன்னடம் வாசிக்க, பேச மற்றும் எழுத கற்றுக்கொண்டேன். இப்போது வேதம் வாசிக்க, அவர்களோடு இணைந்து பேச, உரையாட தேவன் கிருபை செய்திருக்கிறார். இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக... ஆமென்.
@TheosGospelHall
@TheosGospelHall 2 года назад
Great
@josephinealex5940
@josephinealex5940 2 года назад
அவரவர்கள் மொழியில் வேதத்தை உணர்ந்து கற்றுக்கொள்வது இன்பமே .....அதனால்தான் என்னவோ சகோதரர் ரேனியஸ் 14 வருடம் பொறுமையாய் தமிழ் மொழியை கற்று நமக்கு ஊழியம் செய்தாரோ ......அறிமுக போதனை சிறப்புதான் நன்றி சகோதரரே .🎉
@albertjerry3626
@albertjerry3626 2 года назад
நானும் கடந்த 11 வருடமாக சன்காரி மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்து கொண்டிருக்கிறேன். ஒரு பெயர் கிறிஸ்தவர்கள் கூட இல்லை. மிஷனெரிமார்களின் கஷ்டத்தை நடைமுறையில் உணர்ந்தவன். அன்று குதிரையிலும், பல கிலோமீட்டர் நடந்தும், கப்பலிலும் வந்து ஊழியம் செய்தார்கள். இன்று நாம் அவர்கள்பட்ட கஷ்டத்தின் விளைவாக வந்த ஆசீர்வாதத்தை அனுபவிக்கிறோம்.
@TheosGospelHall
@TheosGospelHall 2 года назад
Great work
@wbshwghghh7556
@wbshwghghh7556 2 года назад
ஆமேன் அல்லேலூயா
@sathishkumar2632
@sathishkumar2632 2 года назад
என்னிடம் இந்த புத்தகம் இருக்கிறது..(தமிழ் வேதாகமத்தின் வரலாறு புத்தகம் )நான் வாசித்துக்கொண்டு வருகிறேன்.. மிகவும் பிரயோஜனமாக உள்ளது... 👌💐
@godsson701
@godsson701 2 года назад
சகோதரரே, நீங்கள் அந்த வேத புத்தகத்தை மிகச் சரியாக புரிந்துக் கொள்ள வேண்டுமாயின் ஒரு ஆவிக்குரிய .சபைக்கு செல்லுங்கள். நான் வணங்கும் என் தேவனாகிய கர்த்தர் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக.🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathishkumar2632
@sathishkumar2632 2 года назад
@@godsson701 அன்பு சகோதரரே, நான் கர்த்தருடைய வேலையை செய்யும் ஊழியகாரன்... B.TH 3YEAR படித்து ஆவியக்குரிய சபையில் வளர்ந்து இப்பொது சபை நடத்திக்கொண்டு இருக்கிறேன். சகோ..
@godsson701
@godsson701 2 года назад
@@sathishkumar2632நீங்கள் ஒரு ஊழியகாரர் என்கிறீர்கள். கர்த்தரை அறியாத நபர் போல comment எழுதியுள்ளீர்கள்.
@sathishkumar2632
@sathishkumar2632 2 года назад
@@godsson701 எப்படி சொல்லுகிறிர்கள் brother... இந்த புத்தகம் பயனுள்ளதாக உள்ளது. மற்றவர்களும் வாசிக்கும் படி தான் சொன்னேன். இதில் என்ன தவறு brother..
@godsson701
@godsson701 2 года назад
@@sathishkumar2632 ஐயா , மற்றவர்களுக்கு இது புத்தகமாக மட்டுமே தெரியும். நமக்குதான் தெரியும் அது வேதபுத்தகம் என்று. அப்படியருக்க இந்த புத்தகத்தை நான் தினமும் என்று நீங்கள் அது ஒரு சாதா புத்தகத்தை போன்று கூறியது சற்று எனக்கு சரியாக படவில்லை. Anyway உங்கள் ஊழியம் செழிக்க வாழ்த்துக்கள் ஐயா.
@prabapraba4049
@prabapraba4049 2 года назад
மிஷனரிகளின் தியாகமும் அவர்கள் செலுத்திய கிரயமும் அளவில்லாதது.நன்றி அண்ணா.
