Тёмный
No video :(

Ummai Paadamal | Pas. Lucas Sekar | Tamil Christian Song | Revival Song Series 

Pastor Lucas Sekar - Revival Songs
Подписаться 221 тыс.
Просмотров 1,5 млн
50% 1

Lyrics, Tune & Sung by: Pas. Lucas Sekar
Music: John Rohit
Video: A.V. Peter Elwis
Performance: Vijayarani Lucas Sekar, Pr. Moses, Jenni & Judi, John Rohit, Amos,
Ummai Paadamal | Pas. Lucas Sekar | Tamil Christian Song | Revival Song Series

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 675   
@sripriya1018
@sripriya1018 2 года назад
இவர்களை எனக்கென்று ஏற்ப்படுத்தினேன் இவர்கள் என் துதியை சொல்லி வருவார்கள்.. 🤗ஆமென் அல்லேலூயா 🙋‍
@holywordtv777
@holywordtv777 20 дней назад
உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா அன்பு தெய்வமே நேச தெய்வமே இயேசையா என் இயேசையா எளிமையானவன் சிறுமையானவன் தண்ணீரை தேடி தாகத்தாலே நாவறண்டு போனேனே என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே (என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே 1.மனுஷர் பார்க்கிறவண்ணமாய் நீர் பார்ப்பதே இல்லை பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா 2.ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர் ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே
@JayanthiArumugam-hk9jt
@JayanthiArumugam-hk9jt 15 дней назад
5:41
@ShadrachM
@ShadrachM 2 года назад
தேவனை புகழ்ந்து பாடுவது எவ்வளவு இன்பமானது....
@Joyson-JGJM
@Joyson-JGJM Год назад
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையா உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா - 2 அன்பு தெய்வமே நேச தெய்வமே - 2 இயேசையா என் இயேசையா - உம்மை பாடாமல் எளிமையானவன் சிறுமையானவன் தண்ணீரை தேடி தாகத்தாலே நாவறண்டு போனேனே என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே - 2 (என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே - 2 - உம்மை பாடாமல் 1. மனுஷர் பாக்கிறவண்ணமாய் நீர் பார்ப்பதே இல்லை பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே - 2 உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா - 2 - உம்மை பாடாமல் 2. ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர் - 2 ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே - 2 - உம்மை பாடாமல்
@arunyoshuva8272
@arunyoshuva8272 Год назад
Super wonderful .....
@kskarthik3294
@kskarthik3294 Год назад
o
@hepzebahjohn9757
@hepzebahjohn9757 Год назад
Samuel
@mahamercy1016
@mahamercy1016 Год назад
Amen
@v.rathikav.rathika9951
@v.rathikav.rathika9951 Год назад
Thank you Anna God bless you and team works
@malathijonaa9534
@malathijonaa9534 2 года назад
உம்மை பாடாமல் என்னால் - Ummai Paadamal Ennaal உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையா உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2 அன்பு தெய்வமே நேச தெய்வமே-2 இயேசையா என் இயேசையா-உம்மை பாடாம எளிமையானவன் சிறுமையானவன் தண்ணீரை தேடி தாகத்தாலே நாவறண்டு போனேனே என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2 (என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2 - உம்மை பாடாமல் 1.மனுஷர் பாக்கிறவண்ணமாய் நீர் பார்ப்பதே இல்லை பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2 உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா-2 - உம்மை பாடாமல் 2.ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர்-2 ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே-2 - உம்மை பாடாமல்
@thanigathaniga2814
