Тёмный

ezekiah francis கிட்ட சோரம் போன father berchmans & Augustine Jebakumar | ezekiah francis fake pastor 

Roasting today's christianity
Подписаться 54 тыс.
Просмотров 34 тыс.
50% 1

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.
#Demolishing denomination.
⏩Berchmans ஐய்யா கிட்ட நாங்க இதை எதிர்ப்பார்க்கவில்லை
• Video
ezekiah francis கிட்ட சோரம் போன father berchmans & Augustine Jebakumar | ezekiah francis fake pastor
ezekiah francis கிட்ட சோரம் போன father berchmans & Augustine Jebakumar | ezekiah francis fake pastor
christian prayer for money,prayer for financial miracle,prayer for financial breakthrough in business,the 5 fold ministry and gods church,prayer to jesus christ,what is the 5 fold ministry,roasting today's christianity,what is the 5 fold ministry gifts,prayer for instant miracle money,christian ministry teaching bible,the 5 fold ministry,morning prayer for business,healing prayer in jesus name,pastor kalyan harvest church,prayer,prayers

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 261   
@ptsharmila6827
@ptsharmila6827 Год назад
தேவனுடைய நாமம் தூசிக்கப்படுகிறது..😢😭
@mathivanirajeswaran5335
@mathivanirajeswaran5335 Год назад
நான் கனடாவில் இருந்து இந்த வீடியோ பார்க்கின்றேன் ஆரம்பத்தில் இது என்னடா என்ற மாதிரி இருந்தது இப்போது உண்மையில் 😡 கோபம் தான் வருகின்றது இந்தியாவின் வல்லமையான ஊழியக்காரரை பார்க்க. 😡கடைசி காலத்தில் வந்து நின்று கொண்டு இந்த விளையாட்டு காட்டுகிறார்கள் வல்லமையான உழியாக்கள் என்ற பெயரில் தயவுசெய்து மக்களே விசுவாசிகளே பைபிளை மட்டும் படியுங்கள் ஆவியானவர் உங்களை அற்புதமாய் வழி நடத்துவார் பெண் பிள்ளைகள் மட்டுமல்ல யாரும் யாரையும் நம்பி ஏமாந்து போகாதீர்கள் பைபிளை படித்து அவரின் பாதத்தில் இருங்கள் இயேசப்பா உங்களை வழி நடத்துவார். இப்படியான விழிப்புணர்வுகளைவிழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் சர்வ வல்லவர் உடைய நாமத்தை சொல்லி அவ்வளவு துணிவு 😡😡 நன்றி சகோதரன் உங்கள் பணி தொடரட்டும் இப்படியான அக்கிரமக்காரர்களின் முகத்திரைகள் கிழியட்டும் கவனமாக உண்மையான செய்திகளை மட்டும் ஜெபத்துடன் கொண்டு வாருங்கள்🙏🏼 நன்றி😇
@germanmathan6488
@germanmathan6488 Год назад
@albina9534
@albina9534 Год назад
It is easy to blame someone with a short video clip of their speech, Mr.brilliant just note that your video is watched by many other religious people also that may be negative to Christians image, If you see other religious beliefs it may worse than this, so kindly stop your foolishness in public, if you want to earn with U-tube video's try any other topic.
@Manipriyatv
@Manipriyatv 11 месяцев назад
உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் நண்பா இதை தொடருங்கள் நீங்கள் வறுத்தெடுங்கள்
@MuthuSamy-gi2gp
@MuthuSamy-gi2gp Год назад
நாய்களை கொண்டு வந்து வித்தை காட்டுவாங்களே அதையும் போடுங்கள் சகோ
@lvsjns
@lvsjns Год назад
அனைவரும் கண்டிப்பாக வேதத்தை வாசிக்க வேண்டும் நானும் வாசிக்கிறேன் நன்றி....Bro
@antonyxavier7487
@antonyxavier7487 Год назад
EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT BROTHER........ IAM BUSSY TODAY, TOMORROW MY COMMENTS WILL BE DIFFERENT, IAM REALLY NOT IN A MOOD TO TO COMENT ON THESE FAKE FAKE FAKE FAKE FAKE PASTORS........