@muthukannan2611
@muthukannan2611 2 года назад
Praise God
@celinachelladurai886
@celinachelladurai886 2 года назад
நமக்கு நன்றாக படிக்க தெரியும் ஆனால் படிக்க தெரியாத ஒரு நபருக்கு எந்தளவுக்கு வேதத்தை படிச்சு காட்டுகிறோம் மிஷனரிகள் ஊழியம் மிகவும் சூப்பர்
@user-ni4mg9jf6y
@user-ni4mg9jf6y 2 года назад
மலையாள மொழி பைபிள் மட்டுமே உச்சரிப்புகள் சிறப்புடன் விளங்குகிறது ❤️ தமிழ் பைபிள் அனேக பிழைகள் காணப்படுகின்றன ❤️ உதாரணமாக ஆண்டவர் தேவன் என்ற சொல் தீர்க்க தரிசிகளையும் ஒப்பிடுகிறது❤️ இயேசுவே மெய்யான தேவன் ஆமென் ❤️
@augustins9128
@augustins9128 2 года назад
விலைமதிப்பற்ற விலை கொடுத்து வாங்க முடியாத தேவ வார்த்தையின் விலைமதிப்பை உணர்த்தியதிற்கு நன்றி
@johnweslyedward2237
@johnweslyedward2237 2 года назад
Praise the Lord brother, very useful information...about the servants of our Almighty God... keep it up...
@user-uv6yn5sj6u
@user-uv6yn5sj6u 11 месяцев назад
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
@jagenbritto6899
@jagenbritto6899 2 года назад
Praise the Lord Jesus
@prajkumar8387
@prajkumar8387 2 года назад
Praise the Lord Amen 🙏🏻
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 3 месяца назад
❤.
@glakshmanakumar1093
@glakshmanakumar1093 2 года назад
சிறப்பான பதிவு நன்றி சகோதரரே
@williamszep92
@williamszep92 2 года назад
The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep! Quietly to walk with God in a country retirement, quietly to serve God in the ministry of an orthodox Church to refrain my soul and keep it low in the way I find more effectual, to spend and be spent in bringing Christ's scattered sheep, are, I can truly say, the only thing for which I live.......The World may call me monkish, or anything it pleases. I have put the cross of Christ between it and me, so that I have something better to attend to. I have none but one to please, and I know what pleases him, and therein I know that there is Joy unspeakable and full of glory! Words penned by Rev. Robert Caldwell! His mission in Tirunelveli made many changes in the society and uplifted the lower class people ♥️
@sharvalosanan
@sharvalosanan 2 года назад
மிகவும் உற்சாகமான சிறந்த பதிவு ,🌅 😃 🙋
@aalishr4684
@aalishr4684 2 года назад
ஆமென்.,......
@subhashinijoel3764
@subhashinijoel3764 2 года назад
No words. Beautiful . God bless. Glory to God.
@sujatharavi1025
@sujatharavi1025 2 года назад
Thyaagam arpanippu ellaamal yesuvukkaai vaaza mudiyaathu Amen 🙏🙏🙏
@periadurai7289
@periadurai7289 2 года назад
All glory to Jesus🙏 100% true👌
@karthikarthi5148
@karthikarthi5148 2 года назад
Amen daddy
@jeevanullakarkalikiyasabai1146
@jeevanullakarkalikiyasabai1146 2 года назад
Thank you brother. May God blees you brother.
@Stevan-rn5qr
@Stevan-rn5qr 2 года назад
ஸ்தோத்திரம் ஆமென் ✝️🛐
@MIGAVEL1210
@MIGAVEL1210 2 года назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@shanmugasunder5126
@shanmugasunder5126 2 года назад
This reminds me of the verse "Genesis 11:7 Come, let us go down and confuse their language so they will not understand each other.” One man's effort "TO LEARN THE LANGUAGE FOR GOD's PURPOSE" has been touching the lives of multitudes till today. God confused the language in the past, when the people relied on their own ability, whereas God has used the missionary to unite the people through one language for HIS kingdom..... Strange..... HIS was are different, which no man can comprehend. Thanks for sharing brother
@Shree20.23
@Shree20.23 2 года назад
Super god bless you
@Elizabeth-kz6dq
@Elizabeth-kz6dq 2 года назад
Thanks brother..for sharing your knowledge
@lillydean7069
@lillydean7069 2 года назад
Thank you brother praise God valuable message
@femministries9886
@femministries9886 2 года назад
வாழ்த்துக்கள் சகோ
@tamilselvi9748
@tamilselvi9748 2 года назад
Praise the Lord Glory to be Jesus. Thank you for the valuable information. It's very great to hear that 14/48 years spended for Tamil Language.
