Тёмный

France 2nd Round Result News I பிரான்ஸ் முன்னேற்றத்திற்கு தடையாக மாறிய தேர்தல் முடிவு I Ravikumar RK 

RAVIKUMAR SOMU
Подписаться 271 тыс.
Просмотров 32 тыс.
50% 1

Facebook Page : Ravikumar RK
Email: ravikumarcoe@gmail.com
Twitter Page : @sahanaind
#ravikumar #france #Francesca

Опубликовано:

 

7 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@natarajkpr
@natarajkpr Месяц назад
அய்யா ரவி.. போதும் போதும்.. பிரான்ஸ் எக்கேடு கெட்டா எங்களுக்கு என்ன.. மேலோட்டமாக சொல்லுமைய்யா.. உங்க வீடியோவில் எம்மை பாடாய் படுத்தியது இதுவே 😢😢
@saravanan.c9578
@saravanan.c9578 Месяц назад
இந்த கானோளிக்கி பிறகு நிச்சயம் நாங்கள் கீழ்பாக்கம் போவது உறுதி😢
@printersstationers9938
@printersstationers9938 Месяц назад
ஒன்றும் பரியவில்லை.கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
@aayishahamed7932
@aayishahamed7932 Месяц назад
Intha yutha sangi haluku ellaraum kulappuvathu than velai
@sivagnanamnisanthan126
@sivagnanamnisanthan126 Месяц назад
பிரான்ஸ்ஸில் வாழ்பவர்களுக்கு விளங்கியிருக்கும் நன்றி
@johnpeter3475
@johnpeter3475 Месяц назад
நீங்கள் சொல்லும் செய்தி என்னை குழப்புவது போல் இருக்கிறது.
@ravikumarsomu
@ravikumarsomu Месяц назад
😳😳
@selvarajannatarajan2054
@selvarajannatarajan2054 Месяц назад
Yes
@charlesazariya1725
@charlesazariya1725 Месяц назад
நடந்து முடிந்த இந்திய அரசியல் போல் இருக்கும்
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 Месяц назад
Thank you so much for your message 🙏
@rammuralitharan863
@rammuralitharan863 Месяц назад
சற்று குழப்பமாகத்தான் இருந்தது.நன்றி ரவி.🙏🇨🇦
@Mr.Kottaisamy
@Mr.Kottaisamy Месяц назад
Vanakkam RK 🎉
@rajendravigneswaran5957
@rajendravigneswaran5957 Месяц назад
Super keep going on 🎉🎉🎉🎉
@senthilkumar9985
@senthilkumar9985 Месяц назад
ரொம்ப அருவை இன்று
@jeganmuthukrishnan7291
@jeganmuthukrishnan7291 Месяц назад
If you are a college professor then you have friends working in Europe and middle east ask them to watch your videos regularly to give correct geo political news.
@kumarmaran885
@kumarmaran885 Месяц назад
மேக்ரான் தில்லாலங்கடி வேலைசெய்து ஜெயித்துவிட்டார் என்று சுருக்கமாக கூறியிருக்கலாம் கொள்கைமாற்றமில்லாத உப்புசப்பில்லாத தேர்தலுக்கு இவ்வளவு விளக்கம் தேவையில்லை.😢😢😢😢😢
@saravananeramassamy3048
@saravananeramassamy3048 Месяц назад
மேக்ரான் தில்லாலங்கடி வேலை செய்து ஜெயிக்கவில்லை மோடி மஸ்தான் வேலை செய்து ஜெயித்து விட்டார் இவரும் மோடியும் ஒரு வண்டியில் பூட்ட போட வேண்டியவர்கள்....
@converge8368
@converge8368 Месяц назад
அருமையான பதிவு,
@allwellsridhar7252
@allwellsridhar7252 Месяц назад
பிரான்ஸ் மெக்ரான் அதி புத்தி சாலி தனத்தால்... அக்கப்போர் ஆரம்பம்
@valluvaraj8528
@valluvaraj8528 Месяц назад
most probably you are good. some sort of doubts yourself is the problem. As it is a hard subject, as most are not understand their own politics, you have done good job. well done. keep it up.
@cannathurai2007
@cannathurai2007 Месяц назад
எல்லாம் தனியார் மயம் வங்கிகள் முழுக்க முழுக்க அரசு கட்டுபாட்டில் இருப்பது நல்லது இல்லை அமெரிக்கா நிலை தான் வந்து சேரும் பல பேர் வைப்பு தொகை எடுக்க வழி இல்லை
@nagarajanramasamy3917
@nagarajanramasamy3917 Месяц назад
மறுதேர்தல்தான் ஒரே வழி
@sridarjana4570
@sridarjana4570 Месяц назад
Super news update bro keep rocking 🎉🎉🎉
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore Месяц назад
Ravikumar RKS👏👏👏✨
