அண்ணா நீங்க பேசறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்கிட்ட ஒரு உப்புத்தண்ணி எல்லாம் நல்ல தண்ணிய மாத்துற டேங்க் இருக்கணும் அதுல மீன் போட்டா எனக்கு செத்துருவேன் அதை எப்படி இயற்கையா நம்ம உருவாக்குவது அதை பற்றி எனக்கு ஒரு வீடியோ போடுறீங்களா அண்ணா
மிக தெளிவாக கரெக்டா பேசியது அருமை. சொல்பவர்கள் பலதும் சொல்லட்டும். உங்க அனுபவம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மிடில் கிளாஸ் மீன் வளர்ப்பவர்களு க்கும் செட் ஆகும். செடிகள் எல்லாம் அருமையாக இருக்கு. ரொம்ப நாட்களுக்கு பிறகு காயின் டெலிபோன் பாக்ஸ் அந்த மரத்தில் பார்த்தேன்😊... மீன்கள் விஷயத்தில் அறியாததை அறிந்துக் கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு உண்டு அதன் அனுபவத்தை ஒரு அறிவாக எமக்கு சேர் செய்வது மிக பெரிய விஷயம். உங்கள் பணி தொடரட்டும்all the best
Mani bro can you make a proper planted aquarium by using good brand aquasoil, light, filter, fertilizers, basesoil and additives. Because i would like to make a good planted aquarium and it should be long last for 3-5 years. Hope you will make it and I'm eager to learn from you.
@@VedhaFishFarm Yes sir I saw his video too. But I would like to see how you are going to make. Because I watch your channel last 3years. I saw your planted aquarium video but fully budget friendly. I would like to see you do a proper one. Without CO2 will be good to know because of over budget. Anyway thankyou for your recommendation.
@@Fun0123bro co2 diy method eh set paniklam Nala budget friendly oru co2 diffuser matum vanguna pothum diy method ku set agara Mari na apditha vachiruken adhu Nala work aguthu