Тёмный

Fixed ஆக முழு பல் செட் விலை என்ன? Cost of full teeth Allon4/Allon6/Allon8 dental implants in tamil 

Best Laser Dental Clinic and Braces Center Chennai
Подписаться 166 тыс.
Просмотров 106 тыс.
50% 1

Fixed ஆக முழு பல் செட் விலை என்ன?
Cost of Allon4/Allon6/Allon8 dental implants
பல் இம்பிளாண்ட் என்றால் என்ன ?
Teeth replacement in tamil
பல் கட்டும் முறைகள்
Teeth replacement options
Basal dental implants
(what is basal implant, how it's done, cost of basal implants)
• Basal பல் இப்ளாண்ட் சி...
Visit us @
g.page/Bestlas...
bestlaserdental...
For more details / Appointments contact : 9840449777 / 044 - 48630601
Mail: consultidic@gmail.com
#bestlaserdentalclinicmugalivakkam
SHARE YOUR VIEWS AND COMMENTS
Dental services provided:
* Dental implant
* Full teeth replacement
* Laser gum treatment
* Digital smile designing
* Dental braces
* Root canal treatment
* Zirconia crowns
* Tooth cavity treatment
*Tooth removal/ wisdom tooth removal
பல் இம்பிளாண்ட் என்றால் என்ன ?
What is a dental implant?
• பல் இம்பிளாண்ட் என்றால...
பல் இம்பிளான்ட் வகைகள்
Types of dental implants?
• பல் இம்பிளான்ட் வகைகள்...
• டென்டல் பல் இம்ப்ளாண்ட...
டென்டல் இம்ப்ளாண்ட் பாதுகாப்பானதா?
Is dental implant safe?
Zirconia பல் கேப் விலை என்ன? (Cost of tooth zirconia crown)
• Zirconia பல் கேப் விலை...
Our clinic tour/கிளினிக் சுற்றுலா
• Our clinic tour (Best ...

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 285   
@anitharumugamanitha9713
@anitharumugamanitha9713 3 года назад
மிகவும் நன்றிமா.3. 6 லட்சம் வசதிபடைத்தவர்களுக்கு .ஏழைகளுக்கும் ஆசைகள் இருக்குமல்லவா. காப்பிடுதிட்டம் மூலமாகாவோ . சிறுதொகை மூலமாகவோ இந்த சிகிச்சை இந்த தெய்வங்களின் மூலமாக எல்லா பக்தர்களுக்கும் கிடைக்க முயற்சியுங்களேன் 🙏
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
நிச்சயம் முயற்சி செய்கிறோம் ஐயா
@svenkatesanchemistryteache460
Dental college 1lakh
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 года назад
அருமை விளக்கம் சகோதரி தகவளுக்கு நன்றி பயம் காட்டாமல் பேசியதற்கு நன்றி உங்கள் தகவல் எல்லாருக்கும் சென்று அடையும் மிகதெளிவாள பேச்சு அழகு தமிழ் நன்றி
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
உங்கள் பதிவிற்கும் பாராட்டுதலுக்கும் நன்றி சகோதரி
@mohamedafsalrehman464
@mohamedafsalrehman464 2 года назад
தாங்கள் கிளினிக் அட்ரஸ் மற்றும் போன் நம்பர் தெரிவிக்கவும்
@kumaresan.a4884
@kumaresan.a4884 3 года назад
சிறப்பான, பயனுள்ள தகவல் டாக்டர், நன்றி.
@Crazy_ben_official
@Crazy_ben_official 3 года назад
Romba super speech mam
@menakajayakumar3705
@menakajayakumar3705 2 года назад
சூப்பரா சொன்னீங்கப்பா சொத்துக்கள் சேர்ந்து வைத்தால் மத்தவங்க அனுபவிப்பார்கள் பல் இல்லை என்றால் நம்மால நினைத்தை சாப்பிட முடியாது அருமையான பேச்சு.
