Тёмный

Gender determination in child explained in Tamil | Returning soldier effect | Uyirmei Episode 07 

Street Light
Подписаться 930 тыс.
Просмотров 1,3 млн
50% 1

#babybirth #malebaby #femalebaby
This video explains how the gender of child can be determined in three ways
three in detail
- Why a child of a particular gender (either male or female) is continuously born in a family for generations.
- There is a theory that only male child borns more than female kids, whenever there is a war. This theory is called Returning Soldier effect and is explained in detail the same way the scientist has described it.
- If a man is born with many sisters or brothers, there is more possibility of having a female kid in the next generation.
Overall this video explains the role of alleles, mm & mf genes - how they determine the gender of a kid, how the gender can be find out by knowing the alleles and the family history.
Reference links - docs.google.co...
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 828   
@streetlightscience
@streetlightscience Год назад
Reference links - docs.google.com/document/d/14RC3DVrQCvfjLuIMdJJs1nWd7zPxD6zvPtZIiDJVyFM/edit?usp=sharing
@Mass.tamizha
@Mass.tamizha Год назад
Genetic modification it's natural
@sivhas
@sivhas Год назад
Thank you so much for this information.
@manikandansm4611
@manikandansm4611 Год назад
Concept of ur allele theory in sex determination is wrong sir...
@athiathi6294
@athiathi6294 Год назад
@@manikandansm4611 yes brother We human produce 50% x sperm 50% Y sperm By knowing this , this concept can't acceptable
@nazimbadsha2470
@nazimbadsha2470 Год назад
எனக்கு தலையே சுத்துதுப்பா ஏதோ ஒன்னு பொறந்தா சரி
@Indiaview03
@Indiaview03 10 месяцев назад
எனக்கு நான்குமே ஆண் குழந்தைகள் தான். பெண் குழந்தை மீது ஆசைப்பட்டு அடுத்தடுத்து பிறந்தது எல்லாம் ஆண் குழந்தைகள். என்னுடன் பிறந்த வர்கள் நான்கு ஆண்கள் ஒரு தங்கை. எனக்கு அடுத்ததாக பிறந்தால் பெண் குழந்தை பிறக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி மனதுக்குள். பத்து ஆண் குழந்தைகள் பெற்றாலும் ஒரு பெண் குழந்தைக்கு ஈடாகுமா என்ன ? பெண் குழந்தை இறைவனின் மிகப்பெரிய வரப்பிரசாதம்....
@Bharathhhhhhh
@Bharathhhhhhh 4 месяца назад
Ippadiyu irukinglaa❤❤❤❤
@gunamanigunamani9908
@gunamanigunamani9908 4 месяца назад
Enakum 1st baby boy second baby girl la iruka thavam iruka but .......😢😢😢😢
@Kani27612
@Kani27612 3 месяца назад
4 girl children including me in my family
@KumarKumar-tb5po
@KumarKumar-tb5po 3 месяца назад
Me three girl gold
@Krishkkkk
@Krishkkkk 3 месяца назад
True...Girl child is Gods' blessing...
@madurairkvideos8895
@madurairkvideos8895 Год назад
Nenga sollurathuku munnadiyea nanum kandu puduchudean atha sonna poda luse nu sollidanga
@sivagamisrinivasan2709
@sivagamisrinivasan2709 Год назад
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல bro என் கணவரோட பிறந்த 3அண்ணன்1 தம்பி மொத்தம் ஐந்து பேரு எங்க வீட்ல நிறைய பெண் குழந்தைகள் தான் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக எங்களுக்கு இரண்டு பெண் குழந்தை
@nadhibala2219
@nadhibala2219 Год назад
திருநங்கைகளுக்கான. கரு உருவாவது எப்படி என புரிதல் வேண்டும் ஆண் பெண் பாத்தாச்சி திருநங்கைகள் எப்படிப்பட்ட பிறப்பு ..??
