Тёмный

Giftson Durai - Aasaigal (Official Video) - Tamil Christian Song 2020 

Giftson Durai
Подписаться 157 тыс.
Просмотров 9 млн
50% 1

#aasaigal #giftsondurai #tamilchristiansong2020
Song written, composed, arranged, produced and sung by Giftson Durai at GD records, Erode.
Linguistic ideas and co-writing - Jasmin Faith and Harish Bharadwaj
Follow Giftson Durai on social media
Facebook - / giftsonduraigd
Instagram -
/ giftsondurai
RU-vid-
/ gdrecords
Projects or Bookings
Email - gdrecords.manager@gmail.com
Cc - gdrecords.producer@gmail.com
Guitars - Keba Jeremiah
Sitar and Sarod - Kishore
Flute - Pranam Kamalakar
Live Percussions - Karthik Vamsi
String section - Chennai string orchestra ( Rex Master and team )
Session assisted by Jonathan Joseph
coordinator - KD Vincent
Mixed and Mastered by Abin Pushpakaran (Baffle Room )
Guitars recorded at @20 dB studios by Avinash Sathish
Percussions, Sitar, and sarod recorded at 2barq studios by Amal
Executive Producer - Giftson Durai
Director - Edward Flavian
Associate Director - I. Frank
Cinematography - Darsan Ramakrishnan
Asst. Cinematography - Akhil
Editor - Adersh Balachandran
Art Director and Titling - I. Frank
Production Control - Vishnu Athiparambil
Casting
Aavani - Child
Jiya - Mother
Venkitesh - Father
Lyrics
நான் திறக்கும் கதவுகள் எல்லாம்
சில நேரம் அடைக்கிறீர்
கோபத்தால் பகைத்தாலும்
தேவன் நீர் நகைக்கிறீர்
நான் நினைக்கும் வழிகளையெல்லாம்
சில நேரம் அடைக்கிறீர்
கண்ணீரால் புலம்பினாலும்
என்னை நீர் அணைக்கிறீர்
அடைத்ததின் காரணம்
மூடன் நான் கற்றுக்கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும்
அதிகமாய் பெற்றுக்கொண்டேன்
அடைத்ததின் காரணம்
இன்று நான் கற்று கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும்
அதிகமாய் பெற்றுக்கொண்டேன்
சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்
ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
முற்றும் அறிந்த போதிலும்
அல்லையில் என்னை வைக்கிறீர்
ஆசைகள் நீர் பார்க்கிறீர்
ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
மூடன் என்ற போதிலும்
அல்லையில் என்னை வைக்கிறீர்
1.தகப்பன் அல்லவோ
மீன் கேட்டால் பாம்பை தருவீரோ
தகப்பன் உம்மிடம்
உம் தயவொன்றை கேட்கிறேன்
வேறென்ன எனக்காசை
உம் தயவை பாட வேண்டும்
ஆசையில் ஒரு ஓசை
உம் ஜனங்களை அது தொட வேண்டும்
கேட்பதில் தவறில்லை
சித்தப்படி கேட்கிறேன்
நீர் தந்த வாழ்க்கையில்
அர்த்தம் அதை சேர்த்திடும்
2.மனதின் ஆழங்கள்
நீர் ஒருவர் அறிந்திருக்கின்றீர்
அலங்கோலங்கள் தெரிந்தும்
புரிந்திருக்கின்றீர்
எங்கு போக நேர்ந்தாலும்
உம் சமூகம் வந்து விழுகிறேன்
பிறர் கண்டு சிரித்தாலும்
என்னை விட்டு கொடுக்கிறேன்
யாரும் அறியா மறு-
-பக்கங்களை பார்க்கிறீர்
அகத்தில் விழும் காயங்கள்
அத்தனையும் ஆற்றுவீர்
நான் திறக்கும் கதவுகள் எல்லாம்
சில நேரம் அடைத்தாலும்
கோபத்தால் பகைத்தாலும்
இயேசு நீர் இருக்கிறீர்
நான் விரும்பும் வழிகளையெல்லாம்
சில நேரம் அடைத்தாலும்
கண்ணீரால் புலம்பினாலும்
என்னை நீர் அணைக்கிறீர்
அடைப்பதின் காரணம்
மூடன் நான் கற்றுக்கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும்
அதிகமாய் பெற்றுக்கொள்வேன்
அடைப்பதின் காரணம்
இன்று நான் கற்று கொண்டேன்
வேண்டுவதைப்பார்க்கிலும்
அதிகமாய் பெற்றுக்கொள்வேன்
சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்
ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
முற்றும் அறிந்த போதிலும்
அல்லையில் என்னை வைக்கிறீர்
ஆசைகள் நீர் பார்க்கிறீர்
ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
மூடன் என்ற போதிலும்
அல்லையில் என்னை வைக்கிறீர்
Translation of the song in English
Verse
You close the doors that i try to open,
Even when i hate you for this , you laugh without giving me reasons .
You shut few ways that i desire ,
Even when i cry mourning about it , all you give me is a gentle hug.
Pre chorus
Me being a fool , took me so long to understand why you shut these doors,
Little did i know when you shut these doors , I will receive in plenty than what i asked and prayed for .
Chorus
Father ,
You Grant every inch of my small desires and longings.
Though you know that am a fool who never believed in you , you still decided to bless me in every possible way .
Verse 1
You are a good Father , will you give me snake when i ask for a fish ? Now all that i long for is your unending Love
What else do i need ? I want to sing about your love all long . I have nothing else to ask for rather than this little melody touching my people .
There is nothing wrong in what i ask for . I ask according to your will . I know You will add meaning to this little soul .
Verse 2
You alone know the depths of my heart , You knew the ugly sides of life still understood it better than no one else
Where would i go , away from your presence . I dont mind people laughing at me everytime i come back to you .
You read the other pages of my diary that no one bears reading . You can heal every little wound that is deep inside .
Verse repeat
You close the doors that i try to open
Even when i hate you for this , you laugh without giving me reasons .
You shut few ways that i desire
Even when i cry mourning about it , all you give me is a gentle hug.
Pre chorus repeat
Me being a fool , Now i know why you shut these doors,
Now that i know for sure when you shut these doors, I will receive in plenty than what i asked and prayed for .
Chorus
Father ,
You Grant every inch of my small desires and longings.
Though you know that am a fool who never believed in you , you still decided to bless me in every possible way .

Видеоклипы

Опубликовано:

 

6 фев 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,9 тыс.   
