Тёмный

Fish Farming | 80% விலையில்லா இயற்கையான உணவு |நோய் மேலாண்மை | வருடம் 10 லட்சம் வருமானம்| மீன் பண்ணை 

Oor Kuruvi
Подписаться 16 тыс.
Просмотров 132 тыс.
50% 1

Fish Farming | 80% விலையில்லா இயற்கையான உணவு | நோய் மேலாண்மை | மீன் பண்ணை மூலம் வருடம் 10 லட்சம் வருமானம்
இந்த வீடியோவில் மீன் பண்ணை அமைப்பதற்கான குளம் எவ்வாறு வெட்ட வேண்டும், குளத்தில் மீன் விடுவதற்கு முன் என்ன செய்யவேண்டும்.. மீன்களுக்கு நோய் வராமல் தடுப்பது எப்படி? 80% இயற்கையான உணவு கொடுப்பது எப்படி
முக்கியமா இந்த தொழில் மூலம் எவ்வளவு லாம் கிடைக்கும் என்பதை மீன் பண்ணை அமைத்து அதை வெற்றிகரமாக நடத்தி வரும் பண்ணை உரிமையாளர் திரு சாமிநாதன் அவர்கள் நம்மிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்...
தொடர்புக்கு..
சாமிநாதன்
எஸ் டி எஸ் (SDS) மீன் பண்ணை
பாப்பாநாடு
ஒரத்தநாடு (வ)
தஞ்சாவூர் (மா) - 614626
+91 8098391709
+91 9443001576
உங்கள் தொழில் பற்றிய அனுபவங்களை இளம் தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்துகொள்ள...
ஊர் குருவி ராஜேஷ்
+91 7092141492
பகுதி 2 : h • Fish Farming | 80% வில...
மீன் பண்ணை அமைப்பது எப்படி?
Part1 : • மீன் பண்ணை அமைப்பது எப...
Part 2 : • மீன் பண்ணை அமைப்பது எப...
ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது எப்படி?
• Integrated Farming | ஒ...
கோழிப்பண்ணை அமைப்பது எப்படி?
• கோழிப்பண்ணை அமைப்பது எ...
#FishFarming #மீன்_பண்ணை #நோய்மேலாண்மை #IntegratedFarming #ஒருங்கிணைந்த_பண்ணை #இயற்கை_விவசாயம்

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@pitacokarthi7840
@pitacokarthi7840 3 года назад
நான் ஒரு நூறு வீடியோ பாத்துருப்பன் மீன் வளர்ப்பு பற்றி இவர போல ஒருத்தரும் சொல்லல தலை வணங்குகிறேன் எவ்வளவு தெளிவான விளக்கம்🙏🙏
@thilagavathi2901
@thilagavathi2901 2 года назад
Sds அவர்கள் இளைஞகளின் வழிகாட்டி
@subscriptions5110
@subscriptions5110 Год назад
Hi sir
@SakthiVel-vb8ju
@SakthiVel-vb8ju Год назад
உண்மை
@engr.ziyana.hameed1421
@engr.ziyana.hameed1421 Месяц назад
மீன் வளர்ப்பு சம்பந்தமாக இதுவரை நான் பார்த்ததில் மிகவும் அருமையான வீடியோ, சந்தர்ப்பம் கிடைத்தால் இந்தியாவுக்கு வந்து உங்களின் பண்ணையை பார்ப்பதற்கும் மேலும் தகவல்கள் பெற்றுக்கொள்ளவும் விரும்புகிறேன், இந்தியாவிலும் இலங்கையிலும் மீன் வளர்ப்பு அதிகரித்தால் இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி போய் பிரச்சினைகளில் மாட்டிக்கொல்வதும் குறைந்துவிடும். ( உங்கள் சேவை தொடர இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள் ) 🌹❤
@chinnunet8334
@chinnunet8334 Год назад
நான் ஒரு ஏக்கர் மீன்பண்ணை போடலாம் என்று நினைக்கிறேன். நான் பல வீடியோக்கள் பார்த்தேன். இருந்தாலும் உங்கள் வீடியோ மூன்று வீடியோவை பார்த்தபின் உங்களைக் குருவாக நினைத்து என்னுடைய ஒரு ஏக்கரில் மீன்பண்ணைப் போடலாம் என்று முடிவு எடுத்துள்ளேன். நான் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் எண்ணமங்கலம் ஊர். உங்கள் அறிவுரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மிக்க நன்றி அண்ணா. என் பெயர் சின்னச்சாமி
@user-su4gd1td5g
@user-su4gd1td5g 6 месяцев назад
Anna nan appakutal nanum mean pannai potalam nu irukken
@kaliyaperumalvijayan9011
@kaliyaperumalvijayan9011 3 года назад
சார் மிக தெளிவான விளக்கம் சார் இதுவரை மீன் வளர்ப்பு பற்றி இது போல் நான் கேட்டது இல்லை சார் மின் இணைப்பு பெறுவது பற்றி அடுத்த விடியோவில் சொல்லவும் மிக அருமை நன்றி
@neelakandansv3322
@neelakandansv3322 Год назад
அருமையான அறிவுரை .சமூக நலன் உள்ளவர். உண்மையை உரைத்ததில் மகிழ்ச்சி ஐயா.
