பாய் நீங்க செஞ்சு சாப்பிடறத பாக்குறப்ப எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு பாய் என்னால இந்த மாதிரி செஞ்சு சாப்பிட முடியலையேன்னு ஆனா அருமையான பதிவு உங்க பாய் நன்றி வணக்கம்
உங்களுடைய வீடியோக்கள் அதிகம் பார்த்திருக்கிறேன்,,, வீடியோ ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஒரு புன்னகையோடு கொண்டு செல்கிறீர்கள்,,,, பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது,,,,,,
Bhai , i miss one method of preparing Arcot chicken biryani where red chilly masala paste with usual biryani spices directly cooked with chicken and red masala should be dry juicy sitting on fluffy basmati rice....
Bai how long you in dubai I am In muscat Oman just 400km from dubai. Wait till Dec 5, I will be there in dubai want to put video with you. Waiting for your reply