Тёмный

"EPS அவ்ளோ பெரிய லாடு இல்ல" - கடுப்பான Trichy Suriya | BJP | PM Modi | ADMK | Oneindia Arasiyal 

Oneindia Arasiyal
Подписаться 205 тыс.
Просмотров 73 тыс.
50% 1

#TrichySuriya #BJP #ADMK #Modi #Annamalai #MKStalin #EdappadiPalanisamy #OPS #EPS #TTV #Ramdoss #Anbumani #GKVasan #Sarathkumar #TrichySurya #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
~PR.310~CA.77~CA.76~ED.68~HT.302~##~
For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 480   
@saravananji8075
@saravananji8075 6 месяцев назад
பேட்டி எடுக்கும் தம்பி - இதே தோனியில் DMK காரர்களிடம் பேட்டி எடுக்க முடியுமா?வெட்ககேடு.
@tamizhnesan7240
@tamizhnesan7240 6 месяцев назад
இந்த சேனலே திமுக சோம்பு தானே
@dhanakarthikey3000
@dhanakarthikey3000 6 месяцев назад
Ivane DMK la irunthu than BJP ku ponan
@DharumanSaroja
@DharumanSaroja 4 месяца назад
😊​@@tamizhnesan7240
@DharumanSaroja
@DharumanSaroja 4 месяца назад
​@@tamizhnesan7240😊😊😊😊😊
@AkumarAkumar-cf2we
@AkumarAkumar-cf2we 6 месяцев назад
நாகரீகம் இல்லா நெறியாலர்
@ramakrishnan2232
@ramakrishnan2232 6 месяцев назад
இந்த நெறியாளர் ஏன் தகுதியை வளர்ந்துக்கொள்ளாமல் வெட்டியாக கேள்வி எழுப்பி சூர்யாவின் நக்கலான பதில்களால் அசிங்கப்பட்டு ஒரு அறிவாலய கொத்தடிமையின் மனப்பான்மை.......
@mathan393
@mathan393 6 месяцев назад
அண்ணே அவன் சேனல்ல அவனையே பேச வைக்கிறது அப்படித்தானே இருக்கும் இவனே ஒரு சேனல் வைத்து இவனே கேள்வி கேட்டு இவனே பதில் சொல்லிக்குவான் அண்ணே
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 6 месяцев назад
😂😂😂😂😂😂😂
@rsuraguru
@rsuraguru 6 месяцев назад
இது போன்ற சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்க்கவேண்டும்.அடிப்படை நாகரீகம் இல்லாத கேள்விகள்
@tamizhnesan7240
@tamizhnesan7240 6 месяцев назад
இந்த சேனலே திமுக சோம்பு தானே
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 6 месяцев назад
😂😂😂😂😂😂😂
@JBabu-t4q
@JBabu-t4q 6 месяцев назад
Super surya sir 👌👌👌🔥🔥🔥👏👏👏
@KarthikDevendran4U
@KarthikDevendran4U 6 месяцев назад
Bro செம்ம fun.அருமையான காணொளி.Well done Surya bro
@rameshhope8865
@rameshhope8865 6 месяцев назад
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் திரு அண்ணாமலை ips அவர்கள்💐💐💐
@kumartamil6
@kumartamil6 6 месяцев назад
அருமையான நேர்காணல்... திருச்சி சூர்யா சூப்பர்
@bilinda9191
@bilinda9191 6 месяцев назад
நெரியாலன் அவனே கேள்வி கேட்டு அவனே பதிலும் சொல்லுறான்
@balajis3113
@balajis3113 6 месяцев назад
எடப்பாடி கொஞ்சம் மூடிட்டு இருந்துருக்கலாம் ன்னு உங்களுக்கு தோனலயா 😂
@alaghusundram6222
@alaghusundram6222 6 месяцев назад
edapadi better than ops,ttv,saskala,annamaai etc
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 6 месяцев назад
​@@alaghusundram6222😂😂😂😂
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 6 месяцев назад
​@@alaghusundram6222🤭🤭🤭🤭🤭🤭
@balajis3113
@balajis3113 5 месяцев назад
@@alaghusundram6222 poda mental
@amyramuru
@amyramuru 6 месяцев назад
Anchor is a really a dmk road side talker
@ramachandran409
@ramachandran409 6 месяцев назад
Super
@subramaniyansubramaniyan4436
@subramaniyansubramaniyan4436 6 месяцев назад
Bestspeach
@muthukumaran1666
@muthukumaran1666 6 месяцев назад
அதிரடி சூரியா❤
@VIJAY-du2hw
@VIJAY-du2hw 6 месяцев назад
Suriya vera level
@sundark.r6619
@sundark.r6619 6 месяцев назад
Mass surya sir
@kandhasamic2926
@kandhasamic2926 6 месяцев назад
யோ எங்களை போன்ற விவசாயிகள் இலட்சகணக்கில் இருக்கிறோம் சும்மா ரீல் இல்லாம் இங்க வேண்டா
@SelvaKumar-eo8bq
@SelvaKumar-eo8bq 6 месяцев назад
முதல்ல‌ மரியாதை புண்...யா பேசு டா சூ....
