Тёмный

Gaza War: Hamas-ஐ ஒழிப்பதில் Israel திணறுகிறதா? பல Tunnel-களை அழித்துவிட்டதாகக் கூறுவது உண்மையா? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 104 тыс.
50% 1

ஹமாஸ் ஆயுதக்குழு காஸா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலை தொடுத்தது. சுமார் 1200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. நூற்றுக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகவும் கஹமாஸ் பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடியாக, ஹமாஸை ஒழித்துக்கட்டுவோம், ஒருவரையும் விடாமல் வேர் அறுப்போம் என சூளூரைத்த இஸ்ரேல் காஸா மீது போர் தொடுத்தது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி ஆறு மாதங்களாகி விட்டன. இஸ்ரேலால் ஹமாஸை முழுமையாக ஒழிக்க முடிந்ததா? ஹமாஸின் சுரங்கப்பாதை வலையமைப்பை பெருமளவில் அழித்துவிட்டதாக இஸ்ரேல் சொல்வது எந்தளவுக்கு உண்மை? பணயக் கைதிகளின் நிலைமை என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
#Israel #Hamas #Gaza
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

6 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 431   
@tamilaram_76
💯🎉🔥👌🏻👍🏻
@ruwaidraja5049
வெற்றி பாலஸ்தீன் மக்களுக்கு
@aiju21
உலகில் நாங்கள் தான் சக்தி வாய்ந்தவர்கள் எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிகொண்டவர்கள் ஒரு கொசு அளவுக்கு இருக்க கூடிய ஹமாசை அழிக்க முடியவில்லை
@itzmeNishu
இஸ்ரேல் 24 மணி நேரத்துல ஹமாஸ அழிக்கிறேன்னு கலம்புனானுங்க😂...180+நாள் ஆயிர்ச்சி இன்னும் முக்குறானுங்க..
@user-wz3bf9gs6k
பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேலை பிரித்து நாடு என்ற அந்தஸ்து வழங்கி , பாலஸ்தீனத்திற்கு நாடு என்று அந்தஸ்து வழங்காமல் இஸ்ரேலிடம் அண்டி பிழைக்கும்படி செய்து விட்டு சென்றது நீங்கள் தான் 😢😢😢, போரில் எந்த மதத்தினர் இறந்தாலும் இறப்பவர்கள் 😢😢 மனிதர்கள் 😢😢. அன்பு, இரக்கம், மனிதநேயம் மிகவும் தேவை.
@tamilaram_76
😂😅
@MdthouficSs-cq2dh
உலக இறுதி நாள் வரை இதற்கு ஒரு முடிவு கிடையாது.
@abdulwahid7561
அசைக்க
@najeebashahulhameed8743
பாலஸ்தீனுக்கு வெற்றி நிச்சயம்
@muhammadhilyaas9108
80,000+ மக்கள் குற்றுயிராய் ஆக்கப்பட்டதை கணக்கில் கூட எடுக்காமல் இருப்பது வேதனை 💔
@muralisam2082
No more Israel win this war because God allways wiith palastine people
@jaawedmohd121
இஸ்ரேலின் பூத மாயை அழிக்கப்பட்டு6மாதங்கள் ஆகிவிட்டது..
@mohamedihthizam8960
Palestine ✌️
@jafarullah72
தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் , , , ,
@Lawgamerxd803
யானை கூட பதற்றத்தில் கண்டபடி தாக்குதல் நடத்தி தானும் அழியும்😢
@raguvrs
அக்டோபர் 7 மறக்க முடியாத நாள்...
@salikmdsalikmd1743
பாலஸ்தீன் நாட்டிற்கு தனி சுதந்திரம் வேண்டும் நிரந்தர போர் நிற்த்தம் வேண்டும். இஸ்ரேல் பாலஸ்தீன் நாடுகள் ஒன்றாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும்
@Sasi-World
யூதர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
@Raja555dy
That's handshake what will we say to the world?
@user-xu6py5ly5e
நீங்கள் சுயாதீன ஊடகமாக இருந்தால் உண்மையை கூறுங்கள் ஆயிரக்கணக்கானவர்களை ஹமாஸ் கொண்டதாக சொல்கிறீர்களே அவர்கள் பொதுமக்களா அல்லது ராணுவ வீரர்களா???
Далее
நேற்று வரை || BRO.MD JEGAN
11:35
Просмотров 67 тыс.