Тёмный
No video :(

Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 3,3 млн
50% 1

Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
#controlsugar || #diabetes || #controldiabetes
In this video how to control diabetes and how to reduce blood sugar level using appropriate food is explained clearly by doctor karthikeyan. Blood sugar level and diabetes level are controlled by using appropriate diabetic foods. The video explains clearly in tamil about controlling diabetes and reducing blood sugar level. The concept of high glycaemic food and low glycaemic food is explained using pictorial graph.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...

Опубликовано:

 

20 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,8 тыс.   
@drkarthik
@drkarthik 2 года назад
என்னுடைய மற்ற வீடியோக்கள்: உங்கள் உடல் எதிர்ப்பு சக்தி எவ்வளவு - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HfyCEz1y7js.html எட்டு நடைபயிற்சி - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tSspKHYbPo4.html கண் பார்வை நன்றாக் இருக்க பயிற்சிகள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gE5x1QRV10c.html எலும்பு தேய்மானம் குணமாக - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sYMeJf7eM50.html சேற்றுப் புண் குணமாக - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HNEsOwj_pGg.html காலை தும்மல் அலர்ஜி வீடியோ 2 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ocJ2DU1yomg.html காலை தும்மல் அலர்ஜி குணமாக வீடியோ 1 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Wez0E-aRo4I.html தலைமுடி கொட்டுவரை தவிர்க்க - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0JECifHNkl0.html சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Aww8I-EvD2E.html மது பழக்கத்தில் இருந்து வெளியேற விடுபட - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BxyyvJ9A-dU.html கை கால் மூட்டு வலி உடற்பயிற்சிகள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Alb47SuTaOI.html பக்க வாதம் அறிகுறீகள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-K3ApP2YQbUw.html கழுத்து வலி குணமாக உடற்பயிற்சிகள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-snH9l8l6El4.html புகை பழக்கத்தில் இருந்து விடுபட - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uxk-E9IivOs.html பொடுகு பிரச்சினை குறைய - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AtoVpTEpeGY.html தைராய்டு பிரச்சினை மருத்துவம் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cjfDSc27t5g.html எப்படி இருமினால் சளி வெளியேறும் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k_XINrTpXIA.html சைனஸ் தொந்திரவு சளி மூக்கடைப்பு குணமாக - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-o2R9rs7DNzU.html தசை பிடிப்பு கொரக்கலி வலி உடற்பயிற்சிகள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BZmnXAenIKM.html முதுகு வலியிலிருந்து விடுபட உடற்பயிற்சிகள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9JKlMn7TGn4.html மாரடைப்பு அறிகுறீகள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GXKlfQfMV0A.html கண் புரை மருத்துவம் தமிழில் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GTt4OCX5J00.html குறட்டை குறைய மருத்துவம் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Axf2VTuoKRI.html கால் ஆணி பித்த வெடிப்புகள் குணமாக - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-etJRiAqyyGc.html வெரிகோஸ் வெயின் தொந்திரவு - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--kSuG9T6emA.html கொழுப்பு கட்டி மருத்துவம் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bSPiV_F91kU.html வெரிகோஸ் இரத்த கட்டி - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aypZh5Gt21c.html பித்த பை கட்டிகள் குணமாக மருத்துவம் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0kOO4HJyou0.html மலச்சிக்கல் குணமாக மருத்துவம் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wDU-HNqZlaM.html கிட்னி கற்கள் கரைய உணவு மருத்துவம் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gxeprQysseA.html வயிற்றில் புண் எரிச்சல் என்ன உணவு என்ன மருத்துவம் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CPNeFZzLb2c.html காது வலி - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pz-QOMMmZGw.html சர்க்கரை வியாதிக்கு உடற்பயிற்சி உணவுகள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bpbOTcxklW4.html கால் மூட்டு வலிக்கு உடற்பயிற்சி உணவுகள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uukcRLrSZ98.html கொரோனாவிற்கு என்ன உடற்பயிற்சி - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A4ekuvFW_xU.html உணவில் கலந்திருக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bCqYR1PnYWY.html சர்க்கரை வியாதிக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bqhcRulzX7o.html கிராம்பு சோம்பு மிளகு மருத்துவ பயன்கள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wNHOlN-sBac.html