@AkAk-bw8ie
@AkAk-bw8ie 3 года назад
If prices are normal, everyone will visit dental clinics for regular checkups and inturn benefit dentists as well.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
Yes sir we agree with you fully
@ernestsudhakar9199
@ernestsudhakar9199 Год назад
Implant comes under cosmatics so insurance can not aplicable. Goverment should do something
@nagamanisubramanian4469
@nagamanisubramanian4469 3 года назад
நல்ல தகவல்கள். நன்றி. வாழ்த்துகள்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@satkunananthansatku6386
@satkunananthansatku6386 2 года назад
நான் இலங்கையை சேர்ந்தவன் உங்கள் முகவரி மற்றும் தொ.பே இல க்கத்தை தெரிவியுங்ள்.நன்றி அம்மணி.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
உங்கள் பதிவிற்கு நன்றி, எங்கள் விலாசம் பெஸ்ட் லேசர் பல் மருத்துவமனை 1/280 மாரியம்மன் கோயில் வீதி முகலிவாக்கம் சென்னை-125 ( அரசமரம் பேருந்து நிலையம் அருகில்) தொலைபேசி- 9840449777/044-48630601.
@JiminJimin-er4vi
@JiminJimin-er4vi 2 года назад
மிகவும் அருமையாக உள்ளது
@icarmotors1864
@icarmotors1864 2 года назад
Gud explanation mam.. Superb...👍🙏🙏🙏☺️
@gopalakrishnank527
@gopalakrishnank527 2 года назад
Dr. I had questions about implant. You cleared my doubts . Thanks for details
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 2 месяца назад
Thanks for this wonderful video about the concept of the recent dentistry!...
@shabeerrahmed
@shabeerrahmed 3 года назад
Very useful information.... doctors never revel all information,you are a good young doctor... you will come up well in furture...thxs.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
Thanks for your comments and support sir
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 2 года назад
Very Very nice and good explanation 👍 👏 👌 Thanks Mam.
@kamuthiranjit5145
@kamuthiranjit5145 3 года назад
சூப்பர் டாக்டரம்மா. நல்லா விளக்கி சொன்னீங்க. அருமை
@kanagarajanmkanagarajanm3668
@kanagarajanmkanagarajanm3668 3 года назад
நீங்க கடைசியா சொன்னவிஷயம்தான்...3-டு-6லட்சம் செலவு செய்ய வசதியில்லாதவங்களுக்கு என்ன சலுகைகள் கிடைக்கும்???
@kumarans6487
@kumarans6487 3 года назад
Why this dental treatment so costly. Only for very very rich people or who are germtting medical reimbursement. Even banks are not reimbursing these expenses. Better forget about to build the denture
@kumarans6487
@kumarans6487 3 года назад
They wont give any discount. The videos are for ad only ti catch patients. Those who can afford will go.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
வணக்கம் ஐயா , உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் உங்களது பல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை புகைப்படம் எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு நாட்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 3 года назад
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள்
@RAJANRAJAN-ng2qu
@RAJANRAJAN-ng2qu 3 года назад
Good suggestion Doctor Heart and kidney transplant patient what to do if its possible or not please tell me Doctor
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
with the approval and guidance of your physician who is treating your heart & kidney problems we can proceed with full mouth rehabilitation of dental implants
@seetalaxmi9776
@seetalaxmi9776 3 года назад
Super Dr love from mumbay im ur new subscriber
@chandrababu8218
@chandrababu8218 3 года назад
சிறப்பான தகவல். பலருக்கும் பயன்படும்.
@jayabalvijayakumar1909
@jayabalvijayakumar1909 3 года назад
Congratulations for you doctor
@santhusanthu3396
@santhusanthu3396 3 года назад
எழைகளுக்கு ஒத்துவராது சம்பமவம்..
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 3 года назад
நன்றி!
