Тёмный

foods for kidney disease in diabetes !! 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 50 тыс.
50% 1

#drkarthikeyantamil #diabetes #kidneydisease #foods #nephroticsyndrome #சர்க்கரைநோய் #சர்க்கரைகுறைய #sarkaraikuraiya #controlsugar
Nephrotic syndrome is a kidney disorder that occurs when the small blood vessels in the kidneys become damaged and allow too much protein to escape into the urine. This can lead to a variety of symptoms, including swelling in the legs, feet, and around the eyes, fatigue, loss of appetite, and weight gain.
In this video, we'll explore the causes, symptoms, and treatment options for nephrotic syndrome. We'll also discuss the importance of early detection and management of this condition to help prevent further kidney damage and complications. If you or a loved one has been diagnosed with nephrotic syndrome, or if you're just curious to learn more about this condition, this video is for you.
If you have diabetes, you may be at risk for developing kidney problems. The good news is that there are certain foods you can eat to help manage your blood sugar levels and protect your kidneys from damage.
In this video, we'll discuss the top foods you should include in your diet to help prevent kidney problems associated with diabetes. We'll cover foods that are low in sodium, high in fiber, and rich in antioxidants and other nutrients that can help keep your kidneys healthy.
We'll also discuss foods you should avoid, such as those high in sugar and unhealthy fats, which can worsen your diabetes and increase your risk of kidney damage. By making simple changes to your diet, you can help manage your diabetes and reduce your risk of developing kidney problems. Tune in to learn more.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Source:
www.healthline...
Disclaimer:
Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
#diabetes
#diabetesawareness
#diabetic
#diabetesprevention
#type1diabetes
#type2diabetes
#diabetesmanagement
#diabeteseducation
#kidneydisease
#diabetickidneydisease
#diabetesnephropathy
#chronickidneydisease
#kidneyhealth
#renalhealth
#bloodsugar
#insulin
#diabetesdiet
#diabetesexercise
#healthylifestyle
#wellness

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@jaivasudevan9880
@jaivasudevan9880 Год назад
ரொம்ப நன்றி சார்.. நீங்கள் கற்ற கல்வியை அனைவரும் தெரிந்து பயன் பெற வேண்டும் என்ற எண்ணமும்.. உங்களின் வேலைக்கு நடுவில் சிரமம் நேரம் பார்க்காமல் இந்த மாதிரி வீடியோ எடிட்டிங் என்று செய்து பதிவிட்டு எங்களை விழிப்புணர்வு செய்வதற்கு நல்ல மனமும் குணமும் இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இப்படி ஒரு விளக்கம் தருவதில்லை.. உங்களை போல் சிலர் எங்களை போன்ற சாமானியர்களும் பயன் பெற வைக்கிறீர்கள் நன்றி அய்யா.. நன்றி
@pothigaiclub6962
@pothigaiclub6962 Год назад
சிறுநீராக தொற்று வீடியோ வால் எனக்கு மிகுந்த பயனுள்ள தாய் இருந்தது. நன்றி
@pothigaiclub6962
@pothigaiclub6962 Год назад
Thankyou doctor. உங்கள் சேவை மகத்தானது. நன்றி 🙏
@jeevanaravichandran3189
@jeevanaravichandran3189 7 месяцев назад
ரொம்ப நன்றி சார் உங்களுக்கு சேவைக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐
@s.a.pillaidr6677
@s.a.pillaidr6677 7 дней назад
Very useful and informative video. Thank you doctor.
@jayaranis2540
@jayaranis2540 Год назад
Super doctor, sugar control la irunthalume long time sugar ulla patient ku kidney problems varudu sir,atha yepdi avoid panradu,( type 1 patient)
@ramsubramaniank.sathyanath8322
Miga Arumai Doctor. Fantastic explanation . Very useful. Thanks for the advice. 🙏
@MithinVarsha
@MithinVarsha Год назад
Thank you Sir 🙏🙏🙏
@nazirnazir3542
@nazirnazir3542 7 месяцев назад
ரொம்ப ரொம்ப நன்றி அன்பரே
@HameedMv-jw5nx
@HameedMv-jw5nx 7 месяцев назад
Thank. You. Dr.
