Тёмный

Gangs Of Madras Tamil Full Movie | CV Kumar | Shyamalangan | Santhosh Narayanan | WAMIndia Tamil 

WAMIndiaTamil
Подписаться 570 тыс.
Просмотров 1,4 млн
50% 1

Watch #GangsOfMadras Tamil full movie on WAMIndia Tamil.
Gangs Of Madras is a 2019 Tamil gangster action drama Produced and Directed by C.V.Kumar. The film features Ashok, Priyanka Ruth, Daniel Balaji, Velu Prabhakaran, Naren, and Bagavathy Perumal in the lead roles and songs composed by Hari Dafusia, Original Sound Track by Shyamalangan and Music supervision by Santhosh Narayanan.
#GangsOfMadrasTamilMovie #GangsOfMadrasMovie
Gangs Of Madras Movie Crew:
Story & Direction: C V KUMAR
Cinematographer: Karthick K Thillai
Music Composer: Hari Dafusia(songs)
Music Composer: Shyamalangan(Original Sound Track)
Music Supervisor: Santhosh Narayanan
Editor: Radhakrishnan Dhanpal
Art Direction: Vijay Adhinathan & Siva
Stunt: Hari Dinesh
Sound Design: Thamos Kurian
Producer: C.V.Kumar
Production Banner: Thirukumaran Entertainment
PRO: Nikhil
Audio Label: Lahari Music
Click here to watch:
Anbulla Rajinikanth Tamil Full Movie: • Video
Pudu kavithai Tamil Full Movie: • Video
Naan Mahaan Alla (1984) Tamil Full Movie: • Video
Netrikkan (1981) Tamil Full Movie: • Video
Dharmathin Thalaivan Full Movie: • Video
Subscribe now for Upcoming Movies:
/ subscription_c. .
Like and share your favorite videos on Facebook:
/ wamindiatamil
Follow us on Twitter:
/ wamindiatamil
Our Website:
www.wamindia.com

Кино

Опубликовано:

 

12 дек 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 679   
@KL-123
@KL-123 3 года назад
இந்த படத்தில் யாரும் நடிக்கவில்லை. அந்த அந்த கதா பாத்திரமாகவே மாறி விட்டார்கள். இயக்குனர் மற்றும் அனைத்து துறையினரும் மிக அருமையாக தங்கள் பணியை செய்து இருக்கிறார்கள். நல்ல ஒரு இயல்பான படம் கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
@alaguaravind4979
@alaguaravind4979 3 года назад
படம் சூப்பரா இருக்கு பாடம் ரொம்ப நாள் கழிச்சி பாக்குறேன் படம் ரொம்ப நல்லா இருக்கு
@svkumarkumar407
@svkumarkumar407 3 года назад
ஸ்கிரீன் பிளே அருமை நடிகர்களும் நன்றாக நடித்துள்ளார் கள் அனைவருக்கும் டயலாக் குறைவு சளிப்புதட்டவில்லை வாழ்த்துக்கள்
@sakthimohan6041
@sakthimohan6041 4 года назад
Music song super. Bgm 👌❤️❤️❤️romantic hero... Panathuku aasa padama irunthuruntha ivalo kashtam irunthurukathu. Sema film 💓♥️💓❤️❤️
@spdt3838
@spdt3838 3 года назад
உன்மையில் பெண்களை மதிப்பவர்கள்! இந்த படம் பார்க்கலாம் 🌹🌹🌹🌹🌹
@sureshaathisureshaathi6150
@sureshaathisureshaathi6150 4 года назад
எங்கேயா இருந்த derecter....Vera leval
@gopaltrygopaltry4074
@gopaltrygopaltry4074 3 года назад
விரதம் இருப்பேன்... 5 வேல தொழுவேன் என்ன புரோஜணம்... நமக்கு ஒன்னுனா நாம தான் போராடனும்... அருமையான படம் ( பதிவு ) இதை படைத்த அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்களின் பதிவு... 💐💐❤️❤️❤️💐💐
@saravananshanthi8082
@saravananshanthi8082 2 года назад
Unga Thozhugai veen pogadhu...Porumaiya irunga 👍🏻
@Rk-nm8kn
@Rk-nm8kn 9 месяцев назад
Ipo ena sola varinga apo kovil ah poi kumbitta saamj poraduma nammakaha
@venkateshsuriya3131
@venkateshsuriya3131 3 года назад
படம் ரொம்ப அருமையா இருந்துச்சு மியூசிக் வேற லெவல் சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி டைரக்டருக்கு சூப்பர் நல்லா ஸ்டோரி உங்க டீமுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍
@Divi-z8y
@Divi-z8y 4 года назад
Nice movie ... 75% of hero's work was done by heroin.... Hats off to this movie.... Actress Priyanka super .... I have seen u in serials but never in big screens... U proved ur talent in movies also.... Superb.... 👌👌👌 CV. Kumar sir Vera level 😉
