கனிமவள கொள்ளை குறித்து பதிவு போடவும் நண்பா , மலைகளை வெட்டி அழித்தால் ஏற்படும் விளைவு, இயற்கை அழிவு, ஆற்றில் இரசாயன கழிவு சேர்ப்பதன் மூலம் ஏற்படும் விளைவு , அண்டை நாடுகளில் நீர் மேலாண்மை நம் நாட்டின் நீர் மேலாண்மை பற்றிய புரிதல்..... இயற்கை பற்றிய தெளிவான பதிவு காக காத்திருக்கிறேன் ❤
@@sundars3088 ஏன் பைபிள், குரான் ல வரும் நூற்றுக்கணக்கான கதைகள பொய் னு சொல்லேன் அவர்களிடம் போய், அறுத்துவுட்ருவான் , இந்து மதம் னா எவனும் அடிக்கவரமாட்டான் னு தைரியம் தான் உன்ன போல் போலி நாத்திகனுக்கு.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் பொறுமையுடையோருக்கு நீர் நற்செய்தி கூறுவீராக (அல்குர்ஆன் : 2:155 ) பொறுமை உடையோராகிய அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் : 2:156 ) அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன அவர்களே நேர்வழி பெற்றோர். (அல்குர்ஆன் : 2:157 )
கடவுள், மதம், ஆன்மீகம் பெயரில் உருட்டினால் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்பவரை முன்பு நாத்திகர் என்று சொல்வார்கள் இப்போது ஆன்டி இன்டியன் என்றும் சொல்கிறார்கள்.
Mr.gk அவர்கள் மக்களுக்கு புரியும் வகையில் தெளிவான விளக்கத்தை அளித்த அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்👍🤝 நான் உங்களின் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்🙌❤️👏👏👏 பொதுமக்களுக்கு சிறிய வேண்டுகோள் எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பிறருக்கு கூறும் முன் நாம் அந்த விஷயங்களை புரிந்து,தெளிவுபெற்று பின்பு பிறருக்கு கூற வேண்டும் ஒரு சிலர் செய்யும் தவறால் அது பலரின் வாழ்க்கையை தவறான பாதைக்கு வழிவகுக்கிறது இதுபோன்ற தவறான கருத்துகளை நம்பவும்,பகிரவும் முன் சிந்தித்து செயல்படவும்
கடவுள் என்பது கற்பனை மட்டுமே துன்பத்தில் இருக்கும் போது ஆறுதலுக்காக கடவுள் இருப்பது போல் கற்பனை செய்து கொள்ளலாம் மற்றபடி எத்தனை ஒளி ஆண்டு பயணித்தாலும் கடவுளை காண முடியாது.
PROOF FOR G@D Exists: MISTER GEE KAE, Thankyou very much. Biig Baeng theory la Sinkal Entati nu etha solraankalo athu thaan kadavul. Athukkku uruva milla nu thaanae define panraanka ... Reeligiouzz Boogs la um Kada ul ku uru vam illanu thaan solraanka, Appo Sienz solra Uruva milla Sinkle Entati = Reeligiuz solra Uruva milla Kada ul um aen onna irukka koodaathu. Hence Proved ...
@@MCSPrakashV Avar Uru vam illathavar thaanae? Pirappatharku munpu ... Beegu Baangu theory la um Cinkal Entati ku Uru vam illayaam ... Avaru thaan whole UUUniverze um uruvaaha kaaranamaanavar ...