@muraliraja1827
@muraliraja1827 6 месяцев назад
Pudungi pothu thalatthula pesa theriyaatha unayellaam guniyavachi appu adikkanum.😅😅😅😅
@shanmugamk7980
@shanmugamk7980 6 месяцев назад
Great leader annamalai IPS ❤❤❤❤
@karunagarans2562
@karunagarans2562 6 месяцев назад
Who are you, man? Fine interview.
@rajarajan1016
@rajarajan1016 6 месяцев назад
அருமை❤ தம்பி சூரியா அனைத்து வார்த்தைகளும் உண்மை 😂 கோவையில் சந்தித்தேன் ராஜராஜன்
@ManiprakashPura
@ManiprakashPura 6 месяцев назад
Super
@satsrup
@satsrup 6 месяцев назад
சூர்யா அவர்கள் பேச்சு சரவெடி தான்.
@matchbox919
@matchbox919 6 месяцев назад
ஹா ஹா ஹா.. என் மனசுல இருந்த பாரமே குறைஞ்சிடுச்சு 😂😂😂😂 ❤ well spoken surya ji
@mahibala3556
@mahibala3556 6 месяцев назад
Semmma speech surya sir❤❤
@RameshRamesh-p3h6q
@RameshRamesh-p3h6q 6 месяцев назад
முக்குலத்தோர் உண்மை தான்.
@talachannel522
@talachannel522 6 месяцев назад
அண்ணாமலை எதற்குடா அடைக்கு வாசிக்கனும்.அண்ணாமலை power தெறியுமாடா
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 5 месяцев назад
கூட்டணி ஆட்சி ஆப்பூ வந்துருச்சி அதனால மக்கு கட்சிகளுக்கு ஸ்டாலின், குருமா, பழனி ,பயம் வந்துவிட்டது 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@bharanitamilan4528
@bharanitamilan4528 6 месяцев назад
என் தலைவன் "டெட்பாடி"ய வச்சி செஞ்சிட்டாப்ல❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤
@akashsudhakar2870
@akashsudhakar2870 6 месяцев назад
Anchor psycho maadhiri pesuraaru
@madhuarumugam186
@madhuarumugam186 5 месяцев назад
Really the anchor is a physico.. No doubt at all. This fellow will spoil his channel soon sure..
@GOPI.PMurugan-uc5zv
@GOPI.PMurugan-uc5zv 6 месяцев назад
திருச்சி சூர்யாவின் துணிச்சல் மிகுந்த தெளிவான பேட்டி மாஸ் வாழ்த்துக்கள் சூர்யா 🎉❤💪💪👏👌🔥
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 6 месяцев назад
டேய் முதலில் பிஜேபி தமிழர் கட் சியா ? அது இந்திக்காரர்கள் கட்சி தமிழர்களை வேலைக்கு வைத்துக்கொண்டு பணம் பதவி ஆசையைகாட்டி தமிழர்களுக்குள் சண்டையை மூட்டி தன் கட்சியை வளர்த்து அதிகாரத்திற்கு வரத் துடிக்கிறார்கள் அதிகாரத்துக்கு வந்தவுடன் நம்மை அழித்துவிடுவார்கள் .