@thanigathaniga2814 Год назад
I'm
@messiahraj3105
@messiahraj3105 Год назад
Song is very very very super and wonderful
@k.s8651
@k.s8651 Год назад
Suppppppppppppppppppper
@k.s8651
@k.s8651 Год назад
S🙃😉🤩😍🥰😇😇😍 wonderful super
@saravanaprince5862
@saravanaprince5862 Год назад
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதைய
@aezekieleasterraj1232
@aezekieleasterraj1232 2 года назад
கர்த்தாவே உம்மை தினமும் என்னால் பாடாமல் இருக்க முடியாது அப்பா 🙏🙏🙏 என் பெலன் நீங்கதான் 🙏🙏
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 2 года назад
👍 Yes
@user-yj5wp4mg3p
@user-yj5wp4mg3p 2 года назад
புழுதியிலிருந்து என்னை தூக்கி எடுத்தீரே ஆமென் இயேசு அப்பா மகிமை
@savariammal4539
@savariammal4539 2 года назад
லூக்கா சேகர் அண்ணன் கர்த்தர் தாமே வல்லமையால் பயன்படுத்துவர் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடல் வரிகள் என்னா தெட்டாது
@saravananmariyal7092
@saravananmariyal7092 Год назад
வீட்டில் தினமும் எல்லா கிறிஸ்தவ பாடல்கள் கேட்போம் ஆனால் இந்த பாடலை எல்லாரும் தினமும் கேட்போம்
@saravananmariyal2679
@saravananmariyal2679 Год назад
Amen 🙏
@s.ravichandran9943
@s.ravichandran9943 2 года назад
இந்த பாடலை வெளியிட்ட நாட்களில்லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று முறையாவது இந்த பாடலை கேட்டு விடுகிறேன், அவ்வளவு மகிமை தேவ பிரசன்னம் ,ஆறுதல் சமாதானம் வருகிறது🔥 ,தேவனுக்கே மகிமை 🙏
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 2 года назад
👍 Yes
@schandhuschandhu470
@schandhuschandhu470 2 года назад
Yes👍
@daniel.p9thstdesection248
@daniel.p9thstdesection248 2 года назад
ஆமென் அல்லேலூயா
@ManiMani-rs1ge
@ManiMani-rs1ge 2 года назад
Amen
@Moses-1991
@Moses-1991 Год назад
.
@maxuel555
@maxuel555 Год назад
அநேக நேரங்களில் பாஸ்டர் அவர்களின் பாடல்கள் மூலமாக ஆண்டவர் என்னை தேற்றுகிறார்
@ayanalex711
@ayanalex711 2 года назад
I'm hindu......but i love and trust jesus.......the every day starts with Pr Lucas songs and ends with pr Lucas songs..... thanks lord 🙏
@jeevakumar5763
@jeevakumar5763 Год назад
God bless you.... Brother..
@soundharyas3389
@soundharyas3389 Год назад
Jesus loves you...
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 Год назад
Hi friend
@johnwilliam-jw2120
@johnwilliam-jw2120 2 года назад
இந்த பாடலை கேட்டவுடன்.....🎧 பாடாமல் இருக்க முடியவில்லை அவ்வளவு பிரசன்னம் கூடவே பாடிட்டு இருக்கேன் 🙏
@r.balatimothybalatimothy8520
@r.balatimothybalatimothy8520 2 года назад
ஐயா நீங்க பாடுகிற ஒவ்வொரு பாடலும் ஆண்டவரே அதிகமாக துதிக்க வைக்கிறது கர்த்தர் உங்களை இன்னும் மேலும் மேலும் மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக ஐயா ஆமென்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 அல்லேலூயா🙏
@jesuslovesyouministriesnag6027
@jesuslovesyouministriesnag6027 2 года назад
Aman
@epsibhaepsibha2192
@epsibhaepsibha2192 Год назад
Thank you Jesus 🙏 Lucas appa sugapaduthinathuku
@judonesaraj3846
@judonesaraj3846 Год назад
Pr Judo Nesaraj amen
@blessysenthil1483
@blessysenthil1483 Год назад
@angelrosy2223
@angelrosy2223 2 года назад
ஆமேன்💯💯 அப்பா திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே😭😭
@k.daniel1447
@k.daniel1447 Год назад
இந்த பாடலை நான் இதுவரை 100 முறை கேட்டுவிட்டேன் அருமையான பாடல்
@gabrielkalai2600
@gabrielkalai2600 2 года назад
உம் அன்புக்கு ஈடு இணை இல்லை அப்பா... Thanking Almighty God..