@sikandracooking5848
@sikandracooking5848 4 года назад
Nice movie for males fully enjoying 😀😋
@user-fu7er3ok2g
@user-fu7er3ok2g 4 года назад
ப்பா செம்ம படம் உண்மையாகவே,அருமையான கதை,திரைக்கதை,
@vijayalakshmis547
@vijayalakshmis547 3 года назад
👍👍
@ChandranChandru-ib4vg
@ChandranChandru-ib4vg 9 месяцев назад
😊X ed
@ttthala6396
@ttthala6396 3 года назад
படத்தை பாக்கலாமா இல்லாயானு 1:02:50 இந்த சீன் பாத்தா போதும் படத்தை முழுசா பார்பா👌👌👌
@JasonKing6
@JasonKing6 4 года назад
Definitely a movie worth watching. The whole storyline was very nice and no cliche. I really like the way you projected a woman and maximised her potential as a no nonsense character. This female character really outdid all those big glamour actresses. Wholly seeing each part was a true relief off the male only thing as always. Kudos to the team. And if someone feels less about this movie I guess it shows how the are living inside a treat box. Hope to see more movies with a good sense of storytelling like this. 🤟
@artikabuilders7309
@artikabuilders7309 2 года назад
மிக அருமையான படம்... இசை வேற லெவல்... நடிப்பு மிக மிக பிரமாதம்... கதை இயக்கம் அருமை...
@raj-po3nc
@raj-po3nc 4 года назад
செம மூவி செம டைரக்ட் இப்படி ஒரு தமிழ் படத்தை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது யார்ரா நீ சரியான படம் பார்த்திருக்கிறேன்
@seemlyme
@seemlyme 4 года назад
raj kovai 🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன. www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wLzeakKC6fE.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HbvCxMfcKv4.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pIJHJzDQcRM.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Z_Mxjdrd7Sw.html
@snarenkarthik651
@snarenkarthik651 4 года назад
கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழி உண்டு அந்த சொல்லுக்கு 💯 சதவீதம் பொருந்தும் படம் அருமையான கதைகளம் வசனம் இயக்கம் மிகவும் அருமை யான படம்
@seemlyme
@seemlyme 4 года назад
S naren Karthik no. 🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன. www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wLzeakKC6fE.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HbvCxMfcKv4.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pIJHJzDQcRM.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Z_Mxjdrd7Sw.html
@suthu730
@suthu730 2 года назад
I like the ending quote "பொருளே பற்றுணர்த்தும்.பற்று ஆசையாய் முற்றும்..அவ்வாசை தடைபடின் சினமே தீயாய் பற்றும்" Ending song too also very meaningful
@kathadharameshgramesh762
@kathadharameshgramesh762 Год назад
என்ன படம் இது . மனதை பாதிக்குது .அருமை .இயக்குனருக்கும் .நடிகர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
@naqelvelmurugan4878
@naqelvelmurugan4878 3 года назад
அருமையான கதை வாழ்க டைரக்டர் சூப்பர் கிளைமாக்ஸ் 🌹🌹🌹
@subhashnarayanan1054
@subhashnarayanan1054 2 года назад
just finished watching the movie...its simply amazing.
@bharthasarathi3695
@bharthasarathi3695 Год назад
இரண்டு தடவவை பார்த்தேன். தொடர்ச்சியாக. மிகமிக அருமையாக கதைக்களம் செதுக்கி உள்ளார்கள். பெரிய பெரிய பட்ஜெட் படங்களே தோற்றுப்போகும் அளவுக்கு நேர்த்தியாக படைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்
@natarajanthenmozhi2001
@natarajanthenmozhi2001 3 года назад
Good film. Direction super. Film moves without any sagging. Thanks to the producer and the Director and all others including WA Mindia Tamil.