@giftsondurai
@giftsondurai 4 года назад
Ultimately the only answer God gave to job was a revelation of Himself. It was as if God said to him, "Job, I am your answer." Job was not asked to trust a plan but a person, a personal God who is sovereign, wise, and good. It was as if God said to Job: "Learn who I am. When you know me, you know enough to handle anything. Those who understand God's sovereignty have joy even in the midst of suffering, a joy reflected on their very faces, for they see that their suffering is not without purpose. அடைப்பதின் காரணம் மூடன் நான் கற்றுக்கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொள்வேன் R.C. Sproul, Surprised by Suffering: The Role of Pain and Death in The Christian Life Song written, composed, arranged, produced and sung by Giftson Durai at GD records, Erode. Linguistic ideas and co-writing - Jasmin Faith and Harish Bharadwaj Guitars - Keba Jeremiah Sitar and Sarod - Kishore Flute - Pranam Kamalakar Live Percussions - Karthik Vamsi String section - Chennai string orchestra ( Rex Master and team ) Session assisted by Jonathan Joseph coordinator - KD Vincent Mixed and Mastered by Abin Pushpakaran (Baffle Room ) Guitars recorded at @20 dB studios by Avinash Sathish Percussions, Sitar, and sarod recorded at 2barq studios by Amal Executive Producer - Giftson Durai Director - Edward Flavian Associate Director - I. Frank Cinematography - Darsan Ramakrishnan Asst. Cinematography - Akhil Editor - Adersh Balachandran Art Director and Titling - I. Frank Production Control - Vishnu Athiparambil Casting Aavani - Child Jiya - Mother Venkitesh - Father Lyrics நான் திறக்கும் கதவுகள் எல்லாம் சில நேரம் அடைக்கிறீர் கோபத்தால் பகைத்தாலும் தேவன் நீர் நகைக்கிறீர் நான் நினைக்கும் வழிகளையெல்லாம் சில நேரம் அடைக்கிறீர் கண்ணீரால் புலம்பினாலும் என்னை நீர் அணைக்கிறீர் அடைத்ததின் காரணம் மூடன் நான் கற்றுக்கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன் அடைத்ததின் காரணம் இன்று நான் கற்று கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் முற்றும் அறிந்த போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் 1.தகப்பன் அல்லவோ மீன் கேட்டால் பாம்பை தருவீரோ தகப்பன் உம்மிடம் உம் தயவொன்றை கேட்கிறேன் வேறென்ன எனக்காசை உம் தயவை பாட வேண்டும் ஆசையில் ஒரு ஓசை உம் ஜனங்களை அது தொட வேண்டும் கேட்பதில் தவறில்லை சித்தப்படி கேட்கிறேன் நீர் தந்த வாழ்க்கையில் அர்த்தம் அதை சேர்த்திடும் 2.மனதின் ஆழங்கள் நீர் ஒருவர் அறிந்திருக்கின்றீர் அலங்கோலங்கள் தெரிந்தும் புரிந்திருக்கின்றீர் எங்கு போக நேர்ந்தாலும் உம் சமூகம் வந்து விழுகிறேன் பிறர் கண்டு சிரித்தாலும் என்னை விட்டு கொடுக்கிறேன் யாரும் அறியா மறு- -பக்கங்களை பார்க்கிறீர் அகத்தில் விழும் காயங்கள் அத்தனையும் ஆற்றுவீர் நான் திறக்கும் கதவுகள் எல்லாம் சில நேரம் அடைத்தாலும் கோபத்தால் பகைத்தாலும் இயேசு நீர் இருக்கிறீர் நான் விரும்பும் வழிகளையெல்லாம் சில நேரம் அடைத்தாலும் கண்ணீரால் புலம்பினாலும் என்னை நீர் அணைக்கிறீர் அடைப்பதின் காரணம் மூடன் நான் கற்றுக்கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொள்வேன் அடைப்பதின் காரணம் இன்று நான் கற்று கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொள்வேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் முற்றும் அறிந்த போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் Translation of the song in English Verse You close the doors that i try to open, Even when i hate you for this , you laugh without giving me reasons . You shut few ways that i desire , Even when i cry mourning about it , all you give me is a gentle hug. Pre chorus Me being a fool , took me so long to understand why you shut these doors, Little did i know when you shut these doors , I will receive in plenty than what i asked and prayed for . Chorus Father , You Grant every inch of my small desires and longings. Though you know that am a fool who never believed in you , you still decided to bless me in every possible way . Verse 1 You are a good Father , will you give me snake when i ask for a fish ? Now all that i long for is your unending Love What else do i need ? I want to sing about your love all long . I have nothing else to ask for rather than this little melody touching my people . There is nothing wrong in what i ask for . I ask according to your will . I know You will add meaning to this little soul . Verse 2 You alone know the depths of my heart , You knew the ugly sides of life still understood it better than no one else Where would i go , away from your presence . I dont mind people laughing at me everytime i come back to you . You read the other pages of my diary that no one bears reading . You can heal every little wound that is deep inside . Verse repeat You close the doors that i try to open Even when i hate you for this , you laugh without giving me reasons . You shut few ways that i desire Even when i cry mourning about it , all you give me is a gentle hug. Pre chorus repeat Me being a fool , Now i know why you shut these doors, Now that i know for sure when you shut these doors, I will receive in plenty than what i asked and prayed for . Chorus Father , You Grant every inch of my small desires and longings. Though you know that am a fool who never believed in you , you still decided to bless me in every possible way . Disclaimer - “Here is a true statement that should be accepted without question: Christ Jesus came into the world to save sinners, and I am the worst of them. But I was given mercy so that in me Christ Jesus could show that he has patience without limit. Christ showed his patience with me, the worst of all sinners. He wanted me to be an example for those who would believe in him and have eternal life.” ‭1 Timothy‬ ‭1:15-16‬ ‭ERV‬‬ The word “ fool ” used in the chorus conveys . God knew our foolishness and ugly side of our lives against him , yet He chose to love us . Paul conveys his way of ignorance in the past, being foolish in his ways but says only because of his mercy we have His love and eternal life .
@johnselvakumar2670
@johnselvakumar2670 4 года назад
God bless you all....🔥❤️
@emmanueldp6553
@emmanueldp6553 4 года назад
❤❤❤❤❤
@rmv-vlog2071
@rmv-vlog2071 4 года назад
Great thanks for u giftson bro.. Heart Touching `song} and Lyrics are [Awesome} 🛐🛐✝️✝️✝️
@Esthersicon