@sundermithraa1025
@sundermithraa1025 3 года назад
Informative message Very good Thanks daughter
@shanthisoundarapandian8328
@shanthisoundarapandian8328 2 года назад
Address please
@devarajsajon3255
@devarajsajon3255 3 года назад
டாக்டர் உங்கள் தகவல் பயனுள்ளதாக இருந்தது . உங்களிடம் சில சந்தேகம் கேட்க வேண்டும் . எப்படி தொடர்புகொள்வது?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
வணக்கம் ஐயா , உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் உங்களது பல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை புகைப்படம் எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு நாட்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@ssasse713
@ssasse713 3 года назад
டாக்டர் உங்கள் அட்ரஸ் அனுப்புங்கள் பார்க்க வாரோம்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
Best Laser dental clinic and implant center 128, Mariamman koil st, near Arasamaram bus stop Kumudam nagar , Mugalivakkam Chennai - 125 Ph - 9840449777 Mail us - consultidic@gmail.com
@kanagarajanarumugam4486
@kanagarajanarumugam4486 3 года назад
@@bestlaserdentalbracescenter I in III
@garcymarry6322
@garcymarry6322 Год назад
speech seemma iruku useful very nice
@ganeshm5234
@ganeshm5234 3 года назад
இம்ப்ளாண்ட் மெத்தேட் எனக்கு பண்ண முடியாது சொல்லி இருக்காங்க madam. மேல எலும்பு சப்போர்ட் இல்லை அப்படின்னு சொல்லிட்டாங்க முன்னாடி ரெண்டு பல்லு இல்ல .. பக்கத்து இரண்டு பல்லு அரைத்து நாலு பல்லா பிரிட்ஜ் பேஸ்ட் பண்ண சொல்றாங்க நல்லா இருக்க போல அரைக்க வேணுமா சார் வேற ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க madam. Pl.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
முன் தாடை எலும்பு குறைவாக இருந்தாலும் இம்பிளான்ட் செய்வதற்கான நவீன முறைகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு இந்த காணொளியை காணவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jBBAyVSdWhs.html உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் , பற்களின் புகைப்படம் , அல்லது x- ray இருந்தால் போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் மூன்று தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@natesanviswa4078
@natesanviswa4078 3 года назад
Very nice Explanation
@srinivasan1492
@srinivasan1492 3 года назад
Most right time I received this information thanks sister already last eight months gap 2020-21 period extracted seven teeth upper and lower side now I have. Four teeth upper 2& lower 2 only my age is now 71 is it possible me to set up at minimum cost .
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
வணக்கம் ஐயா உங்கள் பதிவிற்கும் கேள்விக்கும் நன்றி , நிச்சயம் பல் கட்ட முடியும் உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் உங்களது பல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை புகைப்படம் எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு நாட்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 3 года назад
அருமையான பதிவு.நன்றி!?
@kumarans6487
@kumarans6487 3 года назад
Even SRM dental college doing the treatment freely
@nazimbadsha2470
@nazimbadsha2470 3 года назад
உன்ன பார்த்தா டாக்டர் மாதிரியே தெரியல பக்கத்துவீட்டு பொண்ணு மாதிரி இருக்கு
@shn8176
@shn8176 3 года назад
பாஷா பாய் உன் லொல்லு ஜாலி பாய்
@tharal4934
@tharal4934 3 года назад
நீங்க சொல்றது எல்லாம் சரிதான் மேடம் மூணு லட்சத்துக்கு நாங்க எங்க போறது நாங்கள் நடுத்தர மக்கள் அவங்களுக்கு எப்படி
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
நிச்சயம் எங்களால் முடிந்த அளவு உதவுகிறோம் . உங்கள் பதிவிற்கு நன்றி சிகிச்சை மற்றும் கட்டண விவரங்கள் பற்றி அறிய இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.
