சூப்பர் சிஸ்டர் உங்களுக்கு எடுத்து இருக்க டிரஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. மீதி எல்லாரோட ட்ரெஸ்ஸும் நல்லா இருக்கு நல்லா செலக்ட் பண்ணி இருக்கீங்க 👌👌👌😊😊😊
முதல் நாள் கிரகபிரவேஷம் 2 ம் நாள் புது வீட்ல கறி சமைக்கனும்னு சொல்வாங்க அதனால நாங்க 1 நாள் நாங்களா பால்காய்ச்சிட்டோம் 2ம் நாள் காது குத்திட்டோம் So மொய் full வசூல்😂😂 மட்டன் சிக்கன் எல்லாம் ஒரே செலவு🎉🎉 தனி தனியா செஞ்சா பால் காய்ச்ச veg காதுகுத்துக்கு NON Veg 2 செலவு சங்கீதா
All the dresses were nice. Brotherku abstract shirts nallarkku. White dress with embroidery was so cute. Jasvithaku jimmiki kamal vachi pathathathu super ah irundichi. She likes it so much. Ear piercing and House warming separate ah thann pannanum. Sangeetha sis dress selection super. 👌👌Pappa semma chettai. Brilliant kid. ❤❤