@vincentfrancis7079
@vincentfrancis7079 2 года назад
Thank God that you are sharing the life's of missionaries which is extremely important. We have forgotten about them or not even aware of them which leads to so much falsehood in Christianity. Thank you Brother for sharing!
@davidjohnr2325
@davidjohnr2325 2 года назад
Praise the lord 🙏
@teejeyem6375
@teejeyem6375 2 года назад
Thankyou brother 🙏.. Talking donkey channel நிறைய மிஷனரி பற்றி videos போட்டிருக்காங்க👍👍
@AnithasCOOKEEZE
@AnithasCOOKEEZE 2 года назад
Praise God . Thanks for sharing this video it was very useful for knowing about missionaries they gave importance to Gods word and I was surprised When they learned the language to preach God . Glory to God . Thank you very much brother
@rheniuspaul
@rheniuspaul 2 года назад
❤️
@kumariponnurv807
@kumariponnurv807 2 года назад
Rev. W. T. Ringletaube missionary pathi sollunga
@mariarufina8396
@mariarufina8396 2 года назад
😢😢😢😢
@p.satheesh2122
@p.satheesh2122 2 года назад
எபிரேய கிரேக்க பைபிளில் யேகோவா எலோஹிம் அடோனாய் . இந்த பெயரை மாற்றி தேவன் ஆணடவர் கர்த்தர் என்று மாற்றியது சரியல்ல . இன்றும் நம்முடைய பெயரை எந்த நாட்டிற்கு போனாலும் உச்சரிப்பு மாறாமல் அப்படியே பயன்படுத்துகிறார்கள் . ஆனால் பைபிளில் மட்டும் பெயருக்கு பதிலாக ஏன் இப்படி பெயரை போடாமல் பெயரின் அர்த்தத்தை போட்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை
@TheosGospelHall
@TheosGospelHall 2 года назад
யெகோவா என தாங்கள் உச்சரித்த வார்த்தை எபிரேய பைபிளில் இல்லை என உங்களுக்கு தெரியுமா?? உயிர் எழுத்துக்களே இல்லாமல் எழுதபப்ட்ட வார்த்தை அது... யூதர்கள் யாரும் வாசிக்கக்கூடாது என உயிர் எழுத்தை நீக்கிவிட்டார்கள்.. அப்புறம் எலோகிம் என்னும் வார்த்தை எபிரேய மொழியில் உள்ள தேவன் என்பதற்கான பொதுவான வார்த்தை, பார்வோனுக்கு உன்னை தேவனாக்கினேன் என மோசேக்கு சொல்லும் இடத்தில் எலோகிம்தான் உள்ளது....
@gracephilip2188
@gracephilip2188 2 года назад
தேவன் , கர்த்தர் சமஸ்கிருத வார்த்தை. கடவுள் என்பதில் என்ன தவறு?
@gunaguna6818
@gunaguna6818 2 года назад
Brother plz plz plz naan unkaludan pesa vendum
@gunaguna6818
@gunaguna6818 2 года назад
Brother naan unkaludan pesa vendum plz plz plz
@gomathip7448
@gomathip7448 2 года назад
சங்கீதம், Chapter 110-3 3. உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமும் உள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யௌவன ஜனம் உமக்குப் பிறக்கும். இதில் .யௌவன ஜனம் என்றால் என்ன...?
@ziegenjohnny1348
@ziegenjohnny1348 2 года назад
இளம் பிள்ளைகள்
@gomathip7448
@gomathip7448 2 года назад
@@ziegenjohnny1348 thank you iyya
@samuelraj9204
@samuelraj9204 2 года назад
சிறப்பான பதிவு நன்றி சகோதரரே
@gnanasudhajoylet9394
@gnanasudhajoylet9394 2 года назад
Praise be to God
@sjaiprakash3214
@sjaiprakash3214 2 года назад
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 года назад
Praise The Lord Jesus Amen
Далее
🛑 ты за кого?
00:11
Просмотров 114 тыс.