டீ காபி குடித்தல் நல்லதா - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CepTE0EY3Rc.html சரிவிகித உணவு முறை என்றால் என்ன -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-y3Rwh1gyiLg.html தேங்காய் எண்ணெயும் பல் துலக்கும் முறையும் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UMeYzj5fUXc.html எந்த எண்ணெய் சமையலுக்கும் உடலுக்கும் ஏற்றது - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZUoL0ZOmP08.html மசாலா வகைகளும் உடல் ஆரோக்கியமும் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M7moPiLtFiY.html உங்களுக்கு நல்ல கெட்ட கொழுப்பு அதிகமா- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-z77YuaHDvWM.html| சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BwIn1OOK9Mw.html பேலியோ உணவுமுறை குறித்த பதிவு - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oIrkilboCjM.html சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xjEQG0OFajI.html சர்க்கரை வியாதிக்கான உணவுமுறை - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-p_Wm2itiV_Q.html இரத்த கொதிப்பை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8Oi9NO5WI7s.html கீழ் முதுகு வலி உடற்பயிற்சிகள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5i5BmzPUZlY.html கொரோனாவிற்கு உடற்பயிற்சிகள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-m3k385ozaUw.html கொசுக்கடி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-epPuY3lcRcU.html நகைச்சுவையும் உடல் ஆரோக்கியமும் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7IQjqCmJoOg.html டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 1 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BPoG2V5Snmk.html டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 2 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FH9PlfA6SSg.html கோபத்தை குறைக்க எளிய வழிமுறைகள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mbCEpicbTps.html சர்க்கரை வரும்முன் வரும் தோல் நோய்கள் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mbCEpicbTps.html வெள்ளை முடி கருப்பாக - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yC1oh81fvVw.html ஞாபக மறதி குறைய - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XJ0Q7GpMKHk.html கர்ப்ப கால சர்க்கரை நோய் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7IrpTi62_-U.html முகப்பரு குறைய மருத்துவம் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GPUoQyWWWZY.html இரவு விரதமிருக்கலாமே - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dnnf4EdWtoQ.html
@chithrajagadheesan4298
@chithrajagadheesan4298 2 года назад
Àq
@amutharani6695
@amutharani6695 2 года назад
Po
@shunmugamramasamy1024
@shunmugamramasamy1024 2 года назад
H
@keninirosh8419
@keninirosh8419 2 года назад
Please give your phone number
@keninirosh8419
@keninirosh8419 2 года назад
Please give me your phone number sir
@DhanaLakshmi-dv1cc
@DhanaLakshmi-dv1cc 2 года назад
முதல் முறையாக இவ்வளவு அழகாக தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது. நீங்கள் மருத்துவர் மட்டுமல்ல ஒரு நல்ல மனிதர் கூட. வாழ்க valamudan🙏🏿
@malarkodi6992
@malarkodi6992 2 года назад
இரண்டு வார்த்தை பேசினாலே அதற்கும் பில் வாங்கும் மருத்துவ உலகில் நீங்கள் ஒரு நடமாடும் தெய்வம் அய்யா. உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு நலமுடன் வாழ வேண்டும்
@vinothkannan2569
@vinothkannan2569 Год назад
Hi
@csithan8275
@csithan8275 11 месяцев назад
செவ்வாழைப்பழம் சாப்பிட ழம்மா
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 11 месяцев назад
​@@csithan8275yes 1/day
@Abijesus986
@Abijesus986 10 месяцев назад
​@@csithan8275don't
@KayalVizhi-oq9ls
@KayalVizhi-oq9ls 8 месяцев назад
💯 fact sis, enakkum romba pidikum
@krishnamoorthyb8644
@krishnamoorthyb8644 2 года назад
தொண்டுள்ளம் கொண்ட மகத்தான மருத்துவர், மக்களின் சேவைக்காக, புரிதலு க்காக, வீடியோ மூலம் தெளிவு படுத்தும்விதம் அருமை! " மக்கள் மருத்துவர் " பணிசிறக்க இறைவன் அருள்புரியட்டும்!
@ragunathanc8939
@ragunathanc8939 2 года назад
ஐயா,மக்களை நோய்களிலிருந்து காக்க வந்த தெய்வமய்யா நீங்கள் .உங்களைப் போல் இவ்வளவு தெளிவாக,மக்கள் மீது அக்கறையோடு எடுத்துச் சொன்ன மருத்துவர்களை,அதிலும் குறிப்பாக அலோபதி மருத்துவர்களை இதுவரை நான் கண்டதில்லை.இது உண்மை;வெறும் புகழ்ச்சி இல்லை. மக்கள் உடல் நலன் காக்க நீங்கள் நீண்ட காலம் வாழ உளமார உங்களை வாழ்த்துகிறேன்.பாராட்டுகளும் நன்றியும். உங்கள் குடும்பத்தினருக்கும் என் நல்வாழ்த்துகள்.
@suryahari1369
@suryahari1369 3 года назад
உண்மையில் ஒரு அலோபதி டாக்டர், மருந்தில்லா மருத்துவம் என்பதை இவ்வளவு அழகாக, நேர்மையாக, தொழில் தர்மத்தை மீறி சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. கண்டிப்பாக உங்களைப் போன்ற நல்ல டாக்டர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள். மனித சமுதாயத்திற்கு தங்களால் முடிந்ததை மருந்தில்லாமல் சொல்லுங்கள், நாங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு.
