Тёмный

Europe Visa வாங்கிட்டோம் | My Visa experience & Switzerland Travel update | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 830 тыс.
Просмотров 239 тыс.
50% 1

Sharing My Visa experience & Switzerland Travel plan
Schengen visa cover letter and itinerary sample - www.schengenvi...
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 809   
@anandhakumarcholendran7169
@anandhakumarcholendran7169 Год назад
வெந்து தணிந்தது காடு, மாதவன் அண்ணா-க்கு ஒரு வணக்கத்த போடு💯🤩. Was waiting for this series ❤️❤️
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
என்ன ஒரு ryming👌
@anandhakumarcholendran7169
@anandhakumarcholendran7169 Год назад
@@CharalTamizhi 😄😄
@mano_view
@mano_view Год назад
!
@manoflash7432
@manoflash7432 Год назад
முதலில் உங்களுக்கு நன்றி பல ஆயிரம் வாங்கி கொண்டு விசா மற்றும் தகவல்கள் சொல்லும் பலர் ஆனால் இத்தனை சிறமாம் எடுத்து எடுத்து எங்கள் நலனுக்காகவும் நாங்களும் நன்மை பெற நீங்கள் செய்யும் இந்த செயல் பாராட்டுகள் யாரும் செய்யாத ஒன்று..வாழ்த்துகள் சகோ❤
@jeevaprakash9517
@jeevaprakash9517 Год назад
PARIS Is just Word,Paris Kurukku Sandhu is an Emotion
@smilejustforfun.5502
@smilejustforfun.5502 Год назад
இந்த உலகத்தில இருக்கிற எல்லா இடத்துலயும் தமிழனின் 👣 கால்தடம் பதிய ஆசை! 🇨🇭🇨🇭🇪🇺🇪🇺 Europe சரியான வழிகாட்டுதலும் பயணமும் சிறக்க வாழ்த்துக்கள் மாதவன்.
@TRani-zy4th
@TRani-zy4th Год назад
Congratulations god bless you
@benny0325
@benny0325 Год назад
உங்கள் வீடியோவை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது புத்துணர்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கிறது. Eagerly waiting to see ur Switzerland trip. Wish u happy journey bro🤝🤝🤝
@mp4527
@mp4527 Год назад
Hello Madhavan anna, I'm following up your video regularly I'm immigration officer. The information that you say is correct hope this video will helpful to all people who watching this video.🙂
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks bro
@Madeshsenthilnathan
@Madeshsenthilnathan Год назад
Bro how to become an immigration officer pls let us know
@balakrishnan4012
@balakrishnan4012 8 дней назад
Immigration la yenna question keppaga bro
@SathishNP
@SathishNP Год назад
Welcome back Bro and travel safely wherever it is.. Winterla Europe climate vera maari irukum.🥶
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks bro ❤️
@Viber_Op
@Viber_Op 5 месяцев назад
After hobby explorer who all are here.....✋
@panneerselvaml7662
@panneerselvaml7662 Год назад
உண்மையில் ஸ்விஸ் விசா வாங்கியது அருமையான விஷயம். உங்களின் முயற்சியின் வெற்றியே.
@pavithransubbiah9430
@pavithransubbiah9430 Год назад
Hi Brother, And Way2go Family, Extra information on the PL: Snacks, coffee, and water bottles are available in the Premium Lounge. There is also the option of taking photographs for the application in accordance with Schengen requirements. Also, PL on the other hand, seemed to take more time with me than the common lounge. :D
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks for sharing
@premanathanv8568
@premanathanv8568 Год назад
அனைத்தும் அருமை மாதவன் தெளிவாகவும் பொறுமையாகவும் விளக்கம் கொடுத்தீர்கள். அனேகமாக அனைவருக்கும் இது தேவைப்படும் என்று நினைக்கிறேன்
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
நிச்சயமாக
@kavinkumar7226
@kavinkumar7226 Год назад
Most awaiting series from Way2Go🤩😍😍
@sreevigneshram8335
@sreevigneshram8335 Год назад
Congrats bro, Waiting for your video 🔥 Thanks for all the videos ✌🏼👍🏼❤️
@vijayakumar5267
@vijayakumar5267 Год назад
Advance best wishes to you Bro, உங்கள் பயணத்தில் நாங்களும் இனைந்து பயணிக்கும் அனுபவத்திற்கு மிகவும் ஆவலுடன் இருக்கின்றோம். ✈✈பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@vocaloftamil9184
@vocaloftamil9184 Год назад
Romba naal ah keten bro European country vlogs podunga nu Finally 💥💥💫💫💫waiting for ur vlog 😍🔥🔥🔥🔥⚡
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 Год назад
நாங்களும் switzerland 39 years வாழுறம். நல்ல இடம் நீங்களும் வந்து பார்க்க வாழ்த்துகள் from Switzerland 👌👏🇨🇭🇨🇭
@jacobkutty30492
@jacobkutty30492 Год назад
Hi sir/mam, job search pandran kedaikala ungaluku job therijacha sollunga, best agency sollunga
@pounkumar4910
@pounkumar4910 15 дней назад
Nangalum varalama
@gkmithran4324
@gkmithran4324 2 дня назад
s bro atleast tour ..