@vimalanathanmodsanathan9260
@vimalanathanmodsanathan9260 Месяц назад
Super info.
@RamalingamKB
@RamalingamKB Месяц назад
Theliva Kolappitenga Bro🎉❤
@theesana3150
@theesana3150 Месяц назад
லண்டன் இல் ஒரு இலங்கை தமிழ் பெண் முதன் முதலாக எம்பியாக வந்துள்ளார். அது பற்றி கொஞ்சம் செல்லுங்கள்
@nagarajanp2284
@nagarajanp2284 Месяц назад
Well try bro but unni short ah sollirukalam romba soothuteengan bro no worries ur doing good in delivering
@kannathasanarun928
@kannathasanarun928 Месяц назад
மதியவணக்கம் சார்
@thayathiagarajah
@thayathiagarajah Месяц назад
Thanks
@saravanakumar551
@saravanakumar551 Месяц назад
Good evening madam,,,,
@krsivaraj7135
@krsivaraj7135 Месяц назад
1st view thambi
@MyMdhussain
@MyMdhussain Месяц назад
iris aunty 👍 Super 👌 Super 👍 Superb ❤
@AbrahamJohnson-w2k
@AbrahamJohnson-w2k Месяц назад
Supper sir
@ragunesan3747
@ragunesan3747 Месяц назад
Very good 👍🏾
@muthusamypappu1629
@muthusamypappu1629 Месяц назад
VALA VALA EXAMPLE APPADINNU ............AYYO..
@user-wk2nz9tw3o
@user-wk2nz9tw3o Месяц назад
Good afternoon
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore Месяц назад
🎊🎊❤DELHI - ISRAEL - PARIS❤👏👏👏💐
@thafirm4738
@thafirm4738 Месяц назад
Yen evalayou confusion France news la....rk this videos total confusion
@Oneminutefun45
@Oneminutefun45 Месяц назад
Yes
@sajview9921
@sajview9921 Месяц назад
Good
@user-gc2pb1nv1u
@user-gc2pb1nv1u Месяц назад
Hi anna
@suswissvlogtamil1984
@suswissvlogtamil1984 Месяц назад
@mandrakeguy88s95
@mandrakeguy88s95 Месяц назад
poya today news totally waste
@kanagarajraj1488
@kanagarajraj1488 Месяц назад
First my comment
@saravananeramassamy3048
@saravananeramassamy3048 Месяц назад
வணக்கம் திரு.ரவிக்குமார், நான் பாரீஸ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ராமசாமி சரவணன், இங்கு பார்சில் RN கட்சி அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் இல்ல இங்கு அகதியாக உள்ளவர்களுக்கு எதிரானவர் இல்ல இந்த நாட்டு சட்ட திட்டங்களை மதிக்காதவர்களுக்கு எதிரானவர், பிரான்ஸ் ஐரோப்பிய யூனியனின் சேர்ந்த பிறகு இன்று பிரான்சின் நிலைமை குற்றவாளிகளின் புகலிடமாக உள்ளது இங்கு அகதிகளாக வந்தவர்கள் நிறைய குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் மாற்றப் போகிறோம் என்ற சூழலில் வந்த பிறகு இங்கிருந்து தப்பித்து வேறு நாட்டுக்கு சென்று விடுகிறார்கள் காரணம் ஐரோப்பிய யூனியன்?
@Selvam123-pp1ez
@Selvam123-pp1ez Месяц назад
🌏🌎🌍🕊️
@farukthaha8692
@farukthaha8692 Месяц назад
Ena boss, left and right endu romba confused panitenga 😂😂😂
@vatz0075
@vatz0075 Месяц назад
Sema analysis. .👌👌
@dk.vlogsv
@dk.vlogsv Месяц назад
ரவி அண்ணா ஒன்னும் புரியல......
@user-uv9tx8bn8w
@user-uv9tx8bn8w Месяц назад
Ravikumar RK channel eppo varum
@ravikumarsomu
@ravikumarsomu Месяц назад
2 Days more Bro
@tamilmagantheen608
@tamilmagantheen608 Месяц назад
மேக்ரோன் கட்சி மையமா அதனாலதான் அடுத்த அதிபர் கே (gay) வா😮⚔️
@Selvam123-pp1ez
@Selvam123-pp1ez Месяц назад
God's game
@user-wk2nz9tw3o
@user-wk2nz9tw3o Месяц назад
I'm first comment
@latchumiemaniam3383
@latchumiemaniam3383 Месяц назад
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍
@user-fy5op1dq1c
@user-fy5op1dq1c Месяц назад
எதுக்கு...இவ்வளவு...சுத்து.. பிரான்சுக்கு சுதந்திரம்...கிடைத்ததா..இல்லையா..?
@gvkanandscreens
@gvkanandscreens Месяц назад
💚 வணக்கம் 💚 உலக தகவல்கள் விளக்கங்களுக்கு நன்றி 🇮🇳🇮🇳🇮🇳🌏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@gvkanandscreens
