Тёмный
No video :(

Filter Coffee making from Fresh Coffee Beans | Filter Coffee at home | Tamil Native Farmer 

Tamil Native Farmer
Подписаться 360 тыс.
Просмотров 71 тыс.
50% 1

South Indian Filter coffee is an daily beverage for households in Tamilnadu and Karnataka. #villagecooking #filtercoffee #farmer
To make the Filter coffee I have harvested Fresh coffee beans from my uncle's farm who grows excellent coffee plants which gives coffee beans rich in taste and aroma.
After harvesting, I have sundried coffee beans for 10 days.
The next step is to remove the outerskin of Beans using my ural(cylindrical stone used for grinding and dehusking).
After Dehusking beans I have slowly roasted them in coffee roasting machine and grinded into fine coffee powder to make Coffee.
To make filter coffee I have put freshly ground coffee powder in coffee maker in which decoction will be slowly collected.
Fresh cow milk is boiled and Coffee decoction is added and Jaggery(natural sugar) is added.
Authentic South Indian Style Filter Coffee is ready.
கொத்தமல்லி சாகுபடி 🌱🌿 • Coriander Farming in T...
கேரட் சாகுபடி🥕🥕
• Coriander Farming in T...
Sweetcorn Cultivation 🌽🌽
• Life of Farmer 👨‍🌾 | 1...
Watch my other video in Playlist▶️
/ tamilnativefarmer
✅ Follow Tamil Native Farmer on Social media:
Instagram ⏩ / tamilnativefarmer
Facebook ⏩ / 111675971442466

Опубликовано:

 

8 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 224   
@seithozhil3602
@seithozhil3602 2 года назад
தமிழ் நாட்டில் ஒரு உலகத்தர யூடியூப் சேனல் வாழ்த்துக்கள் நண்பா
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
மிக்க நன்றி நண்பா🌱🌿👨‍🌾
@deebanddr
@deebanddr 2 года назад
நான் உங்கள் 2ஆவது காணொளி வரும்போது கூறியதுதான்... சீனா போன்ற பகுதிகளில் விவசாயம், இயற்கை உணவுகள் செய்வது போன்ற காணொளிகள் பார்க்கும்போது நமது பகுதியில் இது போன்று வராதா? என்று தோன்றியது... இனி தோணாது.... உங்களின் முயற்சி உலகதரத்தில் உள்ளது.. video quality, audio quality wise super 👍👍👌👌 வாழ்த்துக்கள் நண்பா
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
மிக்க நன்றி நண்பா😍 என்ன வளம், அழகு இல்லை நம் நாட்டில்😊 அனைத்தும் முடிந்த அளவுக்கு அழகாக காட்டுவோம்✌️👨‍🌾🌿
@tamilansrinikesh4818
@tamilansrinikesh4818 2 года назад
I like Liziqi channel from China....now a days I missed lot..... China-lizi qi Srilanka-Traditional me Tamilnadu-Tamil native farmar
@mohananagalinggan5608
@mohananagalinggan5608 6 месяцев назад
Amazing, live with nature is a gift.
@chandramohan9933
@chandramohan9933 3 месяца назад
உங்கள் பாதுகாப்பு எனக்கு அச்சமூட்டுகிறது.பிரபஞ்ச பேராற்றல் உங்களுக்கு துணையாகட்டும்.வாழ்க.
