Тёмный
No video :(

Galatta kalyanam Sivaji Full Movie | கலாட்டா கல்யாணம் 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 560 тыс.
50% 1

Starring - Sivaji Ganesan | Jayalalithaa | Nagesh | Cho | Manorama | K. A. Thangavelu
Music - M. S. Viswanathan
Direction - C. V. Rajendran

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 165   
@Vimalkumar-fx3vp
@Vimalkumar-fx3vp 3 года назад
சிவாஜி கணேசன் அவர்களின் படம் பல சோகமாகவே இருக்கும் என்பதை முறியடிக்கும் வகையில் இந்த படம் ஒரு அற்புதமான படைப்பு சிவாஜி கணேசனின் நகைச்சுவை உணர்வை பல இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ள வில்லை அதே போல் அவரைப் போல சோகமாக நடிக்கவே முடியாது என்பதும் உண்மை ஆனால் ஏன் திரையுலகம் அவரின் நகைச்சுவை உணர்வை அந்த அளவுக்கு ஆதரிக்கவில்லை என்று தெரியவில்லை சிவாஜி கணேசனின் சோகபடங்களை பிடிக்காதவர்கள் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் அப்போது தான் அவரின் இன்னொரு பரிமாணம் தெரியவரும் சிவாஜியை இந்த படத்தில் யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாது நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 5 месяцев назад
4.3.24 ல் பார்க்கிறேன் புதியதாக பார்ப்பது போல் உள்ளது என்ன ஒரு அற்புதமான படம் பாடல்கள் அனைத்தும் அருமை மனம் சந்தோஷமாக உள்ளது சிவாஜி அவர்களின் சிறந்த காமெடி படம்
@gunasekaranvedhachellam1322
சிவாஜியின் இந்த காமெடி நடிப்பை யார் நடிப்பார்கள். இப்போது உள்ளவர்கள் இமேஜ் தான் பார்ப்பார்கள். இமேஜ் பார்க்காத ஒரே நடிகர் சிவாஜி தான். சூப்பரோ சூப்பர்.
@iammusiclover438
@iammusiclover438 2 года назад
Sivaji sir ku ego illa Other actor perform panna space kodukuraru super 👌....
@hariv8902
@hariv8902 Год назад
Master Piece Of World Cinema Is Nadigar Thilagam Shivaji Ganeshan.
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 2 года назад
இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கிட முடியாது .எனக்கு அவ்வளவு பிடித்த படம். அனைவரின் நடிப்பும் அருமை .
@radhakanagaraj7027
@radhakanagaraj7027 Год назад
Same
@_CindrellaPug
@_CindrellaPug Год назад
Weekly once I'm looking this movie
@kalpanakalapana7719
@kalpanakalapana7719 Год назад
Me too😂
@pathmapriyak1725
@pathmapriyak1725 11 месяцев назад
Naanum❤❤
@santhakumar859
@santhakumar859 2 года назад
படம் இல்ல உயிர் வளர்க்கும் அற்புத மருந்து
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 года назад
சிவாஜி நாடகமன்றத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் நாடகமாக நடத்தப்பட்டது.எல்லா இடங்களிலும் இந்த நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்ட சிவாஜி கதாசிரியர் கோபுவிடம் இதன் கதை உரிமையினை பெற்று படமாக்கினார் படம்100நாட்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது
@r.s.nathan6772
@r.s.nathan6772 Год назад
வெளியான அன்றே பார்த்த முதல் மற்றும் கடைசி படம். பார்த்த இடம் திருச்சி ராஜா.
@arjunaj6928
@arjunaj6928 3 года назад
நான் எம் ஜி ஆர் ரசிகன் ஆனால் நடிகர் திலகத்தின் நகைச்சுவை நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பல வெள்ளிக்கிழமை இரவுகளில் இந்த படம்தான் பார்ப்பேன்.
@pandurangarao7541
@pandurangarao7541 4 года назад
Beautiful comedy movie .இப்ப வருகிற எந்த காமெடி மூவியும் கலாட்டா கல்யாணத்து கிட்ட நெறுங்கவே முடியாது.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 года назад
Bro ippa Vara movie la comedye illaiye
@MrNexusExe
@MrNexusExe 3 года назад
Ahh ok
@ramesht8943
@ramesht8943 2 года назад
0
@dillibalu
@dillibalu 2 года назад
Plpppll
@pathmapriyak1725
@pathmapriyak1725 11 месяцев назад
Definitely 👍👍👍
@ravipamban346
@ravipamban346 6 лет назад
Everone knows sivaji sir is a no1 character actor. he is also very good comedy actor.tamilans can be proud that sivaji was born in tamilnadu.
