அம்மா நம்ம வீட்டு தோட்டம் அருமை நம் வீட்டில் காய் பறித்து சமையல் அலாதி சந்தோஷம் தான் அது உங்க முகத்தில் தெரிகிறது நானும் செடி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும் திருப்பூர் எங்க வீட்டில் கத்தரி மூலிகை செடிகள் அனைத்தும் வைத்துள்ளேன்
அம்மா வணக்கம் 🙏. புளிச்சகீரை நானும் என் வீட்டில் உள்ள செடியில் இருந்து கொஞ்சம் பறித்து வைத்து உள்ளேன். நாளை செய்து விடுகிறேன். உங்கள் வீட்டு தோட்டத்தில் இருந்து பறிக்கும் போது உங்கள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி 😃 அப்பப்பா அதே அதேபோல் நானும் மகிழ்ச்சி 😃 அடைந்தேன்.
You were so excited about your kitchen garden. Lovely to see your delightful face mam. I can understand the feeling as I have a nice roof garden and make dishes from out of roof garden veggies lovely experience it is
Feeling very happy to see your garden in the morning and can also feel the happiness and glow in your face as well Garden keerai puliyodarai was soooooo tempting and mouth watering Tq for showing the garden I feel rejuvenated after seeing it Thanx a ton madam 🙏🙏🙏🙏
Your gardens view and the dish prepared by the product of your garden was interesting with a difference. Pulicha keerai puliyodharai was tempting to see.Thankyou ma.
Nice n new recipe. Innaiku highlight unga mini kitchen garden la neenga parikkum bothu unga face la iruntha santhosham adada solla mudiyathu. ,Super. Saptutu taste sollunga mam.Intha happiness epothum irukka ennoda prayers n wishes. Unga kitchen garden very nice.
Loved it, and enjoyed the way you went through the garden showing the plants. It was pleasing and made everyone happy by your humble smile, expressing the happiness of your home grown product. Thank you very much. I love to grow plants but due to lack of space it's not possible. Ma
It's so happy and refreshing to see ur face in the morning amma.... I am pregnant and I am craving for this pulicha keerai puliogare and waiting for the mandi
13. 46 "வீட்ல பறிச்சதுங்க" என்று நீங்கள் சொல்லும்போது ச்சின்னக்குழந்தையின் பிரகாசம் கண்களிலும் உற்சாக சந்தோஷம் குரலிலும் தெரிகிறது. அது அப்படியே எங்களையும் தொற்றிக் கொண்டது. 😄😄😄 (தோட்டதில் உங்கள் முகம் கொஞ்சம் அதச்சாப்பல இருக்கே 🤔)