@BalaKrishnan-d1z
@BalaKrishnan-d1z 6 месяцев назад
திருச்சி சிவா அண்ணே 👌👌 உங்கள் ரசிகர்களின் ஒருவன் நான்
@siva13449
@siva13449 6 месяцев назад
🔥Modiji🔥Annamalai🔥
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 6 месяцев назад
சூர்யா எப்போதும் நல்லா பேசுகிறார் ❤❤❤❤❤
@puvanvallipuram7239
@puvanvallipuram7239 6 месяцев назад
Superb Suriya
@slife6
@slife6 6 месяцев назад
இரட்டை இலை இல்லையென்றால் எடப்பாடி ஒரு செல்லக்காசு
@rameshhope8865
@rameshhope8865 6 месяцев назад
எல்லா காலத்திலும் சரித்திரம் பதில் முன்பு மாண்புமிகு தேசிய தலைவர் பா ஜா க வின் திரு அட்டல் பிஹாரி வாஜ்பாய் அரசின் ஆட்சியை வாபஸ் பெற்றது அன்றைய அதிமுக இப்போது திமுக ஆட்சிக்கு முன்பு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜாக அந்த நன்றியை மறந்தவர் எடப்பாடி திரு மோடிஜி வெல்வது உறுதி ஜெய் ஹிந்த்💐💐💐
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 5 месяцев назад
ஜெய் ஸ்ரீராம் வேண்டும் மீண்டும் மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳🇮🇳💯
@BalaMurali-v5m
@BalaMurali-v5m 6 месяцев назад
Super Surya congratulations
@p.thangaramu8891
@p.thangaramu8891 6 месяцев назад
100% உண்மை
@renugadevi5619
@renugadevi5619 6 месяцев назад
,
@shaan1166
@shaan1166 6 месяцев назад
The person who interviews surya is mental
@balankulangara
@balankulangara 6 месяцев назад
இதே இதே தான் நான் ரொம்ப நாளா எதிர் பார்த்து இருந்தேன் நான் பேச நினைத்து எல்லாம் நீங்க பேசி விட்டீர்கள் நன்றி வணக்கம்
@meenadasarathan6246
@meenadasarathan6246 6 месяцев назад
சூர்யா பேசுவது சூப்பர்.கோவப்படாமல் சரியான பதிலடி.
@gunasekar4120
@gunasekar4120 6 месяцев назад
Next cm annamalai ips
@SivasakthiKiruba
@SivasakthiKiruba 6 месяцев назад
Super ji 👌👌👌👌👌👌👌👌
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 6 месяцев назад
❤❤❤❤❤❤❤
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 6 месяцев назад
சரியான பேச்சு. எடப்பாடி ஒன்னும் பெரிய லாடு இல்லை தான்
@gunasekar4120
@gunasekar4120 6 месяцев назад
Surya very very good speech
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 6 месяцев назад
சூர்யா சொல்வது மிகச் சரியான பதிலடியாக நெத்தியடியாக இருக்கிறது. அம்மா போட்ட பிச்சை தாங்க உண்மை தனிமனித செல்வாக்கு எடப்பாடிக்கு துளிக்கூட இல்லைங்க சூர்யா கூட செல்வாக்குடன் வலம் வருவார்
@balajishrinivaaskrishnamur5457
@balajishrinivaaskrishnamur5457 6 месяцев назад
Seeman made a mistake of not applying Symbol on time.
@துரோகிதுரோகி
@துரோகிதுரோகி 6 месяцев назад
இன்று முதல் அண்ணண் திருச்சி சூர்யாவின் தீவிர ரசிகராகிவிட்டேன் என் ஒரு கம்பீரமான பேச்சு தெளிவான குரல் பக்கவான கருத்துகள் அருமை சூப்பரோ சூப்பர்
@நம்பிக்கை
@நம்பிக்கை 6 месяцев назад
Gooo speech
@rameshraja1334
@rameshraja1334 6 месяцев назад
Suriya bold speech
@sundaramoorthimishanth4912
@sundaramoorthimishanth4912 6 месяцев назад
Super surya
@sundararajramaraj8760
@sundararajramaraj8760 6 месяцев назад
Super
@maheshthunder
@maheshthunder 6 месяцев назад
வா தல வா தல...
@dhananjayan2516
@dhananjayan2516 6 месяцев назад
Realy Suriya Super❤❤❤❤
@VIJAY-du2hw
@VIJAY-du2hw 6 месяцев назад
Super Talaiva
@kannanmaruthamuthu2871
@kannanmaruthamuthu2871 6 месяцев назад
Always come like this sir Surya
@karunagarans2562
@karunagarans2562 6 месяцев назад
Without Double leaf Edapadi is nothing.Utter nonsense he is!