@thendralarasi4825
@thendralarasi4825 3 года назад
இவள்தான் சிங்கப்பெண் தன் கணவன் மீது தீரா காதல் ராஸ்யா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 இன்னொருவன் மனைவிமிது ஆசைப்பட்டால் இதுதான் நிலமை😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️🔨🔨🔨🔨🔨🔨🔨🔨🔨🔨🔨🔨🔨⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⛏️⛏️⛏️⛏️⛏️⛏️⚒️⚒️⚒️⛏️⛏️⛏️⛏️
@balav5452
@balav5452 3 года назад
Hmm
@robertrajkumar6789
@robertrajkumar6789 3 года назад
1 Of The Owsm Movie In My Life💜😍🔥🔥🔥🔥
@simplyhuman8417
@simplyhuman8417 2 года назад
Bullshit movie
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 3 года назад
Totally Good. பின்ணணி இசையே படத்தின் ஜீவநாடி. '
@tamizhbala5129
@tamizhbala5129 4 года назад
டைரக்ஷன் அருமை பார்க்க வேண்டிய படம்
@sarajig9005
@sarajig9005 3 года назад
Yes
@Miles1985stone.........
@Miles1985stone......... 4 года назад
Cinematography and music is excellent
@binthmubarak7472
@binthmubarak7472 3 года назад
The best movie ever.A salute to all the brave girls
@sarajig9005
@sarajig9005 3 года назад
Semaaa movie I liked it.... Heroine semaa mass gethu idhudha real love ♥ ♥ ♥ hero sema alagu yarukkum Vida manase varadhu I love u hero
@kalidassdass6121
@kalidassdass6121 4 года назад
Girls are always equal to men...
@subscribeme8365
@subscribeme8365 3 года назад
இங்க இருக்க கமான்ட்ஸ் இந்த படத்தோட வெற்றிய காட்டுது.
@aarthiravichand737
@aarthiravichand737 3 года назад
Excellent performance heroine's.Hero scores lot even came in very few scenes.excellent film.👍👏👏👏
@janaganjana1406
@janaganjana1406 3 года назад
மிகச்சிறந்த திரைப்படம்
@manirajkandan7097
@manirajkandan7097 3 года назад
தவறு செய்பவர்கள் வாழ முடியாது. படம் சூப்பர்
@yem-aar7903
@yem-aar7903 3 года назад
மிகவும் அருமை.... வாழ்த்துகள்.
@thirdeye7549
@thirdeye7549 3 года назад
Hats off to the Director and Actress. Jai Shambho!
@universaltraveller201
@universaltraveller201 4 года назад
Thankyou For Uploading Such Valuable Movie......Keep Uploading Such Valuable Movies....
@naadodikuttam2791
@naadodikuttam2791 3 года назад
Edhu real Story mumbai don history la oru women nota Story but storila kadhaikaga koncham change pannirukanga film semmaya eruku super🤝
@revathitamilselvan3975
@revathitamilselvan3975 3 года назад
நல்ல படம்...... மற்றும். பாடம்
@user-tg4sm5zk9n
@user-tg4sm5zk9n 3 года назад
நாம நல்லா வாழ்வது நம் கையில் மட்டும் இல்லை நம்மை சுற்றி இருப்பவர்கள் கையில் இருக்கிறது வசனம் அருமை சூப்பர் நல்லவர்களை நம் பக்கத்தில் வைத்து கொள்வோம்
@denrensamjo
@denrensamjo 3 года назад
Superb Movie 🎥👌very good characters and good theme well scripted salute to the entire team 👏
@user-dn6mq2ls8b
@user-dn6mq2ls8b 3 года назад
Such a wonderful making film ,bgm no words to say👏👏👏👏👏👏
@veerasamy7593
@veerasamy7593 3 года назад
Mass story And music 💥
@ramyarajendran3283
@ramyarajendran3283 4 года назад
SEMa movie, pathi movie Le comment panra Vera level, innum fulla pathutu panra, super gethu, mass
@sakthimohan6041
@sakthimohan6041 4 года назад
Nice movie... Semma act heroine. Really appreciate it.lovely pair semma love but Romance kammitha. Inum irunthurukalam. Full & full crime murder thrill and also. Hus kaga oru ponnu ivalo risk edupaalanungurathuku this movie exa. Real life la irupangalanu therila. Oru sceana kuda miss panama paakalam. Director super 👌 👌 👌. ❤ ❤ ❤ Ms
@ramyarajendran3283
@ramyarajendran3283 4 года назад
SEMa sEMa sema movie, heroin Vera level Vazhthukal
@user-pm4on2hr7c
@user-pm4on2hr7c 3 года назад
இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் டெக்னிஷன்களுக்கும் இந்த படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துக்கள் படம் வேற லெவல்.மு.பிரபாகரன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொருளாளர் தளபதி விஜய் மக்கள் இயக்கம்
@malligajas5923
@malligajas5923 4 года назад
Yevan Da Athu Music Director ....Music ktalae Udampu Silirkuthu....Vera Level Movie....Awesome Direction ..Heroine Semma Acting🔥🔥🔥Verithanam 🔥🔥
@ramyarajendran3283
@ramyarajendran3283 4 года назад
Ithumathiri nalla movie veliya varanum, Nalla odanum
@sweetgnana
@sweetgnana 3 года назад
Congrats C.V Kumar
@giaudeengiaudeen4807
@giaudeengiaudeen4807 3 года назад
நல்ல கதை இந்த மாதிரி என்கவுண்டரில் நிறையா அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் இந்த படம் நல்ல ஒரு எடுத்துக்காட்டு சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே உன் துணிச்சல் ரொம்பவும் மிகவும் பிடித்தது
@abuthahirabu2715
@abuthahirabu2715 4 года назад
நல்ல கதை நல்ல படம் இப்படி பட்ட படத்தைலாம் ஏன் யாரும் பாக்காம இருக்காங்க இதே பெரிய ஹீரோ ஹிரோயின் நடிச்சிருந்தா பாத்துருப்பாங்க
@ramasamypalaniappan2355
@ramasamypalaniappan2355 4 года назад
Aiyoo Bro nayanthara kitta intha padatha kudutha 5 kodi sambalam vanggithu padatha kolaiyuthir kalam mathiri kolaya konnuruppangga.