@nimmicreations6575
@nimmicreations6575 2 года назад
சீனாகாரப் பொண்ணு வீடியோக்கள் பார்த்து நம்ம ஊரில் இதுபோல் யாரும் வீடியோ போட மாட்டேங்கிறாங்களேன்னு நினைச்சிருக்கேன் அதைவிட மண்மணத்தோட நல்லாருக்கு தம்பி வாழ்த்துக்கள் 💐
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
மிக்க நன்றி அக்கா👍😍. நமது தமிழர் பாரம்பியத்தையும் வாழ்வியல் ஐ விட சிறந்தது வேறு உண்டோ. முடிந்த அளவுக்கு அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம்👨‍🌾🌿☺️🌱
@nimmicreations6575
@nimmicreations6575 2 года назад
@@TamilNativeFarmer நிச்சயமாக நம்முடைய முன்னோர்கள் விவசாயத்தில் மிகவும் முன்னேறிய முறைகளை கையாண்டு இருக்காங்க இப்போது நாம் இஸ்ரேல் விவசாயத்தை பார்த்து ஆச்சரியபடுறோம்
@kalaivani5698
@kalaivani5698 2 года назад
இனிமையான இசை 🎻அமைதியான வாழ்க்கை. 🛖🏕️மிகவும் அருமையான காணொளி 👌👌👌👌👍👍👍👍
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
மிக்க நன்றி🌱🌿👨‍🌾
@Happymruniverse
@Happymruniverse Год назад
Srilankan sinhala song da music thane. Andhakkara mang song🤩
@godblessyou4689
@godblessyou4689 Год назад
என் மனதில் இந்த மாதிரி இயற்கையான சுழலில் வாழன்னும் என்று நினைத்தேன் அந்த இயற்கையான சூழலை காண்பித்த உங்களை மனதார வாழ்துகிறேன் தம்பி வளர்க🙌
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
மிக்க நன்றி😍🌿
@seveneleven8695
@seveneleven8695 2 года назад
Liziqi tamil version parpathu pola miga arumaiyaga ullathu... keep doing well... 👏👏👏👏👍👍👍👍
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
Thank you brother.🌿👨‍🌾. Hope you enjoy more quality videos in future✌️
@Riya9159
@Riya9159 Год назад
விவசாயத்தை காக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி நண்பரே
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
Mikka nandri🌿☺️
@revathiv2139
@revathiv2139 Год назад
உங்க செயல்பாடுகள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கிறது
@ellyanggraeni3941
@ellyanggraeni3941 Год назад
So precious coffee bean. I can't imagine my life without coffee 😃
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
Coffee lover😍
@karthikmech1585
@karthikmech1585 Год назад
பொறாமையா இருக்கு பாஸ் இந்த மாதிரி வாழ முடிலைனு 🙄🙄. வாழ்த்துக்கள் சகோ...
@maharaja2675
@maharaja2675 Год назад
காபினா இது தான் அசல் காபி.... பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு... 👌👌👌
@gsbkarthik91
@gsbkarthik91 Год назад
சத்தியமா சொல்றேன் நான் இந்த செல் போன் வாங்கிய பலனை உங்க வீடியோ பார்த்த பிறகு சந்தோசம் அடைகிறேன் என்னவென்று சொல்வது என் கண்ணை விட்டு அகலவில்லை இயற்கை எழில் கொஞ்சும் சூழல். வீடு உபயோகிக்கும் பொருள்கள் சுற்றிலும் பசுமை. இதமான மாசு இல்லா காற்று. தமிழ் Native Channel என் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது. வாழ்க வளமுடன்.
@user-vz4ck9dh7c
@user-vz4ck9dh7c 6 месяцев назад
Yes
@tharikthasheef8100
@tharikthasheef8100 2 года назад
நல்லா இருக்கு ப்ரோ உங்க வீடியோஎனக்கும் இப்படி காபி குடிக்கணும் போல ஆசையா இருக்கு ப்ரோ👌👌👌💓
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
🌱👨‍🌾 மிக்க நன்றி நண்பா.
@gopalakrishnanchinnadurai8409
@gopalakrishnanchinnadurai8409 5 дней назад
In pannaikadu people use to prepare coffee powder like this. Home made coffee powder taste good
@user-wo5eg4jf9i
@user-wo5eg4jf9i Год назад
இவர் வாழும் இந்த இயற்கையான வாழ்க்கைக்கு விருதே கொடுக்கலாம்.
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
🙏🙏
@VIJAY-rs7xu
@VIJAY-rs7xu 2 года назад
Expecting more relaxing videos like this in future keep it up nanba
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
Thank you nanba👨‍🌾🌿
@vinodkumar-bi5fp
@vinodkumar-bi5fp 2 года назад
Video with background music is very pleasant to hear and see. Wonderful video and moreover I am a nature lover and coffee lover too.
@c.sujeethkumar87
@c.sujeethkumar87 Год назад
You are a true inspiration வாழ்த்துக்கள்
@krishnanduraikannu8592
@krishnanduraikannu8592 Год назад
தெளிவான படத்தொகுப்பு. இசையோடு மெருகூட்டுகிறது.
@SuntharSunthar-pw5si
@SuntharSunthar-pw5si 11 месяцев назад
So cute place silent life music super anna so your life beautiful anna ❤
@chidambaramjothi2672
@chidambaramjothi2672 2 года назад
Awesome video Sago... I hate coffee but after seeing this video its making me fall in love with coffee.... This video definitely worth a million views and its not too far... Keep going... By the by thumbnail semaya irukku 😜
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
Thanks you so much brother. Thanks for your support ✌️😀.
