ஒரு சின்ன அட்வைஸ் கிரைண்டர் ர தூக்கும்போது ஒத்த கையாள தூக்காதிங்க டக்குனு கீழ விழுந்துடும் நா அந்த தப்ப பண்ணிற்கேன் டைல்ஸ் ஒடஞ்சு கிரைண்டர் கல்லு ஒடஞ்சு just miss கால் போயிருக்கும் because உளுந்து மாவு soft அந்த கையோட எடுத்த தா இல்ல என்னனு தெரியல ப்ளஸ் ரெண்டு கை use பண்ணி எடுங்க sorry எனக்கு வீடியோ பாக்கும்போது பயமா இருந்தது அதான் சொன்னேன்
Athe panai than nanum use pandra but for cleaning take 1 lemon size tamarind + salt + peetambari powder (if it is not available there) just tamrind and salt would work. Try this you will thank me later
Epayum pad eduthu vachukuvaen trip ku, correct ah porappa than varum 😂 Illainalum default ah packing things la pad um eduthu vachuruvaen, pora edathula kedaikala na kashtam, because oru time trip ponappa endha shop um ila, finally found one shop n got it...that's why I am telling u, include pad while packing...