@jayaprakashsathya9825
@jayaprakashsathya9825 2 года назад
ஐயா இந்த பாடல் வரிகளில் என்னை அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே நான் கண்ணீரோடு அழுதுகொண்டே இருந்தேன் நன்றி ஐயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ❤️👍 நா சென்னை ல பஸ் டிரைவராக இருக்கிறேன் பிறகு கிராம்மத்தில் ஆண்டவர் உடைய வேலையும் செய்கிறேன். எனக்காக ஜெபியுங்கள் ஐயா நன்றி
@reeganpaul9141
@reeganpaul9141 Год назад
Super Anna ☺️ God with you anna
@Joyfull_channel
@Joyfull_channel 28 дней назад
AMEN AMEN❤
@jaganchinnappan3674
@jaganchinnappan3674 2 года назад
Song Lyrics: உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையா உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா - 2 அன்பு தெய்வமே நேச தெய்வமே - 2 இயேசையா என் இயேசையா - உம்மை பாடாமல் எளிமையானவன் சிறுமையானவன் தண்ணீரை தேடி தாகத்தாலே நாவறண்டு போனேனே என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே - 2 (என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே - 2 - உம்மை பாடாமல் 1. மனுஷர் பாக்கிறவண்ணமாய் நீர் பார்ப்பதே இல்லை பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே - 2 உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா - 2 - உம்மை பாடாமல் 2. ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர் - 2 ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே - 2 - உம்மை பாடாமல்
@joshuabala105
@joshuabala105 2 года назад
Scale?
@kannakimohan6694
@kannakimohan6694 2 года назад
Q%
@deenadayalan9751
@deenadayalan9751 2 года назад
Glory to Jesus அருமையான பாடல்🎤
@ADDICTED1987SOUND
@ADDICTED1987SOUND 2 года назад
Thank you jesus
@santhoshjecy3374
@santhoshjecy3374 2 года назад
Hallelujah ✝️🧎🏻‍
@yosuvabalan3918
@yosuvabalan3918 2 года назад
ஏசய்யா என்று சொல்லும் போது தேவ மகிமை இறங்கி வருகிறதை ஆவியில் உணருகிறேன்......
@thilakawadithilakawadi1639
@thilakawadithilakawadi1639 Год назад
,, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-yj5wp4mg3p
@user-yj5wp4mg3p 2 года назад
லுகாஸ் அப்பாவின் ஊழியத்தை சபையையும் சபை விசுவாசிகளையும் கர்த்தர் என்றும் ஆசீர்வதிப்பாராக நன்றி ஆவியானவரே glory பாடல் கொடுத்த கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் ஆமென் ✝️
@muthulakshmi5557
@muthulakshmi5557 Год назад
Amen.Amen super song
@s.ravichandran9943
@s.ravichandran9943 2 года назад
பாடலை கேட்கும்போது 🔥🔥தேவ பிரசன்ணம் நெருக்கி அழுகை😭 தொன்டையை அடைக்கிறது ,இந்த பாடல் அனேகரை ஆறுதல் படுத்தும் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன். 🙏
@s.ravichandran9943
@s.ravichandran9943 2 года назад
@@ranjithkolangal4680 இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தால் கழுவபட்டு ரட்ச்சிப்பின் அனுபத்தை பெற்றுக்கொண்ட அனுபவம் இல்லாத மனிதனாள் இந்த பாடலின் பிரசனத்தை, வல்லமையை உணரவே முடியாது.God bless you 🙏
@ranjithkolangal4680
@ranjithkolangal4680 2 года назад
@@s.ravichandran9943 kk neeye petrukol prasanthai
@santhanaraj575
@santhanaraj575 2 года назад
இந்தப் பாடலை பாடி தினமும் தேவனை துதிக்காமல் இருக்க முடியவில்லை அவ்வளவு தேவனுடைய பிரசன்னமும் தேவனுடைய ஆறுதலும் தேவனுடைய அன்பும் இந்த பாடலில் நிரம்பி வழிகிறது
@pounasamayal941
@pounasamayal941 Год назад
இந்த பாடல் கேக்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்குது. Thank you Jesus.