@gkmithran4324
@gkmithran4324 2 дня назад
help me iam comming
@shajint8686
@shajint8686 Год назад
இதற்கு தானே ஆசைப் பட்டாய் (டோம்) Madhavan bro .....vera level ❤️
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Год назад
Best wishes for your Swiss journey . பயணம் நல்ல படியாக அமைய தம்பிக்கு நல்வாழ்த்துக்கள்.
@Vino__laiyauser
@Vino__laiyauser Год назад
சிறப்பு..... இந்த வீடியோகு தானே காத்திருந்தேன்... சுவிடர்லந்த் சீரியஸ் எப்போ வரும்னு தான் காத்திருப்பு
@verypudichaindianvpindian2579
வாழ்த்துக்கள் நாங்களும் ஸ்விட்சர்லாந்து பார்க்க ஆர்வமா இருக்கோம் உங்க வாயிலாக ❤️❤️❤️❤️❤️❤️
@vigneshkumar507
@vigneshkumar507 Год назад
Anna Very Informative One! Waiting For Switzerland Videos! WAY2GO❤️
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 Год назад
ஆகா... ஆகா... பிரமாதம்... சுவிட்சர்லாந்து... நினைத்தாலே இனிக்கும்.... ரொம்ப எதிர்பார்த வீடியோ..... சூப்பர் சகோ 💐
@badruduja3202
@badruduja3202 Год назад
வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் பிரார்த்தனைகளும் swiss நாட்டுக்கு பயணம் செல்ல விஸா கிடைத்ததற்கு அழகிய நாடு ஆவலோடு காத்திருக்கிறோம் காட்சிகளை காண ! !
@girichennai2756
@girichennai2756 Год назад
அருமை. ஐரோப்பிய வீடியோக்கள் விரைவில் போடுவீர்கள். நாங்கள் வீட்டிலிருந்தே ஐரோப்பா நாடுகளை காண்போம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது சூப்பர் நண்பரே 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍💜💜💜💜💜
@Media_Entertainment777
@Media_Entertainment777 Год назад
Bro vera level neega idhe madhiri indha channel la continue pannanum indu pray pannuren bro enaku romba use full bro ongada way2go channel thanx bro😘😘😘💞💞
@Natural249
@Natural249 Год назад
எல்லா நாடுகளை விட நம்ம ஊர் மிக சிறந்தது அதிலும் உங்கள் ஊர் மிக அருமையான இயற்கை காட்சி
@madhuvinodhan1207
@madhuvinodhan1207 Год назад
anna ipdi oru clear aana explaination Indian Govt. kuda kudukamaatanga...semma work anna
@sathyaprakaash1792
@sathyaprakaash1792 Год назад
Podu verithanam 🔥🔥 eagerly waiting bro
@Way2gotamil
@Way2gotamil Год назад
❤️
@AravindAravind-wu1xt
@AravindAravind-wu1xt Год назад
Bro neeinga vera level bro. Indha levelku qualitya content kudakka mudiyummana mudiyadhu but neeinga kudukkuringa bro. All the best bro 😊😊😊
@more2view165
@more2view165 Год назад
மிகவும் அருமையாக உள்ளது, எளிமையாக விளக்கம்.. நன்றி 🙏
@sureshr4813
@sureshr4813 Год назад
அருமை அண்ணா..... ஐரோப்பா பயணம் சிறப்பாக அமைந்திட எனது வாழ்த்துக்கள் அண்ணா 🌻
@tamilselvan7855
@tamilselvan7855 Год назад
Omg the waiting is over now Pudhu country oda Vanthutaru namma annatha🥰🥰🥰 @waytogo ❤
@buppi33
@buppi33 Год назад
Varapoguthu pathu thala, intha ulagathuke madythan thala!