@Esthersicon 4 года назад
Awesome Song 🎶
@spotlessking1458
@spotlessking1458 4 года назад
Thanks bro
@ThirshaFrancis
@ThirshaFrancis 2 года назад
என் வாழ்க்கையில் நானாக.... இது கிடைத்தால் எனக்கு நலமாக இருக்கும் என்று நினைத்து ஜெபித்தபோதிலும் தொடர்ந்து நான் நினைத்த காரியங்கள் தடைபட்டதும் மனஅழுத்தத்தின் உச்சியில் இருந்தேன்😤😢😖💔.அந்த நேரத்தில் என்னை தேற்றும் இசையாக இப்பாடல் வரிகள் அமைந்தது💝🤗. உண்மையாகவே நான் திறக்கும் கதவுகளெல்லாம் தேவன் அடைந்ததற்கு பின்பு அதன் பின் இருந்த நன்மைகளை நான் கண்டுகொண்டேன்😍🥳.தேவன் நான் நினைத்ததை விட சிறந்தவற்றை எனக்கு கொடுத்துள்ளார்😇.தேவனுக்கே மகிமை 🙏
@Anand-tq2oj
@Anand-tq2oj Год назад
Amen
@nandhujnandhuj7184
@nandhujnandhuj7184 Год назад
Amen same situation la irukkanga ..😔
@divyadaisy1954
@divyadaisy1954 Год назад
Same suitvation....naa nenajathu mattum nadanthirunthaa naa inneram kantipaa marithirupen....thevan ennai kaapaatri vittaar....praise the lord...🥰
@balasubramanibala4378
@balasubramanibala4378 Год назад
avar oruPothum appathirgu pathilaaga pampai gutugum theavan alla eanpatha Nanu unarumpati seaithaar Amen 🙏
@balasubramanibala4378
@balasubramanibala4378 Год назад
gavalaipataathirgal avar eanteum nammotu athai mattum maravaathirgal
@thilakshikathi2894
@thilakshikathi2894 2 года назад
Start with JESUS..😍 Stay with JESUS..😍 End with JESUS..😍
@kowsirami8963
@kowsirami8963 2 года назад
Semma..💯
@issacleena3108
@issacleena3108 2 года назад
semma
@dmforever4481
@dmforever4481 2 года назад
Amen;
@Mochii560
@Mochii560 2 года назад
Amen
@thebestrevengeisamassivesu7193
💯💯❤️❤️❤️
@ajiredmi8062
@ajiredmi8062 Год назад
நான் திறக்கும் கதவுகள் எல்லாம் சில நேரம் அடைக்கிறீர் கோபத்தால் பகைத்தாலும் தேவன் நீர் நகைக்கிறீர் நான் நினைக்கும் வழிகளையெல்லாம் சில நேரம் அடைக்கிறீர் கண்ணீரால் புலம்பினாலும் என்னை நீர் அணைக்கிறீர் அடைத்ததின் காரணம் மூடன் நான் கற்றுக்கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன் அடைத்ததின் காரணம் இன்று நான் கற்று கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் முற்றும் அறிந்த போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் தகப்பன் அல்லவோ மீன் கேட்டால் பாம்பை தருவீரோ தகப்பன் உம்மிடம் உம் தயவொன்றை கேட்கிறேன் வேறென்ன எனக்காசை உம் தயவை பாட வேண்டும் ஆசையில் ஒரு ஓசை உம் ஜனங்களை அது தொட வேண்டும் கேட்பதில் தவறில்லை சித்தப்படி கேட்கிறேன் நீர் தந்த வாழ்க்கையில் அர்த்தம் அதை சேர்த்திடும் மனதின் ஆழங்கள் நீர் ஒருவர் அறிந்திருக்கின்றீர் அலங்கோலங்கள் தெரிந்தும் புரிந்திருக்கின்றீர் எங்கு போக நேர்ந்தாலும் உம் சமூகம் வந்து விழுகிறேன் பிறர் கண்டு சிரித்தாலும் என்னை விட்டு கொடுக்கிறேன் யாரும் அறியாமல் பக்கங்களை பார்க்கிறீர் அகத்தில் விழும் காயங்கள் அத்தனையும் ஆற்றுவீர் நான் திறக்கும் கதவுகள் எல்லாம் சில நேரம் அடைத்தாலும் கோபத்தால் பகைத்தாலும் இயேசு நீர் இருக்கிறீர் நான் விரும்பும் வழிகளையெல்லாம் சில நேரம் அடைத்தாலும் கண்ணீரால் புலம்பினாலும் என்னை நீர் அணைக்கிறீர் அடைப்பதின் காரணம் மூடன் நான் கற்றுக்கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொள்வேன் அடைப்பதின் காரணம் இன்று நான் கற்று கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொள்வேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் முற்றும் அறிந்த போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர்
@n.venkatesanvenkat1589
@n.venkatesanvenkat1589 Год назад
Thank you so much
@VijayKumar-lg8or
@VijayKumar-lg8or Год назад
Tq brother and God bless you bro😊😊😊
@jesudoss9578
@jesudoss9578 Год назад
Thank you brother God bless you and your family members
@kumarasamy7291
@kumarasamy7291 Год назад
🥰
@kumarasamy7291
@kumarasamy7291 Год назад
🥰
@sanjayl7741
@sanjayl7741 Месяц назад
என் மகன் சஞ்சய் அவன் இரண்டாம் வகுப்பு போரான் அவன் சரியாக படிக்க மாட்டிக்கிறான் அவன் நன்றாக படிக்க அவன் உடல் சுகத்தோடு இருக்க ஜெபிக்கவும்
@daielhl7433
@daielhl7433 4 года назад
Anna , I'm 16 .... lot of rejections, loneliness , physical weakness, mental toughness... I do love JESUS ... pray for me .... goosebumps , my eyes sweating ....aft listening to the song JESUS LOVE U VERY MUCH.......😭🖤🖤
@giftsondurai
@giftsondurai 4 года назад
Am gonna pray for you ! Dont worry . Behind every closed doors there is a purpose . God bless you
@bhagavadsimeon9045
@bhagavadsimeon9045 3 года назад
I prayed for you
@nirmalnirmal5296
@nirmalnirmal5296 3 года назад
I really pray for you
@sheebaselvaraj20
@sheebaselvaraj20 3 года назад
Feel panatha thambi jesus epavume ukuda iruparu avar ellathaium pathuparu okk va so feel pantha thambi
@lingeshwaran3440
@lingeshwaran3440 2 года назад
@@giftsondurai you no bro greshmo
@vijayakumari4457
@vijayakumari4457 8 месяцев назад
. தகப்பன் அல்லவோ மீன் கேட்டால் பாம்பை தருவீரோ தகப்பன் உம்மிடம் உம் தயவொன்றை கேட்கிறேன் வேறென்ன எனக்காசை உம் தயவை பாட வேண்டும் ஆசையில் ஒரு ஓசை உம் ஜனங்களை அது தொட வேண்டும் கேட்பதில் தவறில்லை சித்தப்படி கேட்கிறேன் நீர் தந்த வாழ்க்கையில் அர்த்தம் அதை சேர்த்திடும் 2. மனதின் ஆழங்கள் நீர் ஒருவர் அறிந்திருக்கின்றீர் அலங்கோலங்கள் தெரிந்தும் புரிந்திருக்கின்றீர் எங்கு போக நேர்ந்தாலும் உம் சமூகம் வந்து விழுகிறேன் பிறர் கண்டு சிரித்தாலும் என்னை விட்டு கொடுக்கிறேன் யாரும் அறியாமல் பக்கங்களை பார்க்கிறீர் அகத்தில் விழும் காயங்கள் அத்தனையும் ஆற்றுவீர்
@ramasamykrishna-qc3ou
@ramasamykrishna-qc3ou 4 месяца назад
கேட்பதில் தவறில்லை அவர் போல் வந்து தேற்று கிறது 𝗽𝗿𝗶𝗰𝗲 𝘁𝗵𝗲 𝗹𝗼𝗿𝗱....... 𝗧𝗾 𝗯𝗿𝗼
@stalinstpain73
@stalinstpain73 2 года назад
இந்த பாட்ட புடிவங்க ஒரு லைக் பண்ணுங்கப்பா 👍👍👌
@vasuvisuvasam728
@vasuvisuvasam728 3 года назад
எவ்வளவு அன்பு நிறைந்த தகப்பன்
@anbuvelu3137
@anbuvelu3137 2 года назад
Mark pal
@SilviyaAkio
@SilviyaAkio 11 месяцев назад
எத்தனை கஷ்டம் வந்தாலும் இதுவரை நடத்தின என் தகப்பன் இன்னும் எத்தனை கஷ்டம் வந்தாலும் அருகில் இருந்து நடத்துவார்
@lakshiya1617
@lakshiya1617 Год назад
அப்பா இல்லை 💔💔💔💔💔💔 தனிமையில் என் பாடல் பார்ப்பேன்
@dineshjc4625
@dineshjc4625 4 года назад
Christian music has entered a whole new level
@giftsondurai
@giftsondurai 4 года назад
dinesh jc thank you
@pilgrimspassion5778
@pilgrimspassion5778 4 года назад
Yes
@devathayachristudhas9912
@devathayachristudhas9912 4 года назад
I like this song Music are very amazing 🥰
@vravi978
@vravi978 4 года назад
Vera level
@shasacreations4451
@shasacreations4451 3 года назад
❤️❤️
@p.k.nprathe1379
@p.k.nprathe1379 3 года назад
நான் ஒரு மூடன் என்று என்னை உணர வைத்த வரிகள். என்னை படைத்த என் தேவனுக்கு ஆயிரம் நன்றிகள்.