@graced156
@graced156 Год назад
திருத்துவதின் எழுப்புதல் இப்படிதான் உள்ளது இவர்கள் வணங்குவது வேறு ஏசு
@ministeredelancienneeglise5272
Trinity is losse payailka Dactrine lafing +lafing +lafing =lafing that is trinity false Dactrine 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Kumarms96
@Kumarms96 9 месяцев назад
கால் தூசியை நக்க வைப்பேன் - எவ்வளவு கேவலமா பேசுறான் இந்தாளு.... ஆணவத்தின் உச்ச கட்டம்.....ஒரு ஊழியக்காரன் இப்படி கேவலமா பேசலாமா...?
@sribalaji475
@sribalaji475 Год назад
உண்மையாவே கர்த்தர் இப்படி பண்ணுவாரா சகோதரா யாராவது சொல்லுங்க
@JohnMesian-ou1ij
@JohnMesian-ou1ij Год назад
Illa
@selvautube
@selvautube 9 месяцев назад
Very useful message Bro. Christianity is going in a wrong direction
@malapius1037
@malapius1037 Год назад
மிகவும் வேதனையாக உள்ளது சகௌதரரே. இந்த வீடியோ என்னைகண் கலங்க வைத்தது. சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுவிக்கும் என்ற போதனைகள் மறைந்து போய் கொண்டு இருக்கிறது
@DravidaPiriyan
@DravidaPiriyan Год назад
இந்த எசேக்கியல் பிரான்சிஸ் மூலம் எவ்வளவு பெண்கள் மென்டல் ஆனோர்களோ தெரியவில்லை.
@Oneplus-f9w
@Oneplus-f9w 2 месяца назад
😭 This for him 🙏 this is for you
@joelpeter-yk9cy
@joelpeter-yk9cy Месяц назад
Gut இருந்தா ஃபேஸ் பானுட என்ன...பொறம்போக்கு...ரொம்ப நல்ல நீ நல்ல எந்த ஒரு இடிதல்யும் எதால்யும் இருக்க மாட்டா...poramboku... அகஸ்டின் அண்ணா எசேக்கியா அண்ணா எல்லாம் இந்த vulgothodya treasure..heavenly treasure..heaven is laughing and cursing u and will curse u every second not only u but ur family...
@unnathaekkalamekkalam7989
@unnathaekkalamekkalam7989 Год назад
தம்பி ஜாக்கிரதை நியாயத்தீர்ப்பில் நிற்கவேண்டும் ஊழியர்களை நியாயம் தீர்க்க நீ யார்
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
எங்களை நியாயம் தீர்க்க நீர் யார்??
@heavenwarriors2020
@heavenwarriors2020 Год назад
இருக்குற தேவ ஊழியர்கள் எல்லோரையும் குற்றம் சொல்ல நீங்க யார்??? First உங்களுக்கு யார் அந்த rights கொடுத்தா... அவர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் ஜெபம் பண்ணுங்க.. இயேசு அதை நியாயத்தீர்ப்பு செய்து செய்வார்..🙏🏻 இப்படி பேசினால் என்னை block பண்ணுவீங்க உங்களை திருத்தி கொள்ள மாட்டீர்கள் 🙄
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
நாங்க தப்பு பண்றோம்னா நீங்க போய் ஜெபம் பண்ணுங்க என்கிட்ட வந்து கமெண்ட் பண்ணாதீங்க 🤣🤣🤣🤣
@heavenwarriors2020
@heavenwarriors2020 Год назад
@@roastingtodayschristianity முதலில் செய்துட்டோம் மாற்றவர்களை குற்றம் படுத்தும் போது உங்களுக்கு அவ்வளவு ஆனந்தம்.. அதை நான் சுட்டி காட்டும் போது ஏன் இவ்வளவு ஆத்திரம் brother... கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் தவறான வழிகாட்டி.. எச்சரிக்கிறேன் ஜாக்கிரதை
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Год назад
அதே மாதிரி அவங்க தவறுகளை நாங்க சுட்டிக் காட்டும் போது உங்களுக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது??
@heavenwarriors2020
@heavenwarriors2020 Год назад
@@roastingtodayschristianity அது உங்க வேலை இல்லை.. நீங்க உண்மையான கிறிஸ்தவன் என்றால் அடுத்தவரை குறை கூற மாட்டிர்கள் இயேசுவின் சுபாவம் இருக்கும்..