@sakila3582
@sakila3582 Год назад
Really thanks sir, now recently my father this problem, your message very helpful. Thanks you somuch, next dialish patri video podunga sir
@geetharaj2691
@geetharaj2691 26 дней назад
Great messages thanks 🙏
@jayamsri2057
@jayamsri2057 Год назад
அருமையான விளக்கம்.ஆனால் ஒருவியாதியாக இருந்தால் சந்தேகம் கேட்கலாம்.பல வியாதி டாக்டர் என்ன செய்ய.வயது58ஆகிவட்டது.காடு வாழா என்கிறது.வீடு.போபோ என்கிறது.ஏதோ கொஞ்சம் நப்பாசை.சாகும் வரை நோயின்றி வாழ வேண்டும் என்று.அதனால் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன்.நன்றி டாக்டர்.
@VikisKitchen1
@VikisKitchen1 Год назад
Very nice video on diabetes doctor. 👌👌👌
@evs917
@evs917 Год назад
Nameskarams to doctor Please guide us to stop frequent urination in a diabetic patients senior citizens
@nallathambi7714
@nallathambi7714 5 месяцев назад
யாம் பெற்ற தகவல்கள் இவ்வையகம் பெறட்டும். பராபரமே இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழட்டும்.
@Prabakaran-lk9yh
@Prabakaran-lk9yh Месяц назад
Sir sugar ilathavagalukku thodarthu low blood sugar varathukku kaaranam enava irukkum sir ithu liver and kidney problem aa irukkuma sir...pls replay sir
@padmasrinivasan4165
@padmasrinivasan4165 Год назад
Doctor brother neenga romba theliva sollreenga. 🙏🙏🙏
@revanthravi4538
@revanthravi4538 10 месяцев назад
Sir, Sugar level before food 76 After food 200. But creatinine 3.3 Creatinine athigamaga enna reason sir. Kothavaranga sapiduvathal creatinine athigam aguma?
@jayamalarsutharsan-mc7ox
@jayamalarsutharsan-mc7ox Год назад
Super Thank u doctor sir
@sundarnatchasundarthira5171
@sundarnatchasundarthira5171 11 месяцев назад
Thank you sir 👍
@thirumurugan3055
@thirumurugan3055 Год назад
Advanced stage ...my wife death last 4.months.she is 40 yrs old..kidney problem ..
@madhand7440
@madhand7440 Год назад
Good afternoon sir 🙏🏻🙏🏻🙏🏻
@sasikala4253
@sasikala4253 Год назад
நன்றி சார்
@srtexports
@srtexports Год назад
Great sir you God
@priyakrishnan4103
@priyakrishnan4103 Год назад
What are the foods we can take Dr? If the kidney is in stage 3(b)
@Meblackpink628
@Meblackpink628 2 месяца назад
Sir,pl give avideo relating to high level of iron in body as one ckd and lvd patient how to slow it please sir
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 6 месяцев назад
நன்றி டாக்டர் 🙏🙏🙏
@savithrigurumoorthy3430
@savithrigurumoorthy3430 Год назад
thank.yousir
@KarthikKarthik-wf1gg
@KarthikKarthik-wf1gg Год назад
Thanking u sir
@rifaqueen3509