@Sethuramanmoopanar
@Sethuramanmoopanar 6 месяцев назад
Super Surya Anna ❤❤❤❤
@veeramanir6178
@veeramanir6178 6 месяцев назад
Super
@johnsonselvaraj5810
@johnsonselvaraj5810 6 месяцев назад
சூப்பர் சூப்பர் தாம்பரம் ஜான்சன்
@rameshraja1334
@rameshraja1334 6 месяцев назад
True speech
@TheKrishjaya
@TheKrishjaya 6 месяцев назад
yabbaa... inthe interview edukkaravar paavam ethetho try pandraaru... yaar kittte surya anna kittayaa... vera level
@Memeskothuparotta
@Memeskothuparotta 6 месяцев назад
Super Surya , ultimate speech
@TamilTraveler211
@TamilTraveler211 6 месяцев назад
Super speech anna❤❤❤❤❤
@kannana9058
@kannana9058 6 месяцев назад
என்னடா பன்னுவீங்க...யேன்டா பொட்டை...நேரடியா போதுங்கடா...
@VA-nb7kh
@VA-nb7kh 5 месяцев назад
Surya sir கோபமில்லாமல் , பொறுமையாக பதில் சொல்ல உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். Super வரும் போது அந்த நெறியாளரை ஓங்கி ஒரு அறை அறைந்துட்டு வந்திருக்கலாம்.
@user-jg7qh1bn7k
@user-jg7qh1bn7k 5 месяцев назад
திரு.திருச்சி சூர்யாவை சீண்டினால் அவர் அவர்களுக்கு புரியும் மொழியில் பேசினார். இவர் நல்லவனுக்கு நல்லவன். இன்னும் கொஞ்சநேரம் அவரை சீண்டி இருந்தால் சூர்யா வின் பேச்சு வேறுமாதிரி இருந்திருக்கும். Just miss.
@poukajendhanv7605
@poukajendhanv7605 6 месяцев назад
Super thalaiva ❤❤
@arunjee1061
@arunjee1061 5 месяцев назад
அருமையான பதில் தம்பி திருச்சி சூரியா. இதை அப்படியே தொடரவும்.வாழ்க வளர்க வாழ்த்துக்கள். இனி‌ என்றும் வி ஜே பியை விட்டு வெளியே வந்து விடாமல் இருக்க வேண்டும்.. தொடருங்கள் சிறந்த எதிர் காலம் உண்டு..
@ganeshashanmugammurugesan6009
@ganeshashanmugammurugesan6009 5 месяцев назад
ஒன் இந்தியாவில் காமெடி நெறியாளர் மூலம் விளக்கி உள்ளார்கள்.
@madhuarumugam186
@madhuarumugam186 5 месяцев назад
எப்படி இதுபோன்ற வீணகப்போன ஆட்களையெல்லாம் ஊடகவியலாளராக வைத்திருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது..
@pradeep8771
@pradeep8771 6 месяцев назад
MAATTU PALLAN EPS 😁🤡, MANJA MAKKAN EPS 😁🤡, AMAVASAI EPS 😁🤡, 💯 THROGI EPS 😉
@29rajmohan25
@29rajmohan25 6 месяцев назад
Super super sir
@avs960
@avs960 6 месяцев назад
Tamilnattil neengalaam yarendre theriyamal iruntha pothu ammathaan ungalai adaiyaalam kaattinar.antha nandriyea illamal pesukireer.valartha kida maaril paayuthu.tharmam nichayam vellum.
@sivananthan3101
@sivananthan3101 6 месяцев назад
YES ❤TRUE 100% GOOD SPEECH 😀😀😀😀👌👌👌👌
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 5 месяцев назад
இந்த பேட்டியை எடுப்பவர் சரியா அவரது சம்பளத்திற்கு வேலை செய்கிறார்
@sriniselvi7072
@sriniselvi7072 5 месяцев назад
அருமை அருமை, என தருமை தம்பியே! உள் சொல் ஒவ்வொன்று உருக்கிய தங்கக் கம்பியே🎉🎉
@KumarS-yh6hj
@KumarS-yh6hj 6 месяцев назад
எடப்பாடியார் அரசியலுக்குள் வரும் பொழுது உங்க அப்பனே அரசியலுக்கு வரலைடா சொரியா
@XXXXX-k8g
@XXXXX-k8g 6 месяцев назад
அரசியலுக்கு வந்து மண்டி தானே போட்டான்
@KumarS-yh6hj
@KumarS-yh6hj 6 месяцев назад
@@XXXXX-k8g வளைஞ்சாதான் வளரமுடியும். இது தெரியாத அரசியல் பேசுற்
@niramalavaishu1757
@niramalavaishu1757 6 месяцев назад
Bjp kuda kootani ila adan katharuthu ipdi😂😂😂eps pathu
@rasubramanian1160
@rasubramanian1160 6 месяцев назад
மட்டமான நெறியாளர்.