@127nagarajv7
@127nagarajv7 3 года назад
Super song I like it
@michealjohnson4768
@michealjohnson4768 Год назад
@@127nagarajv7 me too
@snaveen2707
@snaveen2707 5 месяцев назад
அவன் என்னிடத்தில் வாஞ்சயாயிருக்கிற படியால் அவனை விடுவிப்பேன்;என் நாமத்தை அவன் அறிந்தி ருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்_-_ இயேசு ❤
@Prarthu26prarthu
@Prarthu26prarthu 8 дней назад
His love is everlasting...❤ His love is protecting...❤ His love is unending...❤ His love is unconditional forever....❤❤❤
@pauljoshua4275
@pauljoshua4275 3 года назад
மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர்❤❤❤❤❤
@BibleBrushup
@BibleBrushup 2 года назад
Praise God...
@kokilasomu420
@kokilasomu420 2 года назад
I lovely Song
@WHAT29041985
@WHAT29041985 2 года назад
What is the meaning of allai
@jesudoss9578
@jesudoss9578 Год назад
Allai means shoulder I guess.. Like a mother keeping her baby on the shoulder.
@thanjavoorwilliamsofficial
@thanjavoorwilliamsofficial 4 года назад
அருமையான பாடல் வரிகள், நல்ல குரல்..நேர்த்தியான இசை,.. சொல்ல வார்த்தையே இல்லை..அவர் அழைத்த அழைப்பும் கிருபை வரங்களும் மாறாது
@immanuelomcc5261
@immanuelomcc5261 2 года назад
Amen ❤️
@salvationsongs8344
@salvationsongs8344 2 года назад
Hi bro what is the meaning of அல்லையில்
@NaveenKumar-eb7yo
@NaveenKumar-eb7yo 2 года назад
@@salvationsongs8344 hands mean it👍
@abhishekgrace7
@abhishekgrace7 3 месяца назад
Even I can't understood the language but I love to listen again and again ❤
@anupatturaj6130
@anupatturaj6130 2 года назад
ஒவ்வொரு வார்த்தையும் என்னை கண் கல‌ங்க வைக்கிறது Tq so much ‌‌anna இன்னும் நிறைய பாடல்கள் எழுத வாழ்த்துக்கள் அண்ணா
@johnsyjohnsy6093
@johnsyjohnsy6093 Год назад
Amen 🙏
@user-us5fn4tv4w
@user-us5fn4tv4w Год назад
Naan Thirakkum Kathavugal Ellam Sila Neram Adaikkireer Kobaththaal Pagaiththaalum Devan Neer Nagaikkireer Nan Ninaikkum Vazhigalaiyellam Sila Neram Adaikkireer Kanneeraal Pulambinaalum Ennai Neer Anaikkireer Adaiththathin Kaaranam Moodan Naan Katrukkondaen Venduvathaipparkkilum Athigamaai Petrukkondaen Adaiththathin Kaaranam Indru Naan Katrukkondaen Venduvathaipparkkilum Athigamaai Petrukkondaen Chinna Chinna Aasaigal Neer Parkkireer Yekkangal Neer Theerkkireer Mutrum Arintha Pothilum Allayil Ennai Vaikkireer Aasaigal Neer Paarkkireer Yekkangal Neer Theerkkireer Moodan Endra Pothilum Allayil Ennai Vaikkireer 1. Thagappan Allavo Meen Kettal Pambai Tharuveero Thagappan Ummidam Um Thyavondrai Ketkiraen Verenna Enakkaasai Um Thayavai Paada Vendum Aasayil Oru Oosai Um Janagalai Athu Thoda Vendum Ketpathil Thavarillai Siththappadi Ketkiraen Neer Thantha Vazhkaiyil Arththam Athai Serththidum 2. Manathin Aazhangal Neer Oruvar Arinthirukkindreer Alangolangal Therinthum Purinthirukkindreer Engu Poga Nernthaalum Um Samugam Vanthu Vizhugiren Pirar Kandu Sirithaalum Ennai Vittu Kodukkiraen Yaarum Ariyaamal Pakkangalai Parkkireer Agaththil Vizhum Kaayangal Aththanayum Aatruveer Naan Thirakkum Kathavugal Ellam Sila Neram Adaiththaalum Kobaththaal Pagaiththaalum Yesu Neer Irukkireer Nan Virumbum Vazhigalaiyellam Sila Neram Adaiththaalum Kanneeraal Pulambinaalum Ennai Neer Anaikkireer Adaippathin Kaaranam Moodan Naan Katrukkondaen Venduvathaipparkkilum Athigamaai Petrukkolvaen Adaippathin Kaaranam Indru Naan Katrukkondaen Venduvathaipparkkilum Athigamaai Petrukkolvaen Chinna Chinna Aasaigal Neer Parkkireer Yekkangal Neer Theerkkireer Mutrum Arintha Pothilum Allayil Ennai Vaikkireer Aasaigal Neer Paarkkireer Yekkangal Neer Theerkkireer Moodan Endra Pothilum Allayil Ennai Vaikkireer
@samnikiruba5289
@samnikiruba5289 3 года назад
Na intha song neraiya time ketruken 😊but ipo first time rompa depression la irukumpothu intha song kekren ennota eyes full of tears than 😭😭😭pls Jesus enga kutave irunga pa😔
@kavithajkavi5984
@kavithajkavi5984 2 года назад
Mee too neraiya time kethe 😢😭😭
@gayathripanjatcharam931
@gayathripanjatcharam931 2 года назад
Don't worry. God is always with you...❤️
@samgd8429
@samgd8429 4 года назад
moodan endra pothilum allayil vaikireer ❣️😭😭😭
@ramyam631
@ramyam631 3 года назад
Allayil meaning enna bro... Pls reply pannunga romba naala neraiya per kitta kettu irukken therinja sollunga
@smartsmart792
@smartsmart792 3 года назад
Allai naa ribs. Babya thooki vechukra place.
@carolinj442
@carolinj442 3 года назад
Moodan na meaning Enna ? Romba nal doubt pls ans me
@samgd8429
@samgd8429 3 года назад
@@carolinj442 moodan na muttaal or arivillathavan
@carolinj442
@carolinj442 3 года назад
@@samgd8429 ohh tqs for quick response
@anniejenkin03
@anniejenkin03 2 года назад
I was in depression for past few months. Not only depression even Sometimes vent out of anger and lack of trust too. I was thinking about my future and how my decisions are failed again and again and then I came across this song ,tbh This song and lyrics somehow touch me and made me realise what is the purpose behind each failure and now I’m stronger than before that no one can imagine 🖤
@user-hz8xw2lj3m
@user-hz8xw2lj3m 6 месяцев назад
Jesus loves you sister ❤❤❤
@Joyestherjoel-it6xc
@Joyestherjoel-it6xc 5 месяцев назад
The same feeling for the last six months I was in deep depression ... reason was my husband's illegal affair.this song useful for overcoming my depression...