@seemlyme
@seemlyme 4 года назад
Abuthahir Abu 🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன. www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wLzeakKC6fE.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HbvCxMfcKv4.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pIJHJzDQcRM.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Z_Mxjdrd7Sw.html
@veebakat2300
@veebakat2300 2 года назад
Hats off to the people who made this movie... Simply superb... Enjoyed it max..
@najeepdeennajeep2815
@najeepdeennajeep2815 4 года назад
Super padam
@vijilakshmi5532
@vijilakshmi5532 4 года назад
Nice movie ponnuna epaditha irukanum
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 3 года назад
12/ஆகஸ்ட்/21.09.30.Am அருமையானது எல்லோர் நடிப்புக்களும் ஹீரோயின் வேற லெவல் நோசான்ஸ்
@jasminejas3893
@jasminejas3893 3 года назад
Aduthavan pontattiya adaiyanumnnu ninaikkiravanukku ethupole mudivu kidaikkanum. Movie super.
@vinothkumar1557
@vinothkumar1557 3 года назад
regina sulthana thaa sema geethu three rain master piece idea also music very superb than final massege awesome
@shanthiss1516
@shanthiss1516 4 года назад
Wow vera Level... Solla varthaye illa
@abdulnaseer2129
@abdulnaseer2129 3 года назад
நல்ல த்ரில்லிங்கான..படம்..தீமையின்..ஆரம்பமும்..அனுபவிப்பும்..நன்றாக..இருப்பதைப்போன்ற..ஒருமதிமயக்கத்தைத்தரும்....அதில்..தொடர்ந்தால்...முடிவும்.அபாயகரமானதாகயிருக்கும்
@jayalakshminandagopall7935
@jayalakshminandagopall7935 4 года назад
Superb Movie. I Love it!❤
@krishnamurthiperinkulamgan1326
@krishnamurthiperinkulamgan1326 3 года назад
Razia is fit enough to be a leader of a gang:good story, events are nicely connected and logically: very good movie.Certain dailogues are very timely and pregnant with meaning.I liked it.
@visweswaranbnarayanasamy3864
@visweswaranbnarayanasamy3864 11 месяцев назад
pregnant with meaning, nice ya
@user-jn1ek8sz9s
@user-jn1ek8sz9s 3 года назад
அரசியல்வாதி மட்டும் எல்லா விதத்திலும் தப்பித்து கொள்கிறான் ,,, படத்திலும் நிஜத்திலும்
@musicvlog9057
@musicvlog9057 3 года назад
Correct
@selvamjeyasubramanian3505
@selvamjeyasubramanian3505 4 года назад
What a direction what a cinematography good sound engg a very good movie.
@zamruthrizan9418
@zamruthrizan9418 3 года назад
Lovely movie!!!!
@arul_victor_1827
@arul_victor_1827 4 года назад
Tamil movie la best movie..