@rifaqueen3509 Год назад
Sir மிகவும்அருமையாக சொனீங்க All the best
@alimohammed-gd4xk
@alimohammed-gd4xk Год назад
Thank you sir most helpful yours videos Sir about children hydroniphrone video Request sir
@aniarun1621
@aniarun1621 Год назад
Piles problem after delivery ku oru viedo podunga doctor
@aniarun1621
@aniarun1621 Год назад
Enna sapdalam epdi food la piles ah cure panalam nu podunga... Ladies ku useful ah irrukum
@MaryMary-yo6ps
@MaryMary-yo6ps 10 месяцев назад
Sir en manavigu ratham uraithal irugu 4.4 blood HP irugu manniral veegam irugu thoothugudi LA treatment eduthudu irugam sir payama irugu sir 😭😭😭😭😭😭😭
@kpriya8513
@kpriya8513 Год назад
Sugar problem iella ma kidney problem aachi na enna pannalam sir
@smsmujeeb2193
@smsmujeeb2193 Год назад
உலகில் சிறந்த மருந்து சாப்பாடு தான் அளவோடு இருந்தால் மருந்து அளவுக்கு மீறினால் நஞ்சு
@navarajana5866
@navarajana5866 8 месяцев назад
For my father started dialysis Sir, he having motion problem even taking motion tonic, any food or medicine to for this problem
@jayanthianandhappan6838
@jayanthianandhappan6838 Месяц назад
வணக்கம் சார் கடவுள் சத்தியமா எனக்கு இந்த பிரச்சனைக்காக தான் youtube ல தேடினேன் கரெக்டா நீங்களே பதில் சொல்றீங்க ஆனா உங்களை நேரில் பார்க்க ட்ரீட்மென்ட் எடுக்க எனக்கு அப்பாயின்மென்ட் மட்டும் கொடுக்க மாட்டேங்கறீங்க சார் உங்களை எப்படி சந்திக்கிறது சார் நான் நிறைய டாக்டர் கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்து எனக்கு எதுவும் சரியாகவில்லை ஆனா நீங்க போடுற வீடியோ கால் அடைப்பு பிரச்சனை கால் நரம்பு பிரச்சனை எல் 4 எல் 3 பிரச்சனை இப்போ கிட்னியில் பிரச்சனை இப்படி எல்லாமே எனக்கு இருக்கு சார் ஒவ்வொரு வருஷமா என் வீட்டை வித்து கூட நானு ட்ரீட்மென்ட் பாத்துட்டேன் இதுக்கு மேல எங்களுக்கு செலவு பண்றதுக்கு வழி இல்ல கடைசி முயற்சியா எனக்கு கொடுக்கிற ட்ரீட்மென்ட் எல்லாம் சரிதான் நான் உங்ககிட்ட கேட்கணும்னு நினைக்கிறேன் சார் ப்ளீஸ் எனக்கு அப்பாயின்மென்ட் கொடுங்க சார் 🙏🙏🙏
@DeepakDeepak-km7yi
@DeepakDeepak-km7yi Год назад
Superb 🙏🙏🙏
@yasothayasotha1709
@yasothayasotha1709 Год назад
Thank u sir
@KarthikKarthik-wf1gg
@KarthikKarthik-wf1gg Год назад
Thanking u sir nanga pandichery la jipmar la treatment yatuguram sariagituma en payanuku 1 half year aguthu tablete kudukurom
@MrNizath275
@MrNizath275 Год назад
Hi sir. Koli nagam kaila kichitti sir athunaala yethu paathippi varumaa sir. Vera antha koliya nalla paathukanuma sir
@kalaa111
@kalaa111 Год назад
Dr sugar patient sweet corn saapidalama.athu pathi video podunga
@nihma4669
@nihma4669 Год назад
Tharalama sapidalam.