@alonemanthinking2515
@alonemanthinking2515 Год назад
அதிகமாக நாட்டில் குழந்தையின்மை பிரச்சனை இருக்கிறது 🙏இது ஏன்? எப்படி? யார் காரணம் ஆணா? பெண்ணா? இதற்கான தீர்வு என்ன?? அறிவியல் ரீதியாக விளக்கினால் நல்லது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த பதிவை கவனிக்கவும் 🙏📢📢
@kumarankumaran6779
@kumarankumaran6779 Год назад
உங்கள் வாழ் நாள் முழுவதும் வள்ளலார் சொற்பொழிவுகள் கேளுங்கள். சேலம் குப்புசாமி சொற்பொழிவுகள்.எல்லா பதிலும் கிடைக்கும்.
@kumarankumaran6779
@kumarankumaran6779 Год назад
உங்கள் வாழ் நாள் முழுவதும் வள்ளலார் சொற்பொழிவுகள் கேளுங்கள். சேலம் குப்புசாமி சொற்பொழிவுகள்.எல்லா பதிலும் கிடைக்கும்.
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS Год назад
பத்தாயிரம் பக்கம் கொண்ட தகவலை, பதினைத்து நிமிடத்தில் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கியதிற்கு நன்றி 🙏🙏🙏 மேலும் தொடர்கிறோம் உங்களுடன் 👍👍👍
@vaishanavivaisu396
@vaishanavivaisu396 Год назад
🤔🤔🤔🤔 எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல கணவன் மனைவி இருவருக்கும் 3 ஆண் குழந்தைகள் இருக்காங்க கணவன் 5 சகோதரிகள் 1 சகோதரன் அதில் ஒன்னு தான் அவரும் மனைவி அவங்க 3 பெண் சகோதரிகள் இருக்காங்க அப்படி இருக்கும் போது இந்த இருவருக்கும் பெரும்பாலும் பெண் சகோதரர்கள் தான் அதிகமாக இருக்கும் போது அவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் தான் பிறந்து இருக்கு இன்னும் சொல்ல போனால் எத்தனையோ தலைமுறைக்கு பிறகு ஆண் குழந்தைகள் பிறந்த தலைமுறை இவங்க தான்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
நீ வாத்தியாராதான் இருக்கனும்...கடினமான கான்செப்ட்டையும் எளிமையா புரியவைக்கிற திறன் உன்னிடமுள்ளது...உன்னிடம் படிக்கும் பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள் பெரிய ஆள் ஆயிடுவாங்க!!!
@krishsmart7396
@krishsmart7396 Год назад
எந்த வாத்தியார் இப்படி பங்க் வச்சி சுத்திட்டு இருக்காரு
@vengateshs4319
@vengateshs4319 Год назад
@@krishsmart7396 😂
@Saravanan13508
@Saravanan13508 Год назад
@@krishsmart7396 avar hair style pathi solala pa
@MURATTUKKADA-MAANICKAM
@MURATTUKKADA-MAANICKAM Год назад
டேய்.. காசு வாங்கிட்டு கமெண்ட் போடாதே
@krishsmart7396
@krishsmart7396 Год назад
@@Saravanan13508 அவரு கண்டிப்பா வாத்தியாரா தான் இருக்கணும் சொல்றாரு.. வாத்தியார்னா அவர் பார்வைல பங்க் வச்சி தான் சுத்திட்டு இருப்பாங்களாங்க? நானும் ஒரு ஆசிரியர்ங்க
@senthilsugam7119
@senthilsugam7119 Год назад
என்னமோ சொல்ல வாரான்'னு நெனச்சி 17 நிமிசமா என் கண் பார்வை போனது தான் மிச்சம், அடேய் இப்போல்லாம் ஒரு பையன், ஒரு பொன்னோட நிறுத்திகுராங்க, அவ்ளோ ஏன் ஒன்னுக்கே கூட வழியில்லாம டெஸ்ட்டியூப் என்ற நவீன போர்வை மூலமா சினைஊசி போட்டு கூட பிறக்க மாட்டேங்குது, மூடுங்கடா
@spideee....
@spideee.... Год назад
No ...bro yenga appa kuda piranthavanga yellarum male than 6 member but avangalukku pirakkara kuzhanthai ellame first baby female...then rendu perukku mattum than second baby male maththavangalukku yellarukkum female than ...neenga solrathu konjam thappa irukku
@dscreations1994
@dscreations1994 Год назад
Ada ponga pa kolantha porakurathey romba kastama irruku idhu pen kolantha aan kolantha edhu poranthalum sari....