அறிவியலை வளர்க்கும் அறிவியல் விஞ்ஞானி எவ்வளவு சமூகத்திற்கு முக்கியமோ அந்த அளவுக்கு அறிவியல் அழியாமல் பாதுகாக்கும் நீங்களும் ஒரு விதத்தில் சமூகத்திற்கு தொண்டு செய்பவரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Bro em a siddha pharmacist…and siddha is all abt vatham ,pitham ,kabam….its not exactly about taste …..balanced ah illama ethu athigama iruko athula nadi thudipu athigama dha irukum.she is right
பிரதர் எனக்கு ஒரு டவுட்டு...??? சிரிக்க கூடாது... கோழி முட்டை எப்படி போடுது.. அந்த முட்டை ஓடு ஏன் அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு...?? வைத்துள்ளேயே அந்த முட்டை உடைந்து போச்சுன்னா அந்த கோழிக்கு என்ன ஆகும்..?? அத அடக்காக்குற வரைக்கும் அந்த முட்டை ஓடு உடையதா...???
mutta odu is made of calcium which is durable and adhoda shape is the mmain reason it will not break when force is applied on all sides equally. Ungaluku oru challenge kozhi muttaiyah ullangaila vechu fullah hold panni adha odaika try pannunga adhu odayadhu adhanalaye vaithukulla mutta odayadhu and adakaakumbodhum odayathu
ஜாதகத்தில் பார்த்து சில jodhidargal "உங்கள் கூட பிறந்தவர்கள் இத்தனை சகோதர சகோதிரிகள், தந்தை உடன் பிறந்தவர்கள் இத்தனை சகோதர சகோதிரிகள், தாய் உடன் பிறந்தவர்கள் இத்தனை சகோதர சகோதிரிகள், இவர்களில் இவர்கள் உயிருடன் இல்லை என்று சரியாக சொல்கிறார்களே... அது எப்படி??? இதை விளக்கி காணொளி பதிவு செய்யுங்கள் அண்ணா
New ah computer la jathagam print pottu kuduthu kettu paarunga thappa than solluvanga. Hand writing jaathagam la jathagam yeluthunavaru line draw pannirupanga pakkathula atha vachu solluranga nu thamizha tamizha episode la sollirupanga
I remember that I had read about the Gods particle in a science magazine during 2012, when I was waiting in a doctors reception. As you told the name confused public that it is a proof of God's existence. கடவுள் என்பது ஒரு தேவையான நம்பிக்கை என்பதே எனது கருத்து.
ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒவ்வொரு குழந்தையும் பெற்றோராகும் வரைக்கும் அவர்கள் குழந்தைகள் மட்டுமே அதனால் அந்த குழந்தை பருவத்தை எந்த பெற்றோரும் கற்பழிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்
As a father of a 1.5 year old boy, I believe that we parents should be ready to accept our kids for what they are. We should not force them to start learning/doing something just because some other kid does it!
SIM card can store information. Very limited though. I am not sure, how it's stored. In the past, phone numbers and SMS used to get stored in the SIM along with the Network provider's settings.
கடவுள் இல்லை என கூற முடியாது... அதேசமயம் அறிவிலை உண்மை என கூறி கடவுளை பெய்பிப்பதும் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாது. அறிவியல் வேறு கோணம் கடவுள் சம்மந்த பட்ட அனைத்தையும் நிரூபணம் செய்ய முடியுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.... இதை அறிவியலும் கடவுளும் சேர்ந்து வந்து கூறினால் நாம் நம்ப முடியுமா என்பதே இங்கே நாம் சிந்திக்க வேண்டும்.
@@MCSPrakashVIn my point of view there's no such thing called god, we're just a part of this universe or multiverse, we're just updating ourselves about our surroundings with the help of science. This is the answer for your question We just ended up here as an multicellular organism just by nature (so called science) and we have some theories about how we ended up here. You guys call it as a supernatural things and that was made by God and we suggest it is not god but it's actually science. we just call the same things with different names like God or science but at the end it's all same, but at the end many of you out there says some illogical things and you call it as science in the name of god, but it's actually a pseudo science.
