ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JRWO6lR_pOo.html இந்த படத்தில் உள்ள பாடல்கள் நம் சந்தோசம் கஷ்டங்கள் அத்தனையும் சொல்லி முடித்து விடும் முடிந்தால் கேளுங்கள் இது போன்ற பாடல்களை சாவதைப் பற்றி மீண்டும் பேசாதீர்கள் எனக்கு வருத்தமாக உள்ளது தயவு செய்து பிள்ளைகளுக்காக வாழுங்க தோழி ❤️🙏
ஐயா 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 😢😭😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
எதற்காகவும் கவலைப்படாதீங்க தோழி உங்கள் வலிகளை என் வார்த்தை போக்காது என்று எனக்கு தெரியும் நீங்கள் சொல்லிட்டீங்கள் சொல்லாத வழிகள் எனக்குள்ளவும் உண்டு இருக்கின்ற நேரம் மட்டுமே நிஜமானது என் பாடல் உங்களுக்கு வருத்தம் அளிக்குது என்றால் சில பாடல்கள் ராஜா சார் பாடல்கள் கேளுங்கள் வாழ்கின்ற வாழ்க்கையை ஒற்றை பாடல் சொல்லிவிடும் பிள்ளை இல்லாமல் எத்தனையோ பேர் வருத்தம் அடைகிறார்கள் உங்கள் பிள்ளைக்காக வாழுங்கள் தோழி
மோகன் முபினா அக்கா என் புருஷன் என் உயிர் அக்கா எனக்கு என் புருஷன் தன் எல்லாம் எனக்கு இந்த உலகமே என் மோகன் மாமா தன் இறைவா என் கணவன் உயிர் பிரிவதற்கு முன்பு என் உயிர் எடுத்து கொள் இறைவனை அக்கா உங்கள் பாடல்கள் எல்லாம் எங்களுடைய உயிர் ரா நினைப்பில் இருக்கும் மாமா மாமா இறைவன் எனக்கு மாமா மட்டும் இருந்தால் போதும்