@blessingnehemiahg
@blessingnehemiahg 2 года назад
அருமையான உளளத்தை உடைக்கும் ஆராதனை எனது வாழ்க்கைதான் இந்த ஆராதனை
@Adaikalamary2
@Adaikalamary2 7 месяцев назад
Amen amen amen
@joshuasarath9943
@joshuasarath9943 2 года назад
தேவன் குடுத்த gift ayya நீங்க 🙏🙏🙏🙏All Glory to father Jesus 🙏🙏🙏🙌🙌🙌
@pushpam3167
@pushpam3167 Год назад
நான் ஜெபம் பண்ணும் போது அந்நிய பாஷை பேச வைத்த கர்த்தருக்கு கோடி கோடி நன்றி ஏசுவே ✨️✨️✨️✨️✨️
@user-yj5wp4mg3p
@user-yj5wp4mg3p 2 года назад
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாது உம்மை துதிக்காமல் என்னால் இருக்க முடியாது அப்பா என் அன்பு தெய்வமே என் இயேசு தெய்வமே இயேசையா super அப்பா
@Hebron2010
@Hebron2010 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-o82NkSKipPU.html
@jency5141
@jency5141 2 года назад
Super ❤️❤️❤️
@Hebron2010
@Hebron2010 2 года назад
🙏 tq
@user-yj5wp4mg3p
@user-yj5wp4mg3p 2 года назад
@@jency5141 🙏
@user-yj5wp4mg3p
@user-yj5wp4mg3p 2 года назад
உம் அன்பிற்கு ஈடு இணை இல்லை அப்பா இறக்கத்திற்கு முடிவே தான் இல்லை அப்பா என் அன்பு தெய்வமே என் இயேசு தெய்வமே இயேசையா
@reegan7010
@reegan7010 2 года назад
கர்த்தர்.அண்னனுக்கு சீக்கிரம் சுகம் கொடுப்பாயாக இன்னும் பல பாடல் தேவன் தந்து அனேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பார் ஆமேன்
@ImmanImman-l4c
@ImmanImman-l4c 7 дней назад
அருமை அருமை யானா பாடல் வல்லமையான பாடல் வரிகள் இயேசுவின் அன்பு என் மேல் எவ்வளவு அன்பு உள்ளவர் அவர்க்கு மகிமையும் கனமும் உண்டாகட்டும்....🎉🎉🎉🎉🎉🎉
@Babu_1211
@Babu_1211 2 года назад
தேவனுக்கே மகிமை.. தேவ பிரசன்னம் இருதயத்தை நிரப்பினது.....
@vickyasha186
@vickyasha186 2 года назад
Ummai paadamal ummai thuthikamal yannala iruka mudeyathu daddy. AMEN. GLORY TO JESUS
@user-pn6es6br7g
@user-pn6es6br7g 4 месяца назад
உங்கள் பாடல்கள் காயப்பட்ட மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது
@packiya
@packiya 2 года назад
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையா... உம்மை துதிக்காமல் இருக்க என்னால் முடியாதையா... 💝💝💝💝💝💝💝💝💝
@sankara5237
@sankara5237 2 года назад
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@user-qr5bb7uh4t
@user-qr5bb7uh4t Год назад
ஆனால் அருமையாக இருக்கிறது ஐயா சூப்பரா இருக்கு கலக்குறீங்க நான் பார்க்க‌வர முடியல தரலாம் மண்ணிக்கனும் ஜெயித்தேன் உங்களுக்காக இந்த பாடல் vol,எத்தனையா
@kalair6387
@kalair6387 2 года назад
மிகவும் அருமையான பாடல் .... வாழ்த்துக்கள் பாஸ்டர்
@srisha7557
@srisha7557 19 дней назад
Ummai Paadamal Ennal Irukka Mutiyaathaiyaa Ummai Thuthikkaama Irukka Ennaal Mutiyaathaiyaa - 2 Anpu Theyvamae Naesa Theyvamae - 2 Iyaechaiyaa En Iyaechaiyaa Elimaiyaanavan Sirumaiyaanavan Thanneerai Thaeti Thaakaththaalae Naavarantu Poanaenae Ennai Kanteerae En Thaakam Theerththirae - 2 (Ennai) Arpamaaka Ennaamal Aathariththiirae - 2 1. Manushar Paakkiravannamaay Neer Paarppathae Illai Patchapaatham Ethuvumae Ummidam Illai Yaaraiyum Neer Arpamaaka Paarppathae Illai Puzhuthiyilirunhtha Ennai Thukki Etuththiirae Pelaviinan Enru Paaraamal