@heavenwarriors2020
@heavenwarriors2020 Год назад
@@roastingtodayschristianity நான் உங்களை கேட்கலாம் காரணம் நீங்கள் ஊழியர் இல்லை நீங்கள் தவறு செய்கிறீர்கள் நான் உங்களை சுட்டி காட்டுவதும் நீங்க தேவ ஊழியர்களை சுட்டி காட்டுவதும் ஒன்றால்ல.. நான் செய்வது தேவனுக்கு முன்பாக நீதி.. நீங்கள் செய்வது தேவனுக்கு முன்பாக அநீதி.. குற்றம் 😡திருத்தி கொள்ளுங்கள்
@sathishkumarr8964
@sathishkumarr8964 Год назад
அன்பு சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் இன்றை கிறிஸ்துவ நிலையை உலகத்திற்கு காட்டியத்தற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.உங்கள் பணி தொடரட்டும்.தேவனுடைய வார்த்தை நீங்கள் வேதத்தின் படி கற்றுக்கொடுங்கள்.தேவன் அவர்களை நிச்சயம் சந்திப்பார்.ஆமென்
@albina9534
@albina9534 Год назад
It is easy to blame someone with a short video clip of their speech, Mr.brilliant just note that your video is watched by many other religious people also that may be negative to Christians image, If you see other religious beliefs it may worse than this, so kindly stop your foolishness in public, if you want to earn with U-tube video's try any other topic.
@MASILAMANImeganathan
@MASILAMANImeganathan Год назад
நன்றி - நல்ல போதிக்கும் திறன் உள்ளது - அதை வைத்துக்கொண்டு தவறான முறையிலபோதிக்க கூடியவர்கள் இந்த கூட்டத்தார் - முதலில் விழுவது பெண்களே. வேதம் படிக்க வேண்டும் - அதை தியானிக்க வேண்டும் - அப்பொழுதான் இவை தவறு என்று மக்களுக்கு புரியும்.
@tamilputhalvan8807
@tamilputhalvan8807 Год назад
சகோதரா என் ஆதரவு எப்போதும் உண்டு. Un limited ஆக பேசுங்க. என்ன பண்றாங்க என்று பார்ப்போம்
@Manipriyatv
@Manipriyatv 11 месяцев назад
ஜெப எண்ணெய் வீடியோ அடுத்து பார்க்கனும்
@joydeva6385
@joydeva6385 5 месяцев назад
Read Mathew you will understand . You don't know bible don't blame please watch full video .Don't watch sort clip okay
@g.selvarajan7736
@g.selvarajan7736 Год назад
வாழ்த்துக்கள் தோழர் அ௫மையான பதிவு ,,,,,,நல்ல ௨ரை தி௫ந்தவேண்டியது இந்த கி௫ஸ்தவ பெந்தகோஸ்து கம்பெனி தான்
@graced156
@graced156 Год назад
ஆதி அப்போஸ்தலர்கள் எந்த அதிகாரத்தில் இப்படி சிரித்தார்கள்?
@zebronics29854
@zebronics29854 Год назад
ஆதி அப்போஸ்தலர் சிரிச்சாரா தெரியாது. ஆனால் லூதர் சிரிக்கிறார் எப்படி வச்சேன் ஆப்பு என்று, முதல் அடியே தர்ம அடி ஒரே அடியில் 50000 சபைகள் அடி தூள் இல்ல.
@Matthew72014
@Matthew72014 Год назад
இயேசப்பான்னு மட்டும் சொல்லுங்கடா அர்த்தமேயில்லாதப்ளபரிஙங் உளருங்கின்ற வார்த்தை பேசாதே
@PapathiVasudhevan
@PapathiVasudhevan 9 месяцев назад
Enna ivala kevelama pesuran nakka vaikkiran nu ada kedukattavane serupala adikanum. Kadavul pera solli ippdu soru thingarathuku picha edukalam
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 9 месяцев назад
Yaaru paa
@PapathiVasudhevan
@PapathiVasudhevan 9 месяцев назад
Ungala illa anna exekiah francis
@albertpaulrajraj7241
@albertpaulrajraj7241 Год назад
இவரைப் பார்க்கும்போது நகைச்சுவை நடிகர் கவுண்டமணி தான் நினைவில் வருகிறார். என்னதான் வெளிநாட்டு பெண்மணியை கல்யாணம் செய்து இருந்தாலும் இவரது பேச்சே இவரது தரத்தை வெளிப்படுத்துகிறது.
@albina9534
@albina9534 Год назад
It is easy to blame someone with a short video clip of their speech, Mr.brilliant just note that your video is watched by many other religious people also that may be negative to Christians image, If you see other religious beliefs it may worse than this, so kindly stop your foolishness in public, if you want to earn with U-tube video's try any other topic.