4:38 சரியான அடி! ஆண்டவனை கும்பிடாமல் கிரஹத்தை கும்பிடச்சொல்லும் ஜோசியர்கள் மலிந்துவிட்ட இக்காலத்தில் உருப்படியான ஒரு ஊடகம் ESP..MrGK.... Keep up the good work !
science and mythology are not two extreme ends rather they are two different entities hence never mix they two. There are scientists who believe in god and doing great in their work aana avanga yarum rendayum mix pannala
எல்லா அறிவியல் புடலங்காய்களும் எதிர்த்தாலும் மிஸ்டர்.ஜி.கே பரிணாமம் மட்டுமே! இவ்வளவு நேர்த்தியான இயற்கை உயிர்வாழிகளை படைக்க இயலாது. நீங்களும் உருட்டுகின்றீர்களா? உங்கள் உருட்டும் நிச்சயம் ஒர்நாள் உருட்டப்படும். வாழ்த்துக்கள். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹
Hi Mr. GK, I watched your video today. I know it's a bit late for comments, but I just wanted to share this with you. I'm not sure if it's already been mentioned, so please skip this if it has, or correct it if possible. At 15:38 in the video, you displayed 'VLSI' but said 'VSLI' instead. I understand it might have been a pronunciation mistake. I realize it may not be possible to change it in the video now, but if there's a way to correct it, that would be great. Anyway, great explanation! I'm following you on RU-vid-thanks!
கடவுள் ,மதம் , கோவில், குலதெய்வம், போன்ற விடயங்கள் அறிவியல் சார்தது அல்ல , அவைகள் உணர்வு சார்ந்தது , இதை அனைத்தையும் நாம் அறிவியலின் மூலம் ஆராய்ச்சி செய்வது கூடாது , இதனால் பெரும்பான்மையான நம்பிக்கை கொண்ட மக்களின் மனதே புண்படும் , மக்கள் காக்க படவேண்டும் மேம்பட வேண்டும் என்றால் அரசே அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் , கடவுள் அல்ல.
Mr GK sir, God yae illa naa HANUMAN CHALISA la distance between Sun☀️ and Earth 🌎 96 million miles nu Tulsidas ji technology yae illaadha po epdi exact aa predict pannaaru?? Can i expect an answer from u bro?????
அறிவியல் சொல்லுவது : எல்லாம் தன்னாலே நடந்தது .(பிரபஞ்சம், பிரபஞ்ச இயக்கம் (dark energy),பூமி தோற்றம், அதில் உயிர் வாழ தேவையான காரணி , மனிதன் , மனிதனின் அறிவு, ) இதை மட்டும் என் மனம் ஏற்று கொள்ள முடிய வில்லை. எப்பிடி எல்லாம் தன்னாலே நடக்கும் . மாயே மாயே அனைத்தும் மாயே.
கண்டோம் கடவுள் துகளை..தமிழ் ல ஒரு புத்தகம் இருக்கு.. Higgs bosan particle பத்தி அந்த டெஸ்ட் பத்தி தெளிவா இருக்கும்.. படிக்க fun a..easy ya புரியிர மாதிரி இருக்கும்.
@@sangeethavijay8455 youtube science ellam yarum thappu sollala Ana arivalaya adimai pesudhulla ashuthan thappunnu solrom. Evan solrathu ellam science nnu gonna siripu than varuthu.. Human life itself is not a proven one. Vlsi ivanukku solla theriyala neenga science Pathi pesuringa joke of the day. A source is above you called GOD is there. You are not bigger than universe. Science will never beat the spritual power.
@@lakshmirajendran240 My simple quest, yenga vennalum kadavul irupaar na antha time la rain vara vekka vendithane.. Road la oru ponna 50 peru dress illama torture panratha yen kadavul vedika paakuthu? Antha spot la avangalukku valippu, heart attack varatha? More story seeing and hated it..
1st - Comedian actor has forget that he is not the shooting spot. 2nd - As a father, I know that cheating alone. 3rd - Emotional talk, lets excuse him. 4th. Dr. Content creator (Like 'Do you know English, her answer "yes, A B C☺ ") 5th. New SIM company founder, mantra SIM. Coverage 0.001% that's himself.