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Год назад
மிகவும் உபயோகமான தகவல்கள், நன்றி மாதவன்.. 🇮🇳🇮🇳🇮🇳
@karthikeyanr2447
@karthikeyanr2447 Год назад
Madhavan anna.....i saw Praveen Anna in my PG hostel.....i was very excited to see him.....he was very humble ☺️😊☺️💖
@saroprabu
@saroprabu Год назад
மகிழ்ச்சியான செய்தி... நண்பா 💐.. உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍💐
@swathishankar659
@swathishankar659 Год назад
Wow உங்கள் அடுத்த வீடியோ பார்க்க ரெடி ஆகிறோம் ஸ்விஸ் பார்க்க அழகான நாடு என்று கேள்விபட்டு இருக்கிறேன் உங்கள் வீடியோ மூலம் பார்க்க போகிறேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பயணம் எங்கள் கண்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருக்க போகிறது என்பதில் ஐயமில்லை உங்கள் பயணம் இனிதே பாதுகாப்பாக அமைய மனதார வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@Way2gotamil
@Way2gotamil Год назад
Magizhchi Thank you 😊
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 Месяц назад
அருமையான, பயனுள்ள வீடியோ! 👌👌👌👌👌👌
@ashmithabegam3626
@ashmithabegam3626 Год назад
Congrats bro♥️enjoy pannunga 🕺🕺
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 11 дней назад
Hii..மாதவன்..வெற்றி..பேர..வாழ்த்துக்கள்..🌾🌿🌴💯💯💯👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 Год назад
உங்களின் ஐரோப்பிய பயணம் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்.
@mogans9724
@mogans9724 Год назад
Hi Bro, My suggestion is that, You can post video about International Driving License. And one more suggestion is that regarding, How you manage the amounts for a trip, and how you save these amounts from your expenditures like that, you can post some videos. So that we can understand how you are managing these and will be helpful for others to proceed a trip before execution. Fanboy from Chennai❤
@uniquefashion5424
@uniquefashion5424 11 месяцев назад
Yes
@johnnyb9018
@johnnyb9018 Год назад
For your credentials it is much easier to get the European visa. So no wonder you got it, maybe it would be more challenging for us.... All the best and congratulations 🎉
@a.shribalajibalaji6595
@a.shribalajibalaji6595 3 месяца назад
Thanks na, good detailed video I am planning for europe trip, Eurail pass pathi information kudthingana nalla irukum…
@ponmuthuchandrasekaran2540
@ponmuthuchandrasekaran2540 Год назад
vaa thala waiting unga nala nariyaa information gather pandren
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Год назад
Wow Wow superb 😍😍😍 finally dreams comes true. Switzerland suthi parkka porom. U S , Srilanka , Singapore Maldives , Bali ,Thailand all are enjoyable vlogs. I am watched completely. Eagarly waiting for the next series. Very proud to say way2go follower.
@way2go201
@way2go201 Год назад
Way 2 go family from Chennai ✌️😇 🕊️
@Way2gotamil
@Way2gotamil Год назад
❤️
@jeevaprakash9517
@jeevaprakash9517 Год назад
Keep Rocking Broowww... waiting for your European Update
@dhanasekarsrinivasan8291
@dhanasekarsrinivasan8291 Год назад
Hi bro... I seen many videos like how to apply visa or any other applications....But solliyae aaganum intha alavukku calm and clear ha yarum sonnathu illa.... Promise ah soldren application fill up panna theriyathavangaa kooda intha video vae patha asalta fill up pandruvangaa. Evlo details ... Chanceyae illa broo....neenga vera level.....Way2go always gives Quality, information, love , knowledge and much more...... Happy and Safe journey 🇮🇳 ➡️ 🇫🇷🇨🇭...my Dream Destination....❤️
@dhilshankumars6334
@dhilshankumars6334 Год назад
வாழ்த்துக்கள் உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Год назад
மாதவன் அண்ணா.. சூப்பர் சூப்பர் 👌👌👌 அருமையான பதிவுகள் தமிழன் தமிழன் தான்.. வாழ்த்துக்கள் நன்றி... ❤️❤️❤️
@chandrasekarank.l9146
@chandrasekarank.l9146 Год назад
I appreciate the initiative of taking pain explaining the procedures. Thanks a lot I had undergone there procedures. However, you have not mentioned about insurance and flight tickets. Great to watch this video.