@benedictjoshuaedward1052
@benedictjoshuaedward1052 2 года назад
Recently My Dad passed away at CMC Hospital,Vellore . During this hard day's this gospel songs gave me a comfort. I thank lord Jesus for his Ministry of God who gave right words to comfort in this song
@GodsonGD
@GodsonGD 4 года назад
"வேறென்ன எனக்காசை உம் தயவை பாட வேண்டும் ஆசையில் ஒரு ஓசை உம் ஜனங்களை அது தொட வேண்டும்" என்ன அருமையான வரிகள்!! உன்னுடைய வாழ்கையின் ஒட்டு மொத்த வாஞ்சையை தேவனுடைய வார்த்தையை கொண்டு இத்தனை அழகாக எழுத வைத்த தேவனுக்கு நன்றி!! உனக்குள் இருக்கும் இசையை விடை உன் கவியை நான் அதிகம் விரும்புகிறேன். நிச்சயம் நீ தேவனிடத்தில் இருந்து இந்த உலகுக்கு வந்த பரிசு (Gift) தான்! அருமையான இசை அமைப்பு, அழகான வரிகள், அழகான காட்சி அமைப்புகள், அதனை காட்சிப்படுத்திய விதம், ஒளி மற்றும் ஒலி என்று அத்துணை அம்சங்களும் உலக தரம்... இல்லை இல்லை அதற்கும் மேல்!! எல்லாம் தேவ வரம்!! அம்மா மற்றும் அந்த குட்டி பிள்ளையின் நடிப்பு அபாரம். அவர்கள் இருவரின் கியூட்டான முக பாவனைகள் பாடலின் மைய கருத்துக்கு பெரும் அடித்தளம் இடுகின்றன. வாழ்த்துக்கள்!! தொடந்து இன்னும் நீ பல பாடல்கள் இயற்றி மக்களை தொடனும், தேவ நாமத்தை உயர்த்தனும்! வாழ்த்துகிறேன் அண்ணானாக! இப்பொழுது வரை ஒரு பாடகனாக மட்டுமே உன்னை அறியபடுத்தி இருக்கிற தேவன் இதற்கு மேலும் நாம் யாருமே அறியாத பல திட்டங்களை வைத்து இருக்கிறார். அவர் கரத்தில் தொடர்ந்து காத்திரு! அவர் ஏற்ற காலத்தில் செய்வார்! தேவன் ஆசீர்வதிப்பாராக!
@giftsondurai
@giftsondurai 4 года назад
என் அன்பு அண்ணா மனதின் ஆழத்திலிருந்து அன்பும் நன்றிகளும் .
@edwardflavian9094
@edwardflavian9094 4 года назад
Thank you so much brother! For these wonderful words❤️ we need your prayers!
@giftsondurai
@giftsondurai 4 года назад
Edward Flavian thank you eddie . You deserve this for all hard work .
@babydrajesh3132
@babydrajesh3132 3 года назад
தனிமையில் தவிக்கும் போது ஆறுதல் தரும் பாடல்🙏🙏
@kumarmeediya7013
@kumarmeediya7013 2 года назад
தனிமையில் வாழ்பவர்களுக்கு இந்த பாடலின் சுகம் தெரியும் 👌👌😭😭😔😔
@sk45jeni37
@sk45jeni37 2 года назад
It's true
@alpharuby620
@alpharuby620 2 года назад
These words conforts and show true lov of christ
@razharuthin6246
@razharuthin6246 2 года назад
Ama
@megalamegala1462
@megalamegala1462 2 года назад
Yes this true 😭😭😭😭
@indraindra1945
@indraindra1945 3 месяца назад
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤️ அண்ணா உங்களுக்கு அருமையான குரல் வளம் கர்த்தர் கொடுத்திருக்கிறார் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா இயேசப்பா கோடான கோடி நன்றி ❤
@thangaduraik295
@thangaduraik295 11 дней назад
Beautiful song 🎵 Beautiful music 🎶 Beautiful Lyrics 😍 ❤😊😊 My all time favorite song amen 🙏 ❤😊
@TamilTodayTech
@TamilTodayTech 4 года назад
வேற லெவல் 😍
@giftsondurai
@giftsondurai 4 года назад
Tamil Today Tech thank you
@prasheclassicmusic7969
@prasheclassicmusic7969 3 года назад
Iam your fan tamil today tech
@brideofchrist4378
@brideofchrist4378 3 года назад
@@giftsondurai Bro 1 question....army man duty la irukara. ????...illa death..aaitara??? Pls and any one
@nilaeditzz5962
@nilaeditzz5962 3 года назад
@@brideofchrist4378 death😢 the child and mom and dog he's dead
@vimalaranjitham1014
@vimalaranjitham1014 3 года назад
I love all song♥️
@kinghenry43rd94
@kinghenry43rd94 3 года назад
Someone give him a award
@jessiej4230
@jessiej4230 3 года назад
Yes
@Msvictor74
@Msvictor74 3 года назад
Yes
@gamingwithprogamers4101
@gamingwithprogamers4101 3 года назад
God bless him Award winning 😀
@MJ-zm3tk
@MJ-zm3tk 3 года назад
already GOD did...
@kinghenry43rd94
@kinghenry43rd94 3 года назад
@@MJ-zm3tk never said he didn't ✌😇
@mohanmohan.581.
@mohanmohan.581. 9 дней назад
அருமையான வரிகள் 😍... அப்பா நீர் எங்களோடு இருந்ததால் மட்டும் போதும் எனக்கு கஷ்டங்கள் எல்லாம் மறந்து போய்விடும்🫂... அப்பா எனக்காக ஒரு துணை தந்தற்கான நன்றி அப்பா.🙇.. என் சிறு குடும்பத்தை உம் பாத படியில் ஒப்படைக்குரேன் ராஜா.🙏. சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிரீர் அப்பா நன்றி... ❤ அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா 🫂 .என் குடும்பத்திற்காக ஜெபியுங்கள் என் தந்தைகு😔 உடல் சரி இல்லை🙏🥺.. நான் என் என் தகப்பனை மட்டுமே நம்பி கொண்டு இருக்கிறேன்..❤ எல்லாரும் ஜெபியுங்கள் என் குடும்பத்திற்காக🙏
@indraindra1945
@indraindra1945 2 месяца назад
சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறிர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்❤❤❤
@dill5233
@dill5233 4 года назад
Yov ennaya music idhu😲😲😲...Vera level... This song is going to be a sensation amongst Christian youth...Blessed 2020..
@angelines4455
@angelines4455 4 года назад
Don't say yov... Bro.... 😀 Call respectfully bro....😊👍
@ilakiyam6319
@ilakiyam6319 3 года назад
Yes
@amanrakshithroshan_26ar26
@amanrakshithroshan_26ar26 3 года назад
@@angelines4455 poda loosu
@timothysamuel5687
@timothysamuel5687 4 года назад
வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன்...❤ I was praying for the Yamaha psr 775 keyboard, but God has blessed with me latest model psr sx700...
@giftsondurai
@giftsondurai 4 года назад
Timothy Samuel God bless you .
@timothysamuel5687
@timothysamuel5687 4 года назад
@@giftsondurai Thanks Anna...❤
@Miraclin
@Miraclin 4 года назад
@@timothysamuel5687 bro sx700 and sx900's current price enna ?