@allvinsrinivasan8990
@allvinsrinivasan8990 3 года назад
True
@nachascookwithfun7406
@nachascookwithfun7406 2 года назад
💯 Ture. God bless you sir
@abdulkhadar9325
@abdulkhadar9325 2 года назад
@veeyes3547
@veeyes3547 2 года назад
Great and well said. First I thought it's strange and money making. Now I realise he makes efforts sincerely and logically. Hats off Doctor
@rifaqueen3509
@rifaqueen3509 2 года назад
ஆம்
@natarajanvs5100
@natarajanvs5100 2 года назад
டாக்டர் சார் ,தங்களின் தெளிவான எளிமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி.
@kalaiarasi4569
@kalaiarasi4569 2 года назад
மனித உருவில் கடவுளை காண்கிறேன் ..மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தங்கள் பணி மிக்க சிறப்பானதொரு சேவையாகும்... சிலநாட்களாக தங்கள் பதிவு,பகிர்வுகளை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது ... தொடர்கிறேன் நன்றி🙏 தாங்களும் ,தங்கள் குடும்பத்தினருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆசிகளாலும் ,பிரபஞ்சத்தின் பேராற்றலினாலும்... பதினாறு பேறுபெற்று பெரும் வாழ்வு வாழ்வீர்கள் கவிஞர் கலைஅரசி(R.k)
@susilamariappan1504
@susilamariappan1504 Год назад
இது,வரை,இந்தமாதிரிபதிவுபார்த்ததில்லை,அருமையானபதிவு,வாழ்கவளமுடன்
@downloadme6407
@downloadme6407 3 года назад
மருத்துவ மாணவர்களுக்கு பாடம் எடுப்பதுபோல் மிக அழகாக விளக்கம் அளிக்கின்றீர்கள் டாக்டர்.எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி டாக்டர் 🙏🙏🙏.
@hntraders9085
@hntraders9085 2 года назад
Good morning sir Unga video parthu en sugar level control paniten. Tablets ellathaiyum stop panniten. God bless you sir . Thank you
@romeosivoplay6864
@romeosivoplay6864 2 года назад
அருமையான தகவல் உங்கள் நேரத்தை ஒதிக்கிவிட்டு நம் எல்லோருக்காகவும் விளக்கம் கொடுக்கிறீங்கள் நன்றி டொக்டர், ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக, 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏
@k.maurank.mauran8775
@k.maurank.mauran8775 3 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள் டொக்ரர் உங்கள் பணி மென்மேலும் வளர இறைவன் ஆசிகள் வழங்கட்டும் வாழ்க வளமுடன்
@duraisamymariyappan3947
@duraisamymariyappan3947 2 года назад
டாக்டர், சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு பற்றிய தங்கள் விளக்கம் அருமை... நன்றிகள் 🙏🙏🙏
@thulasinarayani9260
@thulasinarayani9260 2 года назад
நாங்க கேக்கனும்னு நினைக்கிற நிறைய சந்தேகங்களை நீங்களே சொல்லிட்டீங்க சார். ரொம்ப யூஸ்ஃபுல் மெசேஜ். நன்றி சார்
@user-kd3my3xn6j
@user-kd3my3xn6j 3 месяца назад
மிகவும் பொறுமையாக தெளிவாக பள்ளி ஆசிரியர் பாடம் எடுத்தது போல் அருமையாக இருந்தது நன்றி வாழ்க பல்லாண்டு
@kumarr8160
@kumarr8160 3 года назад
சக்கரை நோய்க்கு இவ்வளவு தெளிவாக இதுவரைக்கும் யாரும் சொன்னதில்லை மிகச் சிறப்பாக சொன்னீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி ஐயா
@jayanthiv8539
@jayanthiv8539 3 года назад
சக்கரையின் அளவைக் குறைக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்.
@lalithagowri4603
@lalithagowri4603 3 года назад
@@jayanthiv8539 to
@harinipriya6710
@harinipriya6710 3 года назад
Evaluvu crystal clear ah diabetes ku food explain panna ore doctor Neenga madum than. Very informative. Thank you 👍
@nivasnivas270
@nivasnivas270 3 года назад
Super DrSir
@parthasarathy663
@parthasarathy663 Год назад
உங்கள் ஒவ்வொரு பதிவும் அற்புதமானவை வாளமும்பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@sushiranganag
@sushiranganag 2 года назад
Thank you doctor… சுத்தமான தமிழில நல்ல புரியும்படி சொன்னதுக்கு ஒரு சபாஷ் உங்கள் நல்ல பணிக்கு கரம் பூப்பி வணங்குகிறேன் 🙏🌺👌🏼👏🏻
@shriramgopinath7067
@shriramgopinath7067 3 года назад
Sir மிக்க நன்றி. இறைவன் அருள் உங்களுக்கும் தலைமுறைக்கும் உண்டு
@ahilamahan8766
@ahilamahan8766 3 года назад
vg
@revathiprabhakar558
@revathiprabhakar558 3 года назад
மனதைத் தொட்ட பதிவு.உங்களின் இந்த விழிப்புணர்வு சேவை தொடர எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.