@sangitakathuria6190
@sangitakathuria6190 6 месяцев назад
Brother you go personally Chennai pundi baraka and attend 3 months boys school.
@Bethlehem583
@Bethlehem583 Год назад
30 years ithai solla thuditthen.neengal sollumpothu sandhosam bro
@karunanithikaruna55
@karunanithikaruna55 8 месяцев назад
அரை நூற்றாண்டுக்கு மேலாக பிசாசைப் பாத்துக்கொண்டிருக்கிறேன்😂😂😂😂
@yeshuahammashiachtrueworsh8041
Trinity FROADS.... just stop it.... LIVE FOR YAH.
@a.r.kmission2020
@a.r.kmission2020 4 месяца назад
Nee yaaru? Avargalai kurai solla?
@nirmalajessy8315
@nirmalajessy8315 Год назад
அண்ணா பெர்காமன்ஸ் ஐயா கிளை சபை லதான் நாங்க குடும்பமா விசுவாசியா இருந்தோம் 8 வருடங்கள் முன்பாக அந்த சபைக்கு 100 விட கம்மியா வருவாங்க எங்க பாஸ்டர் கூப்ட போது 100 peru இருக்கற சபைக்கெல்லாம் வர மாட்டாருன்னு சொன்னாராம் அதுவும் இல்லாம காணிக்கை அதிகமா கேட்டருனு எங்க போதகர் அம்மா வும் சொன்னாங்க யாரு உண்மை யா ஊழியம் பண்றங்கனு தெரியல ஏன் ஆண்டவரை இப்படி விக்கறாங்க தெரியல அவர எல்லாவற்றையும் நமக்கு இலவசமாய் கொடுத்தார் அதை இவங்க பணம் பாக்கறாங்க 😢😢😒😒
@rajeshisack230
@rajeshisack230 Год назад
வாய்க்கு வந்தத பேசுகிறவன் தீர்க்கதரிசி...... 🤣🤣🤣🤣🤣🤣
@moveitstime
@moveitstime 6 месяцев назад
அந்த ஆளு உருட்டுவதை பார்த்து சிரிப்பு வருதே ஒழிய ஆவிலாம் இல்லை 😂 இயேசு சிலுவையில் செலுத்தின கிரயத்தால் தேவன் அருளின கிருபையை இவர்கள் அவமதிக்கிறார்கள்! நம்ம ஊழியர்களுக்கு என்னதான் ஆச்சு?
@maryalphonse2207
@maryalphonse2207 6 месяцев назад
I think you don't Respect he 70 year old same thing your father
@scottishtamilachi5039
@scottishtamilachi5039 10 месяцев назад
I am so upset to see this ....such a shame what they are doing first time felt pain watching a video 😢😢😢
@RobinGanasingh
@RobinGanasingh Год назад
Ezekia Francis romba mosam
@jerremy79
@jerremy79 6 месяцев назад
STOP APRIL 11TH MEETING OTHERWISE...YOU PEOPLE WILL DISAPPEAR..GOD LOVES JUDGEMENT..
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 6 месяцев назад
Hi anna
@sangitakathuria6190
@sangitakathuria6190 6 месяцев назад
Asia ka Francis inke yahan per jaane ke bad mujhe truth yishu Masih ke bare mein pata chala. Meri syster ki ek aankh nahin thi use vision aaya
@petersuresh100
@petersuresh100 4 месяца назад
Fake berachah ministry
@nidhiarasu7889
@nidhiarasu7889 Год назад
எவ்வளவு பெருமையான வார்த்தைகள்.பணமே அவங்க நோக்கம்.வசனத்தின் படி நடக்கனும் என்ற பயமே இல்ல .ஆண்டவர் அடிச்சா ........பொருமையா .....இருக்கிறாரு. எனனா ஒரு Laxurious life? அவங்க கார, பைக் பார்த்தா ......அவ்வளவு தான் brother. பணம ஏது இவர்களுக்கு.?
@julietpeacesoson6935
@julietpeacesoson6935 19 дней назад
Bro. Pl pray that God may not roast u.