@seenivasan863
@seenivasan863 6 месяцев назад
Super speech
@kalaivaniradhakrishnan3985
@kalaivaniradhakrishnan3985 6 месяцев назад
Seriously i miss your interviews Surya sir❤️❤️
@manimanickam5578
@manimanickam5578 6 месяцев назад
Good
@iiiiiuyz
@iiiiiuyz 6 месяцев назад
வன்மத்தின் உச்சம்...நாகரிகமற்ற அடிப்படை அறிவற்ற நபர்
@amuthaa4456
@amuthaa4456 6 месяцев назад
Surya brilliant.2026 surya MLA🎉🎉🎉🎉🎉
@gdineshonnet
@gdineshonnet 6 месяцев назад
Who is this Anchor? Seems to be a Arivalayam Sombhu
@tamizhnesan7240
@tamizhnesan7240 6 месяцев назад
இந்த சேனலே திமுக சோம்பு தானே
@tamizhanbgmringtone916
@tamizhanbgmringtone916 6 месяцев назад
Trichi surya 👍👍👍🙏
@KalaiMyl
@KalaiMyl 6 месяцев назад
இது ஒரு உதவாக்கரை இதை வேற நேர்காணல் அரசியல் என்றால் என்ன என்பதை புரியாத தற்குறி
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji 6 месяцев назад
அதிமுக தொண்டர்கள் காண்டானா உங்க நிலைமை என்ன ஆகும் தெரியுமா !? முதலில் தமிழ் நாடு முழுவதும் பூத் கமிட்டி உறுப்பினர்களை இன்றிலிருந்து பூத கண்ணாடி வைத்து தேடுங்கடா...😂😂😂😂
@puratchiselvi4700
@puratchiselvi4700 6 месяцев назад
Super thaliva
@srinivasraj433
@srinivasraj433 6 месяцев назад
அதிமுக வுல இன்னும் தொண்டர்கள் இருக்காங்கன்னு நம்புற பார்த்தியா.. 😂😂😂😂
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji 6 месяцев назад
​@@srinivasraj433ஜீன் 4ம் தேதி பாரு
@Naveenkumar-vx8uq
@Naveenkumar-vx8uq 6 месяцев назад
​@@IndianTamilan-cd4jipoda komali edupudi ku support pandravan nilamai result appuram sangu than
@-CSK-23
@-CSK-23 6 месяцев назад
இவனெல்லாம்!!!! டாக்டர் அக்கா எப்படி இருக்காங்க
@viddeosurfer
@viddeosurfer 6 месяцев назад
So it's very clear..issue between annamalai and eps and not between 2parties.... so cake walk for dmk😅😂
@qf8822
@qf8822 6 месяцев назад
ஆணவமான பேச்சு. கடவுள் நினைத்தால் ஒரு நிமிடத்தில் உங்கள் வாய்க்கொழுப்பை அடக்கிவிடுவார். நீங்கள் அனுபவம் இல்லாதவர். பஞ்சபூதங்கள் நினைத்தால் ஒரு வினாடி உங்கள் தலைவிதியை மாற்ற முடியும்
@kumaraa5660
@kumaraa5660 6 месяцев назад
Ethu yelarukum poruntham
@Shanmugam-rt6df
@Shanmugam-rt6df 4 месяца назад
சூர்யா அவர்களேமோடியை அண்ணாமலையைப்பற்றிபேசுங்கள்இபி எஸ்ஸைப்பற்றிபேசாதீர்கள்சிகலாவை எதிர்த்தால்தான்இபி எஸ்ஸிற்குப்பெருமை
@royalram581
@royalram581 6 месяцев назад
போடா போண்டா
@arjunank9278
@arjunank9278 5 месяцев назад
இவரெல்லாம் ஒரு ஆளு......ஒரு நேர்காணல்.....வெண்ண.......அப்பன் சம்பாதித்தத அழிக்கிறது ஒரு புள்ள.........புதுவகையான பொழப்பு........ வெள்ளை சட்ட வேஷ்டி இருந்தா போதும் அரசியல் வாதி........
@PandiarajRa
@PandiarajRa 6 месяцев назад
தம்பி சூர்யாவின் பணி பிஜேபிக்கு தேவை. இவருக்கு ஒரு நல்ல பதவி கொடுத்து அழகு பார்க்க வேண்டும்.