@t.velloduchennimalai2497
@t.velloduchennimalai2497 3 года назад
பிரசர்சுகர்அதிகமாகிஸ்டோக்வந்துஒருகைகால்இழூத்துஇப்பொழுதுநன்றாக உள்ளேன்அதற்குஎன்னகூறப்போறீங்கசார்ஒற
@antonyrajarathinam9976
@antonyrajarathinam9976 2 года назад
Not sure WHY so much Dislikes. If they mentioned their reasons will be helpful. Nice video get more awareness of today’s common problem Diabetes. Thanks for sharing the knowledge and best wishes !!
@senthamizchezhian6137
@senthamizchezhian6137 2 года назад
அருமையான பயனுள்ள -பக்குவமான-எளிமையான விளக்கங்கள்ஐயா!நன்றி!தங்கள் கைப்பேசி எண் தேவை!அல்லது மருத்துவ முகவரி தரவும்!
@mohamedsahfersathiqnooghu1346
@mohamedsahfersathiqnooghu1346 3 года назад
இறைவன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நீண்ட ஆயுளுடன் நிம்மதியான வாழ்க்கையும் தருவானாக.!!!
@user-gl6vo2zy4i
@user-gl6vo2zy4i 3 года назад
நானும்கூட வணங்கிக்கொள்கிறேன்
@thookusattiVlogs
@thookusattiVlogs 3 года назад
God bless you sir🙏🙏🙏
@brijay44
@brijay44 3 года назад
Doctor thank you for the guidance. Please let me know if millets have low glycemic index. Would you recommend them for us? Is matta rice recommended?
@gopikrishnan4802
@gopikrishnan4802 3 года назад
Nandri doctor.
@sudhatap682
@sudhatap682 3 года назад
@@brijay44 even my doubt
@SubramanyaSelva
@SubramanyaSelva 3 года назад
அருமை. காணொளி எல்லோரும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் நற்பணி. Subramanya Selva / Motivational RU-vidr
@oppoa12e36
@oppoa12e36 3 года назад
A gh
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 года назад
Nice presentation Dr. Kartikeyan you talked about glycaemic index but didn't mention about lean index. Infact all carbohydrates r culprits. Pl talk on diabetic neuropathy tt. N reversal of diabetic nephropathy. Thanks dr. Ramesh svadhani
@amirthasuresh6836
@amirthasuresh6836 3 года назад
தொடருட்டும் உங்கள் சேவை
@djteebz
@djteebz 3 года назад
உங்கள் பணிக்கு சகஸ்ர கோடி கோடி நன்றிகள்🌹🌹🌹🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️தேவராணி நடராஜா நன்றி
@AbdulRahman-eu8yz
@AbdulRahman-eu8yz 3 года назад
Sir 3times food chart plan பண்ணி சொல்லுங்க.easy யா இருக்கும் sir
@vedavimaladoss3362
@vedavimaladoss3362 2 года назад
DEAR.DR.YOUR SHARING IS OF GOOD EDUCATION,THANK YOU,May the Almighty God Bless you and your family.
@user-px2kr6nt9n
@user-px2kr6nt9n 10 месяцев назад
நன்றி ஐயா நன்றி ஐயா நீங்கள் நீண்ட நாளுக்கு இருந்தால் தான் இந்த மக்களும் நீண்ட நாளுக்கு வாழ முடியும் ஆங்கில மருத்துவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் உங்களைப் போன்ற மருத்துவர்களை பார்ப்பது மிகவும் வரப்பிரசாதம் தான் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா நன்றி
@raisingstarrecruitments5629
@raisingstarrecruitments5629 3 года назад
Doctor, I like your way of presentation and explanation
@vannnakkilirafi6685
@vannnakkilirafi6685 3 года назад
மிகவும் உபயோகமான தகவல்கள். Thank you sir
@janakiramanlaligam.sundara3094
@janakiramanlaligam.sundara3094 2 года назад
மிகவும் யாவரும் பின் பற்ற வேண்டிய உபயோகமான தகவல்.மிக்க நன்றி.