@VijayVijay-rk9xp
@VijayVijay-rk9xp Год назад
நான் விவசாய video நான் பார்த்துள்ளேன் ஆனால் இது போன்ற போன்ற ஒ‌ன்றை நான் என் வாழ்நாளில் நான் இப்பொழுது தான் பார்க்கிறேன் இந்த மாதிரி வீடியோ பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அடைகிறேன் Thozhanne மிக்க நன்றி Thozhanne 🫂💖💖
@rajeswarykarupaya4186
@rajeswarykarupaya4186 2 года назад
So therapeutic...You are a blessed soul thambi.
@maniamsssanthi1811
@maniamsssanthi1811 2 года назад
A suggestion only Try to bring down the background music slightly softer.. Nature is always brings lite n beauty to our life... 🙏🏼🙏🏼
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
Thanks for your suggestion.🙂 Will be improving sounds in upcoming videos.🌿👍
@vimalaethirajulu635
@vimalaethirajulu635 2 года назад
Hi awesome video. All ur videos r superb..... People live in cities and abroad are definitely missing our country's nature. Ur videos r so classy. Can u sell these Arabica coffee bean and the coffee roaster. I would like to buy both from you.
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
To order Message Tamilnativefarmer@Nanda kumar on WhatsApp. wa.me/message/KJM7T55SDRWWP1
@shikas1873
@shikas1873 Год назад
I am really impressed u are doing good job. Hats off👏👏
@mahasrimahasri78
@mahasrimahasri78 Год назад
வாழ்ந்த இப்படி வாழனும் ❤️
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
☺️👍
@chitraraj9305
@chitraraj9305 Год назад
காபி குடிக்கணும் போல இருக்கு தம்பி. இயற்கையுடன் இணைந்த அழகான வாழ்க்கை. இனிதே தொடர வாழ்த்துகள்
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
நன்றி🌿☺️
@Aarukuttima
@Aarukuttima Год назад
Anna ungaloda videos parkkumpothu manasukku nimmathiya erukku vaalthukkal anna🤝🤝🇮🇳🇮🇳🍫👍👍
@LakshmiLakshmi-pj6er
@LakshmiLakshmi-pj6er Год назад
Evlo porumai ah handle panringa.😊😊 neet ah iruku. Ungaluku dhistii 😄suthi podanum
@sowjucollections3569
@sowjucollections3569 Год назад
Best RU-vid channel.....bcs nowadays only unwanted r posted in channel s
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
😅👍
@rahanaparveen4237
@rahanaparveen4237 Год назад
Mashallah subahanallah arumai valthukal
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
Thank you😍
@vijirajan7429
@vijirajan7429 2 года назад
Thambi I love this video, I love coffee so much , this is the first time I am watching, from plucking coffee seedai making fillter coffee, I have no words to express about the place
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
Thank you so much🌄👨‍🌾🌿
@pozil-youtube
@pozil-youtube Год назад
Great work bro... I know your sincere dedication to this video.. So proud..
@ranjithkumard2917
@ranjithkumard2917 Год назад
Itha parkurapo unga kova vanthu nature ah rasikanum vazhanum pola iruku anna
@mouliraju52
@mouliraju52 5 месяцев назад
வாழ்த்துக்கள் நண்பா
@radhakrishnan2007
@radhakrishnan2007 Год назад
Now only your channel started to appear top of the excellent video list. I have suscribed today and so far watched 4 videos today itself. I'm sure that you are going to rock. Advance congrats for 1M subscribers :)
@mkavitha7149
@mkavitha7149 Год назад
அழகான வாழ்க்கையில
@jothimani7986
@jothimani7986 5 месяцев назад
Vaalthukkal
@deepakkarma5391
@deepakkarma5391 Год назад
Anna I love you anna ❤️😘 ungala pakkanum pola irrukku anna
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
Kodaikanal vaanga 😇paapom 👍
@vanajas2818
@vanajas2818 Год назад
Watching your video gives more relax to me ..tq brother💚
@kaminipriya2081
@kaminipriya2081 Год назад
ம்ம்...... டிகஷன் காபி ஸ்மெல்லு எனக்கு இங்கே திருநெல்வேலியில வருது பிரதர் . 🥛☕👌👌👌 😎
@RaniA-nj5xr
@RaniA-nj5xr Год назад
Wowwwwww.........arumai thambi......arumai....
