உங்களை மாதிரி சில நல்ல உள்ளம் கொண்டவர்களால் தான் இன்னும் நாட்டில் மழை பெய்கிறது நீங்கள் எப்போதும் நன்றாக வாழ எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டிக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்
வணக்கம் நண்பா. என்ன தான் கேலி கிண்டல் இருந்தாலும் சகோதரி பரீனா அவர்களுக்கு நல்ல மனம் உள்ளது. அவருக்கு முடிந்த வரையில் உதவி செய்வது நல்லது தான். வாழ்த்துகள்
Assalamu alaikum both of you....unmaya neega oru inspiration than ellarkum...ipdi oru life than unmaya ellarum valnum endu aaspduvga....sila aakl enna venalum selltum... don't care about than... recently thn videos pakuram..... really inspiring us....thanks a lot......in sha Allah engda oor vanda kattym varanum engda home ku i am from beruwala .... eppyum happy a iruga..go ahead.... bright future is waiting to both of you ❤
Sadthiyam enku intha video padthu oru madthri feeling ayrichuu annaa😢😢😢😢😢😞😞😞😞😞😞But vera level anna nega kantipa unga nala mansu ku nega nala irupingaa annaa☺☺☺☺😊😊😊😊