@m.madhanathariniiv-c7737
@m.madhanathariniiv-c7737 2 года назад
Thank you Sir. I am 42 years old. No such defects to me. Even though I want to control from now itself. Better if you share the list of foods to be taken on age basis
@ezrapm16
@ezrapm16 3 года назад
இதுவரை பார்க்காத பதிவு. நல்ல ஆலோசனை. நன்றி டாக்டர்.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 года назад
Thanks a lot for your advice doctor🙏🙏🙏. I am surprised to know that beans (sundal ) has low glycemic index
@VijayakumarJayabal-gd5og
@VijayakumarJayabal-gd5og Год назад
Dear doctor sir,you are man of the manickam....kadavul ... Maruptta ulagil makkalukku nalla maruthuva arivuraigala solli avavargalin noi veeriyathai kuraikkavum, avargal arigyamaaga vaazhavum neenga tharum maruthuva kurippugal ellaa tharappu makkalukkum udhavugiradhu???? congratulations and greetings for you doctor
@kishansoni6090
@kishansoni6090 11 месяцев назад
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠✧⁠*⁠。
@amuljayarani9088
@amuljayarani9088 Год назад
அண்ணா சூப்பர் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா
@kishansoni6090
@kishansoni6090 11 месяцев назад
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤
@thangaduraimannagati6109
@thangaduraimannagati6109 3 года назад
சார் ரொம்ப அழகா எளிமையாககூறினீர்கள்,,,நுறு வயதுடன் நிங்கள் நலமுடன் வாழ எல்லா வல்ல இறைவன் அருள் புரிவாராக,,,
@chandiranpanorama5618
@chandiranpanorama5618 3 года назад
டாக்டர் நன்றி. பயனுள்ள தகவல்கள, பேரீச்சம்பழம் எவ்வளவு சாப்பிடலாம்?
@atchuthankonesavarathan7298
@atchuthankonesavarathan7298 3 года назад
மிகவும் ஆக்கப்பூர்வமாக ஆழ்ந்த அறிவுறுத்தும் கருத்துக்கள், மிக்க நன்றி ஜயா👍
@marysujaya3301
@marysujaya3301 3 года назад
Very nice explanation but how to reduce the sugar level
@vijayamanivarman3379
@vijayamanivarman3379 2 года назад
ரொம்ப பொறுமையா அழகாக சொல்லி இருக்கும் விதம் அருமை sir 👍🙏
@shuttlemates5751
@shuttlemates5751 2 года назад
I have done GI for many foods. The rice GI is looks very high and alarming, as rice is our stable food. We also should understand that, the range of GI will vary greatly among the subjects (human used for the GI tezting). There wouldn't be constant GI for any food. So, it's ultimately depending on the person's metabolism, it vary. We will give the mean and SD of all as final GI value. So, we need to see the range as well. Not all the rice having the same GI. And, I also wish to inform that, there are few low GI rice
@sharumaha2791
@sharumaha2791 Год назад
Doctor says white rice. So he is correct. Yes other rices have different GI.
@erasathirumeni7927
@erasathirumeni7927 3 года назад
நல்ல கருத்துக்கள்.பாராட்டுகள்.
@arumugamragav6154
@arumugamragav6154 3 года назад
டாக்டர் ஐயா உங்கள் பதிவு மிக மிக மிக அருமை உடல்நலத்திற்கு மிக முக்கிய யோசனைகள் கூறினீர்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் மிக்க நன்றி ஐயா.
@ramanathankalai
@ramanathankalai 2 года назад
Vanakkam Dr. Please list out the foods to consume which will reduce the sugar level .....bitter gourd Murunggai etc.
@prasannalakxmi5470
@prasannalakxmi5470 Год назад
நல்ல ஒரு வழிகாட்டி ..👏👏👏👏👏👏
@alandurradhakrishnanchakkr276
@alandurradhakrishnanchakkr276 2 года назад
நன்றி Dr. Glycaemic < 55 தேவையான தகவல். எனக்கு 69. FBS 169 PPBS 207. YOGA & NATUROPATHY omanthur hospital blood report. Acupuncture points treatment & yoga exercises taught. But Dr. Ur timely diet in lecture video detailed needed diet food items really will be followed today onwards Thanks Dr. .
@syedmasood1416
@syedmasood1416 3 года назад
நல்லதொரு பயனுள்ள பதிவு டாக்டர். அழகான தெளிவான விளக்கவுரை 👌👍💐
@padmasrinivasan2075
@padmasrinivasan2075 3 года назад
Thank you for your explanation but we wanted to know what type of tiffin lunch and dinner we can take with items we want
@sabarinathan7321
@sabarinathan7321 3 года назад
நன்றி ஐயா
@satheeshkumar2997
@satheeshkumar2997 2 года назад
நிறைய விசயங்கள் சொன்னீர்கள் மிக்க நன்றி சார்
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 9 месяцев назад
தாங்கள் கூறுவது மிகவும் அருமையாக உள்ளது. நமது நன்மைக்காக கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் .
