அருமையான பாடல் நாம் பிறரிடத்தில் கர்த்தரை பற்றித் தெரிவிக்கவில்லை என்றாள் அவர்கள் கர்த்தரை அறிய மாட்டார்கள் புறப்பட்டு செல்வோம் கர்த்தரை அறிவிக்க கர்த்தர் நம்மோடு இருப்பாராக ஆமென்...
பாடல் மூலம் எழுப்புதல் அப்பா வின்னுடைய குரல் வளம் இன்னும் பெருகுவதாக சரீரத்திலே சுகம் பெலன் கர்த்தர் கொடுப்பாராக ஊழியத்தை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுக்கிறோம் இன்னும் நிறைய பாடல்கள் 2023 வரும்படி கர்த்தரிடத்தில் நான் ஜெபிக்கிறேன் ஆமென் ஆமென் கர்த்தர் நாமம் வாழ்க ஆமென் 🙏✝️
நீ எழும்பும் வரையிலும் கிராமங்கள் பாழாய் கிடக்குதே எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே - 2 கர்த்தரின் வருகையோ மிகவும் சமீபமே நியாயத்தீர்ப்போ நெருங்கி வருகுதே இன்னும் காலத்தாமதமேனோ எழும்பிடு வாலிபரே இன்னும் காலத்தாமதமேனோ எழும்பிடு கன்னியரே 1. இமய முதல் குமரி வரை ஜெப தூபம் ஏற்றிடுவோம் நதியளவு கண்ணீர் விட்டு கதறி நாமும் ஜெபித்திடுவோம் - 2 2. கோடி கோடி மாந்தர்களிங்கே நரகத்தின் பாதையிலே அவர்களின் மீட்புக்காக யாரிங்கே போவது - 2 3. இந்தியாவின் எழுப்புதலை காணும் வரை ஜெபித்திடுவோம் கர்த்தரே தெய்வம் என்று நாவு யாவும் முழங்கணுமே - 2 4. எழும்பு எழும்பு எழும்பு வல்லமை தரித்து எழும்பு, எழும்பு எழும்பு எழும்பு உம் தூக்கத்தை விட்டு எழும்பு எழும்பு நீ எழும்பு - 2
இன்றைய காலத்திற்கு ஏற்ற பாரமுள்ள எழுப்புதல் பாடல். இன்னும் அதிகமாக கர்த்தர் சகோதரரை பயன்படுத்த ஜெபிப்போம். எல்லா கனமும் மகிமையும் கர்த்தர் ஒருவருக்கே ஆமேன் 🙏🙏
இன்றைய கிறிஸ்தவ வாலிபர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் உண்மையான எழுப்புதல் தாக்கத்தை உண்டு பண்ணும் தரிசனம் நிறைந்த ஒரு அற்புதமான ஜெபப் பாடல்.வாழ்த்துக்கள் அண்ணன்.
(நீ) எழும்பும் வரையிலும் கிராமங்கள் பாழாய் கிடக்குதே எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே-2 கர்த்தரின் வருகையோ மிகவும் சமீபமே நியாயத்தீர்ப்போ நெருங்கி வருகுதே இன்னும் காலத்தாமதமேனோ எழும்பிடு வாலிபரே இன்னும் காலத்தாமதமேனோ எழும்பிடு கன்னியரே-எழும்பும் 1.இமய முதல் குமரி வரை ஜெப தூபம் ஏற்றிடுவோம் நதியளவு கண்ணீர் விட்டு கதறி நாமும் ஜெபித்திடுவோம்-2-இன்னும் 2. கோடி கோடி மாந்தர்களிங்கே நரகத்தின் பாதையிலே அவர்களின் மீட்புக்காக யாரிங்கே போவது ?-2-இன்னும் 3. இந்தியாவின் எழுப்புதலை காணும் வரை ஜெபித்திடுவோம் கர்த்தரே தெய்வம் என்று நாவு யாவும் முழங்கனுமே-2-இன்னும் 4. எழும்பு எழும்பு எழும்பு வல்லமை தரித்து எழும்பு எழும்பு எழும்பு எழும்பு உம் தூக்கத்தை விட்டு எழும்பு எழும்பு நீ எழும்பு-2-இன்னும்
அண்ணா நீங்கள் புதிய பாடல்களை எல்லாம் தமிழில் டைப் பண்ணி அனுப்புகின்றீா்கள். இது அநேகருக்கு பிரயோஜனமாக இருக்கின்றது. இதை எல்லாம் எனக்கு whatsap ல் அனுப்ப முடியுமா ?
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்றும் என்றும் சுகதோடும் பெலத்தோடும் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழ கர்த்தர் உங்களை அன்புடன் பரிசுத்தமான செயல் செய்ய அழைப்பாராக 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️❤️❤️✨💫💫😭😭🎶🎶
இந்த பாடல் படி கிராமங்கள் பாழாய் போய் கிடக்குது ஊழியர்கள் எழும்ப வேண்டும் வாலிபர்கள் அழைக்கப்பட்ட வர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நாம் ஜெபிக்க வேண்டும்.இந்தியா கர்த்தரை தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
Brother ur each one song is so heart touching and hopefully song in my life. I thank Jesus for give such a brother like u ❤ God bless ur ministry brother ❤❤❤ amen love u daddy 🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi pastor uncle please pray for me Jennifer Charles separated from 10 years I'm staying in the mother the house family problems my husband getting angry shouting fighting with me talking about girls mother dogs important in mind my husband still don't come see and my baby Nathan Leonard from 10 years I'm staying in the mother the house family problems
Uncle song super. Naingal kartherudaiya padalai pada abraham 130 vayathu vazinthathu pola ummudaiya jeevan 100age kadaka vendum.Jesus uncle vendum neeriya padam pada naingal katta vendum thankyou jesus aruputham atheism seiddu vetter appa nandhdikal appa kodi nandhdikal iyya thankyou jesus
Amazing 👏 amen amen 👏 amen amen amen amazing 👏 thanks good words song Super amen cute words Amen amazing Amazing Amazing Amazing Amazing Amazing God bless Amazing Amazing Amazing God Amen
Pronunciation of words ,eye sight will singing,slide eye etc.severeal things are same like JERNAS AIYYA.Voice also little bit JERNAS aiyya pa thambi. Wishes by brother FREDERICK from mugappair