@gayathrijaya7906
@gayathrijaya7906 3 года назад
Vera level movie and best love super girl pls condipa parunga
@padmashree4877
@padmashree4877 4 года назад
Excellent movieeee
@thara6122
@thara6122 4 года назад
I love this movie
@malligajas5923
@malligajas5923 4 года назад
Movie & Back Ground Music Semma....Mass🔥🔥
@seemlyme
@seemlyme 4 года назад
Malliga jas 🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன. www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wLzeakKC6fE.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HbvCxMfcKv4.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pIJHJzDQcRM.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Z_Mxjdrd7Sw.html
@gsabapathi8067
@gsabapathi8067 2 года назад
அருமையான கதை சூப்பர் அனைவரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
@muthujeevi1734
@muthujeevi1734 4 года назад
படம் சூப்பர் அந்த பொண்ணு பன்னுனது தப்பே இல்லை அதன் love🌹👍
@abdulnaseer2129
@abdulnaseer2129 3 года назад
loveலாம்..பெரியவிவிசயமல்ல..தீயவர்களுக்கு...நல்லவர்கள்..பழியாயாகக்கூடாது......தீயவை.அழிக்கப்படவேண்டும்...தப்புசெய்தவன்..தண்டிக்கப்படவேண்டும்...இப்றாகிம்..உட்பட
@drsharavanan7529
@drsharavanan7529 3 года назад
Nice thriller with lead role by Priyanka- worth watching
@sasibhagavansubakumar8542
@sasibhagavansubakumar8542 4 года назад
Super movie
@klasehotelspvtltd9719
@klasehotelspvtltd9719 2 года назад
"Gangs of Madras" Very nice to watch , given a chance to Razia to survive, would have enhanced the Females to target the Crime Busters by supporting to POLICE in a better way, Neat and Simple Direction and the theme of story stands well, nice movie.
@Lathi12345
@Lathi12345 4 года назад
She acted very well...superb priyanka
@solaimathiv1365
@solaimathiv1365 4 года назад
No words to say🙌🙌
@Giramttumanvaasam
@Giramttumanvaasam 4 года назад
வேர லெவல் படம்
@Naga82100
@Naga82100 3 года назад
Good movie
@sathiamoorthymuthukrishnan5253
@sathiamoorthymuthukrishnan5253 3 года назад
nice movie after long time best direction
@sanjala4224
@sanjala4224 3 года назад
Priyanka 🥰 acting 😁 super 🤗 alaga irugaga 🙈😘
@mohanamohanq3288
@mohanamohanq3288 4 года назад
Super movie 👌👌
@karthiksumathy5426
@karthiksumathy5426 3 года назад
Semma padam heroine semma akting Vera leaval
@steaventhurai4344
@steaventhurai4344 4 года назад
Excellent movie
@aravindaravindhan887
@aravindaravindhan887 4 года назад
Samma mass thriller move,👌👌👌👌👌👌👌👌
@TSM-Tamil
@TSM-Tamil 3 года назад
Really turthfull , direction super, lifela sina sina visayam kuda life bathikirathu ahthu sathiyamana unmai
@satishkumar-bs7jm
@satishkumar-bs7jm 4 года назад
Unbelievably real good movie
@nandhakumar2474
@nandhakumar2474 4 года назад
Vera level movie and super direction
@SenthilKumar-dx5go
@SenthilKumar-dx5go 2 года назад
அருமையான படம் தமிழில் புது பேட்டை வரிசையில் ஒரு சிறந்த காங்ஸ்டர் படம் இந்த மாதிரி படம் யூடுப்ில் மட்டும் பார்க்க முடியும் நன்றி யூடுப் சேனல் மிக சிறந்த படைப்பு சிறந்த நடிப்பு cv குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
@AtoZ-yh6pn
@AtoZ-yh6pn 11 дней назад
Superb film...excellent director and actress
@HariHari-ke2mq
@HariHari-ke2mq 4 года назад
நல்ல படம்
@seeniseeni4153
@seeniseeni4153 3 года назад
Oru nalla story 👏👏👏
@aravindsuganthishanmugam3596
@aravindsuganthishanmugam3596 4 года назад
All women's are watching this movie very nine
@bibinkannan2177
@bibinkannan2177 3 года назад
സൂപ്പർ( super)filim ✌️
@krishnaprasadbagur7670
@krishnaprasadbagur7670 4 года назад
Good
@shalini8065
@shalini8065 Год назад
Nalla movie 🔥🔥🔥
@rsunilkumar454
@rsunilkumar454 2 года назад
Very good movie ever watched
@travelfreedom6157
@travelfreedom6157 3 года назад
Selfconfident 🙏💪👌
@subashinim8943
@subashinim8943 3 года назад
Super sema sema sema.
@nagareegakurangu
@nagareegakurangu 3 года назад
Moral of the Story Politician Always wins
@tamilarasu.r9838
@tamilarasu.r9838 3 года назад
Mass movie 🍿🎥
@Klaudzied28
@Klaudzied28 4 года назад
Great movie 👍🔥...
Далее
до/после Знакомо?
00:16
Просмотров 13 тыс.