பணம் கொடுத்து கற்றுக் கொண்டாலும் இந்த அளவிற்கு அவர்கள் சொல்லித் தருவார்களா தெரியவில்லை உங்களை நினைத்து பெருமைப்படுகின்றேன் சகோதரி நீங்கள் கற்றுக் கொண்ட கலையை மற்றவர்கள் சொல்லித் தரும் உங்களை நினைத்து மனதார வாழ்த்துகின்றேன்🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👍🏻🥰
Hi sister ❤️ iam from srilanka naan unga da classes ah flow pannuran sister ✨️ naan yesterday intha butter cake recipe ah try panninen romba romba romba super ah vandhuchi sister 😍 very super first time butter cake panni super ah vandhu irukku 😍 thank you so much 🙏
Sis நீங்க சொன்ன அளவு brownie செய்தால் எவ்வளவு kg brownie கிடைக்கும். அதை சொல்லுங்க.நான் வீட்டில் இருந்தபடியே யூடியூப் பார்த்து கேக் செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் வீடியோ எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி Sis.
1 kg baking panteenganna 7 to 8 inch cake tin la seyveenga athukku tine 35 to 40 Ana 2kg bater 2kg tin la than bake panna mutiyum so athunala enna kg kku enna tin use pantreengalo athukku 35 to 40 minutes than agum sister
Egg nalla illa sister vera kadiyila egg vangi use pannunga manjal karu kalakkama pathukkonga sister any doubt comments pannunga I will explain for you sister
Thank you for this nice recipe sis... Enna speed la beat pannanum nu also sonninga na knjm useful ah irukum sis.... Cookies nd Fudgy brownie recipes podunga sis....
@@Elfinfreebaking ok sister thank you for your reply..will try to do .. Chocolate dream Cake pannunga Sis...Unga cake recipes ellam super nd clear explanation kudukreenga.