Тёмный

Giftson Durai - En Iravo En Pagalo (Official Music Video) 

Giftson Durai
Подписаться 157 тыс.
Просмотров 3,2 млн
50% 1

#giftsondurai #eniravo #enpagalo
"En Iravo En pagalo" is my new single and one of my long time visions come true for the year 2021.This song conveys the desperateness and the longing for intimacy with Christ, every day and night of my life.
I realized, "Wherever there is God given vision there will be absolute needs and sacrifices". Facing these hard ends, needs and sacrifices requires a greater strength than just me.There's nothing better than his face shining over our life and circumstances to save us with his unfailing love,grace and favor.
Psalms 31:16 " Let your face shine on your servant,save me in your unfailing love "
Psalms 80:7 " Restore us,God almighty; make your face shine on us,that we may be saved".
Song written, composed and arranged by Giftson Durai
Additional Rhythm Section - Sharath Ravi
Guitars - Durwin D'souza
Flute - Nikhil Ram and Kiran
Female vocal Textures - Pokkishya Sandra
Mixed by - ‪@giftsondurai‬
Assisted by - Harish Bharadwaj
Mastered - Adil Nadaf at oktavestudios
Studio Engineer - Harish Bharadwaj
additional studios - Muzik lounge engineered by Midhun
Directed and Filmed (DoP) - Jebi Jonathan
Cuts - Jehu Christan
Stills - Siby Devassy
Shoot assistance - Edward Flavian
Publicity Designs - Jetheshwaran
Colorist - Darsan Ramakrishnan
Managed by Harish Bharadwaj
We sacrifice so much of our daily lives to reach people with these songs.
Please keep your comments kind and respectful.
Follow Giftson Durai on social media
Facebook - / giftsonduraigd​
Instagram - / giftsondurai​
RU-vid - / gdrecords​
Projects or Bookings
Email - gdrecords.manager@gmail.com
Cc - gdrecords.producer@gmail.com
℗ © GD Records 2021 ( Unauthorized publishing and re uploading is strictly prohibited )
Linguistic Translation -
உறவுகள் மறைந்துமே
வாழ்க்கை நகர்கின்றதே
அழுத்தங்கள் படர்ந்துமே
பனியாய் கரைகின்றதே (2x)
(Life goes on even when dear ones disappear,
When Life throws us under pressure ,it vanishes like snow)
தரிசனம் என்னில் வைத்தீரே
அந்த பாதை எளிதில்லையே
வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
இந்த நிலையும் புதிதில்லையே
(God you gave me a vision which wasn’t easy at all,
I stand here with empty hands , this situation is never new )
என் இரவோ என் பகலோ
நீர் வேண்டும் என்னருகினிலே
முகம் பார்த்தால் பிழைத்து
கொள்வேன்
உம் கிருபை என்று
பிடித்துக் கொள்வேன்
( Whether its a day or night , I want you by my side
Only If you would look at my face
I would be saved by your grace and favour
Nothing else works )
என் இரவோ என் பகலோ
நீர் வேண்டும் எனதருகே
முகம் பார்த்தால் பிழைத்து
கொள்வேன்
உம் கிருபை என்று
பிடித்துக் கொள்வேன்
( Whether its a day or night , I want you by my side
Only If you would look at my face , i would be saved.
I would hold your grace and do myself a favour )
தேவைகள் தேடியே
தினமும் அலைகின்றேனே
இந்த தேவையில் யீரே என்று
உம்மை அழைக்கிறேனே (2x)
( Every single day , I walk into needs and wants
With desperation to be sorted at every minute
I look at you saying “ JIreh - The provider “ )
தரிசனம் என்னில் வைத்தீரே
அந்த பாதை எளிதில்லையே
வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
இந்த நிலையும் புதிதில்லையே
(God you gave me a vision which wasn’t easy at all,
I stand here with empty hands , this situation is never new )
என் இரவோ என் பகலோ
நீர் வேண்டும் என்னருகினிலே
முகம் பார்த்தால் பிழைத்து
கொள்வேன்
உம் கிருபை என்று
பிடித்துக் கொள்வேன்
( Whether its a day or night , I want you by my side
Only If you would look at my face
I would be saved by your grace and favour
Nothing else works )
என் இரவோ என் பகலோ
நீர் வேண்டும் எனதருகே
முகம் பார்த்தால் பிழைத்து
கொள்வேன்
உம் கிருபை என்று
பிடித்துக் கொள்வேன்
( Whether its a day or night , I want you by my side
Only If you would look at my face , i would be saved
I would hold your grace and do myself a favour )

Видеоклипы

Опубликовано:

 