@AkashKumar-hx6pb
@AkashKumar-hx6pb Год назад
30 yrs aga fish farm run pannikitu irrukinga strong foundation 💪👍
@arunachalamv6669
@arunachalamv6669 3 месяца назад
சூப்பர் நல்ல தெளி வான விளக்கம் நன்றி,
@rajasekarant2050
@rajasekarant2050 3 года назад
சார் மிகத் தெளிவாக ஒவ்வொரு விஷயத்தை கூறினீர்கள். நன்றி . 30 கிராம் குஞ்சு என்ன விலைக்கு கொடுக்கிறீர்கள்.
@msrprasath8793
@msrprasath8793 Год назад
தெளிவான விளக்கம் நன்றி தங்களை நேரில் சந்தித்து பேச ஆசை ... பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் இருப்பு கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா ... சென்னை N.H நன்றி நன்பரே நன்றி நன்றி
@Arivalagan2121
@Arivalagan2121 3 года назад
நன்மை பயக்கும் தகவல்கள் நன்றி
@keshavraj3584
@keshavraj3584 11 месяцев назад
Super information sir. Thank you so much. Also I saw your other 7 series of videos, really extraordinary information. You are real guru. Thank you.
@dhanugiri9704
@dhanugiri9704 3 года назад
தெளிவான விளக்கம் நண்பா 👍
@ilangovanr6303
@ilangovanr6303 2 года назад
மிகத் தெளிவான அருமையான விளக்கம்.👌👍
@La.Manikandan
@La.Manikandan Год назад
நல்ல அனுபவம் வாழ்க உங்கள் பணி சிறக்கட்டும்
@mannan1985
@mannan1985 Год назад
உங்களின் சிந்தனை அபாரம் ணா
@mohammedibrahimmohammedibr1062
@mohammedibrahimmohammedibr1062 2 года назад
Anna ungala vida yarum teliva sollave mudiyathu..... Romba Romba Romba Telivana Sonniga Anna..... Kodi Nanrigal......
@rajamanikkam604
@rajamanikkam604 2 года назад
Good
@jacobcheriyan
@jacobcheriyan Год назад
Comprehensive research! Its all about experience and science.
@mohamedseyed6254
@mohamedseyed6254 3 года назад
மிக ஆறுமை யான விளக்கம் மிக்க நன்றி அண்ணன்,,,, சௌவூதி அரேபியா,,,, அபஹா,,, 🤝🤝🤝❤❤❤💐💐💐
@mohamedseyed6254
@mohamedseyed6254 2 года назад
Thanku my dear brother 🌷🌷🌷🤝🤝🤝
@ramalingamramalingam7531
@ramalingamramalingam7531 3 года назад
This speech is very important sir Thank you sir
@p.diravidamanimani517
@p.diravidamanimani517 3 года назад
Very good explain I need your help in future and I have to learn more
@kuttykutty.6522
@kuttykutty.6522 3 года назад
Salute sir.... arumayana vilakam
@muthukuzdomil5560
@muthukuzdomil5560 2 года назад
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி💐💐💐
@manishkutty5961
@manishkutty5961 3 года назад
அருமையான பதிவு ஐயா....,🙏
@arivuselvams4296
@arivuselvams4296 2 года назад
தெளிவான விளக்கம் அண்ணா நன்றி🙏💕
@DineshKumar-qz6qb
@DineshKumar-qz6qb 3 года назад
Congrats, keep doing sir 👍
@7654321650ful
@7654321650ful 2 года назад
மிக்க நன்றி. அருமையான விளக்கம்!
