Bro. அராபிய பாலைவனத்தில் இது வளர்க்க படவில்லையே. நான் முப்பது ஆண்டுகளுக்கு மேல் அங்கு இருந்திருக்கிறேன். அங்கு கோதுமை, தக்காளி, காலிபிளவர், முட்டை கோஸ் போன்ற பல வளர்க்கப்படுகின்றன. ஆனால் பிஸ்தா ஈரான், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா வில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
Cold winters and hot summers with semi arid landscape is available in the state of Gujarat, parts of Rajasthan and Madhya pradesh etc. I don't think this tree will grow in any of the districts of Tamil Nadu state. Frea...kin hot even at the end of Secember and start of January. I need to turn on my AC even in this peak of winter (?).
Desert area is not so important Main reason night temp should go down to below 10degre celsius atleast for two to four hours for yield In our area South india only the plant will survive but will! Not give any flower and nuts Please don't missguide people