@Maran108
@Maran108 10 месяцев назад
This is wrong. There are lakhs of people who have 4 sons followed by a daughter. Or 4 daughters followed by a son.
@sudhakar35gm
@sudhakar35gm Год назад
பல தம்பதிகளுக்கு முதலில் ஆண், இரண்டாவது பெண் அல்லது முதலில் பெண், இரண்டாவது ஆண் குழந்தைகள் பிறப்பது எப்படி?
@udhayami4979
@udhayami4979 4 месяца назад
2 பாலினம் தான் இருக்கு!அதான் மாறி மாறி பிறக்கும்!!!பின்ன திருநங்கையவா பிறக்கணும்???😅
@lp8688
@lp8688 3 месяца назад
Antha father oda siblings and family history la 50-50 female and male children irupanga
@sudhakar35gm
@sudhakar35gm 3 месяца назад
@@lp8688 Then also which decides the gender of the first and second child?.
@lp8688
@lp8688 3 месяца назад
@@sudhakar35gm a male might have 50-50 X n Y chromosomes in that case. First paiyan porakkum second ponnu nu yentha kanakum ila.. Sperm random ah dhan fertilize pannum adhula possibility 50-50 irukum yentha chromosomes venumnalum varalam..
@sudhakar35gm
@sudhakar35gm 3 месяца назад
@@lp8688 Ok
@bujjiwidmaamu
@bujjiwidmaamu Год назад
Apdilaam ila sir....yen appa ku 5 bros and 1 sissy, my mom is a single child....she had 3 daughters including me....when it comes to my husband....he has one bro...and his father has 2 bros and no sissys while his mom has 3 bros and 3 sissys and my hubby's paternal cousins are all boys and only one girl how are you gonna explain it but we have a baby girl
@Jayasarvananan
@Jayasarvananan 8 месяцев назад
Always 50/50 possibility we never get to know 😂 which cromosome carrying sperms get fused until some time
@Ggtg34
@Ggtg34 Год назад
Bro girl baby ❤️❤️❤️❤️ 😭😭😭 venum athukku ena pananum nu sollunga bro.❤️😭...
@MithuzUnique
@MithuzUnique Год назад
♥️
@shanthiselvakumar1797
@shanthiselvakumar1797 Год назад
Engal mamiyar ku 5 boys 1 girl.. Avargal petra pasaga, ponnu la oruvar thira ellathukum girls.. Now family 5 girls 1 boy..
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 Год назад
Same, munnadi generation thatha police, tall 6 feet, 4 sons &1 daughter,, next generation for all girls.....
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Год назад
அப்போ Ukraine நாட்டில் இன்னும் சில வருடங்களுக்கு ஆண் குழந்தைகள் அதிகம் பிறக்க வாய்ப்பு உள்ளதா?
@sbabu1613
@sbabu1613 Год назад
படைப்பின் ரகசியமும், இயற்கையின் ஆற்றலையும் நினைத்தாலே பிரமிப்புதான்...👌🏿
@VJ-qz8vq
@VJ-qz8vq Год назад
CRT br
@4vjresideshere
@4vjresideshere Год назад
Not Creation but Evolution....
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 Год назад
@@4vjresideshere all are creation
@Gautham-hc7xh
@Gautham-hc7xh Год назад
🎉
@horus5469
@horus5469 Год назад
@@pravinyogeshpravin9374 all are evolution including Jesus..
@zerowings
@zerowings Год назад
It's all just assumption. In this world this decision only decided by God. It's not in our hand 🙂
@MX-ku7zg
@MX-ku7zg Год назад
It's totally wrong!
@Savithabalusamy
@Savithabalusamy Год назад
Enaku oru doubt? FF genetic pattern ulla oru boy baby or MM genetic pattern ulla girl baby epdi possible?
@DKC9080
@DKC9080 Год назад
எதுவுமே நம் கையில் இல்லை, எல்லாம் இயற்கை🙏🏻.