@pradeep8771
@pradeep8771 6 месяцев назад
DEADPADIYAAR 🎉🎉
@haricharan7351
@haricharan7351 6 месяцев назад
Poda potta naye
@haricharan7351
@haricharan7351 6 месяцев назад
Poda sangi
@haricharan7351
@haricharan7351 6 месяцев назад
Poda vest body
@kasiviswanathan3013
@kasiviswanathan3013 6 месяцев назад
சூப்பர் ❤❤❤❤ 2021 இல் தேர்தலில் தலைக்கனமாக எடப்பாடி பழனிச்சாமி பொறுமையாக கேப்டன் விஜயகாந்த் உடன் பேசி கூட்டணியில் சேர்க்காமல் இரவோடு இரவாக அவசரமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அன்று இரவு கேப்டன் விஜயகாந்த் மற்றும் தொண்டர்கள் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் ... அன்று அவசர கதி எடப்பாடி பழனிச்சாமி தோல்வியை கண்டாய். அதன் பின்னால் கூட்டணியை உணர்ந்து 2022 இல் மெகா கூட்டணி போட போவதாக பேசி பேசிய நீ உன்னை தலைவனாக ஏற்று ஒருவர் கூட கூட்டணி போட வராமல் இருக்க உன் 2022 மெகா கூட்டணி பேச்சு நகைச்சுவையாக மாற மக்கள் கவனித்து வருவதும் இன்று தனித்து விடப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அனாதையாக நின்று கொண்டு கேப்டன் மறைந்த விஜயகாந்த் தயவை நோக்கி கதவை திறந்து திறந்து வைத்தாலும் நிறைய தொகுதி இருக்கிறது தருகிறேன் வாருங்கள் வாருங்கள் என்று கெஞ்சினாலும் 2021 இல் மிகவும் மனம் வருந்திய மறைந்த கேப்டன் விஜயகாந்த் ஆத்மா உன்னை எந்த காலத்திலும் சும்மா விடவே விடாது.. புதிய தமிழகம் கிருஷ்ண சாமியையும் கூட்டணியில் சேர்க்காமல் அன்று கழட்டி விட்டு தோல்வி அடைந்தாய். கடந்த ஒரு மாதமாக கதவை திறந்து வைத்து வருவார்களா என கெஞ்சி கூத்தாடி காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள், வல இடது கம்னியூஸ்டு ,பாமக ,தேமுதிக ,புதிய தமிழகம் எல்லோரும் உன்னை போட்டு பார்த்தது தான் பார்த்தார்கள். மக்கள் தினமும் உன் நடவடிக்கையை பார்த்து நகைச்சுவை நாயகன் எடப்பாடி பழனிச்சாமி என மனதால் நினைத்து கொண்டனர். இன்றைய நிலைமை தனித்து விடப்பட்ட உனக்கு தொடர் தோல்வி கிடைப்பதும் நீ எடுக்கும் இந்த தலைக் கன முடிவு மூன்றாம், நான்காம் இடத்தை பிடிப்பதும் இனி டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை வர போவதும் உறுதி ஆகி விட்டது. இது தொடர் தோல்வி உனக்கு சாதனை என்றாலும் 2026 இல் நீ தலைகீழாக நின்றாலும் முதல்வர் ஆக விடலாம் என தலைக்கனம் ஆட்டம் போட்டாலும் ஒரு பயல் உன்னொடு கூட்டணி சேராமல் தனித்து ஒதுக்கப்பட்டு நீ தமிழக மக்களால் துரத்தி துரத்தி அடிக்கப்பட்டு காணாமல் போக போவது உறுதி ஆகி விட்டது. இது தான் தமிழக மக்கள் எண்ணம். இதை நீ உணர வேண்டாம். 2026 க்கு பின் நீ உணர்வாய்.. எழுதி வைத்து கொள். தொண்டர்கள் களைந்து ஓட உனக்கு அரசியல் வாழ்க்கை நிரந்தர ஓய்வு தான்.
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan 6 месяцев назад
டேய் சு... . முக்குலத்தை அதிமுகதலைமைக்கு வரவிடாமல் சதிசெய்தகூட்டத்துக்கு 😭😭🔔🔔 இடையில சீமானை ஏன்டா ஊம்....... 🔔🔔🔔🔔
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 6 месяцев назад
bjp all deposit gali 😂😂😂😂
Далее
Шоколадная девочка
00:23
Просмотров 90 тыс.