@mangaikumaravel5267
@mangaikumaravel5267 Год назад
Nan parthathil miga sirantha kanoli ungaludayathu tha love you Anna 💖💖💖💖
@savithakanga2520
@savithakanga2520 Год назад
Fantastic video thambi mass👌👌👌👌👌
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
Thank you☺️🌿
@namakkalswetha06
@namakkalswetha06 Год назад
Location 😻vera level...😒enakum ipdi Oru 🏠 house venum😒😒....Nice video🥰
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
☺️👍
@tcmahendran7589
@tcmahendran7589 2 года назад
அருமையான பதிவு.....
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
நன்றி 😀🌿🌱
@ruthmaryjeyapal6766
@ruthmaryjeyapal6766 Год назад
Anna super 😊😊Nanu chinna vayasula kodaikkanal attuvampatti la irukum pothu sapturuken,,,😊
@t2bvinutheactionking593
@t2bvinutheactionking593 Год назад
அருமை கன்னு வாழ்த்தூக்கள்
@swathishkumar446
@swathishkumar446 2 года назад
We would like to come over there & try your natural coffee Nandhu...😋 Keep farming and stay blessed..🤝
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
Thanks Anna. Will bring coffee powder next time to your home🌼🌿
@swathishkumar446
@swathishkumar446 2 года назад
Most welcome..
@bruthra2342
@bruthra2342 Год назад
Amazing man u. Proud of u lot.
@meenavmrmeenaspeach7634
@meenavmrmeenaspeach7634 8 месяцев назад
You can reduce the back ground music sound little....mudic is awesome ..
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 2 года назад
நல்லா இருக்கு வீடியோ 👌
@vinithaguna8491
@vinithaguna8491 11 месяцев назад
Very nice ❤️❤️❤️❤️❤️l love nature 💐💐💐💐🌹🌹🌹🥀🥀🥀🥀🌷🌷🌷🌷
@vivekrevathithiyasri7256
@vivekrevathithiyasri7256 Год назад
வணக்கம் அண்ணா சூப்பர் விடியோ
@nalininalini8127
@nalininalini8127 Год назад
Nature very pleasant feel tq this video bro
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
Thank you☺️😍
@rajeswari4091
@rajeswari4091 Год назад
I watch all ur videos anna, I loved it ❤nd coffee ☕ it takes lots of hard work nd sweat to prepare sweet coffee
@RamyaRamya-il1pd
@RamyaRamya-il1pd 5 месяцев назад
wowwww........ super pro💐
@user-ur1lw2iv4q
@user-ur1lw2iv4q День назад
Super bro
@TamilNativeFarmer
@TamilNativeFarmer День назад
Thank you 😊
@bharathinatarajan8879
@bharathinatarajan8879 2 года назад
இறைவன் கொடுத்த வரம் ஐயா
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
🌿🌱
@DansView.
@DansView. 2 года назад
அருமையான காணொளி 👍
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
🌿✌️
@venkateshanantakrishnan2507
@venkateshanantakrishnan2507 2 года назад
Vera level da nandu really proud da
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
Thanks da🌿👍😀
@Manigandan2626
@Manigandan2626 Год назад
வணக்கம் சார் மிக உயர்ந்த எண்ணம் உயர்ந்த இடம் மக்கள் மனதில் நம்மாழ்வார் அய்யா ஆசைகள் அய்யா உங்கள் தொலைபேசி எண் வேண்டும் நன்றி
@dmdairys3280
@dmdairys3280 2 года назад
Superb Video collection, feeling relaxed
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
Thank you 👨‍🌾✌️🌿
@imranizzat419
@imranizzat419 2 года назад
what a presentation man really great , hats off to u bro keep going do more videos 🥰🥰🥰
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
Sure. Will be uploading more quality contents in future 👍🌿
@Benni45
@Benni45 Год назад
VERY NICE BRO, KEEP ROCKING
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
Thank you, I will🍃🥰
@paramasivama1693
@paramasivama1693 Год назад
Very beautiful and good lifestyle
@kavithakavi9158
@kavithakavi9158 Год назад
அருமையான பதிவு
@rathifoods5790
@rathifoods5790 2 года назад
Super sago valthugal...
