பெரியவாளைக் கண் முன்னே நிறுத்தி நெகிழ வைத்து விட்டீர்கள் மாமா் . நீங்கள் இன்னும் பல அனுபவங்களைப் பகிர வேண்டுமென்று ஆவல் . இந்த இராமநாத ஸவாமியை தரிசனம் பண்ண பெரியவா அனுக்ரஹிக்கணும் 🙏🙏🙏.
On this auspicious day to have a darshan and to get so much insight about the many temples in kanchipuram and hear about maha periyava who himself is lord parmeshwaran from a learned Shivacharya , indeed we are all blessed . This seva what you are doing is something which cannot be described in words. It is invaluable and I am sure all who are watching would definitely attempt to visit this temple during the next Kanchi mutt visit. Maha Periyava Sharanam.
உங்கள் பதிவுகள் பார்த்து நான் பெரியவாவை வழிபடுகிறேன் சமீபத்தில் இளையாத்தங்குடி சென்று பெரியவாவை தரிசித்தேன்.திம்மக்குடி கும்பகோணத்தில் பெரியவா மடம் இருக்கிறதா ..யாரேனும் தெரிந்தால் கூறவும்.please
உங்களுடைய அனுபவங்களும் பேச்சும் கேட்க மலைப்பாக இருக்கிறது!! ஆனால் தயவு செய்து உங்கள் உச்சரிப்பை கவனிக்கவும். ‘அவர்கள்’ என்று உச்சரிக்க வேண்டிய இடங்களில் ‘அவர்கல்’ உச்சரிக்கிறீர்கள். பொதுவாகவே ‘ள்’ வரவேண்டிய எல்லா இடங்களிலும்’ல்’ என்று தான் உச்சரிக்கிறீர்கள். வீடியோவைப போட்டு பாருங்கள். நன்றி