Anaithukkontiirae - 2 Um Anpirku Iitu Inai Illaiyappaa Um Irakkaththarku Mutivaethaan Illaiyappaa - 2 2. Aezhaikalin Pelanellaam Neerthaanaiyaa Eliyavanukku Thidan Ellaam Neerthaanaiyaa Sirumaippatdavanin Nampikkaiyellaam Neerthaanaiyaa Thikkarra Pillaikalin Thakappan Neerae Ummai Nampukira Yaavaraiyum Neer Kaividavaemaatter - 2 Oru Thaayai Poala Thaerrukinra Theyvam Neerae Thakappanai Poala Chumakkinra Theyvam Neerae - 2 Amen ❤
@AriseShineAGchurch
@AriseShineAGchurch 2 года назад
என்னால் முடியாது 🙏💒 கர்த்தர் கிருபை கர்த்தருக்கு மகிமை 👍💒
@yovelyovel5639
@yovelyovel5639 2 года назад
எல்லையில்லாத அபிஷேகம் நிறைந்த பாடல் உங்கள் மூலமாக பரிசுத்த ஆவியானவர் மகா வல்லமையாக கிரியைகளை செய்கிறார்.ஆமென்
@kingslykingt.h2717
@kingslykingt.h2717 2 года назад
இந்த பாடலை கேட்காமல் என்னால் இருக்கமுடியாது ஆமென்
@user-xj6ur8uq9r
@user-xj6ur8uq9r 3 месяца назад
நல்ல மரம் நல்ல கனியை கொடுக்கும்... wonderfull Song
@PurachiTheeGnanavel
@PurachiTheeGnanavel Год назад
மிகவும் பிடித்த பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@johnrathnakumars7317
@johnrathnakumars7317 2 года назад
அருமையான பாடல்.இந்த பாடலை பாடபாட அபிஷேகம் என்னை நிரப்புகிறது. What a beautiful song is this ! வாழ்த்துக்கள் பாஸ்டர்.ஆமென். கர்த்தருடைய ஊழியன் Bro S . ஜான்ரத்னகுமார்.
@kamalblessing5145
@kamalblessing5145 9 месяцев назад
நன்றி இயோசுவே! ஐயா அவர்கள் பாடல் மூலமாக அநேகமான ஆத்துமாக்களை உயிர்ப்பிக்க செய்தீரே நன்றி இயேசுவே🙏
@soniyashikshajis8221
@soniyashikshajis8221 3 месяца назад
❤ Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah praise the lord almighty
@user-ik2xr6zb8j
@user-ik2xr6zb8j 10 месяцев назад
ஆண்டவர் கொடுத்த அருமையான பாடலுக்கு ஆண்டவருக்கே நன்றி ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக
@mohanselvaraj3762
@mohanselvaraj3762 2 года назад
ஆமேன் அல்லேலூயா நன்றி இயேசப்பா🙏💕
@user-pn6es6br7g
@user-pn6es6br7g 4 месяца назад
பாடல் அருமையாக உள்ளது 👌👌👌
@sriramr4928
@sriramr4928 3 месяца назад
Amen thank you Jesus praise the lord Hallelujah hallelujah 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👍👍💯💯
@georgehelan5026
@georgehelan5026 2 года назад
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாது
@ReebaJ-fh1dz
@ReebaJ-fh1dz 6 дней назад
இன்னும் அதிகமாய் பாடல் எழுத ஆண்டவர் அண்ணனுக்கு பெலத் த தரவேண்டும் ❤❤❤❤❤
@user-yj5wp4mg3p
@user-yj5wp4mg3p 2 года назад
Super song luckas அப்பா வின் குரல் கர்த்தர் கொடுத்தது
@viswanathan7942
@viswanathan7942 5 месяцев назад
ஐயா கடந்த வாரம் நாங்கள் எங்கள் சபையில் ஒரு meeting வைத்திருந்தோம் அநேக பண தேவை இருந்தது ஆகிலும் நீர் சொன்னதை செய்து மூடிபீர் நீர் முடித்து திற்குமாட்டும் கைவிடமாட்டிர் எங்கள் கையை கொண்டு நீர் தொடங்கினத்தை எங்கள் கைகள் கொண்டு முடியந்செய்திர் என்ற வார்த்தை மட்டுமே வைத்து அந்த meeting முடித்தோம் thank you lord 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@yesurajyesuraj280
@yesurajyesuraj280 2 года назад
நல்ல பாடல் பாஸ்டர். LORD JESUS CHRIST BLESS pastor..
