Тёмный

Exotic Fruits:1 | வீட்டில் வளர்க்கலாம் பிஸ்தா மரம் | Pista nut cultivation Tamil  

உழவனின் குரல்
Подписаться 195 тыс.
Просмотров 710 тыс.
50% 1

DAY 42

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 504   
@aravinththilak
@aravinththilak 3 года назад
உங்களை போன்ற வேளாண் நண்பர்கள் கிடைத்தால் விவசாயி கவலை பட தேவையில்லை. நல்ல பதிவு
@praveenakaliyan9886
@praveenakaliyan9886 3 года назад
Yes we'll said
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 3 года назад
பிஸ்தா பற்றிய எல்லா பாயின்ட் களும் அருமை. தென்னிந்தியாவில் வளரும் என்று நினைத்தேயில்லை. நன்றி.
@gramiyaunavugal7487
@gramiyaunavugal7487 3 года назад
பார்க்க எளிமையாக இருக்கும் உங்களிடம் எங்களுக்கு தேவையான விஷயம் நிறைய இருக்கிறது சகோ... பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல 🙏🙏🙏
@Balamurugan-jl9pd
@Balamurugan-jl9pd 3 года назад
ஒரு விவசாய தகவலை சொல்லும் பொழுது மரம் அல்லது விதை கிடைக்கும் இடத்தை தயவு செய்து தெரிய படுத்துங்க
@salmanKhan-vk6sp
@salmanKhan-vk6sp 3 года назад
Sariyaga sonninga bala🌿🌿🌾🌾
@isaacuniformse7641
@isaacuniformse7641 2 года назад
Correct sir
@palakrishnanduraiarasan5435
@palakrishnanduraiarasan5435 2 года назад
கானொளியை நன்று கவணிக்க
@palakrishnanduraiarasan5435
@palakrishnanduraiarasan5435 2 года назад
மண்னிக்கவும்
@mka301
@mka301 2 года назад
அவ தெரிஞ்சா சொல்லமாட்டானா?
@venkateshindian7686
@venkateshindian7686 3 года назад
விவசாயம் காப்போம், இயற்கையோடு ஒன்றி இருப்போம். அருமையான பதிவு அண்ணா.
@jayaramanrajamanikkam4596
@jayaramanrajamanikkam4596 2 года назад
உண்மை உழவன் வாழ்த்துக்கள் 👍
@VijayaKumar-gr7oh
@VijayaKumar-gr7oh 3 года назад
நன்றி நண்பரே பிஸ்தா மர கன்று எங்கு கிடைக்கும் தொலைபேசி எண் மற்றும் விலாசம் கிடைக்குமா,,
@vaneeswarinilanchala5962
@vaneeswarinilanchala5962 2 года назад
எனக்கும் சொல்லுங்க
@JakirHussain-fl4wd
@JakirHussain-fl4wd Год назад
எங்களுக்கும் தெரிய படுத்துங்கள்
@madasami4601
@madasami4601 3 года назад
அருமை வாய்ப்பு உள்ளவர்கள் முயற்சி செய்யலாம்
@jothisivagurunathan1306
@jothisivagurunathan1306 3 месяца назад
அருமையா இருக்கிறது உங்களது விளக்கம் நன்றி
@pgmdonald
@pgmdonald 3 года назад
சிறந்த முயற்சி
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 2 года назад
நல்ல பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்.
@msathishku
@msathishku 3 года назад
Mudhalil neengal seydhu kaatungal, ungal padhivu anaithum arumai
@-conscience
@-conscience 3 года назад
👍👍👍 சிறப்பான விளக்கம் சகோ
@shanmugam6826
@shanmugam6826 Год назад
உங்களை போன்றவர்கள்தான் இனி நாட்டிற்கு தேவை நண்பரே!
@Adwick.
@Adwick. Месяц назад
தகவலுக்கு நன்றி.
@fathima.......1134
@fathima.......1134 2 года назад
ARUMIYANA VLAKM ANNA BESTHEALA ANN SO PANN .APPEDE PAKERAZ KONJAM VELAKAM SHALLEGA ANNA ROMMBA NANRE👌👌👌👌👍👍👍👍👍
@g.v7511
@g.v7511 3 года назад
ஒவ்வொரு நாளும் புதுமை அருமை பெருமை நன்றி. கன்று கிடைக்குமா? எங்கு..