@sulaimanmubarak879
@sulaimanmubarak879 7 месяцев назад
இறைவன்
@athiathi6294
@athiathi6294 Год назад
Plzz clear my doubt It can't acceptable Plzz scroll down For my doubt
@rajkumarrajasekar7986
@rajkumarrajasekar7986 Год назад
Wrong bro, in some family 3 boys, but their chaild are girls 😀😀😀
@mettijaya698
@mettijaya698 Год назад
Enga ammaku naanga 9 pillainga adhula Naa tha 9th kulandha.. Ennoda ammaku 6 male 7 female 8th male 9th Naa female sir.... But enaku marriage aagi 4years aagudhu innum baby pirakala adhe Mathiri ennoda 8th pirandha annanukum baby pirakala adhuku Yenna reason ah irukum sir...
@sivanandamv
@sivanandamv Год назад
RU-vid' are just for entertainment. Please don't rely on them on sensitive things.
@Ranjith2K00
@Ranjith2K00 Год назад
ஐயோ தலையே சுத்துது
@thirumurugan2000
@thirumurugan2000 Год назад
Yenaku therinjavalukku 3 peruku avar kooda piranthathu yellam brothers aana piranthathu yellam pen kulanthai , yellam kadavulin seyal ,,
@athiathi6294
@athiathi6294 Год назад
Sperm cells meiosis la dhan divide aagum Male ku 44 + xy Meiosis aana 4 cells varum 22+ x and 22 + x and 22 +y and 22 + y Nu dhaan cell divide aagum Ethula x : y ratio equal la dhaan na iruku Aprm yepidi intha experiment ta eduthanga?
@kavithadev6807
@kavithadev6807 Год назад
Well explained about the concept. But this is not true when you compare with real data.
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
அற்புதமாக சொன்னீர்கள் அடுத்த உயிர் மெய் பதிவை காண காத்திருக்கிறேன்
@rajathangam9376
@rajathangam9376 Год назад
Ada poppa ...me etho theory ah eduthutu pesite tha iruka practical ah set eh ahala...nanum pathute ...ne pesura ellamae evano etho oru sample ah vachu proof pannatha whole population ku proved sonatha neyum solra
@vivekanandanvenugopal3968
@vivekanandanvenugopal3968 Год назад
அற்புதமான பயனுள்ள தகவல். ஒரு மருத்துவர் கூட இவ்வளவு தெளிவாக சொல்லி விட முடியாது. சகோதரருக்கு நன்றி🙏💕
@KavithaKavitha-bi4rt
@KavithaKavitha-bi4rt 4 месяца назад
🔥
@rÛlaganathan
@rÛlaganathan Год назад
அருமையா தெளிவா சொன்னீங்க நல்லா புரிஞ்சது👌👌குழந்தை பிறப்புல இவ்வளவு பெரிய அறிவியல் விஷயம் இருக்குன்னு தெரிஞ்சதும் தலை சுத்துது...😇
@Saravanan13508
@Saravanan13508 Год назад
Twings baby pathium video potrukanga
@vijaysaran3905
@vijaysaran3905 Год назад
​@@Saravanan13508 😆😂
@jothirajavelu5333
@jothirajavelu5333 Год назад
என் மகள் வீட்டில் இரண்டு ஆண் ஒரு பெண். ஆனால் இரண்டு மகன்களுக்கும் இரண்டு பெண் குழந்தைகள்.
@ஆனந்த்-ன1த
@ஆனந்த்-ன1த Год назад
பெண் குழந்தை பிறக்க கூறுங்கள்...
@nalinkanth3726
@nalinkanth3726 Год назад
Appaku 2 brothers, enaku 2 brothers, ammaku 3 brothers and sister, wifeku 2 brothers and sister apa eppadi enaku girl baby pirakka pogudhu
@sasidharan3340
@sasidharan3340 5 месяцев назад
கோபமாக இருக்கும் போது இதயம் வேகமாக துடித்து கால் நடுக்கம் வர காரணம் லெல்லுக
@Mmtrading_corporation2015
@Mmtrading_corporation2015 4 месяца назад
Fear blood pressure
@sheikdawoodyas
@sheikdawoodyas Год назад
உங்க தாடி ஸ்டைல் நல்லா இல்லை சகோதரே..... பழைய கெட்டப்தான் நல்லா இருந்துச்சு.....