@syedmohamedkhader7114
@syedmohamedkhader7114 4 месяца назад
உபயோகமான தகவல் நன்றி …
@ferozfathima7744
@ferozfathima7744 Год назад
Super...இனிமேல் ஜாலி தான்...செழிக்க பார்க்கலாம்
@sl-spreadhappiness
@sl-spreadhappiness Год назад
Crystal Clear explanation👏👏hats off to ur efforts brother...it will be helpful whoever is applying for Europe visa😊
@muralitharantharsa5272
@muralitharantharsa5272 Год назад
வாங்க Swiss kku , வாழ்த்துக்கள். உங்களை சந்திக்க ஆவலாக உள்ளோம். நாங்கள் Luzern la இருக்கின்றோம். எந்த இடத்தில் உங்களை சந்திக்கலாம் என்று வீடியோ போடுங்கள் மாதவன். 👍
@rafamamari
@rafamamari Год назад
உங்களை ஆவலுடன் எதிர்பார்கிரோம்.
@sthalasayananselvaraj999
@sthalasayananselvaraj999 Год назад
வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறையருள் குருவருள் துணை இருக்கும் நன்றி
@kath-kss
@kath-kss Год назад
Clear explanation ., good brother 👌
@maheshthilip7387
@maheshthilip7387 3 месяца назад
Detailed info..bro ...more informative....keep going bro
@reachvivek21
@reachvivek21 Год назад
Finally, the most awaited Europe trip and that also with Swiss..Awesome Maddy bro...requesting to cover some of the places which @Karl Watson covered in his diaries..Waiting to see it in Tamil...
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 месяцев назад
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள் தம்பி
@Entertaininfos
@Entertaininfos Год назад
I continuously watching your vidoes from America series your videos are so classy and unique your narrating next level 🌈💯
@push_r
@push_r Год назад
Enjoy ur time in Europe na. We are eager to see Europe through Way2go🔥💙
@mkm2002
@mkm2002 Год назад
Me too. I am everyday watch your video. In RU-vid uploaded lot of video there.but your video something special for me and us♥️♥️
@aravinth3007
@aravinth3007 Год назад
Be safe journey bro .
@jesukalainesan2121
@jesukalainesan2121 5 месяцев назад
Very good explanation Mr Madhavan, my doubts are almost cleared. I love it.
@rubanchrist7392
@rubanchrist7392 Год назад
Hi bro, well explained .. travel insurance pathi information update panna nalla irukum.. thanks
@santhosh.c2161
@santhosh.c2161 Год назад
Na ithu ella apply Pannuvano illayo but🤯 Oru second skip pannama patha🥰
@southindiantamilvlog9973
@southindiantamilvlog9973 Год назад
அதிகம் படிக்கவில்லை ஆனால் என்னிடம் போக்குவரத்திற்கான பணம் உள்ளது. வருமான வரி ஏதும் இல்லை அப்படி இருக்கும் பொழுது அப்ளை செய்ய முடியுமா?? மற்றும் ஒருவேளை டிசா வரவில்லை விமான டிக்கெட் ஹோட்டல் புக்கிங் அனைத்திற்கும் எப்படி திரும்ப வரும்
@hemsunarun8321
@hemsunarun8321 Год назад
Really very nice and useful video. Happy journey.
@mohammedashif6884
@mohammedashif6884 Год назад
You like our family Madhavan me and my sister ashmitha are biggest fan of you. Even all the series we have watched including Jaya TV. When your BGM comes we start to whistle in our home. Swisss kku porom kalakurom. All the best from Coimbatore.