25 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2 тыс.   
@giftsondurai
@giftsondurai 3 года назад
Dear people, thank you for showing your enormous love on me. Everyday is a test of faith , you can never make it work without God.Let God shine his face upon you and be gracious to you.
@matheshpaul1310
@matheshpaul1310 3 года назад
✨️
@blessy__food_vlog
@blessy__food_vlog 3 года назад
Anna vara lavel anna god bless you praise the lord
@wilsonlightshine
@wilsonlightshine 3 года назад
Anna vara level, thank God; this song explain current situation of me and am listening the song through the path of resign my job, now am understand do his will and its not easy, please pray for my next move in Christ. @Sathiyavedham-Official
@majestyofjesus-ratchanyada4929
@majestyofjesus-ratchanyada4929 3 года назад
Dear Pastor Giftson... You are such an amazing 👏 giftson to tamil music 🎶 I have not find any proper words to acknowledge the hardwork that you put forth among all your struggles. As you have sung it in this song, the one who has given the vision is always with us. Don't Worry about anything. Everything is for our Good. My hearty congratulations and sincere prayers 🙏 to you. We can understand the risk that we all go through. But remember It is not money that matters, It is our Faith which will unlock the open heaven above us. We pray that you may have abundance and all sufficiency for every good work that you want to do it to the Lord God. May God bless you more and more 🙏
@irinrisona4753
@irinrisona4753 3 года назад
God blessed forever u anna
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 3 года назад
உறவுகள் மறைந்துமே 😰 வாழ்க்கை நகர்கின்றதே 👍 அழுத்தங்கள் படர்ந்துமே 😞 பனியாய் கரைகின்றதே -2 தரிசனம் என்னில் வைத்தீரே 👍 அந்த பாதை எளிதில்லையே ⭕️ வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே 🙃 என் இரவோ என் பகலோ🌗 நீர் வேண்டும் என்னருகினிலே (எனதருகே ) முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் 👍 உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன்-2 1 தேவைகள் தேடியே 😭 தினமும் அலைகின்றேனே இந்த தேவையில் யீரே என்று🙂 உம்மை அழைக்கிறேனே -2 தரிசனம் என்னில் வைத்தீரே 😇 அந்த பாதை எளிதில்லையே 👎 வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் 😓 இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ
@jastinajasti8930
@jastinajasti8930 3 года назад
கடந்து போகும் பாதைகள் என்னவோ கரடு முரடு தான் , ஆனா லும் அவர் கிருபை என்னை தாங்குகிறது.
@nmusicnijo
@nmusicnijo 3 года назад
@@jastinajasti8930 semma ✨
@hobbyrose504
@hobbyrose504 3 года назад
அந்த பாதை எளிதில்லையே but super❤ பாடல் வரிகள் அருமை God bless you
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 3 года назад
Uravugal marainthumae Vaalkai nagargintrathey Aluthangal padarnthumae Paniyaai karaiginrathey - 2 Tharisanam ennil vaitheerae Antha paathai elithillayae Verum karangalaai nan nirkiren Intha nilayum puthithallavae En iravo en pagalo Neer vendum ennaruginilae Mugam paarthal pilaithu kolven Um kirubai entru pidithu kolven- 2 1 Thevaigal thediyae thinmum alaikintrenae Intha thevayil yeerae entru Ummai alaikkintrenae - 2 Tharisanam ennil vaitheerae Antha paathai elithillayae Verum karangalaai nan nirkiren Intha nilayum puthithillayae - en iravo en pagalo
@devaswamidoss
@devaswamidoss 3 года назад
Meaningful lyrics
@New_day_dairy08
@New_day_dairy08 Год назад
அப்பா இயேசு தவிர வேற யாரும் நம்ப மேல உண்மையா பாசம் வைக்க முடியாது ❤️❤️❤️❤️❤️🥰love u jesus ....✝️✝️
@user-sk5gb3qu8j
@user-sk5gb3qu8j Год назад
உண்மை 🇱🇰🇱🇰🇱🇰
@jesuschildrebeka5929
@jesuschildrebeka5929 Год назад
❤️
@sharonthangavel8741
@sharonthangavel8741 Год назад
True
@samueldass7067
@samueldass7067 Год назад
😭😭😭
@albertk1112
@albertk1112 Год назад
Amen 🙏🙏🙏
@AkilaAkila.k-vx3kp
@AkilaAkila.k-vx3kp 10 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இன்னும் ஒரு விசை கேட்க தூண்டும் இயேசுவின் அன்பை உணர வைக்கும் . lovely song.🎉🎉🎉🎉🎉
@SivaKumar-yu6iz
@SivaKumar-yu6iz Месяц назад
AMEN AMEN AMEN AMEN AMEN
@eshubalakrishnan6372
@eshubalakrishnan6372 3 года назад
உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே - 2 தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே (எனதருகே ) முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் - 2 தேவைகள் தேடியே தினமும் அலைகின்றேனே இந்த தேவையில் யீரே என்று உம்மை அழைக்கிறேனே - 2 தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ 🙏🏻😘❤️🔥🙏🏻
@machavarapuenoshpaul
@machavarapuenoshpaul Год назад
GOD bless you sister Thanks for the lyrics