சார் வணக்கம், இது போன்ற கதைகளை விட்டுவிட்டு புவியலுக்கும் அறிவியலுக்கும் உண்டான வித்தியாசத்தை இதுக்கு முன்பு தாங்கள் கூறியிருந்தாலும் கூட. எனக்காக தெளிவுபடுத்தவும் என்னோட விருப்பம் மட்டும் அல்ல மனிதர்களுக்கும் அறிவியலுக்கும் உண்டான பந்தமான ஒரு விஷயம் அது அது ஒன்று என தாங்கள் புரிந்து கொண்டு மீண்டும் ஒருமுறை கூறுவதினால் ........ மாற்றம் ஒன்றே மாறாது
Hi mr.Gk , i have one doubt , how dose the thermal equilibirium affects human body. For eg : If we take in ice cream our body tries to be in the thermal equilibirium with ice cream and vice versa . Please explain this phenomenon.
மிஸ்டர் ஜி கே கந்தசாமி முதலியார் என்பவர் எழுதிய உணவு மருத்துவம் என்ற நூலில் அறுசுவை உணவின் பலாபலன்களையும் அறுசுவை நாடிகளைப் பற்றியும் எழுதி இருக்கிறார். ஆர்வம் இருந்தால் இந்நூல் சென்னை பாரி நிலையம் பதிப்பகத்தில் கிடைக்கும் படித்து பாருங்கள். முதற்பதிப்பு 1957
நான் ஆன்மீகவாதி தான், ஆனா இவிங்க சொல்றதை நானே எத்துக்க மாட்டேன்.. அனைத்தும் மூடநம்பிக்கை தான்.. ஆனால் கடவுள் இல்லை அறிவியல் மூலமா கடவுள் நிரூபிக்கப்படலை அதனால் அறிவியல் தான் பெருசுன்னு சொன்னா அதையும் ஏற்க முடியாது, காரணம் அறிவியல் என்பது மனிதனின் சிறிய பகுதியான மூளையில் இருந்து உருவானது ஆனால் கடவுள் என்பது இந்த அண்டம் முழுவதும் நிறைந்தது.. இந்த அண்டத்தையே உருவாக்கியது.. மனித மூளையில் இருந்து உருவாகிய சிற்றறிவு தான் அறிவியல், அந்த சிற்றறிவை கொண்டு இந்த அண்டத்தை உருவாக்கிய அந்த பேரறிவை புரிந்து கொள்ள முயல்வது முடியாத காரியம்... ஆனால் அந்த பேரறிவை அடையும் திறன் மனிதர்களுக்கு உண்டு, அவ்வாறு அடைவதன் மூலம் கடவுளை அறிய முடியும்.. அறிவியல் கடவுளை காண துளியும் உதவாது, கடவுளை அடைய துளியும் உதவாது....
@nalavanukunalavan4542 உயிரினங்களின் வாழ்க்கை கர்ம வினையை அடிப்படையாக கொண்டது, விதியை அடிப்படையாக கொண்டது.. அதற்கும் கடவுளுக்கும் தொடர்பு இல்லை.. கடவுளுக்கே கர்ம வினை உண்டு.. எந்த உயிரினமும் இயற்கையான, இயற்கைக்கு உட்பட்ட மரணம் என்றால் முற்பிறவி கர்ம வினையே காரணம், ஆனால் உயிரினங்கள் பசியை தவிர்த்து வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டால் அது, கொன்றவருக்கு அந்த பாவம் சென்றடையும்...
Naan onnu kekuren.. adhukku bathil sollunga. Pappali nu oru fruit irukku.. adhu adhigama saapta udal ushnam adhigama aagi vayitru vali varum.. body ah cool panna sari aagidum. idhu neraya perukku theriyum.. theriyalana saaptu therinjukonga.. science la pappali saapta body heat aagum (or) pappali oru ushnama na fruit nu kandupudikkala.. en modern science naala idha kandupudikka mudiyala? @Mr.GK