@logeshwarans5537
@logeshwarans5537 Год назад
Hi sir, Dr pls explain if Talcum powder can be used for babies
@santhanamshai320
@santhanamshai320 Год назад
Sir please en paiyanuku age 6 akuthu, eye allergy 6monthah iruku please sollution sollunka na evlo treatment pathuden
@kalaa111
@kalaa111 Год назад
Dr one doubt Sugar patient oda kidney function correct a irukkungratha urine test panninaal theriyuma
@VijayaLakshmi-kq8lp
@VijayaLakshmi-kq8lp 7 месяцев назад
🙏🙏🙏
@arokiadoss1682
@arokiadoss1682 11 месяцев назад
Creatinine kaga salt kuraicha sodium(Na) level kuraiyatha sir
@srikrish0306
@srikrish0306 Год назад
Thanks doctor sir please explain jaundice sir
@drkarthik
@drkarthik Год назад
sure I will do
@ponniv7205
@ponniv7205 Год назад
🙏
@jayadamu731
@jayadamu731 Год назад
Good msg sir
@user-tm6rk4uc1r
@user-tm6rk4uc1r 6 месяцев назад
Sir transplant patients other kidney function haguma
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 Год назад
🙏🙏🙂
@sakila3582
@sakila3582 Год назад
Sir intha Madhiri problem patient oats kanji kudikalama sir
@gangaisiva8156
@gangaisiva8156 Год назад
Sir kidney la salt leake aguthunu solranga so epadi sari pannalam sollunga sir pls
@MathiMathi-gc8qp
@MathiMathi-gc8qp 8 месяцев назад
😢 me enakum
@aravindanadhi6103
@aravindanadhi6103 Год назад
I have Iga nefropathy diet please sir
@mohamednawfan8528
@mohamednawfan8528 Год назад
Doctor pahal la thuugginal ketta kanavuhal varuthu night la some times varuthu enna seiyyalaam?
@sumathis5616
@sumathis5616 Год назад
Kambu sapidalama mulaikattiya thaniyangal sapadalama dr
@aarumugam1543
@aarumugam1543 Год назад
ஐயா வணக்கம் எனக்கு வயது 43 எனக்கு கால் பாதங்களில் எரிச்சல் உள்ளது மருத்துவமனை சென்று இரத்தம் சோதனை செய்து பார்த்தேன் சர்க்கரை அளவு சமு100சபி212உள்ளது இருந்தும் டாக்டர் விட்டமின் மாத்திரை கொடுத்து உள்ளனர் இருந்தாலும் பாத எரிச்சல் குறையவில்லை இதற்கு என்ன செய்யலாம் ஒரு தீர்வு கூறுங்கள் ஐயா👃👃👃👃👃👃👃
@velanrmv
@velanrmv Год назад
How about groundnuts
@velanrmv
@velanrmv Год назад
Eating groundnuts is ok
@sangarisangari8675
@sangarisangari8675 8 месяцев назад
🤗🤗🤗🤗hi dear doctor
@asanmohamed3875
@asanmohamed3875 Год назад
Doctor upload videos about Sleep paralysis with neurological..
@drkarthik
@drkarthik Год назад
Sure
@asanmohamed3875
@asanmohamed3875 Год назад
@@drkarthik Thank you very much doctor for your reply 🥰
@lionheart650
@lionheart650 Год назад
​@@drkarthik andha tv rate sollunga
@TamilTamil-fx7gq
@TamilTamil-fx7gq Год назад
Wait loss tips sollu sir
@aniarun1621
@aniarun1621 Год назад
Hemaroids nu soluvangala konjam detail ah sollunga
@Healbuddyy
@Healbuddyy 9 месяцев назад
Can someone post his solution in English
@sumathis5616
@sumathis5616 Год назад
Dr groundnut sapudakoodatha
@lionheart650
@lionheart650 Год назад
Andha tv enna rate uh sir 👀
@Jupiter99635
@Jupiter99635 Год назад
Doctor எனக்கு சுகர் இருக்கு பீபி இருக்கு தையிராய்டு இருக்கு எச்பி கம்மியா இருக்கு வயிற்றில் ஜீரணசக்தி கம்மியா இருக்குன்னு சொல்றாங்க அது ஏதோ பேக்டீரியா வந்து வைத்தியம் கம்மியா இருக்குன்னு மாத்திரை குடுக்குறாங்க ஹெச்பி 7.3 தான் இருக்கு வயசு 40 பெண் எங்க அம்மா அவங்க அப்பாவுக்கு சுகர் கிட்னி ஃபெயிலியர் எங்கம்மா ஸ்ட்ரோக் வந்து படுத்த படுத்த படுக்கையா ஆறு வருஷமா இருக்காங்க எனக்கு இப்போ தான் சுகர் ஸ்டார்டிங் ஏதாவது எக்ஸசைஸ் வழிமுறை
@subhadhakshana6283
@subhadhakshana6283 Год назад
En son ku 6 years agudhu gall bladder la stone eruku kidney veekama eruku sir
@navamani5379
@navamani5379 Год назад
Hai sir
@gurumoorthy151
@gurumoorthy151 Год назад
இனிப்பை குறைக்க இனிய அறிவுரை.🤔
@mrbihatemasala2023
@mrbihatemasala2023 Год назад
Dear doctor I want to discuss about my rare disease can you give some time to speak sir.. i am kindly wait for your reply sir... Please help me...
