சாஸ்திரிகளை பெயருடன் Dr. என போட்டு இருக்கலாம் டாக்டர். பட்டம் பெற எவ்வளவு உழைத்திருப்பார், பெரியவா தகுதி உடையவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார், இந்த கருத்தை என்னை எழுத வைத்தவர் பெரியவா 🙏🙏🙏🙏
Real feast for periyava devotees. Thanks for your uploads sir. Please continue the uploads. We are so blessed to hear experience with Maha periyava . ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர. ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.
The audio is not clear. I will be so grateful if English translations are available. any chance that all these reminiscences will be translated into English in future?