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
கன்றுகள் கேரளாவில் சில நர்சரிகளில் மட்டுமே கிடைக்கிறது
@arulravi3625
@arulravi3625 3 года назад
நல்ல விளக்கம் நன்றி வணக்கம் அய்யா நீங்கள் பெரிய பிஸ்தா 🎉🤝🙏😎👨‍✈️
@subramani7595
@subramani7595 3 года назад
Nijam ningul solradu ungala romba paratanum dubaiilla oru kg 70 pista Ungla paratanum pista my favourite
@Sriram-bm7yh
@Sriram-bm7yh 3 года назад
Ur videos are amazing and very useful
@b.varadharajulub.varadhara5731
@b.varadharajulub.varadhara5731 2 года назад
Surya.arumaiya.sonneergell.sayde.yengu.kedaikkum.vellaiyenna.edhai.sollum.
@mythilinixon3103
@mythilinixon3103 3 года назад
ஆண் மரம், பெண் மரம் எவ்வாறு கண்டுபிடிப்பது அண்ணா. அதைப் பற்றி மேலும் விளக்கம் கொடுக்கவும்.
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
கண்டுபிடிப்பது அரிது அதனால் தான் ஒட்டு கட்டிய குச்சிகளை நட வேண்டும்
@rahumathrahumath3540
@rahumathrahumath3540 3 года назад
Yanga kadaikum solluga
@praburammadhan2618
@praburammadhan2618 3 года назад
மரங்களிலும் ஆண், பெண் இருக்கா? பப்பாசி மற்றும் பனை மரத்தில் மட்டும்தான் ஆண், பெண் இருக்கும் என்று நினைத்து விட்டேன்?....🤔
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
விதை மூலமாக உற்பத்தி செய்தது எனில் இரண்டு நடவு செய்யலாம்
@muththiahyogeshwaran5086
@muththiahyogeshwaran5086 3 года назад
Super thalaiva .
@villageagrikrishna386
@villageagrikrishna386 3 года назад
தகவல் சேகரிப்பு மிக சுப்பர்
@krethiknithinrksb2747
@krethiknithinrksb2747 3 года назад
Good idea..too
@asarerebird8480
@asarerebird8480 3 года назад
Well said, I appreciate your effort & concept! I grew avocado tree in my garden,pepper,camphor tree, grape fruit, (bamblmass), turmeric,etc. ,all in our singers Chennai in 1 ground!!
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
நன்றி அய்யா
@bhavaninarayanan4698
@bhavaninarayanan4698 2 года назад
Bless your social concern.
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 года назад
ராஜ்குமார் அண்ணா பிஸ்தா சாப்பிட்டுருக்கன் மரம் இப்பதான் பார்க்குறன் நன்றி
@geethasuryanarayanan6889
@geethasuryanarayanan6889 3 года назад
Ayya neenga really great
@krishnavenie5412
@krishnavenie5412 Год назад
I have 4 plant from surabhi nursery vijayamangalam toll ,Coimbatore 2 years over ,nice
@srinathi548
@srinathi548 2 года назад
Rompa thanks for you
@sivakumarmariyappan6036
@sivakumarmariyappan6036 3 года назад
நல்ல தகவல் அண்ணா நன்றி
@alexpillai800
@alexpillai800 3 года назад
Nice to speak brother, god bless to you, from Mumbai,
@puvanavishwa8587
@puvanavishwa8587 3 года назад
நன்றி சகோதரா
@thirupathit9803
@thirupathit9803 2 года назад
Excellent post.👌👍🙏
@boominathang2169
@boominathang2169 2 года назад
Very good Very good pro
@hemashirin9382
@hemashirin9382 3 года назад
Arumai Anna ungal thagaval
@venkatesanmannar3609
@venkatesanmannar3609 3 года назад
Good information thanks
@balabaskar3999
@balabaskar3999 3 года назад
அருமையான பதிவு....
@mariedimanche1859
@mariedimanche1859 3 года назад
Super VERY Nice Sir Thank you
@sasianand2120
@sasianand2120 2 года назад
Thennai marathula kaai perukka marunthu redi panrathu yeppadinu sollunga bro.
@lakshmilucky3735
@lakshmilucky3735 3 года назад
சூப்பர் தங்கோ
@உங்கள்சீடன்
U r the best youtuber
@jothia4545
@jothia4545 3 года назад
நல்ல தகவல் அண்ணா
@sivakumarmariammal6291
@sivakumarmariammal6291 3 года назад
உன்மை அருமை
@tamilmovies5897
@tamilmovies5897 3 года назад
Hi Brother Good news, vithaigal kedaikuma inthu pondra thaniyathirku.