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
நன்றி சகோ🌱👨‍🌾
@avudaiammalpalanichamy9068
@avudaiammalpalanichamy9068 Год назад
Very super pa Thampi 🎉🎉
@radhasmiley
@radhasmiley Год назад
Enna place edhu bro? Malai lam romba azhaga iruku❤️
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE Год назад
கொடைக்கானல் மலை கிராமம் 💖
@jalaljalal5131
@jalaljalal5131 2 года назад
T R keep rocking ☕👍
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
Thanks da 👨‍🌾✌️🌱
@Payir_sei_Prasanth
@Payir_sei_Prasanth 2 года назад
Superb bro 👌 👏 all people must do organic farming. It's a inspiration for everyone.can I join with u bro
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
Thanks for your support brother. Will let you know if you can join in future✌️
@Payir_sei_Prasanth
@Payir_sei_Prasanth 2 года назад
@@TamilNativeFarmer welcome bro
@sugunanivetha5439
@sugunanivetha5439 Год назад
ungalathu vazhkai murai engal kayil kidaikatha varam bro
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE Год назад
அப்படி ஒன்றும் இல்லை ஏதாவது ஒரு விஷயத்தை தியாகம் செய்தால் மற்றொன்றை அடைய முடியும் இதுதான் இயற்கை
@Kalaivani-bh1ny
@Kalaivani-bh1ny 8 месяцев назад
Supper brother
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@aruldossa5168
@aruldossa5168 Год назад
God bless you brother
@manjulapeter8042
@manjulapeter8042 11 месяцев назад
Feeling jealousy aboutt ur lifestyle 👏🏻👏🏻👏🏻👍🏻
@cutebaby5141
@cutebaby5141 Год назад
Nice video bro, I like it♥️
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
Thank you🌿👍
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 2 года назад
No chance super. Keep going 👍
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
Thank you✌️🌿
@agathiyancookingworld6893
@agathiyancookingworld6893 Год назад
Pesama naanum unga kuda vandhu irunthukalaam pola. I miss my happy life😭😭
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE Год назад
நீங்க இங்க வந்துட்டா உங்கள் வீட்டில் உள்ளவர்களை யார் பாத்துக்குவா
@r.perumalperu3556
@r.perumalperu3556 Год назад
Super Anna
@arunkumarm7435
@arunkumarm7435 Год назад
You deserve more subscribers and views.
@sivas6066
@sivas6066 Год назад
மகிழ்ச்சி நண்பா..
@happyfacecollection2594
@happyfacecollection2594 2 года назад
Super anna❤️ keep going 👍
@selvinsiva8144
@selvinsiva8144 Год назад
நண்பரே இந்த பகுதிகள்லாம் வந்து பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது வருவதற்கு அனுமதி கிடைக்குமா
@sujigokulan9458
@sujigokulan9458 Год назад
we also same . but place is different. superb keep it up
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
Super 🌿👍
@tamilmalarc7130
@tamilmalarc7130 Год назад
சுகமான சுகாதாரமான வாழ்க்கை
@aswinsathya778
@aswinsathya778 Год назад
சூப்பர் அண்ணா
@KarthikKarthik-vy9nc
@KarthikKarthik-vy9nc Год назад
Hii anna super ❤️💕 very happy very nice 👍
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 Год назад
Yummy ji
@vasanthyvasanthy9433
@vasanthyvasanthy9433 Год назад
Arumai bro..... keep rock 👌👌
@vanittharanir2231
@vanittharanir2231 Год назад
வாழ்த்துக்கள் தம்பி. கொடைகானல் வந்து உங்களை சந்திக்கலாமா? நான் சேலம்.
@4ever4uchannelgomathisekar27
@4ever4uchannelgomathisekar27 2 года назад
Super anna💥💥🎊🎊🎉🎉🥳🥳🙏
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 года назад
Thank you🌿👍👨‍🌾
@devasena8685
@devasena8685 2 года назад
Lucky fellow.
@sairamcompoundwallcompany5995
Superb appreciate your efforts
@tharaniss
@tharaniss Год назад
I subscribed❤️💕
@Chummairu123
@Chummairu123 Год назад
Use delta background music, go through liziqi channel, my kind suggestion, only thing to change is that, way to go thanks a lot
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Год назад
Thanks for your suggestion. Will definitely improve in upcoming videos☺️👍
@Chummairu123
@Chummairu123 Год назад
@@TamilNativeFarmer great great 🙏👍
@malikafairoze2740
@malikafairoze2740 Год назад
Super tambi
@sriammathottam8747
@sriammathottam8747 2 года назад
Nice video. Background music is very nice
Далее
Мелл хочешь сына от Дилары
00:50
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 117 тыс.
1894 SINGER Sewing Machine Restoration
31:46
Просмотров 21 млн
Мелл хочешь сына от Дилары
00:50