@Forver-ch5ti
@Forver-ch5ti Год назад
2023 இந்த படத்தை பார்த்து கொண்டிருக்கும்
@anandisha3167
@anandisha3167 4 года назад
வாழ்க்கையில் சில நாள் இன்பம் சில நாள் துன்பம் துன்பத்தை மறந்து இன்பம் மகிழ்ந்திட இந்தப் படம்
@fungaming8584
@fungaming8584 3 года назад
Suppu
@fungaming8584
@fungaming8584 3 года назад
Suppu
@fungaming8584
@fungaming8584 3 года назад
Suppu
@eswaran1302
@eswaran1302 Год назад
Old is gold🥰 My All time Favourite movie 👍👍👌👌
@hajimohamed6413
@hajimohamed6413 4 года назад
One of the best comedy film of all time ... இந்த அருமையான படத்தை கும்பகோணம் ராஜா ( old theatre in our town in those good old days ... ) திரையரங்கில் முதல்நாளே்நண்பர்களுடன் கண்டு களித்தேன் .. பிறகு சென்னை சாந்தியில் பார்த்தேன் ..நடிகர்திலகத்தின் ரசிகனாக இருப்பதிலும் ஒரு பெருமை . 5 th April 2020 - Belfast city.. UK .
@kalashanmugavelu6339
@kalashanmugavelu6339 4 года назад
) super. Money. Madras to.pondichery .and.pooniku.thanga.manusu.and.eurmbu .theri
@rkmobile32
@rkmobile32 3 года назад
வாலின்.பாடல்கல்.விஸ்வநாதனின் இசை.அருமையானபடம்
@navamanithangadurai
@navamanithangadurai 4 года назад
One of the best comedy movie in tamil industry frame by frame sirichen,,,old is always gold,,😘❤ethana sundar c. ks.ravikumar p.vasu padamnu pathu pudichi polanum athula vara niraiya scene intha mathiri old movies la irthu inspire akitha pani Irkanga,,,🔥❤😉
@aruljothi4079
@aruljothi4079 4 года назад
Ss
@khadiharamain
@khadiharamain 3 года назад
Sivaji Nagesh combination comedy super!👍
@rachugloria3267
@rachugloria3267 4 года назад
Only sivaji is the greatest actor in the world.
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 3 года назад
The only hero best in romance style and comedy. His acting skill s were amazing.
@2628sasiMAAS
@2628sasiMAAS 4 года назад
அருமையான காமெடி படம் சிவாஜி நடிப்பு சூப்பர்
@raghulsampath8795
@raghulsampath8795 3 года назад
சிவாஜி Sir நடிப்பு பிடிச்சவங்க like 👍👍👍podunga
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 6 лет назад
Shivaji &nagesh are best comedy combo of tamil cinema their combo gave hits like thiruvilaiyadal, thillana moganambal ,vasanthamaligai etc
@hariv8902
@hariv8902 4 года назад
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
@nimalanathannimalanathan750
@nimalanathannimalanathan750 4 года назад
Good entertainment show for relief of sad covid moment. Sivaji & Jeya are slim this nice from srilanka
@geethashivanarayanan8197
@geethashivanarayanan8197 7 лет назад
Shivaji, Jaya , Cho, Manorama, Nagesh .... all are looking so nice... and it is hard to believe that they are no more.... But classics transcend time...Coming generations also will watch..enjoy and review..
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 6 лет назад
one of the best comedy film of tamil industry.this is the first tamil film ran continuesly 30days houseful shows in salem
@aishwaryashruthi
@aishwaryashruthi 4 года назад
My all time fav movie 😊😍
@mobiletelevision6283
@mobiletelevision6283 Год назад
5-10-2022 புதன் பிற்பகல் 12:53 சிங்கப்பூர் படம் பார்த்து முடித்தேன் நல்ல நகைச்சுவையான படம் இன்னும் பசுமையாக உள்ளது அற்புதம். கவலைகள் மறந்து சிரிக்க வைத்த இதில் வேலை செய்த அனைவருக்கும் எனது நன்றிகள்
@kalakalpana9758
@kalakalpana9758 2 года назад
I have seen this movie nearly 1000 times still I keep laughing such a wonderful movie just loved it
@lifeisbeautifulstatus4537
@lifeisbeautifulstatus4537 2 года назад
S is butiful movie 🔥
@veeramania5354
@veeramania5354 2 года назад
அருமையான நகைச்சுவை கதை வசனம் நடிப்பு இசை டைரக்ஷன் என அனைத்து வகையிலும் சிறப்பான திரைப்படம்
@varunam7156
@varunam7156 5 лет назад
Awesome movie all legend actors 👌👏 This movie remade with today actors will be very Nice Semma comedy movie there no movies like this nowadays
@balarajagopalan4981
@balarajagopalan4981 5 лет назад
One of the best Tamizh comedy movies ever. Excellent comic acting by Sivaji - on par or better than Nagesh! What an actor! Add the rest of the cast, including Jaya, Manorama and Thangavelu, and you get an unbeatable crew. Compare with all the junk movies being released nowadays. A gem of a movie.