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 9 месяцев назад
இவங்க எல்லாம் அபிஷேகத்துல சிரிக்கிற மாதிரி தெரியல... பைத்தியம் போல இருக்கு.... 😡😡😡
@joydeva6385
@joydeva6385 5 месяцев назад
Very careful brother Annointing of Man of God You speak against Ezakia Francis and wife Benita Francis . You know bible read Excodus what happens people against Moses servant of God ? Lots of people died . Don't think you are doing correct work YouTub ers . 1st warning stop and Repent against Servant of God Do your business . I am a servant of God watching from 🇬🇧 so God speaking through me . If you not ignore big danger Thank you
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 5 месяцев назад
🤣🤣🤣🤣🤣
@RaviMurugan-p5o
@RaviMurugan-p5o 11 месяцев назад
உண்மையை, தைரிய மாக,சொல்லும்,உங்களுக்கு,,தேவன்,அருள்,உண்டு
@yeshuahammashiachtrueworsh8041
HI ANNA WE LOVE YOU IN THE NAME OF YESHUA HAMMASHIACH. BE BLESSED ANNA. SOMETHING TRUTH.
@albina9534
@albina9534 Год назад
It is easy to blame someone with a short video clip of their speech, Mr.brilliant just note that your video is watched by many other religious people also that may be negative to Christians image, If you see other religious beliefs it may worse than this, so kindly stop your foolishness in public, if you want to earn with U-tube video's try any other topic.
@jesuwanthyjesuwanthy1492
@jesuwanthyjesuwanthy1492 9 месяцев назад
Heartbreaking bro no children for him That german lady gave importance for dogs
@heavenwarriors2020
@heavenwarriors2020 Год назад
தப்பு பண்றீங்க brother
@gunaguna6818
@gunaguna6818 Год назад
என்ன தப்பு உங்களுக்கு என்ன தெரியும்
@heavenwarriors2020
@heavenwarriors2020 Год назад
@@gunaguna6818 தப்பு மட்டும் பேசும்போது உங்க கண்ணுக்கு எதுவும் தெரியலையா சகோதரரே..
@a.r.kmission2020
@a.r.kmission2020 4 месяца назад
Bro don't comment anyone
@selindurai2199
@selindurai2199 Год назад
கடவுள் உங்கள் வழியாகஇப்படி பேசி விளக்கம் அளிப்பதற்கு நன்றி எல்லாம் புகழும் இறைவனுக்கே உங்கள் வழியாக அநேக மக்கள் பைபிளை வாசித்து விளக்கம் தெரிந்து கொள்ளட்டும் போலி மந்திரவாதிகளிடம் இருந்து தப்பிக்க ட்டும்
@sangitakathuria6190
@sangitakathuria6190 6 месяцев назад
Shame on you brother.
@thomasmathew1409
@thomasmathew1409 9 месяцев назад
Correct, ethavathu cocoin,ganza business iruga, narcotic cell enquiry pannanum
@HiHi-ft1fr
@HiHi-ft1fr 10 месяцев назад
நீங்கள் இவனுங்களை நினைத்துமிகுந்த வேதனையில் பேசுகின்றீர்கள்.இயேசுவின் பரி பூரண ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு
@yhbnrhb
@yhbnrhb Год назад
1 Corinthians 2: 11 மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷருக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். 1 கொரிந்தியர் 2:11 12 நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். 1 கொரிந்தியர் 2:12 13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம். 1 கொரிந்தியர் 2:13 14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். 1 கொரிந்தியர் 2:14 15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். 1 கொரிந்தியர் 2:15
@jeyanthanthulasi9425
@jeyanthanthulasi9425 11 месяцев назад
மெண்டல் ஆக்கிட்டானுக சுய அறிவே இல்லாம ஆக்கிட்டானுக
@georgbrunner3304
@georgbrunner3304 8 месяцев назад
Wife German lady, they don't have children but he has big family sisters...
@vinnoliwilsonpaul1829
@vinnoliwilsonpaul1829 Год назад
தம்பி இப்படி குறை சொல்வது சரியல்ல
@jebamonymathias5268
@jebamonymathias5268 Год назад
தயவு செய்து தனிப்பட்ட முறையில் சென்று ஊழியக்காரனுக்கு உபதேசம் சொல்லுங்க பிரதர். மொத்தமாக எல்லாரையும் கொச்சை பண்ணுவதால் பிரயோ னம் இல்லை பிரதர்.