@tharal4934
@tharal4934 Год назад
​@@bestlaserdentalbracescenterஎன்னுடைய கணவருக்கு முழுப் பற்கள் இம்ப்ளான்ட் மூலமாக எவ்வளவு செலவு நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்களால் அதிக பணம் செலவு செய்ய முடியாத சூழ்நிலை இஎம்ஐ ஆப்ஷன் இருக்கா ப்ளீஸ் சொல்லுங்க
@janakiramadoss7319
@janakiramadoss7319 3 года назад
My husband is going through this process. It is really painful
@vasudevans9829
@vasudevans9829 3 года назад
Very nice useful message
@drsuresh1531
@drsuresh1531 3 года назад
Good explanation doctor👍
@logaiyane2523
@logaiyane2523 3 года назад
அம்மா எங்கள மாதிரி ஏழைகளுக்கு ஏதாவது சலுகை இருக்கா நாங்கள் தினக்கூலி செய்பவர்கள் வயது 63
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் உங்களது பல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை புகைப்படம் எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு நாட்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@violetshanthi1488
@violetshanthi1488 3 года назад
@@bestlaserdentalbracescenter mam I am 48 yrs old i have temporary full set teeth i want the 4th type bcz i don't have bones how much it cost for me
@sarojaayyappan5208
@sarojaayyappan5208 2 года назад
Super vemersanam thank you mam
@GKS_arts
@GKS_arts 3 года назад
Super vilakkam.
@bhavanii3934
@bhavanii3934 3 года назад
Nice explanation ♥️😊
@saravanankumar190
@saravanankumar190 3 года назад
நன்றி மேடம்
@sridhar6080
@sridhar6080 3 года назад
6 lakhs ha😲. 30-40 ஆயிரம் ஆகுண்ணு நினைச்சேன் 😁.
@johnwesly5203
@johnwesly5203 3 года назад
A
@rizwang5895
@rizwang5895 3 года назад
Rompa
@rizwang5895
@rizwang5895 3 года назад
டொக்டர் வணக்கம் நான் சிறிலங்கா உங்கள் தொடர்பு கொள்ள முடியும் பிளிஷ்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
ஆறு லட்சம் என்பது அதிக பட்ச விலையே, பல்வேறு சிகிச்சை முறைகள் brands உள்ளன. குறைந்த பட்சம் மூன்று லட்சம் முதல் ஆரம்பம் ஆகிறது.
@1246786
@1246786 3 года назад
What is Bridging in dental care?
@mrita5948
@mrita5948 3 дня назад
After implantation whole mouth need to fix permanent teeth how much its cost?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 дня назад
Please call or WhatsApp to 9840449777 for further information
@banumansoor7513
@banumansoor7513 3 года назад
Good information
@nifatamil8744
@nifatamil8744 3 года назад
Sure mam...
@arivuselvam5914
@arivuselvam5914 2 года назад
எனக்கு மூன்று பற்கள் விபத்தில் விழுந்து விட்டது! இப்போது சாதாரணமாக பல் கட்டிருக்கன்! பேஸ்ட் வைத்து! ஆனால் பழைய உணர்வு இல்லை! இதேபோல் செய்தால் பழைய உணர்வு வருமா?!
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GU51K6dMBNo.html மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@lifefullofdream2354
@lifefullofdream2354 3 года назад
Thanks Dr
@nirmalaanandsekar9137
@nirmalaanandsekar9137 2 года назад
Dr ,what is the treatment if the height of teeth is too less and so repair cannot be done ,like filling can't be done .plz guide
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
அப்படி இருந்தால் சிகிச்சை செய்ய வழிமுறைகள் உள்ளன .மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@SharanyaSelvam
@SharanyaSelvam Год назад
Mam upper teeth ku matu idhu panlama?