@raghuramanthulasiraman1103
@raghuramanthulasiraman1103 2 года назад
please tell the name of the fish which mr.swaminathan advise. how much price for 50gram fish
@user-mw5eq3gz7n
@user-mw5eq3gz7n 3 года назад
அருமை . நல்ல விளக்கம். விவசாயிமகன் you tube channel
@azhaguraj9255
@azhaguraj9255 3 года назад
Super good work keep it up 👍
@kumarkumar-sd3xt
@kumarkumar-sd3xt Год назад
Breeders meet la nalla deep pa pesirupar,super
@senthamilselvan6668
@senthamilselvan6668 7 месяцев назад
ஐயா உங்க வீடியோ நான் பார்த்தேன் வீடியோ சூப்பர்
@SathishKumar-hu4yj
@SathishKumar-hu4yj 2 года назад
மிக தெளிவான விளக்கம்
@kradhakrishnankradhakrishn4148
@kradhakrishnankradhakrishn4148 8 месяцев назад
What ah experience !😮 🙏🙏🙏
@itz_me_surya3866
@itz_me_surya3866 3 года назад
மிக்க நன்றி அண்ணா அருமையான பதிவு
@ganeshkp6755
@ganeshkp6755 2 года назад
very very best think yor speak
@Ravi-xk2qi
@Ravi-xk2qi 2 года назад
இந்த நடைமுறை விரால் மீன் வளர்ப்புக்கும் சரியாக இருக்குமா தெரிந்தவர் கூறுங்கள் ...
@godsgraceministriesandaman7114
@godsgraceministriesandaman7114 2 года назад
Very good advice
@allinonefun4667
@allinonefun4667 3 года назад
Super keep it up
@poomalaikannan4618
@poomalaikannan4618 3 года назад
நல்ல தெலிவான விலக்கம்
@lingadurai2160
@lingadurai2160 2 года назад
Useful subject sir.thanks
@ethanpraveen8308
@ethanpraveen8308 Год назад
Very good information sir ❤❤❤❤❤
@shahulpalakkad_vlog
@shahulpalakkad_vlog Год назад
Goodjob.god bless you
@ranaprathabb7449
@ranaprathabb7449 3 года назад
Am culturing Viral fish using Industrial Salt, Calcium oxide (Sutta sunambhu), Panchagavya and Bio Activator Carbon powder. Is this best instead of Calcium, TAP, Potash and Zinc sulphate. Am culturing Viral fish using 7meter diameter Biofloc tank
@pkishantharajah
@pkishantharajah 3 года назад
What's the TAP meaning
@Am_deepan_st
@Am_deepan_st Год назад
Is it possible
@trysathish100
@trysathish100 8 месяцев назад
​@@pkishantharajah It is DAP dai ammoniamnposphaye
@jainulashika6585
@jainulashika6585 8 месяцев назад
Thanks sir good speak
@DineshKumar-gc9fj
@DineshKumar-gc9fj 2 года назад
Super explain sir
@user-lx6ng7tg5v
@user-lx6ng7tg5v 3 года назад
தெளிவான விளக்கம்
@PrabakaranpAgri
@PrabakaranpAgri 2 года назад
சூப்பர் 👍🙏🙏🙏❤️❤️
@thangaduraip1787
@thangaduraip1787 3 года назад
Congratulation sir Thangadurai
@soundappans4081
@soundappans4081 2 года назад
எல்லாரும் 300 போகுது200 போகுது என்று சொல்லு கிறார்கள் ஆனால் அதுபொய்யான தகவல் என்று தெரிகிறது உண்மையில் எல்லா மீன்களின் வாங்கும் விலையை போடவும்
@manojgv4556
@manojgv4556 2 года назад
150 brother, plus 1000kg meen pudicha 100 kilo shortage(freeah kudukanum) kudukanum.idhan nadappu.sila tym 180 ku vaangitu poi irukanga sila viyabaringa.