@arockiadass3550
@arockiadass3550 3 года назад
very good god bless you i am praying good word and good voice glory to god
@timothysamuel5687
@timothysamuel5687 3 года назад
@@Miraclin I bought it for 80k with cover and double stand..
@vijayaravichandran647
@vijayaravichandran647 Год назад
இதயமே கலங்குகிறது இப்படிப்பட்ட வார்த்தைகள் உண்டு என்று மிகவும் நன்றி நண்பரே ❤🙏🙏🙏🙏💐
@jayaseeliglady5094
@jayaseeliglady5094 2 года назад
இப்பாடல் எங்கள் குடும்பத்துக்கு ஆறுதல் .Thank you Jesus
@georginfx
@georginfx 4 года назад
Giftson Durai deserves an Oscar. 😍😍😍 God bless you and your family. 😘
@giftsondurai
@giftsondurai 4 года назад
Georgin Arulappu thank you for the love . God bless the heart
@emmanueldp6553
@emmanueldp6553 4 года назад
So true❤
@blackman9812
@blackman9812 4 года назад
I am an atheist... but i love this !!
@Sowmya758
@Sowmya758 6 дней назад
O my Jesus what a voice 100%jezus gift you unga pat ketkitte irkanam Pol irukud avolo super, Jesus kannukulle vanda mari❤❤❤❤❤❤❤
@jerrygloryslifestyle9736
@jerrygloryslifestyle9736 Год назад
இந்த பாடல் ல இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் வார்த்தை இல்லை என் வாழ்க்கை. இயேசப்பா உங்க அன்பை நான் என்னவென்று சொல்வது. கண்ணீர் தான் வருகிறது i love you daddy forever and ever..❤
@ruthpradhan4247
@ruthpradhan4247 2 года назад
Despite understanding lyrics totally I understand chinna chinna asha... And this is exactly me and my daughter after my husband passed away 🙌🏻 have a little boy baby but this is how I am bringing my girl first our Father in Heaven then us ...🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻📯🙏🏻😊 It leaves me with wet eyes and so much HOPE in our Savior ...He knows what to give and what to take...what is good for us indeed 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@linussanthu4904
@linussanthu4904 2 года назад
God bless you Sister May the Lord strengthen you... Shalom ❤
@priyakutty7945
@priyakutty7945 2 года назад
You having more love from the Jesus❤️❤️❤️
@preethipydipogu3892
@preethipydipogu3892 Год назад
How are u Ruth... How's ur daughter?
@BeingThankFull
@BeingThankFull Год назад
God of zion will bring peace. Which we unexpect.such an zealous God we serve!
@user-cr8hm7kl5b
@user-cr8hm7kl5b 3 месяца назад
You only told the song
@JasminFaith
@JasminFaith 4 года назад
Such a beautiful video for such a beautiful song. Loved every shot and obviously the stunning music 💕 thank you for letting me be a part of this song Giftson, you’re such a blessing! 😊
@giftsondurai
@giftsondurai 4 года назад
Jasmin Faith always jas !
@JasminFaith
@JasminFaith 4 года назад
TMF Studio hi! Didn’t actually write, only was in the process of co-writing but mainly written and composed by @giftsondurai
@tmfstudio
@tmfstudio 4 года назад
Oh ok
@johnsamraj
@johnsamraj 4 года назад
Very nice
@lukedaniel1996
@lukedaniel1996 4 года назад
Cover song semma sister God bless you
@ebinesarneereh5197
@ebinesarneereh5197 Год назад
ஆமேன். என் தேவன் எதை செய்தாலும் என் நன்மைக்கே. என் வளர்ச்சிக்கே. எவ்வளவு நல்லவர் நீர் இயேசப்பா ❤❤❤
@VijayKumar-li4tt
@VijayKumar-li4tt 10 месяцев назад
A
@maheemahee3842
@maheemahee3842 Год назад
Anaku romba kavalaya erukum pothu nan entha song kettuketay erupen nenga mattum than appa anoda life
@nelsonfernando699
@nelsonfernando699 3 года назад
மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர். Just got tears! Thank you dad for loving me so much.. ❤️❤️❤️
@sindhujaashokan5659
@sindhujaashokan5659 3 года назад
Being a hindu I believe all god can be worshipped however im in love with this song beautiful a wonderful lyrics
@SwethaSelvam1801
@SwethaSelvam1801 3 года назад
I am also ❤️🥰
@PrasannaKumar-ou7qe
@PrasannaKumar-ou7qe 3 года назад
Get a bible and read it 😳 , it's deep 🙏.
@joshuvajoe209
@joshuvajoe209 2 года назад
Jesus bless yewww❤🙏
@napiyerjaque2599
@napiyerjaque2599 2 года назад
@@SwethaSelvam1801 💓🥰😘
@vickyjohn7279
@vickyjohn7279 Год назад
god bless you brother....
@mageshs6144
@mageshs6144 5 месяцев назад
I really crying in every lyrics 😢😢😢 tq jesus iam nothing because ur with us🎉❤
@SarahrupanR
@SarahrupanR 2 месяца назад
This song my ❤ favourite song 💯 like this song ...super ... Song Anaa God blees u ... God is always with u🙌💞 .... Bro ...innum unkaluku kodutha padalkal Aneka Anek janangaluku Asservadhamakha irukka Vendum .... Aendru valthu giren.....👍Amen
@angelines4455
@angelines4455 4 года назад
தகப்பன் உம்மிடம் தயவொன்றை கேட்கிறேன்....வேறென்ன எனகாசை ....? உம் தயவை பாட வேண்டும்... ஆசையில் ஒரு ஓசை... உம் ஜனங்களை அது தொட வேண்டும்....- தொட்டது இந்த பாடல்.....praise the lord Jesus...🙏😍😍😍😍😍😍😍😍😍😍 Outstanding Lyrics... Mass Music... Vera leval........ அவர் நல்லவர்.....😘😘😘AMEN....🙏🙏
@sweetysalomijessica1465
@sweetysalomijessica1465 3 года назад
God bless you
@ladshikamohan4777
@ladshikamohan4777 3 года назад
Oh My God What a Song,இயேசப்பா மேல இருக்கிற LOVE இன்னும் கூடுகிறது🥰🤗
@vikiviknes5883
@vikiviknes5883 3 года назад
Yes yes,i also
@abi3506
@abi3506 3 года назад
Yes❤❤❤
@sathikasri9426
@sathikasri9426 2 года назад
😇😇
@mahacreations5092
@mahacreations5092 2 года назад
Yes also
@kokilasomu420
@kokilasomu420 2 года назад
Yes
@Joyestherjoel-it6xc
@Joyestherjoel-it6xc 5 месяцев назад
Thank you so much for this song.... Past six months I was deep depression... reason was my husband's illegal affair.. onther women.this song useful for overcoming my depression.... Every time l listen this song I feel god preanse...