@VijayaLakshmi-hp1tg
@VijayaLakshmi-hp1tg 3 года назад
அருமையான விழிப்புணர்வு உங்கள் பதிவு தொடரவேண்டும்
@sarojakrishnasamy1707
@sarojakrishnasamy1707 3 года назад
Lllí👍🙏
@sivaramakrishnansivagnanam7821
@sivaramakrishnansivagnanam7821 3 года назад
Thank you so much
@sargunansatteu4753
@sargunansatteu4753 3 года назад
Super
@sargunansatteu4753
@sargunansatteu4753 3 года назад
Thank
@elangovan.s1959
@elangovan.s1959 2 года назад
Superb Presentation Doctor. Thank you so much for your valuable information.
@sgmuser
@sgmuser Год назад
One of the best videos about GI and Diabetes. Very simple and clear. No Dr will reveal this!
@banu4457
@banu4457 2 года назад
மிகவும் உபயோகமாக தகவல்கள் thank you sir 🙏🙏
@ranidevamanisathiyanagar9658
@ranidevamanisathiyanagar9658 3 года назад
Excellent 👌 sir பாமரனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு மிகவும் அருமையாக பதிவு இருந்தது ஐயா வளர்க உங்கள் தொண்டு உள்ளம்
@gandhimathiselvam9212
@gandhimathiselvam9212 3 года назад
அ ருமையாண விளக்கம் நன்றி ஐயா
@sheikabdhullah5875
@sheikabdhullah5875 9 месяцев назад
ஐயா வணக்கம் நலமா உங்கள் வீடியோ அனைத்தும் மிக மிக அருமையானது நவதானிய உணவுகள் எந்த உணவு சாப்பிடலாம் எதோடு எதை சேர்க்கலாம் காலையில் எதை சாப்பிடலாம் பகல் எதை சாப்பிடலாம் இரவில் எதை சாப்பிடலாம் என விளக்கமாக சொல்லுங்கள் ஐயா வணக்கம்
@padmathadaham6601
@padmathadaham6601 2 года назад
Thank you doctor. I request to post a video on why sugar patients loose weight and suggestions for them to gain weight. Thank you
@drkarthik
@drkarthik 2 года назад
sure
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 3 года назад
அருமையான ஆரோக்கியமான பதிவு 👏👏 முக்கியமாக எல்லோருக்கும் விளங்குமாறு சொல்லியது சூப்பராக இருக்குங்க நன்றி💐💐🙏
@balamuruga6279
@balamuruga6279 3 года назад
9
@mohamedansariansari6339
@mohamedansariansari6339 3 года назад
மிகவும் பயனுள்ள பதிவு டாக்டர்,உங்கால் பணி சிறக்க வாழ்த்துகள்... ஒரு சந்தேகம் டாக்டர் சுகர் ஏராமல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் எடுக்கலாம் டாக்டர்...
@-chentamizh-5324
@-chentamizh-5324 2 года назад
விரிவான விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி சார்
@somusundaram2071
@somusundaram2071 2 года назад
மிகவும் சிறப்பு.தங்களின் வீடியோ தகவல் மிகவும் பயனுள்ள எளிமையான இயல்பாக வாழ்க்கையினை சீரான முறையில் நடத்திச் செல்லும் அற்புத மருந்து சார், மிக்க நன்றி சார்.
@varshinidhamotharan8135
@varshinidhamotharan8135 3 года назад
வணக்கம் சார்... நான் துபாயில் இருக்கிறேன்...உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப நன்றிங்க... வெளிநாட்டு வாழ்க்கையில் முதல் பிரச்சினையே உணவும் உறக்கமும் தான் சரியான நேரத்தில் அமைவதே சிரமம்... கிடைக்கும் நேரங்களில் உறக்கம்... ஒரு நாள் சமைத்து இரண்டு நாட்கள் சூடு செய்து சூடு செய்து சாப்பிடும் சூழலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நிறைய பேர் வாழ்க்கையும் இப்படித்தான் போய் கொண்டிருக்கிறது... உங்களிடம் நான் அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியுமா.... சில சந்தேகங்கள் கேட்க வேண்டும்.... உங்கள் நம்பர் பதிவிடவும்... நன்றியுடன் இரா.தாமோதரன் துபாய்..
@rajarv6784
@rajarv6784 Год назад
இவளவு..தெளிவா..யாரும். தாய்மொழியில்..சொன்னதில்லை..! நீங்கள்..பல்லாண்டு...! பல்லாண்டு..வாழ்க..வளர்க..!