@supreetha6808
@supreetha6808 Год назад
Evanugellam eppa savanungalo i can't really iam going to be death
@yhbnrhb
@yhbnrhb Год назад
Thambi, nee un wisdom la Bible padikira. Unna Vida saathanuku Bible nalla theriyum pa😂😂. Devanudaiya aavinalaye yandri devanukuriyavaigalai arindhu kolla mudiyaadhu.
@supreetha6808
@supreetha6808 Год назад
Anna iduku namma pm Narendra modi beter. Serupu eduthu adichi anupunga Anna savu girakinga. Berku man's Fr head line irukarudunala summa iruken. Anna.
@rajKumar-dq6lo
@rajKumar-dq6lo 10 месяцев назад
Ezekiah.. Avarudaiya.. Manaiviya.. Solrar.. Pola.. 😈
@Airvoice-04
@Airvoice-04 10 месяцев назад
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. மத்தேயு 7:21 22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். மத்தேயு 7:22 23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். மத்தேயு 7:23
@Godsgloriousministries
@Godsgloriousministries 7 месяцев назад
Years ago i was there, got alot of disappointment by their teachings and things... I literally cried when I came out of that Bible course!
@jayamarya1325
@jayamarya1325 Год назад
உனக்கு வேற வேலை இல்லையா?,
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Год назад
இறைவனின் பத்து கட்டளைகளை ஏற்று நடந்தால் இப்படி வஞ்சகம் மதம் மற்றும் சபை பிரிவுகளில் இருக்காது.. "'அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்"". ஏசாயா 4:1
@rajeshwariraji610
@rajeshwariraji610 Год назад
👨‍🏫👍👌🤝🙏💐
@gunaguna6818
@gunaguna6818 Год назад
உங்கள் இதயத்தோடு என் இருதயம் இணைக்கப்படுகின்றது கர்த்தர் மிகப் பெரியவர் .ஊழியங்கள் தொடரட்டும்.அருமை .கள்ளர்கள் மாய்மாலகாரர்களை மிக அருமையாக மக்களுக்கு காண்பிக்கின்றீர்கள்
@StellaGospel-c3e
@StellaGospel-c3e 11 месяцев назад
Ivana en kaiyla kudunka bro kal erinthu kollanum pola iruku
@GUNASEELANM-cd7kn
@GUNASEELANM-cd7kn Год назад
வாழ்த்துகள் pro லூக்கா 14:23 அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா, லூக்கா 14:24 24 அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார். இந்த லப லப அந்திகிறிஸ்து கூட்டம் தேவனுடைய விருத்தில் பங்கு கொள்ள மாட்டார்கள் என இயேசுவே திட்டவட்டமாக கூறிவிட்டார் இவர்கள் கட்டிட சபை ரசிகர் கூட்டம் இவர்கள் ஒருக்கலமும் திருந்த போவது இல்லை
@souvienstoirose3691
@souvienstoirose3691 6 месяцев назад
யாருய்யா நீ......🎉🎉🎉 எசேக்கியா வை விட தம்பி நீங்க மரியாதையுடன் தான் பேசுகிறீர்கள்.
@jeyanthanthulasi9425
@jeyanthanthulasi9425 11 месяцев назад
சாமியாடிகள் இப்படி தான் செய்வாங்க
@paulraj4684
@paulraj4684 Год назад
People should self access themselves...so they will not fall into these traps..I am Christian i follow only the words of God and Jesus... People should change 😊
@Bethlehem583
@Bethlehem583 Год назад
2002 la thirupatthor la inda eseki ya parthen .gold dust nu sonnan andraikke iwan sathan nu purinjikitten bro
@kumarsanthosh8936
@kumarsanthosh8936 6 месяцев назад
Why bro 😢 ft. Berchuman
@germanmathan6488
@germanmathan6488 Год назад
Any words from Bible only otherwise human being knowledge not accept. So brother u continue feedback God with u
@pandiyanking5445
@pandiyanking5445 Год назад
Mamsathil undagum Paravasa nilaiyaithaan palar deva prasannam endru ninaithukondu vazhgindanar... kadaisiyil veezhgindranar
@AnandKumar-jk8cy
@AnandKumar-jk8cy 9 месяцев назад
டா அல்லது டி தேவையற்றது.
@mkumarkumarm8955
@mkumarkumarm8955 Год назад
நல்ல கருத்து அருமை 👍
@samuelraj9204
@samuelraj9204 Год назад
நல்ல பதிவு. நன்றி.