@Igmemes630
@Igmemes630 5 месяцев назад
Venduvathai paarkilum athigamai petrukonden ✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝♥️💫
@cleetusthomas1273
@cleetusthomas1273 2 года назад
Malayali here 🙋🏻‍♂️. Great song, started watching your videos recently. Little upset cuz no subtitles 😅. But there are no limits in languages for worshiping god. May god bless you all 🤗
@Sankar_Gospel
@Sankar_Gospel Год назад
True Divided by language United by Jesus Blood❤🎉
@Monishaft
@Monishaft 4 года назад
யாரும் அறியாமல் பக்கங்களை பார்க்கிறீர் அகத்தில் விழும் காயங்கள் அத்தனையும் ஆற்றுவீர் ❤️❤️
@giftsondurai
@giftsondurai 4 года назад
Monisha amen
@Sathushkaanth
@Sathushkaanth 4 года назад
En aasaigal parththu thevaigal niraivettum ummai pola yarum illai
@lasyajaadireddy
@lasyajaadireddy Год назад
Naan thirakkum kathavugal ellam Sila neram adaikkireer Kobaththaal pagaiththaalum Devan neer Nagaikkireer Nan ninaikkum vazhigalaiyellam Sila neram adaikkireer Kanneeraal pulambinaalum Ennai neer anaikkireer Adaiththathin kaaranam Moodan naan katrukkondaen Venduvathaipparkkilum Athigamaai petrukkondaen Adaiththathin kaaranam Indru naan katrukkondaen Venduvathaipparkkilum Athigamaai petrukkondaen Chinna chinna aasaigal neer parkkireer Yekkangal neer theerkkireer Mutrum arintha pothilum Allayil ennai vaikkireer Aasaigal neer paarkkireer Yekkangal neer theerkkireer Moodan endra pothilum Allayil ennai vaikkireer 1.Thagappan Allavo Meen kettal pambai tharuveero Thagappan ummidam Um thyavondrai ketkiraen Verenna enakkaasai Um thayavai paada vendum Aasayil oru Oosai Um janagalai athu thoda vendum Ketpathil thavarillai Siththappadi ketkiraen Neer thantha vazhkaiyil Arththam athai serththidum 2.Manathin aazhangal Neer oruvar arinthirukkindreer Alangolangal therinthum Purinthirukkindreer Engu poga nernthaalum Um samugam vanthu vizhugiren Pirar kandu sirithaalum Ennai vittu kodukkiraen Yaarum ariyaamal Pakkangalai parkkireer Agaththil vizhum kaayangal Aththanayum aatruveer Naan thirakkum kathavugal ellam Sila neram adaiththaalum Kobaththaal pagaiththaalum Yesu neer Irukkireer Nan Virumbum vazhigalaiyellam Sila neram adaiththaalum Kanneeraal pulambinaalum Ennai neer anaikkireer Adaippathin kaaranam Moodan naan katrukkondaen Venduvathaipparkkilum Athigamaai petrukkolvaen Adaippathin kaaranam Indru naan katrukkondaen Venduvathaipparkkilum Athigamaai petrukkolvaen Chinna chinna aasaigal neer parkkireer Yekkangal neer theerkkireer Mutrum arintha pothilum Allayil ennai vaikkireer Aasaigal neer paarkkireer Yekkangal neer theerkkireer Moodan endra pothilum Allayil ennai vaikkireer
@Appzz10
@Appzz10 4 месяца назад
Thankyou dr❤️
@janakip2989
@janakip2989 3 месяца назад
Thank you so much
@sweeysweey-gm4iy
@sweeysweey-gm4iy 2 месяца назад
My favourite song Thank you so much 😘❣️❤️❤️💘
@venkatkingchsnnel0074
@venkatkingchsnnel0074 3 года назад
நீர் என்னை காண்கின்ற தெய்வம்
@BibleBrushup
@BibleBrushup 2 года назад
True
@ammu7153
@ammu7153 3 года назад
My father was died recently when I heard this song very strength 🌹✨ tq for this song❣️🥺✨bro
@joel._.prasanna
@joel._.prasanna 2 года назад
😓
@ramikowsi7195
@ramikowsi7195 2 года назад
Don't feel god will always with u...💯
@rubyruth3346
@rubyruth3346 2 месяца назад
Jesus will never put us off.
@choosenglory7263
@choosenglory7263 Месяц назад
My mother tongue is Telugu And i even don't knew the meaning of this Tamil song... But i love Tamil language and i am meditating this song more and more... Thank you... Loved it Praise God 🙌❤
@bjasamine6024
@bjasamine6024 4 года назад
Can't control my tears when I see this song.... Thank u god ...... Thanks brother May God blessu
@lillymary7052
@lillymary7052 4 года назад
Such a beautiful song. Manathin azhangal neer oruvar arinthirukkiri 😇😇😇.Heart touching line. Tq JESUS 😘😘😘😘
@tsanthoshkumartsk4513
@tsanthoshkumartsk4513 4 месяца назад
This song is my favorite and I love my lovely lord Jesus Prise the lord❤
@nethmisheroni6044
@nethmisheroni6044 Год назад
இயேசப்பா நான் உமக்காக மட்டும் வாழ வேண்டும்😭😭😭
@JohnPaul-wc1bm
@JohnPaul-wc1bm 3 года назад
I can't stop listening to this song each and every time when I hear this song I always feel that Jesus is sitting next to me ❤️
@hepsibanalla606
@hepsibanalla606 2 года назад
Same feeling daily
@Rebeccah__Ramana3121
@Rebeccah__Ramana3121 3 года назад
Naan ninaitha vazhikalai adaithathai mutaal naan katrukonden .Jesus thanku pa .thanku for your love dad. Yennoda chinna chinna aasaiyai kooda neer therinthu athai niraiveatrukirrer. Umathu sittham padi naddakka yennai vazhi nadatthum.yen manathin aalangal neer arinthirukkireer. Love you dad.thanku Jesus..........😢😭🙏🙏🙏🙏
@johnclinten6002
@johnclinten6002 2 года назад
"Yarum Ariyamal pakkangalai paarkeerir...Agathil velum kaaiyangal athanaium maatturveer"..Sprb lyrics Anna... This song will comfort every broken heart...Glory to Our Heavenly Daddy
@rajsolomon2610
@rajsolomon2610 2 года назад
அண்ணா உங்கள் ஆசையில் ஒரு 🎶ஓசை... இந்த 🎶ஓசை மனதை தொட்டுவிட்டது...😇 உங்களை பயன்படுத்தும் எல்லாம் வல்ல மகிமையுள்ள 👑தேவனுக்கு நன்றி..🙏💪 நீங்கள் இன்னும் பல பாடல்கள் கொடுக்கவேண்டும்..😇☺🙏💪
@samsonking1763
@samsonking1763 3 года назад
When l see this video my eyes full of tears, it is true love of dad
@NirmalKumar-hq8uj
@NirmalKumar-hq8uj 3 года назад
Brother vera level songs... ஆண்டவர் உங்களை இன்னமும் அதிக பாடல்கள் தயாரிக்க அருள் செய்வாராக....
@BibleBrushup
@BibleBrushup 2 года назад
Amen...
@samuelmuthurajab4573
@samuelmuthurajab4573 4 месяца назад
நம் தேவன் நம் சூழ்நிலையை மாத்திரம் அல்ல 🥰 நம் இருதயத்தையும் மாற்ற வல்லவர் 🥰
@Chris-ye8hu
@Chris-ye8hu 4 месяца назад
Ummel❤ aasai💫 Ummai ⛪parpathe 🫂aasai 🤲 Praise the lord And Love the God
@santhoshjesus6117
@santhoshjesus6117 4 года назад
வெறேன்ன எனக்காசை உம் தயவை பாடவேண்டும்
@devakiselvadhas2646
@devakiselvadhas2646 4 года назад
God's timing's are perfect. He closes some doors because he soon will open the best door meant for us. வேண்டியதை பார்க்கிலும் அதிகமாய் பெற்று கொள்வோம்.!!!