@bestlaserdentalbracescenter
நிச்சயமாக செய்து கொள்ளமுடியும் , மேலும் இதுபற்றிய விரிவான விளக்கங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@rejir.p5942
@rejir.p5942 3 года назад
Super Madam 👍👍👍👍👍
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@p.dhanaseelan2936
@p.dhanaseelan2936 2 года назад
Whether basal and conventional implant can be combined?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
Yes
@santhoshbala7428
@santhoshbala7428 Год назад
Can sugar patients do this dr. Please reply
@bestlaserdentalbracescenter
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KeTFGScsXrI.html
@sweety_1126
@sweety_1126 7 месяцев назад
Idhu epudi all teath ume eduthutu implant panuvadharku one day thana idhuku munnadi iruka video 4 days potu irundhenga medam nan ipo than enga amma ku ketutu vandhan one week one week ah edukanum sonanga implant lam kata delay ahgum heeling lam aaranhm sonanga idhu epudinu enaku puriyala enaku clear ah procedure solunga medam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 7 месяцев назад
Immediate loading தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை செய்வதால் ஒன்றிலிருந்து மூன்று நாட்களில் fixed teeth தரலாம் . மேலும் இதுபற்றிய விரிவான விளக்கங்களுக்கு இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
@Msp.205
@Msp.205 7 месяцев назад
Diabetics Patient Ku set aaguma ?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 7 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KeTFGScsXrI.html
@Sweetkaram818
@Sweetkaram818 Год назад
Setpaulu kalti matra paul rate evaluvu pls podunga
@bestlaserdentalbracescenter
மேலும் இது பற்றிய விவரங்களுக்கு 9840449777/044-48630601 எண்களில் தொடர்புகொள்ளவும் விபரம் தருகிறோம்
@naga8266
@naga8266 2 года назад
முகம் அமைப்பு பல் செட் வைத்தவுடன் மாற்றம் ஆயிடுச்சு , இந்த fixed முறை வைத்தால் பழைய முகம் கிடைக்குமா மேடம் என் வயது 48
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Pv-fo1AkOY4.html நிச்சயம் முகஅமைப்பு நன்றாக இருக்கும் , எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@kiruthikakiruthika3602
@kiruthikakiruthika3602 2 года назад
Hello madem kadava pal aalamana sothai ullathu pal adaithal pain itukuma . Adaipatharku enna selavu agum sollunga pls
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QWljnvgY_mc.html மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@kiruthikakiruthika3602
@kiruthikakiruthika3602 2 года назад
Thank u
@Skky3020
@Skky3020 3 года назад
Mam enaku 20 years la oru pal RC pannanga. But adhukaparam Ella teeth um break aga arambichuduchu. Crack vilundhu apdiye andha place black aagidum. Na doctor kitta reason kettapo theriyalanu sollitanga. Ippo 35 years achu.half broken teeths ah irukku. Idhukku enna treatment?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
நிச்சயம், உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் உங்களது பல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை புகைப்படம் எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு நாட்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@sramesh8158
@sramesh8158 2 года назад
அனைத்து பள்ளம் புடுங்கி சரி செய்தால் எவனோ செலவு ஆகும்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Cokf2SevMm4.html மேலும் விவரங்களுக்கு 9840449777/044-48630601 எண்களில் தொடர்புகொள்ளவும்
@syedsatiq5195
@syedsatiq5195 3 года назад
Ok மேடம், வசதியுள்ளவர்களுக்கு Ok.ஏழைகளுக்கு வழி ?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
நிச்சயம் எங்களால் முடிந்த அளவு உதவுகிறோம் . உங்கள் பதிவிற்கு நன்றி சிகிச்சை மற்றும் கட்டண விவரங்கள் பற்றி அறிய இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.
@angelangel2139
@angelangel2139 3 года назад
Hi doctor I want to ask regarding financial .installment payment option is there. Put some videos related to money and options.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
உங்கள் பதிவிற்கு நன்றி உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் உங்களது பல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை புகைப்படம் எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு நாட்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@kagaming0799
@kagaming0799 2 года назад
Selavu evlo doctor aagum??
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
உங்கள் பதிவிற்கு நன்றி ,இம்பிளான்ட் முறையில் முழு பல்செட் கட்டுவதற்கான சிகிச்சை செலவு விவரங்கள் அனைத்தும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது . ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Cokf2SevMm4.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KsTXB7JeVNY.html மேலும் சந்தேகங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@arockiasamye5721
@arockiasamye5721 3 года назад
கடைசிவரை பீஸ் எவ்வளவு என்பதை சொல்லாமல் போய்விட்டியேமா
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
உங்கள் பதிவிற்கு நன்றி , எத்தனை பற்களுக்கு சிகிச்சை தேவைப்படும் என்பது பொறுத்து சிகிச்சை செலவு மாறுபாடும்..உங்கள் பற்களை போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பவும் மூன்று தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@nagarajkumaraswmi9411
@nagarajkumaraswmi9411 2 года назад
டாக்டர் சந்யமா ஏழை எளிய வர்களுக்கு என்ன செய்வது ஆருலச்சம் பணக்காரர்கள் செய்யலாம் ஆருலச்சம் சாம்பரிக்க ஆருவருசம் ஆகும் சொல்வது எல்லாம் நல்ல இருக்கிறது இது எல்லாம் பணக்காரர்கள் மட்டுமே சாத்தியம் ஏழை எளிய வர்களுக்கு ஏதாவது இருந்த சொல்லும் மா விளக்கம் பிரமாதம் மா சந்யா
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் நிறைய தனியார் பல் மருத்துவ கல்லூரிகளிலும், மிக குறைந்த கட்டணத்தில் இந்த சிகிச்சை செய்ய படுகிறது நீங்கள் தாராளமாக செய்து கொள்ளலாம் சிகிச்சையின் தரமும் நன்றாகவே உள்ளது .