@thilakathilagam1349
@thilakathilagam1349 3 года назад
சிறப்பாக பதிவு செய்த டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி.🙏
@ManiMani-ib8gs
@ManiMani-ib8gs 2 года назад
Thank sDr
@sundharamoorthy6981
@sundharamoorthy6981 Год назад
நன்றி
@radhachellappa
@radhachellappa 2 года назад
Thank you for your great efforts to educate us. Please give a excel chart for diabetic with GI and GI load in it. I'm a diabetic and I have to reduce 35 kgs. Your advice will be helpful.
@drkarthik
@drkarthik 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7q3fgeKOd4s.html This video will definitely help you
@annehopepriyaselvamonie7433
@annehopepriyaselvamonie7433 2 года назад
@@drkarthik 👍
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m 2 года назад
அருமை வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா அவர்களே
@krishnagiridhar3692
@krishnagiridhar3692 3 года назад
Our traditional food habit is full of wisdom. We mix rice with pulses, vegetables, raw and cooked, herbs. Balanced food is always good
@sureshmajeela8484
@sureshmajeela8484 2 года назад
True
@kumaresh5962
@kumaresh5962 2 года назад
Wr is the balance in the above said statement
@sureshmajeela8484
@sureshmajeela8484 2 года назад
Balanced means the right proportion of food types. We should eat lower amounts of carbohydrates, so don't eat foods that are rich in carbs e.g potatoes and we should eat more fiber and protein, so eat carrots and milk.
@kumaresh5962
@kumaresh5962 2 года назад
@@sureshmajeela8484 what about fat? Shudnt we eat fat as needed too? We tend to forget those
@kumaresh5962
@kumaresh5962 2 года назад
@@sureshmajeela8484 carbs are everywhere boss.even in veggies.
@m.marudhupandian5443
@m.marudhupandian5443 3 года назад
அருமையான பதிவு பயனுள்ளதாக இருந்தது
@jayamsri2057
@jayamsri2057 Год назад
அருமையான விளக்கம்.நனறி டாக்டர்
@Exentrick_stardust
@Exentrick_stardust 3 года назад
Problem with people is that they mix is different GI items in inappropriate proportion and take it think they have eaten low glycemic item. Eg. Salad of pineapple grape pear and apple.... End result high GI food intake happened. Thanks again sir.
@saroojas6195
@saroojas6195 3 года назад
L TV
@rvenkateshrvenkatesh8409
@rvenkateshrvenkatesh8409 3 года назад
அருமையான கனொலி 🙏🌻👋🙏
@akkathambiadithadi2316
@akkathambiadithadi2316 7 месяцев назад
அனைவருக்கும் புரியும் படி நீங்கள் அழகாக சொல்லியிருக்கிறீர்கள் நன்றி
@sureshmajeela8484
@sureshmajeela8484 2 года назад
Which edible oil is cheap but safe enough to eat and can be bought in ration shops.
@sujatha.sukumar
@sujatha.sukumar 3 года назад
Thank you doctor 🙏. Can you share your thoughts on red rice, brown rice, basmati rice and boiled white rice? Is it true the glycemic index for these are low? Thank you in advance.
@sivakalai3561
@sivakalai3561 3 года назад
Very very useful, especially the way you explain is very clear and have a good aim. Thank you doctor. I also like your corona episodes
@shanmugampradeepa3301
@shanmugampradeepa3301 2 года назад
L
@shakilanigai3588
@shakilanigai3588 2 года назад
மிகவும் அருமை👌👌. Wheezing problem ku சரியான food சொல்லுங்க ஐயா.
@saravanarajini9827
@saravanarajini9827 2 года назад
Nice sir nalla theliva solliringe
@radhakrishnanrengasamy1246
@radhakrishnanrengasamy1246 3 года назад
This diet restriction is applicable to diabetic as well as nondiabetic people . This point has been omitted by the doctor and need be emphasized for nondiabetic people too to ward off diabetes. Besides diet . the importance of physical exercises , yoga, breathing exercises and asanas apart from keeping a balanced mind just like a balanced diet play a significant role in preventing NCDs permanently. These points need be included in his videos. The doctor:s way of presentation of the subject matter is very very excellent.
@kmsubramany7230
@kmsubramany7230 3 года назад
Verry Verry Important and useful message for all, Thank you sir.
@Durai1956
@Durai1956 Год назад
தங்கள் பதிவுகள் அனைத்துமே மிகவும் பயனுள்ளவைகளே. நன்றி டாக்டர்.
@subramaniama9053
@subramaniama9053 Год назад
பயணுள்ளதகவல்கள்.வாழ்கவளமுடன்
@gopinath.knalandasmaths1830
@gopinath.knalandasmaths1830 3 года назад
மிக அருமையான பதிவு டாக்டர். தெளிவான புரியும் வகையில் விளக்கம் அளித்துள்ளீர்கள். Non Veg எத்தனை நாட்களுக்கு ஒருமுறை எவ்வளவு கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும் டாக்டர்.