@giftsondurai
@giftsondurai 4 года назад
Devaki Selvadhas amen
@angelpriya5284
@angelpriya5284 3 года назад
Amen
@indraindra1945
@indraindra1945 2 месяца назад
வேண்டுவதை பார்க்கிலும் அதிகமாய் பெற்றுகொண்டேன்❤❤❤❤
@Angel-gq9gz
@Angel-gq9gz Год назад
I can't understand Tamil properly except the wonderful spiritual music in this beautiful song 😍❤️❤️❤️ Came here after listening the "oneness" music direction by Godly musician Giftson Durai
@franklinsimon5571
@franklinsimon5571 4 года назад
I don't know what to comment! Words can't describe what i feel now! I praise God for Giftson Durai! ❤❤❤❤❤😊
@giftsondurai
@giftsondurai 4 года назад
Franklin Simon Thank you my dear nanba
@edwardflavian9094
@edwardflavian9094 4 года назад
Thank you anna😇❤️
@MrJohnsonarockiam
@MrJohnsonarockiam 4 года назад
I do feel the same bro with words we cannot express this true humongous love
@MrJohnsonarockiam
@MrJohnsonarockiam 4 года назад
Flow in the spirit bro there is nothing to stop you
@GeogyStephen
@GeogyStephen 4 года назад
This is the first song which made me cry, it just touched me and made me realize my mistake. And the Love of God. Jesus I love you more. Bro, just let the Holy Spirit move....
@giftsondurai
@giftsondurai 4 года назад
Geogy Stephen amen . Thank you
@relayakani1635
@relayakani1635 Год назад
ரொம்ப அருமையான வரிகள்.. கேட்கவே ரொம்ப மனசுக்குள்ள அழகான புத்துணர்ச்சி ஏற்படுகிறது.. fanatic songs... ரொம்ப நல்லா இருக்கு.. thank u..
@santhoshp.santhosh2107
@santhoshp.santhosh2107 Год назад
God is great 💓💓💞💞💘💘😍💋💋💯💯💯💯 l love you Jesus😁😁😁😄😄😄😃😀😀😀👌👌👌
@1247075
@1247075 Месяц назад
Oh my I wish I could get the English version…I love the Spirit in his music!🕊🙏🏽
@ammuammu-fx9jo
@ammuammu-fx9jo 2 года назад
வேண்டுவதைப் பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன் ❤️Happy to hear this lyrics🤩
@rogerremigious4022
@rogerremigious4022 3 года назад
Christian music to the next level 😍😍😍..... Thanks for composing such lovely songs Bro ❤️
@Igmemes630
@Igmemes630 2 месяца назад
Agathil vilzhum kaayangal athanaiyum maatrineer... ✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫
@savithaleo1555
@savithaleo1555 10 месяцев назад
Indru en pirandhanal, en andavarin en thandhaiyin padal ketu varudathai thuvanguvadhu enaku peraandhathai kodukiradhu.❤ Thank you Jesus❤
@BinduMadhuri
@BinduMadhuri 4 месяца назад
Please make this song in different languages like Telugu and English the lyrics were super awesome
@shanthdebo5434
@shanthdebo5434 Год назад
My Dearest Son.... Really I have felt the gentle embrace of Jesus
@yaojya
@yaojya 4 года назад
Such a beautiful song. Heard it for thr first time in Channel 316. Don't know why Giftson Durai songs are underated.
@giftsondurai
@giftsondurai 4 года назад
Rose Johnson thank you . God bless
@ebint8504
@ebint8504 3 года назад
I am from kerala your songs was so lit!
@ishwarya986
@ishwarya986 2 года назад
வேறென்ன எனக்கு ஆசை உம் தயவை பாட வேண்டும் . ஆசையில் ஒரு ஓசை உம் ஜனங்களை அது தொட வேண்டும்.உண்மையில் இந்த பாடல் இதயத்தை தொட்டது இயேசுவை அதிக மாக் நேசிக்கிறேன்......தேவையை விட அதிக மாக் பெற்றுக் கொண்டேன்....❤️❤️❤️😊
@christianboy271
@christianboy271 3 месяца назад
China china aasaikal neer paarkkireer❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sabarinathana2982
@sabarinathana2982 3 года назад
Anna thank you this song Anna hear this my heart very karm Anna my mother died Mar 30 that time I am hear this daily Anna❤❤❤❤❤
@jaithara5887
@jaithara5887 3 года назад
God will be there no feel bro always god help you.. I will prayer for you
@sabarinathana2982
@sabarinathana2982 3 года назад
@@jaithara5887 thank you bro
@SchubertAloysius
@SchubertAloysius 4 года назад
I hardly say anything about music because i am extremely selective, Giftson Durai, i have heard almost all of the songs he has co- written, he is truly anointed by God to express His heart into words that no ordinary man could unless his heart is dealt with. *_Gift_* - son Durai. Good job for all those who co-written this song.
@jebathilaga8730
@jebathilaga8730 3 года назад
சமாதானத்தை காண்கிறேன் இந்த பாடலில்
@sathusanth4808
@sathusanth4808 Год назад
சமீபத்தில் தான் இந்த பாடலை நான் கேட்டேன்.என்னை தேவன் அவர் சித்ததின் படி வாழவே தெரிந்து கொண்டார் என்பதை உணர முடிகிறது.
@Igmemes630
@Igmemes630 3 месяца назад
Ver enna enaku aasai um theyavai paada vendum aasail oru oosai um janangalai athu thoda vendum ✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝☺️
@christianjnorman
@christianjnorman 3 года назад
This is phenomenal Giftson! I recently started listening to this and it's on repeat. Waiting for more :)
@giftsondurai
@giftsondurai 3 года назад
So Happy to see your comment 🤗♥️
@imsree_official
@imsree_official 2 года назад
@@giftsondurai Ttt
@deninisha.k
@deninisha.k 2 года назад
மனதின் ஆழங்கள் நீர் ஒருவர் அறிந்திருக்கின்றீர்❤️ ....
@pandiyarajan9891
@pandiyarajan9891 2 года назад
3:38 real goosebumps.. love of jesus😍
@palm_creation.007
@palm_creation.007 3 месяца назад
Anna na unga pari fan Yngaloda pattu nu na andha Pattoda music vacha solliruvan appidiya patta teevira fan
@mosestijomathew8966
@mosestijomathew8966 3 года назад
എത്ര കേട്ടാലും മതിയാകുന്നില്ല......superb.. God bless u bro .......
@jebortjohnson3949
@jebortjohnson3949 3 года назад
Ethra kettalum madhiyagunilla
@jesusnila2698
@jesusnila2698 4 года назад
Awesome song thank you so much brother😫😥😍அழைப்பதின் காரணம் மூடன் நான் கற்றுகொண்டேன்.....வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்று கொள்வேன்.....
Далее
UNITED!!
23:01
Просмотров 2,9 млн
БОЛЬШЕ НЕ ВАЦОК
1:43
Просмотров 1,5 млн
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 1,3 млн
MASSA Feat. DITTO - Boss (Official Music Video)
3:23
Просмотров 792 тыс.
JANAGA - Интервью (Official Music Video)
2:38
Просмотров 345 тыс.