@gvkanandscreens Месяц назад
🪴🪴🪴 நன்றி 🪴🪴🪴🪴
@SivanathanSinnaiya-io1qe
@SivanathanSinnaiya-io1qe Месяц назад
Half hour pesiyum ethum vilankallai
@senthilkumar9985
@senthilkumar9985 Месяц назад
தகடூரான்
@user-or9fz1jw7d
@user-or9fz1jw7d Месяц назад
Romba arukkathinga news mattum sollunga please
@arunprasadvs4014
@arunprasadvs4014 Месяц назад
France news video fulla irukku , matha news romba konjama irukku , ippadiye video potingana nallathukku illai solliten 😮
@saravanankumar2971
@saravanankumar2971 Месяц назад
ஒன்றும் புரிவில்லை
@ANVERKAMISS
@ANVERKAMISS Месяц назад
The world is slowly but surely changing THE OLD WORLD SYSTEM IS COMING TO AN END.
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 Месяц назад
சூப்பர்… அப்போ பிரான்ஷ்ற்கும் போகமுடியாமல் போய் விட்டது… சும்மா போங்கோ….!!!
@a.rsureyakumar4043
@a.rsureyakumar4043 Месяц назад
வலது சாரி.. இடது சாரி சாரி சாரி லேப்ட்.. ரைட் லெஃப்ட் லேப்டாப் ட்டாமல்.டூமீஈஈஈ.ல்...
@pollathava372
@pollathava372 Месяц назад
மக்ரோன் சுடலையிடம் அட்வைஸ் கேட்டிருப்பார் போல அதனால்தான் தேர்தலில் தில்லுமுல்லுப் பண்ணி வென்றிருக்கிறார்😂😂
@chandrasekar711
@chandrasekar711 Месяц назад
Pothum Samy... Ithooda France politics mudichukonga. Please. Maththa World news ah pesunga...
@don2donb967
@don2donb967 Месяц назад
ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று கூறியிருக்கலாம்
@sriviznuwilliam7740
@sriviznuwilliam7740 Месяц назад
😵‍💫🥴😵‍💫😵‍💫🤒
@user-go7pi1zi8h
@user-go7pi1zi8h Месяц назад
உண்மையிலே சரியாகச் சொல்லியுள்ளார் சரியான பிரான்ஸ் அரசியல் நிலையை விளக்கியுள்ளார்
@sinnappudeluxan4409
@sinnappudeluxan4409 Месяц назад
502 vathu like
@ijazibrahim7361
@ijazibrahim7361 Месяц назад
Francela Kala Aram illa poi solldiga
@Fun_n_counter
@Fun_n_counter Месяц назад
Free palastine 🇦🇪❤️
@sholay363
@sholay363 Месяц назад
Your predict bjp same😂 now your predictions same😂❤❤❤
@ravikumarsomu
@ravikumarsomu Месяц назад
😊😊😊
@aayishahamed7932
@aayishahamed7932 Месяц назад
Shoe nakki sangi pocha
@user-pt1dn9jg8u
@user-pt1dn9jg8u Месяц назад
பிளைட் பயணத்துக்கு எல்லாம் காசு யாரு கொடுக்குறது போர்பனுக்கு ஐரோப்பிய யூனியன் காசா என்ஜாய்
@user-zq9ye2js4l
@user-zq9ye2js4l Месяц назад
ஜென்மதது le pen வர வே மாட
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore Месяц назад
👏👏👏3-ஆம் ரவுண்டுக்கு நம்ம #பாப்பூ, #சுடலை... இந்த 2 பேரையும் பிரான்சுக்கு அனுப்பி அங்குள்ள தேர்தலை தெறிக்க விடுவோம்! கல கல கல கல கல!!! 😅😅😅
@ijazibrahim7361
@ijazibrahim7361 Месяц назад
Neega solluradu poi
@dineshkumars1600
@dineshkumars1600 Месяц назад
Day 29 பிஜேபி ஜெயிக்கும் சொன்னதுக்காக dislike
@tamildenjolly1866
@tamildenjolly1866 Месяц назад
Rompa mosamana video France pidichu thogathinga...Vera war news poduga
@jemsbond-yz7nv
@jemsbond-yz7nv Месяц назад
ரசிய அதிபர் சீனா சென்றார் வடகொரியா சென்றார் . விக்டர் ஓபன் ரசியா சென்றார் நாளை சீனா செல்ப்பொகிரார் . ஆனா இந்தியாவுக்கு எவரும் வர மாட்டேன் என்கிறார்களே ஏன் ஏன் ஏன்?
@user-qq8qq7jj7m
@user-qq8qq7jj7m Месяц назад
😂 இந்திய அரசியல் 😂😂😂 வழியில் 😂 பிரான்ஸ் 😂😂
@user-qq8qq7jj7m
@user-qq8qq7jj7m Месяц назад
😂😂 பைடன் 😂 கடைசியில் 😢 பைத்தியம் என்று 😢 சர்டிபிகேட் கொடுப்பார்கள் 😢‌. தமிழ் விக்ரம் படத்தில் வரும் SI மாதிரி தானே 😅😅😅😅😅
@Oscar20157
@Oscar20157 Месяц назад
M le pan is a propaganda, anti immigrant
Далее