@thiru7341
@thiru7341 Год назад
Hi hi nangalam oru payyanoda thalaya pathea solliruvom. Avanukku ponnu perakkuma payyan pirakkumannu 😎
@RajeshKumar-oo1km
@RajeshKumar-oo1km Год назад
Hi bro in this concept 15:00 both male and female have MM ALLELE how female child possible . and other side both have FF ALLELE how male child possible
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Год назад
2:54 ALLELE was one of the concepts in biology that I never understood completely in my higher secondary education . But you clearly explained in a minute. 🙏
@abcdabcd8605
@abcdabcd8605 Год назад
Yes
@srenathr2521
@srenathr2521 4 месяца назад
True
@RaviShankar-no5di
@RaviShankar-no5di Год назад
Oru Male ku mm or mf or ff chromosome dan iruku ndrathu scientific uh epdi therinjika mudiyum?
@tamilkalai236
@tamilkalai236 Год назад
அண்ணா நீங்க சொன்னது சரி என்றால் எங்க அப்பா கூட பிறந்தவங்க 4 சகோதரர்கள் என் கூட பிறந்தவர்கள் 3 பேரும் சகோதரர்கள் ஆனால் எனக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது அது எப்படி சாத்தியம்
@malathidhayamunees
@malathidhayamunees Год назад
நீங்க ஆணா பொண்ணா?உங்க மனைவி அ கணவர் கூட பிறந்தவங்க எத்தன பேர்
@gayathribalachandran5870
@gayathribalachandran5870 Год назад
Yes, same for my case. This contradicts. My dad has 5 brothers, my father in law has 4 brothers. But, we have 2 girls. My brother in law also 1 girl only.
@m.kamalesh120
@m.kamalesh120 Год назад
Yes same my family
@nivethithakarthikeyan721
@nivethithakarthikeyan721 Год назад
Unga amma kita irunthu f chromosome petru irukalam neenga
@MrPrevish
@MrPrevish Год назад
Clear explanation 👌 👏. School la puriyadha concepts subjects lam ippodhan indhamaari videos purinjikiren katthukuren. Appovae ippdi olunga sollikuduthu purinjirundha nallavae padichirpen😐
@kvdp123
@kvdp123 Год назад
Ada pogapa onnume purila
@rsani5320
@rsani5320 Год назад
My grandfather had 4 brothers no sisters.. My father have 3 son and 1 daughter.. My one uncle (periyappa) have 3 son My another uncle have 2 son and 1 daughter My wife have 2brother and 1 sister. My FIL have 4 brother and 1 sister. Me and my wife have 2 daughters.. Science failed here. There is something beyond the science.
@andril0019
@andril0019 Год назад
🤔
@andril0019
@andril0019 Год назад
@Jeeva Rajan bothaila irukiya? Ena ff pota bayabda va😂😂😂
@gowtham9421
@gowtham9421 Год назад
May be your (mm) grandfather married a (ff or mf) female and produced a (mf) male (your father) and he married with a (mf or ff) female and produced a ff male(you) who married to a (mf or ff) to give female child.
@gowtham9421
@gowtham9421 Год назад
I too didn't believe this. I never studied about this theory in any books like they mentioned in this video. All I knew was.. there is only 50-50% of chances to decide whether it is male or female child.
@estherthomas4481
@estherthomas4481 Год назад
பெண் குழந்தை பிறப்பது வரம்
@Mahashvin
@Mahashvin Год назад
Wrong bro ! My dad had 6 sisters and 1 brother , but my dad had two sons !!
@pkworld9071
@pkworld9071 Год назад
My grand father had 3 sons 1 daughter My father have 3 sons 1 daughter (me) My periyappa have 3 sons 1 daughter My another periyappa have 2 sons 1 daughter I have 1 son 1 daughter 😍
@Me-nk5ic
@Me-nk5ic Год назад
u guys r not mm.. u need to see grand mother, mother families?