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks for your love bro ❤️
@tnjack8yt
@tnjack8yt Год назад
Happy journey bro ♥️. Waiting for vlogs
@HBK14989
@HBK14989 Год назад
Congratulations My best wishes for Euro trip
@Sureyaprakash08
@Sureyaprakash08 Год назад
Ippothan bro visa vaanga kathukitten 👍👍🙏🙏❤❤👌👌
@kayalvizhivs9947
@kayalvizhivs9947 Год назад
Thankyou for this video 😊 anna
@geethaj3295
@geethaj3295 Год назад
Packed with a lot of information.Thank you.Happy journey. 💐💐💐
@sathiyaseelan4125
@sathiyaseelan4125 Год назад
ஏலகிரி ஊர் சுற்றி காட்டுங்கள் அண்ணா அங்கு என்ன இருக்கு என்று பலருக்கும் தெரியாது
@A.F.Rajkumar
@A.F.Rajkumar Год назад
Super bro ena oru clear explanation idhu polave USA ku porathu yepadinum oru video podunga bro. Happy journey
@kumaresamanikaruppasamy9165
நல்வாழ்த்துக்கள் மாதவன்..இன்று வெள்ளிக்கிழமை இரவு உங்களின் பயணம் இனிதே ஆரம்பித்து விட்டது.. உங்களின் பயணம் சிறப்பாகட்டும். இனிமேல்'ஆல்ப்ஸ் மலையின் ஓரத்தில் அழகிய நைல் நதி தீரத்தில்' என்று நடிகர் திலகம் பாடியது போல ' பயணர் திலகம்' மாதவன் அவர்களின் பாடல்..அல்ல உரையாடல் ஒலிக்கட்டும்..ஆவலுடன் நாங்களும் எங்களின் மனமும். நல்வாழ்த்துக்கள் மீண்டும் ஒருமுறை மாதவன்.
@vaanammpaadi
@vaanammpaadi Год назад
Hi madhavan bro welcome to Germany ☺️ please let me know when you visit German
@dhanalakshmiraja776
@dhanalakshmiraja776 Год назад
Super bro eagerly waiting 👍
@Naveen_ram
@Naveen_ram Год назад
Hi Bro, As usual very detailed and useful info... yes, pls upload the video reg international driving license. waiting for Europe Series....Wonderful video!!!
@PRABHA2012
@PRABHA2012 Год назад
Waiting for this quite long time..... Glad to hear.....❤️
@palanichamiganesh5028
@palanichamiganesh5028 Год назад
All your Vlogs are informative, knowledge sharing and entertaining. Especially travel related are really an infotainment. Congratulations Madhavan
@Sakthi-v4k
@Sakthi-v4k Год назад
Bro My DreaM Country's bro good good.....vera Level la irukkka Pogathu natural is the best views semmaiya irukkum
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Год назад
All the best mr.madhavan
@chenkaykay53
@chenkaykay53 Год назад
That's great man!
@Transitbites
@Transitbites 3 месяца назад
Hoping for the best ❤🙌
@kalaipriyaaesthetics4042
@kalaipriyaaesthetics4042 Год назад
What a informative video On visa. Very useful for us. Thank you. Yes, we need the International license video.
@bastiananthony3392
@bastiananthony3392 Год назад
Welcome to Europe. We are waiting for your videos.Thanks for this video.
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 Год назад
Beautiful intro 👍👍 #way2go congratulations bro hopefully a new journey begins 👍👍
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Год назад
If you make efforts All paths are open to you Congratulations
@saravanakrishna2628
@saravanakrishna2628 Год назад
அண்ணா உங்க ஊரு தானே..முன்னாள் ஒரு வீடியோ போட்டிங்களே...அந்த இடமா செமயா இருக்கு
@vijivijayakumar7840
@vijivijayakumar7840 Год назад
Congratulations, Madhavan. Eagerly waiting for your beautiful videos.
@Motivation_Pills123
@Motivation_Pills123 Год назад
Eagerly waiting for the Switzerland videos...
@Way2gotamil
@Way2gotamil Год назад
❤️
@jagadeesanp6246
@jagadeesanp6246 Год назад
Have a safe journey anna❤️... Most expected series Switzerland 😅
@mohamedjaleel4583
@mohamedjaleel4583 Год назад
Marana waiting bro🔥 all the best madhavan anna
@Way2gotamil
@Way2gotamil Год назад
❤️
@zajath9163
@zajath9163 Год назад
(License video veenum)Neega eppadi happy ooo same happy ththan Anna ungada visa va naan paarkkum poothum
@ur5176
@ur5176 Год назад
வாழ்த்துக்கள் சகோ நல்லபடியா போய் வாங்க
Далее
Учёные из Тринидад и Тобаго
00:23
How to plan Europe Trip 🇨🇭✈️🚊
19:35
Просмотров 69 тыс.