@jesustuition4748
@jesustuition4748 Год назад
இப்படி எல்லாத்தையும் premieres ல போட்டா அதுக்குள்ள வேறு யாராவது இதே வீடியோ போட்டா அதை பார்க்க போயிருவாங்க இதன் மேல் ஆர்வம் குறைந்திரும் இல்லைனா பிரைவேட் ஆக வையுங்க
@DANIELSELVAKUMAR-mx4ug
@DANIELSELVAKUMAR-mx4ug 6 месяцев назад
God bless you from ZION Amen 100/ Truth brother
@antonyragu84
@antonyragu84 Год назад
This therapy in not biblical but pagan.
@lettherebelight3551
@lettherebelight3551 Год назад
True colours are getting revealed. Those false preachers cannot use the name "Jesus"... Instead they use karthar, karthar... These are not Holy Spirit works.
@shyamsid5823
@shyamsid5823 7 месяцев назад
காசு இருந்தா என்ன வேண்டுமானாலும் பேசுறதா Meeting vera இவன கர்த்தர் தான் மன்னிக்கவேண்டும்
@musiclove4887
@musiclove4887 8 месяцев назад
😂😂😂😂😂😂😂 semma bro...full comedy ah irunthuchu bro
@nelsonpaulnelsonpaul9695
@nelsonpaulnelsonpaul9695 Год назад
Bababa black sheep😂😂😂😂😂
@reenanirupama7312
@reenanirupama7312 Год назад
This is the Kenneth haggins ministry replica
@jayakumarmosessamuel1196
@jayakumarmosessamuel1196 Год назад
He said without marriage for ministry he called. He failed and changing the voice of God
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 7 месяцев назад
Good time pass
@divyauma7895
@divyauma7895 5 месяцев назад
Indha video 2024 pakren .... excellent anna ...idha videova poda maatigla nu yochichuruken.nan than late ah pathuruken, thanks anna 🙏🙏🙏🙏 Christian name solli janagalai mentel akuraga ....nan hindhu family,12 years idhula join panunen, brain wash pani pani 20 year's idhula irudhen....ipo than thirudhi vazhren
@balajibalaji1153
@balajibalaji1153 5 месяцев назад
கர்த்தருக்கு பயப்படும் பயம் எங்கே
@augus79
@augus79 9 месяцев назад
Ridiculous 😡
@as.anandvijay5251
@as.anandvijay5251 Год назад
Super bro Nan Bible mattum nambaravan atha mattum padikkuravan evankalam Jesus kku kanakku koduppanga god bless you bro
@crpferd
@crpferd 11 месяцев назад
சகோதரரே....i was a Ayyappa devotee ....I accept Jesus since last about 15 years.இயேசு இன்றும் பேசுகிற உயிரோடு இருக்கிர தெய்வம்.....மக்கள் இயேசுவை சொந்த தெய்வமாக ஏற்றுக்கொள்ளும்படியாக ஏதாவது பண்ணி புண்ணியத்தை தேடி கொள்ளுங்கள்........ மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி, அவன் நிலைநிறுத்தப்படுவான், தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. ரோமர் 14........ ... அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற. .... தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். எபேசியர் 4.......ஆண்டவராகிய இயேசுவே இந்த அன்பு சகோதரை ஆசீர்வதிப்பீராக..... ஆண்டவரே இவருக்கு நீஙக கொடுத்த ஞானத்தின் படி உங்க நாமத்தை மாத்திரம் இவர் உயர்த்தும் படி கிருபை பாரட்டும்.....
@ilakiyam6319
@ilakiyam6319 7 месяцев назад
Brother neenga bible a padichikana entha uliyarkalaum ipdi kevalamana varthaikalal pesa matika keta varthai ondrum un vaiyeliruthu purapada vendam nu sona kartha oda varthaiku neenga first mariyathai kuduka apo neenga solra varatha mathavanga yocika vathu seivanga
@jessenathanaelselvanayagam3336
@jessenathanaelselvanayagam3336 10 месяцев назад
German lady😂😂😅😅
@georgevictor5535
@georgevictor5535 Год назад
It's too Much aa panraga. Bro ivanugalukelam ungala pola varukiravangathan sari. Jesus irundha idha pathe setthuruparu🤣😂😂😂🤣🤣🤣
@sushithrasilva7959
@sushithrasilva7959 10 месяцев назад
இவற்றுக்கு விரோதமாக சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். மக்களை mislead செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். Brother உங்களுக்கு நன்றி.
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45