@vedamuthuruban6
@vedamuthuruban6 Год назад
Bro கையடி பற்றி முழு விவரத்தையும் சொல்லுங்க. இதனை விடுவதற்கு மட்டும் சொல்லுங்கள். இதை அடுத்த உயிர்மை பதிவாக பதிவிடுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இருந்தால் ஒரு லைக் செய்யவும்
@gunamsar3818
@gunamsar3818 Год назад
@ZERO TO INFINITY channel name bro
@gunamsar3818
@gunamsar3818 Год назад
@ZERO TO INFINITY thank you brother
@mikhaelphilip1466
@mikhaelphilip1466 3 месяца назад
Do mudra
@nandhinis7871
@nandhinis7871 Год назад
1st Ponu iruntha tha ponu kulathai ah , aanu kulathai ah paklam
@jeraldmuthu8969
@jeraldmuthu8969 Год назад
in my relative veetla 4 pasanga... avunga ellarukkum ponnugathan ... Dont waste your time.. enoda friends 3 perum pasanga na avungalukkum ponnugathan ....enakku tharicha 14 member veetla ellarum pasanga... ana avungalukku ellarukum ponnuga... itha video la sonna mathiri orutharukkuda illa endrappa... totally waste of watching this whole video..
@revathiar2641
@revathiar2641 Год назад
Simple la purinjukita baby gender form agurathukku female karanam ila only male tack care of your kids
@kavipriya1142
@kavipriya1142 Год назад
குரோமோசோம் எப்படி செக் பண்ண முடியுமா
@aravinds_life_
@aravinds_life_ Месяц назад
My father has three brothers. Even my mother has a brother. But i have daughters. First daughter and second twin daughters. I think it's purely nature.
@sudhakarraju1520
@sudhakarraju1520 Год назад
Fools only say girls r curse but in reality girl child in a family let it be two r three its a boom for that family. Only those who known the values of girl lady women will never hate r say it curse.
@godbless2858
@godbless2858 Год назад
எல்லாம் பெண் குழந்தை அல்லது எல்லாம் ஆண் குழந்தை பிறக்க சொல்லிட்டீங்க அப்டின்னா பொண்ணு பையன் அல்லது பையன் பொண்ணு னு பிறக்குறது எப்படி
@dailynewfuns
@dailynewfuns Год назад
Bore adikidhu sonnathaiye thirumba thirumba sollitunga😢
@satheeshkumar-pp1ii
@satheeshkumar-pp1ii Год назад
50% ஏற்றுக்கொள்ளலாம், 50% இயற்கை சார்ந்த விஷயம்
@Lathamurugavel1116
@Lathamurugavel1116 Год назад
அய்யோ இடியாப்பா சிக்கல் போல இருக்கு ப்ரோ புரியுது ஆனா புரியலை
@venilkumar2074
@venilkumar2074 Год назад
சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறதா.
@Youtubedemocracy
@Youtubedemocracy Год назад
Vaaipu irukku... Aana Ella time um apdi aaganum ila... One senior Anna married his cousin, baby ku no problem.... My classmate married her cousin, first baby has tumour in brain and second baby normal.... Chances irukku neraya... Aana Ella time um apdi dàan porakanum nu illa
@gashwini1035
@gashwini1035 Год назад
அண்ணா எனக்கு இர‌ண்டு ஆன் குழந்தை பெண் குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க அண்ணா plz
@sharvan4046
@sharvan4046 Год назад
Bro my father kuda poranthathu athiham male ore our female. En Amma ore oru female 4 male. Bur enaku rendume female babies
@akashminutes720
@akashminutes720 Год назад
உங்க கணக்கு ஒரு யூகம் மட்டுமே. எப்படியோ ஒரு வீடியோ ரெடி பண்ணிடீங்க.
@manims888
@manims888 Год назад
அட போங்கப்பா எனக்கு ஒன்னும் புரியல
@JRPDesignerstudio3791
@JRPDesignerstudio3791 Год назад
11:00.. My opinion husband kooda brothers athigam piranthal girl baby Husband kooda sisters athigam piranthal boy baby Husband kooda boys athigama pirathu wife kooda sisters athigama piranthalum Husband kooda pirathatha than pakanum. Neraiya per naa pathuruken ipti than iruku. Including me.