@kumarans6487
@kumarans6487 3 года назад
SRM dental college Ramavaram doing the treatment freely
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
நீங்கள் கூறுவது உண்மையென்றால் இது மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்.
@padmab8266
@padmab8266 2 года назад
Unmaiya?
@sourithbanu5016
@sourithbanu5016 6 месяцев назад
Mam oru pal ku implant panna evalo agum
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 6 месяцев назад
இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும் சிகிச்சை விபரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரம் கூறுகிறோம்.
@RathinapraneshC
@RathinapraneshC 3 года назад
Mam my father was affected in Black fungus so the tooth tha removed we can fixed
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
yes , we can fix the permanent teeth through basal implants. Please call this number for details - 044- 48630601 / 9840449777..
@bhavanikrishnan689
@bhavanikrishnan689 3 года назад
Good and very informative. Very detailed explanation. Thanks. Lower jaw 3 teeth fix panna how much cost? Age 48
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
உங்கள் பதிவிற்கு நன்றி இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் சிகிச்சை விபரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரம் கூறுகிறோம்.
@redlook5675
@redlook5675 3 года назад
Gummy smile kku video podunga
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
விரைவில் வெளியிடுகிறோம்
@afsheens3241
@afsheens3241 3 года назад
Doctor pallu bridge vaecha sapidarathukhu normal ah irrukathula and irritated feel irrukhumla athu naenuchae poga pannikha bayama irrukhu doctor solla ponna ithunala ean paathi pallu edukhunum sollitanga. Rumba kastamah irrukhu
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
உங்களது பிரச்னையும் பயமும் எங்களுக்கு புரிகிறது , உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் உங்களது பல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை புகைப்படம் எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு நாட்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@krishnamurthy8510
@krishnamurthy8510 3 года назад
Oxford dental clinic and hospital cheap pannuvanga bangalore.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
நீங்கள் கூறுவது உண்மையென்றால் இது பெங்களுருவில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்
@aribabanu6257
@aribabanu6257 3 года назад
Romba nalla pesaringa sis
@padmavathyramesh8634
@padmavathyramesh8634 2 года назад
பல்செட் வைத்து முதல்நாள் இருந்து என்ன. செய்வது?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
முதல் நாள் அன்றே மிதமான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம் .தேவையெனில் இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் சிகிச்சை விபரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரம் கூறுகிறோம்.
@Nandu0921
@Nandu0921 3 года назад
மேடம் இம்பிளான் செய்ய ஆசை தான். ஆனால் பணம்தான் ரொம்ப அதிகமாக உள்ளது எங்களைப் போன்ற தினக்கூலி களுக்கு சாத்தியமாகுமா ?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்
@vijith--j
@vijith--j Год назад
முன்பல் கீழ்4 மேல் 2 மட்டும் மாத்தூரதுக்கு எவ்வளவு ஆகும் டாக்டர்?
