பாஸ் நீங்க சொன்ன எல்லா தவறையும் செய்தவன் நான்.. இப்ப நானே என் பசங்களுக்கு சொல்லி கொடுக்கிறேன். எப்படி ?உங்களை போன்றவர்களின் அறிவையும், & அனுபவத்தையும் எங்களிடம் பகிர்வதால், இந்த லெட்டர் விஷயம் மிக மிக அருமை நானே மறந்து போன ஒன்று மீண்டும் ஞாபகம் படுத்தியது செம்ம அதுவும் பசங்களும் அறிய வேண்டிய ஒன்று. என்னை பொறுத்தவரை அந்த 2 ஆயிரம் பரிசை விட அந்த யோசனை மிக பெரிய து மிக்க நன்றி.😊❤ நண்பரே. all the best
Sir nan plastic tubla lotus seeds potu plant 2month aachu same time gappy potu vachiruken duckweed and foxtail pootu vachiuken yesterday moli fish வாங்கிட்ட vanthen 3 fishum death aagituthu y sir
Ocean free aquarium salt use pannanum sir... Ennoda tank volume 105 litres... Fresh water... Gold fishes dhan valarkarein... Evvalvu alavu aquarium salt use pannanum sir ennoda tank capacity ku... Konjam sollunga sir.
Hi na naa vaduthu shark fish vechuruka nee sonna maritha tank clean pannu va water change panna food eaduka mattaguthu enna problem aa irruku plc reply