@shriraml
@shriraml 4 года назад
True... True.. Very much truth
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Год назад
He is better than Nagesh in many scenes.
@pathmapriyak1725
@pathmapriyak1725 11 месяцев назад
Shivaji sir: வேண்டுதல என்ன வேண்டிக்கிடக்கு😂😂😂
@karthickraja8599
@karthickraja8599 6 лет назад
Jayalalitha ji you're Soo cute Love you Jaya ji
@subathras8611
@subathras8611 4 года назад
sivaji and jayalalitha are very sweet and cute
@johnsonis8819
@johnsonis8819 4 года назад
Sivaji ganesan makes me laugh...♥️he is good in comedy also,,,nadigar thillagam always great
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 3 года назад
அருமையான படம் சூப்பர்
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 года назад
திரை உலகின் பிரம்மா கலை கடவுள் கொடை வள்ளல் என்றும் சூப்பர் ஸ்டார் அய்யன் தமிழர் சிவாஜி
@hariv8902
@hariv8902 Год назад
All Time Hit Movie
@dhanashnamoorithi8659
@dhanashnamoorithi8659 3 года назад
Sivaji j.lalitha good pair flim.
@suryakanths5649
@suryakanths5649 3 года назад
Excellent movie..but what a tragedy..all the actreses except Kumari Sachu. Passed away..what a bad luck..
@ravindranb6541
@ravindranb6541 6 лет назад
Enjoyable comedy movie for all ages all generations!
@vivasayathaikaapome8248
@vivasayathaikaapome8248 5 лет назад
Padam super.sivaji Nagesh acting super ippo Arya and santhanam maadhri.appovae sivaji sir and Nagesh sir comedy combo super
@subathras8611
@subathras8611 4 года назад
I Love sivaji and Nagesh act they nice very sweet pair
@riniabraham6401
@riniabraham6401 4 года назад
This is a good black and white comedy movie in tamil 😄😁
@pathmapriyak1725
@pathmapriyak1725 11 месяцев назад
Shivaji sir is best comedy actor ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@ov6005
@ov6005 4 года назад
This movie that I saw when my mom said I didn't believe but this movie is wonderful acting I like it 😝
@ungaliloruvan-ht7xz
@ungaliloruvan-ht7xz 4 года назад
Semma film wonderful
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 4 года назад
சூப்பர் படம்
@nandhakumar-rb6rf
@nandhakumar-rb6rf 4 года назад
Quarantine njoy.....sema movie......🤗🤗
@ravichandran6018
@ravichandran6018 6 лет назад
nadigar thilagam's best comedy film.sivaji, jayalalitha best pair. sweet songs.
@vinothbabu8638
@vinothbabu8638 4 года назад
one of the best comedy film👌👌
@user-tv4zb9ss5d
@user-tv4zb9ss5d 10 месяцев назад
இந்த படத்திற்கு முன் கல்யாணம் பண்ணி பிரம்மச்சாரி படத்தில் நகைச்சுவை, சபாஷ் மீனா,சிவாஜி பின்னி இருப்பார்
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 года назад
Legend Ayya Vaali's songs contributed to the success of the movie and all the songs penned by the Legend became superduper and megahit! If say it was given to the fellow Kannadasan aided by Panju Arunachalam it could never be as popular as Ayya Vaali's version and thats the sole trurh! The Director and Producer made absolutely the perfect choice of engaging the Legend Ayya Vaali the Vaaliba and Kaaviya Kavinyar. Thanks to both of them.
@ramachandranar4614
@ramachandranar4614 Год назад
‘Fellow Kannadasan’. Is the respect you give to Tamil Film Industry’s greatest poet?
@kannib2822
@kannib2822 5 лет назад
My favourite evergreen movie
@ravinbothayannallathambi6936
@ravinbothayannallathambi6936 4 года назад
First film Shivaji and Jaya paired
@sridevithiyagarajan7656
@sridevithiyagarajan7656 4 года назад
2020 lockdown best ever movie .