@bestlaserdentalbracescenter
உங்கள் பதிவிற்கு நன்றி மேலும் இது பற்றிய விரிவான தகவல்களுக்கு 9840449777/044-48630601 எண்களை தொடர்புகொள்ளவும் ஆலோசனை தருகிறோம்
@sbainteeriorscbe3292
@sbainteeriorscbe3292 3 года назад
This is possible to fix for sugar patient
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
Yes definitely it is possible to give full mouth dental implants and fixed teeth for diabetic patients - Thanks
@sbainteeriorscbe3292
@sbainteeriorscbe3292 3 года назад
@@bestlaserdentalbracescenter Thank you for your response. We will be contact next month
@georgeedmondfelix4808
@georgeedmondfelix4808 3 года назад
Diabetic patients fixed teeth if possible.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
Possible with advanced technology treatment , the sugar level should be below 200 during the surgery time - Thanks
@kanagarajanmkanagarajanm3668
@kanagarajanmkanagarajanm3668 3 года назад
கன்சல்டிங் பீஸ் எவ்வளவு!!
@aribabanu6257
@aribabanu6257 2 года назад
Basal implants failure implants nu sila doctor soldranga adhu vunmaiya mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
சரியான சிகிச்சை முறை மற்றும் முறையாக பராமரித்தால் இம்பிளான்ட் சிகிச்சை பலவீனமாக வாய்ப்புகள் மிக குறைவே .இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.
@sathyasmpselvaraj7559
@sathyasmpselvaraj7559 3 года назад
Sister neenga thanjavur vaanga pls
@allinallasaththal3311
@allinallasaththal3311 3 года назад
முன்னாடி இருக்குற 4 பல் fixed செய்ய amount எவ்வளவு
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
உங்கள் பதிவிற்கு நன்றி , உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் உங்களது பல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை புகைப்படம் எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் மூன்று தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@p.dhanaseelan2936
@p.dhanaseelan2936 2 года назад
For complete lower jaw only how much it's cost
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
The cost for full mouth dental implant is explained in the following videos, kindly see them . ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Cokf2SevMm4.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KsTXB7JeVNY.html For further doubts you can contact this number 9840449777/ 044- 48630601.
@doraisamysubramanian7241
@doraisamysubramanian7241 3 года назад
Is it possible to fix 2 teeth in 2 opposite Jaws.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
Please send your name ,age , place any medical problems and dental problems to 9840449777 we will reply in 2 days
@raannapoorani5413
@raannapoorani5413 3 года назад
Sugar patient ku pannalama
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
தாராளமாக சிகிச்சை செய்யலாம் .சர்க்கரையின் அளவு 200 க்கீழ் இருத்தல் வேண்டும் .இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.
@shabbushabbu5040
@shabbushabbu5040 3 года назад
Teeth.gap.ku.avolo.salavu.avaum.sister.please Solugla
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் உங்களது பல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை புகைப்படம் எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு நாட்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@priyanka.c1642
@priyanka.c1642 3 года назад
Mam clip panna how much mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
எத்தனை பற்களுக்கு சிகிச்சை தேவைப்படும் என்பதை பொறுத்து சிகிச்சை செலவு மாறுபடும். உங்கள் பற்களை போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு நாட்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@priyavinodhlavith
@priyavinodhlavith 3 года назад
Open bite treatment ku how much cost doctor pls reply
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
FIXED BRACES - RS 25000/- SELF LIGATING BRACES - RS 35000/- ல் இருந்து ஆரம்பம் ஆகிறது
@shaktivel5870
@shaktivel5870 3 года назад
மருத்துவ காப்பீட்டு திட்டம் ஏற்றுக்கொள்ளப்படுமா
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
பல் மருத்துவ சிகிச்சைக்கு இதுவரை இந்தியாவில் காப்பீட்டு திட்டம் கிடையாது. எதிர்காலத்தில் வருமானால் நன்றே .
@shaktivel5870
@shaktivel5870 3 года назад
நன்றி
@rabilarabila5162
@rabilarabila5162 3 года назад
நீங்க.எந்த.ஊர்.எப்படி.சந்திப்பது
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
Best Laser dental clinic and implant center 128, Mariamman koil st, near Arasamaram bus stop Kumudam nagar , Mugalivakkam Chennai - 125 Ph - 9840449777 Mail us - consultidic@gmail.com
@raannapoorani5413
@raannapoorani5413 3 года назад
Lock down mudinchu varalama
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
தாராளமாக ,வருவதற்கு இரு தினங்களுக்கு முன்பு இந்த 9840449777 / 044- 48630601 எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துவிட்டு வரவும்.