@Star-h5y
@Star-h5y Год назад
ROMBHA REPETITIVE AH ERUKU
@karthikrajananandan8287
@karthikrajananandan8287 Год назад
Neenga sonna returning soldier effect example la war ku pona male irandhudran so male count becomes less and increases male even after that but ennoda question ennana no war countries male population is high so they could even produce more males so, i think it's not becoz of the war zone/countries have impact in producing more males but it's the nature of more males(m,m) than males(f,f) in a country results in producing more males
@GIFT19JOY23
@GIFT19JOY23 Год назад
Content New🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 But small suggestion Yours Hair style is not good. 👍
@leoprinceznirp39
@leoprinceznirp39 Год назад
ஏன் ஓர் குறிப்பிட்ட இடத்தில் (குறிப்பாக கேரளா மற்றும் வடகிழக்கில்) பெண் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன? அந்த இட காலநிலை கருவின் gender-ஐ தீர்மானிக்கின்றதா! ஒரு சில ஊர்களில் வசிக்கும் அனைத்து மக்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன காரணம் என்ன!
@dhamodarane7723
@dhamodarane7723 6 месяцев назад
சார் எனக்கு இரண்டு பெண் குழந்தை ஆண் குழந்தை பிறக்க என்ன வழி சார்
@Dineshkumar-jm7ci
@Dineshkumar-jm7ci Год назад
எங்க அப்பாக்கு மூணு தங்கச்சி நீங்க சொல்ற மாதிரி பாத்த எங்க அப்பாக்கு பொண்ணு தான் பொறந்திருக்கணும் ஆனா நாங்க ரெண்டு பசங்க
@goodlife6116
@goodlife6116 Год назад
அப்படில்லாம் இல்ல...அப்பாவுடன் ஆன் மட்டுமே...எனக்கு 2 பெண்
@vivekgodse3685
@vivekgodse3685 6 месяцев назад
Current Guru planet position ahh vachi kuda sollalam Eg. Eppo Guru Mesha thulla irukku meshathula irundhu 5 , 7 , 9 rasi(Simha,Tula,Dhanu) female rasi karangalukku adhigamaa Male child porakka 99% + 0.8% = 99.88% chance irukku ,(this predication depends upon moon sign astrology)
@LunchBox20365mm
@LunchBox20365mm Год назад
This is not 100% even though if the mother born with 2 brothers and father also born with 2 brothers they had only female child so we can't guess 100%
@pugazhpranith1583
@pugazhpranith1583 Год назад
Purinjikkave thala suthudhu boss..
@simonreingsmks6835
@simonreingsmks6835 Год назад
Bro Wrestling Boxing la Irukkuravungalukku Heart Attack Cardiac arrest varumaa bro Adha Patthi Video Podunga Bro oru doubt irukku
@ayyappanchidambaram9555
@ayyappanchidambaram9555 Год назад
எனக்கு தெரிந்து நிறைய sisters ஓட பிறந்தவர்களுக்கு மகன்கள் மட்டுமே பிறந்து இருக்கிறார்கள். எனக்கு 5 sisters. ஆனால் 2 மகன்கள். இதே மாதிரி நிறைய பார்த்து இருக்கிறன். அதனால இந்த Concept இல் நம்பிக்கை இல்லை
@abi.k3103
@abi.k3103 Год назад
Crt
@viewsofrider3015
@viewsofrider3015 Год назад
Enku 4 sisters irukaiga but enku marriage mudichu 2girl baby iruku ithuku Ena solldriga
@minerals7638
@minerals7638 10 месяцев назад
Yenaku rendu sister ana yenaku girl baby porandhanga last week tha
@meandyou5818
@meandyou5818 10 месяцев назад
Appa vonga wife MM partena irukalam...
@gokulvijay992
@gokulvijay992 10 месяцев назад
Ninga mf patern. So 50 50 chances iruku.
@sairuji7748
@sairuji7748 Год назад
My husband's father 7 brothers and 1 one sister. But engalukku 2 um girl baby than
@SanthoshKumar-ep4gk
@SanthoshKumar-ep4gk 4 месяца назад
Please give examples of nations where women aborted male because of war reasons
@arunachalam200
@arunachalam200 Год назад
Anna engappa kooda porandhavanga 1 thambi 3 thangachi aana engappakku Naanum yen thambiyum 2 perume paiyana porandhu irukkome
@suryaneethi7356
@suryaneethi7356 Год назад
Villu movie scene mari irruku😂
@SivaKumar-ox6vj
@SivaKumar-ox6vj Год назад
How come FF for a men, as per your theory for a baby boy father should have m, hence definitely that child have m. So there is no option to have ff for men? Any one can explain here?