@drkarthik
@drkarthik Год назад
yes sure. Please send the full details to my email karthikspm@gmail.com and send your phone number also
@mrbihatemasala2023
@mrbihatemasala2023 Год назад
​@@drkarthik Dear doctor I send my details in your email kindly do the needful.. Id the attachments are not clear please reply me and I send scanned copy of them...
@drkarthik
@drkarthik Год назад
@@mrbihatemasala2023 not able to find there...could you type your email address here
@krishnamacharsr526
@krishnamacharsr526 Год назад
Top takker enjoy your post it to me
@sankarj2881
@sankarj2881 Год назад
No protein, No carbohydrate, No salt, No potassium. Then how to live sir
@drkarthik
@drkarthik Год назад
When there is imminent kidney failure, that is life 😒 what to do
@niyaza70mohamed50
@niyaza70mohamed50 4 месяца назад
Sir how to reach you
@sakthiyinulagam7156
@sakthiyinulagam7156 Год назад
எனக்கு வெறும் வயிற்றில் 93 சாப்பிட்ட பிறகு 153 சர்க்கரை எனக்கு இருக்குதா என்று சொல்ங்கள் டாக்டர்
@drkarthik
@drkarthik Год назад
No sugar for you. This is normal
@sakthiyinulagam7156
@sakthiyinulagam7156 Год назад
நன்றி டாக்டர்
@velanrmv
@velanrmv Год назад
Vitamin d supliment lower dose edukurathu safe fa
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 4 месяца назад
Instead of giving details of food for diabetic patients with kidney desis u r beating the bush arround
@vanajaranganathan2109
@vanajaranganathan2109 6 месяцев назад
இதற்கு. மேல. யாராலும். Clearaa. சொல்ல. முடியாது
@KarthikKarthik-wf1gg
@KarthikKarthik-wf1gg Год назад
1 half year payanuku vanthuruku reason enna karanam
@MuraliKrishna-hr7ky
@MuraliKrishna-hr7ky 2 месяца назад
டாக்டர்சார்செத்துபோயிடலாம்சார்
@jaivasudevan9880
@jaivasudevan9880 Год назад
ரொம்ப நன்றி சார்.. நீங்கள் கற்ற கல்வியை அனைவரும் தெரிந்து பயன் பெற வேண்டும் என்ற எண்ணமும்.. உங்களின் வேலைக்கு நடுவில் சிரமம் நேரம் பார்க்காமல் இந்த மாதிரி வீடியோ எடிட்டிங் என்று செய்து பதிவிட்டு எங்களை விழிப்புணர்வு செய்வதற்கு நல்ல மனமும் குணமும் இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இப்படி ஒரு விளக்கம் தருவதில்லை.. உங்களை போல் சிலர் எங்களை போன்ற சாமானியர்களும் பயன் பெற வைக்கிறீர்கள் நன்றி அய்யா.. நன்றி
@kalaa111
@kalaa111 Год назад
Thank you Dr
@Nandhini18920
@Nandhini18920 Год назад
Thank you sir 🙏
@user-oh9tw8rq5b
@user-oh9tw8rq5b 9 месяцев назад
Thank. You Doctor
@saravanan2476
@saravanan2476 Год назад
Thank you Dr
Далее
Bacon на громкость
00:47
Просмотров 87 тыс.
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
Просмотров 783 тыс.
Bacon на громкость
00:47
Просмотров 87 тыс.