@TheShankaran9
@TheShankaran9 2 года назад
One of the super ❤️ movie 🎥 with Great music and songs
@hariv8902
@hariv8902 Год назад
Ever Green Movie
@raniks5043
@raniks5043 4 года назад
Wow super movie 😄❤
@funmaaza3188
@funmaaza3188 3 года назад
anyone 2021
@sofiakauser8226
@sofiakauser8226 4 года назад
Super ah eruku movie ... Shivaji sir and nagesh sir ... The best .. epomay
@kalagesan22
@kalagesan22 4 года назад
I had seen this movie in 1982 in Chennai
@thanikasalamnarayanan5186
@thanikasalamnarayanan5186 Год назад
Super
@lauramaghi3477
@lauramaghi3477 3 года назад
after 2021 newyear watching members
@srinivasakumar9914
@srinivasakumar9914 4 года назад
This is the movie I saw with my father and with my friends..it so happened we left with one ticket extra ,my father asked me he will accompany with us ,I told but one condition we all in cinema hall make a lot of noise whenever Shivaji comes he told I will enjoy.. fortunately Cho was sitting next to my father watching first day night show in Shanti theater....one never forget those good old days...
@arunb8841
@arunb8841 2 года назад
You're really lucky, sir..
@manjusree1994
@manjusree1994 2 года назад
Nice movie I saw this movie more than 100 times
@sj_creation9609
@sj_creation9609 3 года назад
2021 la watching fans like panuga
@ravindranb6541
@ravindranb6541 3 года назад
Stylish comedy!
@radhamukundan5807
@radhamukundan5807 2 года назад
Fantastic music super songs real. Commefy
@senthikumar6172
@senthikumar6172 4 года назад
Best femaly Comedy movie in Tamil Cinema
@shreegomu5045
@shreegomu5045 6 лет назад
nice to see this flim very comedy and intelligent
@hemalatharamasamy7760
@hemalatharamasamy7760 4 года назад
Ammmaaa...💖💖💖😢😢😢
@littlenightingale2200
@littlenightingale2200 2 года назад
My god really amazing movie 😍😍😍😍😍😍
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 года назад
Super comedy movie
@SKR-hu2ty
@SKR-hu2ty 4 года назад
Super best comedy old movie
@soundharya9371
@soundharya9371 2 года назад
This is an super movie
@bavatharani6120
@bavatharani6120 4 года назад
Semma movie
@deepakkumarradhika2859
@deepakkumarradhika2859 6 лет назад
wt a movie really I lov it
@saidurganithyananda7536
@saidurganithyananda7536 8 месяцев назад
Wow
@iammusiclover438
@iammusiclover438 2 года назад
Semma padam . Except sachu madam avm rajan ellarum illai 😔
@ravintharanvisumparan3842
@ravintharanvisumparan3842 4 года назад
Here I am reminding you again and again I wanted to watch this Super hit movie title is Galatakalayanam casting nadigar thilayagam sivajiganesan and kalaichelvi jayalitha and avmrajan and vsragavan and orther for your conceren I wanted to view and see this movie with your permission filim director cvrajendren.
@kannib2822
@kannib2822 6 лет назад
I love this movie
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 3 года назад
🙏🙏சூப்பர் move
@hariv8902
@hariv8902 Год назад
Class Movie
@BUMA-jt2ie
@BUMA-jt2ie 4 года назад
Best comedy movie
@decidecommitsucceednobodyi3422
@decidecommitsucceednobodyi3422 4 года назад
Nice movie
@siddhu_jai
@siddhu_jai 3 года назад
அருமையான படம் 💯
@bala9257
@bala9257 2 года назад
The comments on Cho Ramasamy by our Nadigar Thilagam in this film were in real life. 😀
@sureshmittana1246
@sureshmittana1246 4 года назад
Super good entertainer
@msg1956
@msg1956 4 года назад
Super comedy movie...!
@sindhulakshmi6776
@sindhulakshmi6776 2 года назад
Suma padam pakaren
@sidharthponnangan2726
@sidharthponnangan2726 2 года назад
Yaarumaa nee..? 9monthz ku munnaadiyum idhe comment panni 3naaluku munnadiyum idhey comment panniruka..?
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 лет назад
Msv isaiyal😁😁😁
@navy831ari
@navy831ari 7 лет назад
Almost all the actors are gone. Sad and scary.
@oneuser6169
@oneuser6169 7 лет назад
NAKA RAJAN jothilakshmi is dead 😭
@saransahnmugam2562
@saransahnmugam2562 3 года назад
Nice movie..old movie old movie thaan
@hemanthkumars4996
@hemanthkumars4996 3 года назад
Comedy movie❤️❤️❤️
@Axesarvan
@Axesarvan 4 года назад
2:13:00 chennai Anna nagar tower park
@hariv8902
@hariv8902 Год назад
👌 Movie
@anupriya2156
@anupriya2156 5 лет назад
Wonderful movie
@maheswarijayakumar8669
@maheswarijayakumar8669 4 года назад
Super Movie.
@ravikumarpk8013
@ravikumarpk8013 4 года назад
I could not digest watching this movie.Even in this decade and coming decade(2010s-2020s and so on....)🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😎😎😎😎😂😂😂😂😂😂😂😙😙😙😙😙
Далее
🛑самое грустное видео
00:10
Просмотров 169 тыс.