@seethadevi-uy3fh
@seethadevi-uy3fh Год назад
ஜீவனுள்ள பாடல் அப்பா கோடிகோடி ஸ்தோத்திரம்
@elangovanelangov7632
@elangovanelangov7632 Год назад
என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்
@rajivr8596
@rajivr8596 2 года назад
கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🌨️🌨️🌨️
@karthiravi5093
@karthiravi5093 2 года назад
தேவனே இந்த பாடலை தந்திங்களே ரெம்ப நன்றி...
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 Год назад
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
@saraljs7212
@saraljs7212 Год назад
அருமையான பாடல் Pro உங்களின் பாடல் என் ஆத்துமாவை உயிர் மீட்சியடைய செய்கிறது இன்னும் அநேக பாடலை கர்த்தருக்கக நீங்க பாடனும் ஆமேன்
@user-Cibi82
@user-Cibi82 2 года назад
அருமையான பாடல். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.
@beulas799
@beulas799 Месяц назад
Beautiful song. May God bless n many are brought closer to Jesus
@CHURCH_OF_GOD_THIRUMALAPURAM
@CHURCH_OF_GOD_THIRUMALAPURAM 2 года назад
Super nice song God bless you ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹💯💯💯💯💯
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 2 года назад
Yes 👍
@lionpremkumarv5548
@lionpremkumarv5548 2 года назад
Hallelujah Amen Amen Amen God bless you with all Amen Amen Amen Jesus Christ Amen Amen
@redroseflowers.5183
@redroseflowers.5183 2 года назад
I'm always adited to your songs pastor 🥰👍..... Prasie the lord 🙏🙏🙏
@valarmathi3731
@valarmathi3731 2 года назад
Super super pastor ipadi oru pastor thanthathukku nandri jesus thank you jesus👏👏👏👏
@IPCJesusHealsPrayerHouseTirupp
@IPCJesusHealsPrayerHouseTirupp 5 месяцев назад
ஆமென். அல்லேலூயா 🎉🎉🎉
@user-yr6qp3rt2r
@user-yr6qp3rt2r 3 месяца назад
Priase the lord 🙏🙏🙏 i love you Jesus ❤️❤️❤️❤️❤️
@monishaamul6031
@monishaamul6031 2 года назад
Nice song Glory to God 🙏🙏👍👍
@raniraja8539
@raniraja8539 2 года назад
Amen 🙋‍♀️ Glory to Jesus. Please pray for my sons salvation
@munirajzechariah3519
@munirajzechariah3519 Год назад
ನಿಮ್ಮ ಹಾಡುಗಳು ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ಸರ್ , ದೇವರು ನಿಮ್ಮನ್ನು ಇನ್ನೂ ಹೆಚ್ಚಾಗಿ ಆಶೀರ್ವದಿಸಲಿ....
@estherdaniel7262
@estherdaniel7262 2 года назад
Amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JesusHeals9884
@JesusHeals9884 6 месяцев назад
தேவ பிரசன்னம் பாடல் கேட்கும்போது இறங்குகிறதை உணர்கிறேன்.தேவனுக்கே மகிமை..
@user-gw9iv2pn8s
@user-gw9iv2pn8s 2 года назад
எங்க அப்பா வ பத்தி என்ன அருமையான வரிகள் black boostr ஹிட் song... அருமை பாஸ்டர்.. எளிமை யானவன் நீங்க உங்க மூலமா ஏசு நாமம் மகிமையடையட் டும்... 👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝... சூப்பர்... Super....
@henryrobertson5467
@henryrobertson5467 11 месяцев назад
GLORY TO GOD. I AM INSPIRED BY EVERY WORD IN YOUR HYMNS. GOD HAS DONE HIS WONDERFUL DEEDS THRU' YOU. I PRAY FOR UR MINISTRY.
@francisevangelin3274
@francisevangelin3274 2 года назад
இன்னும் அனேக பாடல்கள் பாட ஐயாவிற்கு ,கர்த்தர் பரிபூரண சுகத்தை தருவாயாக....