@deepakdeepu258
@deepakdeepu258 2 года назад
Super Ji
@duraipandi5849
@duraipandi5849 3 года назад
எங்க கிடைக்கும்னு தெரியாம வீடியோ போடுறது நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
நீங்கள் நேரில் வந்தால் நான் நாற்றுகள் இருக்கும் இடத்திற்குகூட்டி செல்கிறேன். ஆன் லைனில் கிடைக்கும் என்று என்னால் எளிதில் கூறிவிட முடியும் யாரும் ஏமாந்து கூடாது என்பதற்காக தான் என் பதிவு தரமான நாற்றுகள் கிடைக்கும் பட்சத்தில் நான் கண்டிப்பாக கிடைக்கும் பதிவிடுவேன்
@shaktivell9525
@shaktivell9525 2 года назад
Nice information
@shankarshankar1787
@shankarshankar1787 2 года назад
Bro mooligai patri podunga
@rajeshwarik4035
@rajeshwarik4035 3 года назад
Gardening about bista tree thanks
@easysamayal8255
@easysamayal8255 3 года назад
Very neat explanation sir👌👌👍
@gomathikandhasami3471
@gomathikandhasami3471 3 года назад
சிறப்பு தம்பி, நல்ல தகவல் 👍👍👍
@DeeN_56.
@DeeN_56. Год назад
Blueberry சம்மந்தமான தகவல் பகிரவும்
@vignesh1963
@vignesh1963 3 года назад
Super bro... But seed germinate pananum nu ninachaa அழுகி thaan POOGUDHU bro... Grow aaga maatingudhu.... Enna keta இது grow பண்றது ரொம்ப கஷ்டம் thaan bro 10 percent kuuda chance illa
@premkumarm6452
@premkumarm6452 3 года назад
Bro afhan dark ruby bomigranat paththi potunga bro plz
@abhilash14n73
@abhilash14n73 3 года назад
Super annaa, 💞💞😍😍😍
@a.m.hanifarafeek8683
@a.m.hanifarafeek8683 3 года назад
Shearer Share Super Good nice
@sudhadhanapal9491
@sudhadhanapal9491 Год назад
Very nice explanation sir
@Sritharsri09
@Sritharsri09 3 года назад
Super bro....👍💐 Bro.... Padham sakupadi pathi sollunga bro..!
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
Already posted
@dhanapalan4023
@dhanapalan4023 3 года назад
சூப்பர் டிப்ஸ்
@suthakaranhamsabarthan755
@suthakaranhamsabarthan755 Год назад
Thank you 😍😍😍😍🙌🙌🙌🙌🙌
@tharunkiruthik9934
@tharunkiruthik9934 3 года назад
About teakwood video share pannunga bro..
@shebaabraham4900
@shebaabraham4900 3 года назад
Good information Sir 👍
@pon.madesa007
@pon.madesa007 3 года назад
அருமை நண்பரே கைபேசி எண் அனுப்பவும்
@punithasharvik2035
@punithasharvik2035 2 года назад
Yo soltratha olunga sollungaya aan maram,pen maram eptiya kandu pudikradhu.aan maratha vechu kaai varlana enna pantradhu
@ivaanjj1949
@ivaanjj1949 3 года назад
Maha sool normal Tami l la explain pannunga brother
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 2 года назад
Chilling hours நிறைய வேண்டுங்க அப்போதுதான் பூ வரும்
@lakshminarayanan5885
@lakshminarayanan5885 Год назад
Good explaine
@tencilen-tcesupporingguide2837
@tencilen-tcesupporingguide2837 3 года назад
Nalla pathivu
@senthilkumar-hn5cc
@senthilkumar-hn5cc 3 года назад
இதில் ஒட்டு கன்றுகள் கிடைக்குமா எங்கே கிடைக்கும் நன்றி
@benix2037
@benix2037 3 года назад
எங்க கிடைக்கும் ?
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
லாக்டவுன் முடியட்டும் விசாரித்து சொல்கிறேன்
@benix2037
@benix2037 3 года назад
@@ulavaninkural ok 👍
@amsnaathan1496
@amsnaathan1496 3 года назад
கன்னியாகுமரி தோட்டக்கலைத்துறை பண்ணையில் கிடைக்கும்,,
@jayakumarveeramuthu3519
@jayakumarveeramuthu3519 3 года назад
எங்கு கிடைக்கும்
@dhanapalan4023
@dhanapalan4023 3 года назад
அருமையான பதிவு
@kuppusamy979
@kuppusamy979 5 месяцев назад
உங்களால் விதை வாங்கி தரமுடியுமா
@DMK420noelectricitygovernment
@DMK420noelectricitygovernment 3 года назад
Please make a video about cinnamon cultivation in india 🇮🇳🇮🇳🇮🇳
@ashok2008a
@ashok2008a 3 года назад
I think it's leaves are drugs category so enquire before growing.
