We got 100 and more percentage of precious subject about mishra chabu even we couldn't get it in person in class room and yourselves also won't teach us this much... Thank you and organisers.
Can you pls check the transcript which is auto created by RU-vid and has been done perhaps by a bot. It's pretty disastrous and needs to be rectified. thank you for this excellent recording, but this requires to be fixed please. thank you.
சுடர் விளக்கே. கலங்கரை விளக்கமே .அடிப்படையின் ஆணிவேரே ..எத்தனையோ வித்வான்கள் சொல்லத் துடித்ததை உலகப் பொதுமறையாம் திருக்குறள் போல அனைவருக்கும் புரியும்படி எடுத்துரைத்த வள்ளுவனே உமை வாழ்த வயதில்லை ஆனாலும் வாழ்த்துகிறேன் .காரணம் இன்பத் எல்லையைத் தாண்டிவிடடது. எப்படிப் வாழ்த்தாமல் இருப்பது நீர் என்றென்றும் நோய் நொடி இல்லாமல் நலமோடு வாழ உங்களுக்கு பெரியவர்களின். ஆசி கிடைககட்டும்.எத்னை முயற்சி. எத்தனை நுணுக்கங்கள். வாசிப்பது கூட சாதகம் செய்து வாசித்து விடலாம் ஆனால் விளக்கம்கொடுத்தீர்களே நீர் ஒரு விஞ்ஞானி. எதைச்சொல்ல வேண்டுமென்று தெரிந்து தெளிய வைத்து விட்டீர்கள். கோடானு கோடி நன்றி. என்னை நீங்கள் தாராளமாக வாழ்த்தலாம்.வணக்கங்கள்யல கோடி முடிந்தால் பதில் செய்தி அனுப்பவும்