@janakis5898
@janakis5898 Год назад
Where this hospital situatrd
@bestlaserdentalbracescenter
Best Laser dental clinic and implant center 128, Mariamman koil st, near Arasamaram bus stop Kumudam nagar , Mugalivakkam Chennai - 125 Ph - 9840449777/ 044- 48630601.
@priyasekar8926
@priyasekar8926 3 года назад
Kandipa share panalam madam but 3lks la eazhaigaluku eatta kani doctor
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
நிச்சயம் எங்களால் முடிந்த அளவு உதவுகிறோம் . உங்கள் பதிவிற்கு நன்றி சிகிச்சை மற்றும் கட்டண விவரங்கள் பற்றி அறிய இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.
@divyakavin9341
@divyakavin9341 3 года назад
Hospital entha oorla erukku
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
Best Laser dental clinic and implant center 128, Mariamman koil st, near Arasamaram bus stop Kumudam nagar , Mugalivakkam Chennai - 125 Ph - 9840449777 Mail us - consultidic@gmail.com
@somu3669
@somu3669 3 года назад
பல் கட்ட ஆசை உண்டு ஆனால் இவ்வளவு பணம் என்னிடம் இல்லை கிடையாது வேறு ஏதாவது குறைந்த சிகிச்சை செய்ய முடியுமா
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
எங்களால் முடிந்த அளவு உதவி செய்கிறோம் .மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்
@muthukavi8459
@muthukavi8459 3 года назад
Naga madurai Chennai. Ku vanthal mattum. Ungalai parka. Mudiuma mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
நிச்சயம் பார்க்கலாம் நீங்கள் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இந்த 9840449777 அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்- நன்றி
@shebee7917
@shebee7917 3 года назад
👍
@manikandannatarajan964
@manikandannatarajan964 3 года назад
Tata aig insurance u have ?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
இந்தியாவில் பல் சம்பந்தமான சிகிச்சைக்கு எந்த ஒரு இன்சூரன்ஸ் நிறுவனமும் இன்னும் இன்சூரன்ஸ் தருவதில்லை , எதிர்காலத்தில் வருமேனில் நலம் .
@aribabanu6257
@aribabanu6257 2 года назад
2 front teeth kattanum. Oru pal first m innoru pal apuram kattikalama mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
தாராளமாக சிகிச்சை எடுத்து கொள்ளலாம் .மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@aribabanu6257
@aribabanu6257 2 года назад
@@bestlaserdentalbracescenter sandhiya u r really great
@nanthinia8818
@nanthinia8818 2 года назад
Fixed teeth set panna voice aguma doctor
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
உங்கள் பதிவிற்கு நன்றி ,இம்பிளான்ட் முறையில் முழு பல்செட் கட்டுவதற்கான சிகிச்சை செலவு விவரங்கள் அனைத்தும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது . ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Cokf2SevMm4.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KsTXB7JeVNY.html மேலும் சந்தேகங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@ushajothi1615
@ushajothi1615 3 года назад
Diabetic patients dental implant pannalama.. my mom is a diabetic patient.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
பண்ணலாம் மேலும் விவரங்களுக்கு 9840449777 தொடர்பு கொள்ளவும்
@ushajothi1615
@ushajothi1615 3 года назад
@@bestlaserdentalbracescenter sure doctor..will call u.. tkq so much
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
நிச்சயமாக நீரிழிவு நோயாளிகளுக்கும் ,இம்பிளான்ட் சிகிச்சை செய்யலாம் .
@ushajothi1615
@ushajothi1615 3 года назад
@@bestlaserdentalbracescenter Ok doctor..wonuds seekiram heal aaguma...pain erukum nu solranga. So that she is very much scared to do this
Далее
World’s Tallest Man VS Shortest Woman!
15:07
Просмотров 14 млн
World’s Tallest Man VS Shortest Woman!
15:07
Просмотров 14 млн