@user-lt3sg6dh7c
@user-lt3sg6dh7c 2 месяца назад
Thangalidam Viral kunji kidakkuma sir
@vasudevanramesh9147
@vasudevanramesh9147 2 года назад
சரிங்க நீங்கள் சொல்லறதெல்லாம் சரி ஆனால் சிமெண்ட் தொட்டியில் வளர்க்கமுடியுமா
@elicspharma7511
@elicspharma7511 3 года назад
Very good explain sir
@bhuvanasri5184
@bhuvanasri5184 3 года назад
தகவல் களஞ்சியம்..நன்றி சகோ 👍
@selvarajms207
@selvarajms207 3 года назад
🙏 Thankyou very much 🙏
@ravivarshancretive7380
@ravivarshancretive7380 2 года назад
நல்ல தகவ
@dhanasekarsekar7714
@dhanasekarsekar7714 3 года назад
Super sir
@asakthiprabhu9801
@asakthiprabhu9801 2 года назад
அருமை Sir
@revathiramadoss1132
@revathiramadoss1132 3 года назад
Good work bro.... Keep it up....
@thangaduraiv7331
@thangaduraiv7331 Месяц назад
Athu eppati sir 8month fish narsari nu kanntuputikirathu
@SHAbaby0704
@SHAbaby0704 2 года назад
Thengs sir
@durairajsellaiyan5899
@durairajsellaiyan5899 2 года назад
Very nice appa keep doing
@MilkyWay-lq3iq
@MilkyWay-lq3iq 3 года назад
Super anna .....
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 года назад
Congratulations
@mr_kussam3014
@mr_kussam3014 2 года назад
Super
@selvakumaru846
@selvakumaru846 2 года назад
Super anna
@thalayuvi5006
@thalayuvi5006 2 месяца назад
Enna sunnambu anna
@meenaazhzhi9774
@meenaazhzhi9774 9 месяцев назад
மீன் பண்ணை குட்டைகளுக்கு தார்ப்பாய் அமைத்து தரப்படும். மீன் வளர்ப்பு தேவையான கருவிகள் தீவனங்கள் மருந்து பொருட்கள் மீன் குஞ்சுகள் போன்ற அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும்
@user-hd1yx7qq1l
@user-hd1yx7qq1l Год назад
Good
@sivasuri3691
@sivasuri3691 Год назад
பாறை குழியில் எப்படி மீன் வளர்ப்பது sir சொல்லுங்க
@vinothkumarganapathy5402
@vinothkumarganapathy5402 3 года назад
Nalla editing keep it
@naveenr9321
@naveenr9321 3 года назад
Great work bro
@kumarvelu6692
@kumarvelu6692 3 года назад
Super sir, ph பேப்பர் எங்கு கிடைக்கும், உங்கள் தொடர்பு என்னை தாருங்கள், எனக்கு மீன் குஞ்சு வேண்டும், நன்றி...
@msrajattv3576
@msrajattv3576 2 года назад
ph எப்படி பார்ப்பது
@iloveyouiloveyou5015
@iloveyouiloveyou5015 2 года назад
👍
@prabakaranism80
@prabakaranism80 2 года назад
இவர் நவீன நம்மாழ்வார்
@malamala1058
@malamala1058 3 года назад
ஊர் குளத்தில் நான் முதல் முறையாக குத்தகை எடுத்துள்ளேன் அதில் எவ்வாறு மீன் வளர்ப்பு செய்ய வேண்டும்
@Rajkumar-bs2gb
@Rajkumar-bs2gb 3 года назад
மீன் குஞ்சுகள் விலை சொல்லல?