@gowtham9421
@gowtham9421 Год назад
You don't confuse mm and mf with XY and XX. Both are different. mm, mf, or ff doesn't have any role in gender determination. It just decides the count of X or Y type sperms. (according to this video)
@dillibabu5238
@dillibabu5238 Год назад
Bro I see my family Circle found some different pattern..... brother childrens r mostly female
@mtkarthickbabu
@mtkarthickbabu Год назад
Thala valikuthu bro
@ferozasulthana7253
@ferozasulthana7253 Год назад
Unga thumbnail Kum neenga sonnathukum oru relation um ila....thumbnail ah vandha concept ke neenga varala....verum mm ff nu engeyo poitinga...naanum appa kuda porandhavangala vachu check panalaam nu vandha...naanga poi mm ff chromosome nu yepdi check pandrathu....😴😴😴
@srijayaram8540
@srijayaram8540 Год назад
Same family la oru boy , oru girl ah irukaga athu epdi ?
@suganyavijayan2799
@suganyavijayan2799 Год назад
உண்மையாக இருந்தாலும். குழந்தை என்பது கடவுள் தரும் வரம்......
@suryaravi-bw6hs
@suryaravi-bw6hs Год назад
Apo nama srilankayum tamil angal athigama pirapanga
@ramamoorthima7743
@ramamoorthima7743 Год назад
romba complex aana concept but U explained very clear in 15 mins.. Awesome job.. 👏🏻👏🏻 Mass Thala 😎
@sathishkumar1284
@sathishkumar1284 Год назад
Neenga soldrathu vachu paatha enaku boy baby thaan porakanum. But ithu girl vachu kuda analyse pannalama. Wife side paatha girl baby thaan nu soldranga. Men side mattum thaan yeduthukanuma..
@sampathkumar1668
@sampathkumar1668 Год назад
Kadasi varaikkum thumbnail la sonnatha sollave illa
@bala_kavi
@bala_kavi Год назад
Bro, சொந்ததுல கல்யாணம் பன்னா குழந்தை பிறக்காது என்று சொல்லுறாங்க அது உண்மையா பொய்யா அத பத்தி சொல்லுங்க .. அத்தை மகள் ,மாமா மகள் , அக்கா பொண்ணு இவங்களலாம் கல்யாணம் பண்ணிக்கலாமா அதை கொஞ்சம் சொல்லுங்க bro
@priyadharshinibabu7727
@priyadharshinibabu7727 Год назад
Ellathukum epdi erukathu...some person ku matum than
@priyadharshinibabu7727
@priyadharshinibabu7727 Год назад
Itha pathi explain pani video podunga brother
@bala_kavi
@bala_kavi Год назад
@@priyadharshinibabu7727 ok bro
@priyadharshinibabu7727
@priyadharshinibabu7727 Год назад
@@bala_kavi not bro 🤩 brother
@bala_kavi
@bala_kavi Год назад
@@priyadharshinibabu7727 na kavanikkala 😂
@theervu
@theervu Год назад
Good but 5 mins la short ah sollakudiya information, ipdi pottu arutthutengle
@JeevithDevaraj
@JeevithDevaraj Год назад
Can u Explain how male have f & f pattern and female have m & m pattern.
@candyball50
@candyball50 Год назад
Konjam slow aa sollirklam 🤣mind kuzhambichu slight aa
@ச.க.செந்தமிழ்
சந்தோஷமாக இருக்கும் போது பெண்குழந்தை சோகமா இருக்கும் போது ஆண்குழந்தை அவ்வளவு தான் போங்க
@priyadharshinibabu7727
@priyadharshinibabu7727 Год назад
Pregnancy time la happy ya erutha girl baby ya..sad erutha boy ya
@Youtubedemocracy
@Youtubedemocracy Год назад
​@@priyadharshinibabu7727maybe 🤔 irukumoo
@Shkl1983
@Shkl1983 4 дня назад
Yennathu......!!!!! Ulagathula manushan erukaanaa.....😮
Далее