@RaviKumar-hg2jf
@RaviKumar-hg2jf 3 года назад
Super
@gobinathshakthivel2541
@gobinathshakthivel2541 3 года назад
ஆன் மரம் பென் மரம் எப்டி கண்டு கொள்வது
@SanjaySanjay-wr4ow
@SanjaySanjay-wr4ow 3 года назад
Super bro
@janokanth3036
@janokanth3036 3 года назад
Bro naan srilanka enakku veththhu anupi vaikka ejaluma
@vishuponal1200
@vishuponal1200 2 года назад
Sir salamisiri vivasayam patri sollunga please
@suriyavennila
@suriyavennila 2 года назад
பிஸ்தா செடி தேவை எங்கு கிடைக்கும்
@SelvaKumar-ug4zh
@SelvaKumar-ug4zh 3 года назад
நண்பா நீங்கள் விதைத்து காண்பித்தால் எங்களுக்கு இன்னும் ஊக்கமாக இருக்கும்
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
கண்டிப்பாக நண்பா அதற்கான முயற்சியில் உள்ளேன் கூடிய விரைவில்
@k.pandian2079
@k.pandian2079 3 года назад
பாதம் மரம் வளர்ப்பு பற்றி காணெலி போடவும்
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
இரண்டு நாட்களில்
@94426
@94426 3 года назад
Arumai
@manisaravanan00
@manisaravanan00 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா
@vksvks7901
@vksvks7901 Год назад
உங்கள் எண் வேண்டும் ஐயா பிஸ்தா கன்று கிடைக்குமா??
@mohammadsaifullah3979
@mohammadsaifullah3979 3 года назад
Good information orange maram valarkke mudiyumanu kojanm sollunge
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
கண்டிப்பாக
@kuttima7139
@kuttima7139 2 года назад
Pista parupu mattum pottal muikuma allathu sippi mari irukum athanudaya thoodu athanodu parupu venduma pls reply pannuga annaa
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
ஓட்டுடன் பருப்பு போதும் உடையாமல் இருக்க வேண்டும்
@funvideochannelrossini3099
@funvideochannelrossini3099 3 года назад
Evvalo length and breath pista maram valarum, theyku maram area la valaka mudiuma , puyalula pista maram thaguma , concrete wall la damage pannuma
@rkokila6627
@rkokila6627 3 года назад
Entha vithai enga kedaikkuma Anna Sollunga
@rajenderana8863
@rajenderana8863 2 года назад
How to determine the male female. Describe the percentage of each otherow many female trees maintain male
@rajamohamedsulaiman3054
@rajamohamedsulaiman3054 2 года назад
Sari thambi indha Sedi Engu kidaikkum, please Sollaum
@mdbirds527
@mdbirds527 2 года назад
Unga pinala irukurathu pistha chediya?
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
இல்லை
@uniquedream1407
@uniquedream1407 8 месяцев назад
Super sir
@sadashivanp3665
@sadashivanp3665 2 года назад
சகோ மங்கூஸ் மர கன்றுகள் எங்கு கிடைக்கும் சகோ. தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் சகோ.
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
9841986400
@vijayaanandn4624
@vijayaanandn4624 3 года назад
Sir super
@selvarajuKcs
@selvarajuKcs Год назад
எங்கே கிடைக்கும் எப்படி கிடைக்கும் யாரை தொடர்பு கொள்ளவும் என்பதை தெரிவித்தால் நன்று
@a.m.aqua360
@a.m.aqua360 3 года назад
பாதாம் விவசாயம் பற்றி கூறவும்
@easypesy9169
@easypesy9169 3 года назад
எனக்கு இந்த கன்று வேண்டும் எங்கு கிடைக்கும்
@nishnush6647
@nishnush6647 3 года назад
Kidaithatha?
@swaminathanm370
@swaminathanm370 3 года назад
@@nishnush6647 ஐ
@harimariyamuthu9161
@harimariyamuthu9161 3 года назад
ஈரான் நாட்டுல கிடைக்கும்
@robertmohan9392
@robertmohan9392 3 года назад
Kadaicivaraikum pisthave Kannule katule, Appa pistha samy nandri
@kaalai1326
@kaalai1326 3 года назад
👌👌👌
@jacksonr4304
@jacksonr4304 3 года назад
Nice content RAJ. Keep it up
Далее
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 10 млн
When Goalkeepers Get Bored 🤯 #3
00:27
Просмотров 3 млн
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 10 млн