@kajankajanthan5662
@kajankajanthan5662 2 года назад
Anna nan Sri Lanka nan ajjavoda thodarpu kolla numper tharuvingkala.
@msrajattv3576
@msrajattv3576 2 года назад
PH என்ன
@yt-lh2gi
@yt-lh2gi 2 года назад
Katla roghu trap bait enna bro
@ganeshp2870
@ganeshp2870 2 года назад
🙏🙏🙏
@kalaimksfc4142
@kalaimksfc4142 3 года назад
Pannai kuttayil puthya maatrathai ungal mooliyamaga kaanapogirom # from mannargudi
@ramshree3076
@ramshree3076 11 месяцев назад
Ginathula valakalama?
@maniarasan5339
@maniarasan5339 3 года назад
மொபைல் காண்டாக்ட் வேண்டும்
@abde1733
@abde1733 2 года назад
50kuzhi edathla evlo meen valaklam
@rajendrapradhan7833
@rajendrapradhan7833 2 года назад
Sir frming ma Kam milega kiya
@user-wo3kc2wm5l
@user-wo3kc2wm5l 3 года назад
Ph level eppadi sir pakkurathu
@msrajattv3576
@msrajattv3576 2 года назад
எனக்கும் அதுதான் டவுட் சகோ
@user-wo3kc2wm5l
@user-wo3kc2wm5l 2 года назад
50 gm seed how much sir
@pkishantharajah
@pkishantharajah 3 года назад
TAP meaning
@lalithkumar7513
@lalithkumar7513 2 года назад
All are asking for 110 to 130 ...
@seemasherin
@seemasherin 3 года назад
15000 fish valarka evlo place need sir
@devonlarratt6574
@devonlarratt6574 2 года назад
4 ஏக்கர்
@MrBabraj
@MrBabraj 2 года назад
50 grm fish rate
@ravibjp3743
@ravibjp3743 Год назад
மீன் வளர்க்க ஆசைப்படுகிறேன் உங்களுடைய போன் நம்பர்
@user-lx6ng7tg5v
@user-lx6ng7tg5v 3 года назад
யார் சார் நீங்க நீங்க
@vetriselvan5524
@vetriselvan5524 2 года назад
Number pls
@vetriselvan5524
@vetriselvan5524 2 года назад
Evango number share bro
@sarathlectures
@sarathlectures 3 года назад
ஏங்க ₹160/- ஆஆ.. நானும் மீன்தான் வளர்க்குறேன்.. நான் ₹100/- க்கு தரேன் ஆள் இருந்தா சொல்லுங்க.. நன்றி..
@makeshanu8593
@makeshanu8593 3 года назад
Neenga endha oru bro?
@sarathlectures
@sarathlectures 3 года назад
@@makeshanu8593 செஞ்சி கிராமம், திருவள்ளூர் மாவட்டம்.
@anithakumar3078
@anithakumar3078 3 года назад
Sir meen kuta podalam nu iruka panalama labam kidaikuma sollunga sir
@pitacokarthi7840
@pitacokarthi7840 3 года назад
எங்க ஊருல 200 ரூபாய் கீ.. நீங்க ரொம்ப கம்மியா சொல்லுறிங்க
@ArulArul-gi7sj
@ArulArul-gi7sj 3 года назад
180
@gnanampalani9539
@gnanampalani9539 3 года назад
Super sir... unga num kudunga sir
@revathiramadoss1132
@revathiramadoss1132 3 года назад
Description la irukku bro... Paarunga
@DineshKumar-yu8jd
@DineshKumar-yu8jd 3 года назад
@@revathiramadoss1132 sdsfishery.com/
@harirk3239
@harirk3239 Год назад
Idhu vadivel comedy Mari iruku ninga 1lakh/month earn pannanum na enna Mari book sale panuga
@thesoundyouneeded7226
@thesoundyouneeded7226 Год назад
Details bro
@selvanayagamkasinathan8772
@selvanayagamkasinathan8772 3 года назад
தெளிவான விளக்கம்
@mohanperumal4151
@mohanperumal4151 3 года назад
Super sir
Далее
Apple Event - September 9
1:38:50
Просмотров 25 млн