@JesusRevival7163
@JesusRevival7163 Год назад
கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக அண்ணன் அவர்களுடைய பாடலை கேட்கும் போது நம்ம கவலை எல்லாம் மறந்து போகும் அண்ணன் நிறைய பாடல்களை இதுபோல எழுதி வெளியிட கர்த்தரே நான் ஸ்தோத்தரிக்கிறேன் அரக்கோணத்தில் இருந்து ரவி ஆசீர்வாதம்
@THITHURSAN_14
@THITHURSAN_14 2 года назад
Amen ❤ Hallelujah 🙏🙏 Beautiful song 👌👌 ❤
@Yesumani-xh4zi
@Yesumani-xh4zi 3 месяца назад
Amen yesappa l love you jesus
@rajaprakash3709
@rajaprakash3709 2 месяца назад
I love you jesus sweet heart ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagaraj8441
@nagaraj8441 2 года назад
ஆமென் அல்லேலூயா 🙏🙏
@selvamaryjeyaseelan245
@selvamaryjeyaseelan245 2 года назад
கர்த்தருக்கு பிரியமானவரே .
@MizraFathima-db3lq
@MizraFathima-db3lq 10 месяцев назад
Praise the lord♥️♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️
@Jesusnaresh
@Jesusnaresh Год назад
இந்தப் பாடல் உண்மையாகவே தேவனை பாடாமல் இருக்க முடியாது என்பதை உணர்த்துகிறது ஐயா தேவனுக்கே மகிமை உண்டாக்கட்டும் ஐயா
@martinisaiahs602
@martinisaiahs602 Год назад
God's Blessings , Dear Pastor and Team 👍🎉🎁
@White_queen2425
@White_queen2425 2 года назад
Amen........ Super song pa ❣️❣️❣️
@JoshuaRMani
@JoshuaRMani 2 года назад
Almighty Father, I praise and exalt, you for all of your love, mercy, grace and salvation. Thank you for blessing me with all of these in Jesus Christ, who came and lived in my world so I can make my home in yours. In the name of Christ, the Lord, I praise you.
@mahendranmahendran8728
@mahendranmahendran8728 2 года назад
அருமை அருமை 👌👍❣👏🏽👏🏽👍👍👍👍👍
@selvisakthivel5122
@selvisakthivel5122 2 года назад
Praise the lord Pastor 🙏 nice song God bless you pastor
@santhanamary6654
@santhanamary6654 2 года назад
Amen Praise the Lord God bless you paster
@ChithraChithra-kp4to
@ChithraChithra-kp4to 5 месяцев назад
உம்மை துதிக்கமல் என்னால் இருக்க முடியாதுய்யா இயோசப்பா ‌எத்தனை முறை கோட்டில் முடியாது ❤❤❤
@AbrahamSathya
@AbrahamSathya Год назад
Glory to God ❤️ loved the song...now i keep singing this and praising God 😂❤
@ManiMani-rs1ge
@ManiMani-rs1ge 2 года назад
எல்லாம் வல்ல எம்பெருமானுக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்
@revivalindiaministries
@revivalindiaministries 2 года назад
AMAZING SONG ANNAN. GOD BLESS ABUNDANTLY TO YOUR MINISTRY.
@kannanvkp884
@kannanvkp884 2 года назад
இயேசுவுக்கு மகிமை
@blessyprincy2901
@blessyprincy2901 2 года назад
அன்பு தெய்வமே நேச தெய்வமே இயேசைய்யா...
@Hebron2010
@Hebron2010 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-o82NkSKipPU.html
@amosjacob6186
@amosjacob6186 2 года назад
அருமையான பாடல் ஆவியானவரின் அபிஷேக பாடல்
@gprabakargprabakar6261
@gprabakargprabakar6261 Год назад
Praise the lord brother. Arumayana song. Ore nalil 5time's kettutten
@albonseamen9937
@albonseamen9937 2 года назад
சந்தோசமாக உள்ளது இந்தப்பாடலை கேட்டவுடன்💝💝💝
@devaanbu1548
@devaanbu1548 Год назад
God bless you and your family amen my people over come back to lord amen thank bother you
Далее
Revival Songs Vol 8 // Complete Album
1:28:58
Просмотров 930 тыс.
Я ДОСТРОИЛ ЗАВОД - Satisfactory
19:13
Просмотров 170 тыс.
O'ZBEK VA TOJIKLAR ROSSIYADA TERAKT UYUSHTIRISHDI!
08:41