அன்பான குடும்பத்தில் அரவனைத்து செல்லும் ஆனந்தி.!!❤🤗👏👏 தெரியாத வேலைகளை அக்காவிடம் கேட்டு செய்யும் தங்கைகள்.!!!👩👩 இதற்கு ஆதாரமாக மாமா, மாமி.!! 🧓👵🙏 உடனிருந்து தோள் கொடுக்கும் இனணபிரியா சகோதரர்கள.!! 🚶♂️🚶♂️🚶♂️ இதைப்போன்ற கூட்டு குடும்ப வாழ்க்கை எத்தனை பேருக்கு அமையும்..😍 கலகலப்பாக சிரித்து வேலைகளை பகிர்ந்து செய்வதை பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனந்தி.!!!🤗❤💞💕 முதன் முறையாக தம்பி ருசித்து பார்ப்பதை.... இதுவும் நான் அதிக நாள் எதிர்பார்த்தது ஆனந்தி... 🤗 மகிழ்ச்சி சக்தி தம்பி.... 🤗 நன்றி கலா, அமலா டியர்'ஸ்.......!!🤗 இன்று கண்ணுக்கு சமையல் தெரியவில்லை... உங்களின் பாச உணர்வை ரசித்து மகிழ்ந்தேன்.!!😍 மிக்க மகிழ்ச்சி சகோதரிகளே... 🌹🌹🌹💕
ஆனந்தி இன்னும் முழுமையாக குணமடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்,,,,, நீங்க மூணு பேரும் சேர்ந்து சமையல் செய்தாலே எனக்கு மிகவும் பிடிக்கும்,,,,, வாழ்த்துகள் சகோதரிகளே 👍👍👌👌😍😍
ஒரே வயிற்றில் பிறந்த அக்கா தங்கை கூட இப்படி இருக்க மாட்டார்கள் எவ்வளுவு ஒற்றுமை அன்பு இந்த மாதிரி குடும்பத்தை இப்ப தான் பார்க்கிறேன் சந்தோசமா இருக்கு அக்காமார்களே 😄😄
அக்கா தங்கை உறவு பிறப்பால் உருவானது அல்ல அன்பாலே கட்டப்பட்டது அதனை உடைக்கவும் முடியாது அடியோடு சாய்க்கவும் முடியாது இடியானலும் மின்னலானாலும் தாங்கி கொள்ளுமே தவிர இரு துருவங்களாக ஒரு போதும் பிரியாது வானும் மண்ணும் நிலைத்து நிற்கும் வரையில் இரு நெஞ்சங்களை இணைக்கும் புனிதமான உறவு அக்கா தங்கை உறவு.. இந்த வரிகள் உங்கள் மூவரின் அக்கா தங்கை பாசத்தை உணர்த்துகிறது.. இதுபோல் எப்பொழுதும் நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. உடன் பிறந்த அக்கா தங்கை கூட இவ்வளவு ஒற்றுமையாக இருப்பதில்லை உங்கள் ஒற்றுமையை பார்க்கும்போது மனதிற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது..
அருமை சகோதரிகள் 😍😍😍.உங்கள் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது .. நாங்கள் வெளிநாட்டில் கொரோனாவால் நான்கு சுவருக்குள் வாழும் போது உங்கள் Videos எனக்கு மனமகிழ்ச்சியை தருகிறது💖💖💖
Anandhi akka oru periya periya hlp... Thuvaramparuppu epdi man katti odaikurathu you tube la vdeo onu kuda ila.. unga mamingallam irukanga atha pandra mari oru detailed vdeo onu podunga akka plz...
ஹாய் ஆனந்தி, கலா, அமலா மூவருக்கும் வணக்கம் நான் இலங்கையில் வத்தலை எனும் ஊரில் இருந்து நான் உங்கள் வீடியோவை பார்ப்பேன். உங்கள் ஊர் கிராம சூழல் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் மூவரின் ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள்.
வீடியோ பார்க்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ஆனந்தி அக்கா எப்பயுமே இதே போல ஒற்றுமையா இருக்கனும் கா நான் இந்த வீடியோவை இரண்டு முறை போட்டு பாத்துட்டு இருக்கேன் சூப்பர் கா முதல்ல திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க💐👌👌👌
Akka how is ur health yennaku oru help pannanum nenaga na kulathaikaga treatment la eruken yen karukulaela neeri korthu erukum sollitanga .......nenga treatment path edathula yethathu maruthu tharuvangala nattu maruthu plz help me
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரிகள். உங்கள் மூவரையும் ஒன்றாக பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆண்டவன் ஆசிகள் வேண்டி நிற்கின்றேன். From Netherlands Stay 💓 Safe all
Anandthi, Kala and Amala successfully made very appetising puri, iddiappam and onion kurma. It was very pleasing, to see your team work, chatting, teasing and laughing. Keep up this unity, love, caring and sharing. All the best. God bless.😍🙏
அக்கா வணக்கம் எப்படி இருகிக வருகின்றன சனி கிழமை என் அக்கா விற்கு வளைகாப்பு வைத்திருக்கிறோம் யாரையும் அழைக்க முடியாத காரணத்தால் உங்கள் சார்பாக எண் அக்கா வை you tube முலியமாக வாழ்த்து சொல்லுங்கள் அக்கா please akka blas panuga akka 🙏🙏
@@rabiharazakrayeefa kalutha asaikradhuku ila kumiyuranga stain pani mavu pesairanga nan yen sonena en chitapakum ithe pblm than avaru 3mths enthrukave ila