@drkarthik
@drkarthik 3 года назад
Sir you can take non veg. But as you said, how much gram is important. That how much gram depends upon your height, weight, BMI etc. I will give you one link. Just open this link. Fill your details. It will give you how much calorie is needed for you. Also the calorie value of non veg is also given there. nutritiondata.self.com/tools/calories-burned If not able to understand, kindly wait for a week. I will make one video regarding this நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டீர்கள் என்று நினைத்து ஆங்கிலத்தில் பதில் கொடுத்து விட்டேன். நான் மேலே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுக்கு எவ்வளவு கலோரி தேவை என்பதை கணக்கிட்டு கொள்ளவும். புரியவில்லை எனில் பயப்பட வேண்டாம். நானே இன்னொரு வீடியோ இதை பற்றி இன்னும் ஒரு வாரத்தில் போடுகிறேன். நன்றி
@roselinrose3119
@roselinrose3119 3 года назад
@@drkarthik sir en husband ku 427 iruku.. idhu rompa dangeroua?
@luciacoonghe896
@luciacoonghe896 3 года назад
மிக அருமையான விளக்கம்.மிக்க நன்றி.
@sanjaisanjai4904
@sanjaisanjai4904 Год назад
Clearly understood sir. You are a good doctor with teacher also🙏🙏
@kishansoni6090
@kishansoni6090 11 месяцев назад
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤
@rammohan.srammohans1094
@rammohan.srammohans1094 9 месяцев назад
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@venkatesanvenkat5323
@venkatesanvenkat5323 3 года назад
வணக்கம் ஐயா, அருமையான பதிவுகள், மிக்க நன்றி.
@SN-qo7fu
@SN-qo7fu 3 года назад
What a wonderful and clear explanation Dr, thank you so much, just subscribed ur channel after hearing ur speech 🙏👍🌹 god bless you for your precious service 🙏
@sgnanasabai8605
@sgnanasabai8605 2 года назад
Super pathivu
@rajalakshmisarma6395
@rajalakshmisarma6395 10 месяцев назад
Super doctor yarum ippadi sollavillai. Nandri 😊
@muthujesi1635
@muthujesi1635 10 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா .
@rayappanjansirani2013
@rayappanjansirani2013 3 года назад
கண்ணுக்குத் தெரியும் கடவுள் Doctor Super🥰
@ganesandevasthanam9640
@ganesandevasthanam9640 3 года назад
Yes
@amudhaganesan9693
@amudhaganesan9693 3 года назад
நன்றிஐயாஉங்கள்விளக்கம்அருமையாகஉள்ளதுதொடர்ந்துஉங்கள்அறிவுரைஎங்களுக்குதேவை
@asik.5168
@asik.5168 3 года назад
Pai
@asik.5168
@asik.5168 3 года назад
P0i
@ramas8868
@ramas8868 3 года назад
Thank you doctor , so well explained , with simple terms .
@murugesapandiyann5960
@murugesapandiyann5960 Год назад
உங்கள் பாடம் அனைவருக்கும் புரியும்படியாக உள்ளது நன்றி🙏
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 2 года назад
அருமை மருத்துவர் ஐயா, தூய தமிழில் எளிமையாக அதே மாதிரி படத்தை காட்டி விளக்குவது அருமை. தங்கள் பணி தொடருட்டும். மருத்துவ சம்பந்தமாக படிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாகயுதவும். நன்றி.
@sarungeorge8822
@sarungeorge8822 3 года назад
Good Dr Karthikeyan infomative regarding glycemic index
@balushanmugampillai349
@balushanmugampillai349 3 года назад
நன்றி🙏💕 இந்த அளவுக்கு பொறுமையாக விளக்கம் அளிக்கும் மருத்துவர் ஐயா, நீவிர் உமது குடும்பத்துடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
@SSimplesamayal
@SSimplesamayal Год назад
நன்றி. சார். உங்க. சேனல். எனக்கு. ரொம்ப. பிடிக்கும்
@jkkumari6151
@jkkumari6151 2 года назад
அனைத்து பகுதிகளிலும்.மிகவும் அருமை சகோ 🙏
@revathidakshinamoorthy8395
@revathidakshinamoorthy8395 3 года назад
டாக்டர் கட்டணம் வாங்காமல் இப்படி எல்லாம் நல்ல முறையில் மக்களுக்கு உதவி செய்கிறீர்கள்.வாழ்க வளமுடன்🙏
@drkarthik
@drkarthik 3 года назад
நன்றி
@mangalakumar3127
@mangalakumar3127 3 года назад
ஆம்
@ganesandevasthanam9640
@ganesandevasthanam9640 3 года назад
Vaazhga valmudan
Далее
13 Карт - Мафия | 5 серия
08:51
Просмотров 283 тыс.