@512manjur7
@512manjur7 Год назад
Thank you sis🙏God bless you ❤😊
@naga7940
@naga7940 Год назад
It's very nice song tq for lyrics
@harshapreeti8774
@harshapreeti8774 Год назад
Sema brother vera level god bless you
@sudharkarr3323
@sudharkarr3323 Год назад
Thank you so much
@helanspappu9403
@helanspappu9403 3 года назад
Ethana song vanthalum annoda "Aasaigal song" is the best 👍💯..( Aasaigal neer paarkireer eakangal neer Theerkireer....) Addicted to that song... Daily kekama thungurathu ila... Aasaigal song pidichavanga like podunga
@vidhyabalasubramani1712
@vidhyabalasubramani1712 3 года назад
That's true.
@catherinemoses7845
@catherinemoses7845 3 года назад
Me also....
@thomasanthony5215
@thomasanthony5215 2 года назад
True!! Same here
@dharanit2004
@dharanit2004 2 года назад
Me also
@jayasheela9102
@jayasheela9102 2 года назад
Yes that's why i get to hear his other songs☺☺☺
@DirushKani-un3rv
@DirushKani-un3rv 11 месяцев назад
அநேக நபர்கள் நம் மேல் அன்பு காட்ட இருந்தாலும் இயேசுவின் அன்பு மாத்திரம் நிரந்தரம் ஆனது ❤️
@jasaarthis9689
@jasaarthis9689 Год назад
தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே... வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே..... 🙏🏻🙇🏼‍♀️
@vanmathis9590
@vanmathis9590 Год назад
Intha vaarthai en life la nadakka porumaiya wait panna enaku kirubai thangappa amen 🙏🙏🙏
@susheelaramasamy8704
@susheelaramasamy8704 3 месяца назад
God will Surely Bless you my friend 👑
@kamalivina51
@kamalivina51 3 года назад
I'm born Hindu ... Enoda lyf la na epothum god oda presence ha feel panathey Ila ... Bt na epo Jesus ha worship pana start panano epolenthu na lord oda presence ha frequent ha feel pana start pana ... In all my ups nd down he stood for me ... Even my parents r against me ,Jesus ha pray pana kudathunu soluvaga ..bt I never give up on him ...in Hindu we have so many god's nd so many history behind it bt I never felt their love nd peace .. lord Jesus kita matum tha elameh feel pana ... I accept that Jesus is the only living god ✝️💓
@jerusha5846
@jerusha5846 3 года назад
Very True sir, keep on seek HIM and JESUS will reveal HIM to u, Continuously read BIBLE, Never give up HIM in any situation, You will know abt all true things, Jesus will bless u always
@dineshdini6554
@dineshdini6554 2 года назад
Jesus loves u very mch bro ♥️♥️♥️♥️♥️♥️♥️
@princedavid4698
@princedavid4698 Год назад
God is with you, Keep trusting him brother..
@josephg756
@josephg756 Год назад
உங்களுடைய சாட்சி க்காக நன்றி... உங்களுடைய இந்த வார்த்தைகள் அநேகருக்கு நம்பிக்கையூட்டட்டும் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@santhoshkumars4251
@santhoshkumars4251 Год назад
Bro ungha MSG padikambodhu yen kanula 💦 varudhu . Love you bro 💗😘 pidhavee unai asirvadhipaar ✝️✨
@CalebPhinehash
@CalebPhinehash 3 года назад
என் இரவோ ...என் பகலோ ...நீர் வேண்டும் எனதருகே.....🥰🥰🥰He is my love 💕😘
@PraveenP-bo4pm
@PraveenP-bo4pm 3 года назад
Nice bro...
@graceandangelofficial9116
@graceandangelofficial9116 2 года назад
Amen🤩
@Dondani3008
@Dondani3008 2 года назад
Very cute line ennoda ringtone athutha thanks lord
@jhansiranialphonse7655
@jhansiranialphonse7655 2 года назад
Amen💞
@narkeesbeaulah5711
@narkeesbeaulah5711 2 года назад
Fav lyrics🥰🥰🥰
@SaravananSaravanan-wr3vf
@SaravananSaravanan-wr3vf Год назад
தேவைகள் தேடியே தினமும் அலைகின்றேனே இந்த தேவையில் யீரே என்று உம்மை அழைக்கின்றேனே . ஆமென்
@graceangel8450
@graceangel8450 Год назад
Feeling more n more in love with Lord and this song..... இனம் புரியாத இன்பத்தையும் அரவணைப்பையும் ஆறுதலையும் தருகிறது இந்த பாடல்.... Seriously addicted ❤️❤️❤️❤️
@pirasanna4144
@pirasanna4144 3 года назад
உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் எனதருகே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் ஆ... ஆ... தேவைகள் தேடியே தினமும் அலைகின்றேனே இந்த தேவையில் யீரே என்று உம்மை அழைக்கிறேனே தேவைகள் தேடியே தினமும் அலைகின்றேனே இந்த தேவையில் யீரே என்று உம்மை அழைக்கிறேனே தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் எனதருகே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் Oh... ஆ... ஆ...
@arunkumararun3148
@arunkumararun3148 2 года назад
Amzing👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍👍👍👍👍👍
@selvarajandrew4282
@selvarajandrew4282 Год назад
Thanks bro
@selvarajandrew4282
@selvarajandrew4282 Год назад
Amen Glory to Jesus Amen amen amen en thevane en thagapane
@hephzibahrobert1711
@hephzibahrobert1711 3 месяца назад
Thanks
@juliyetlic
@juliyetlic 2 месяца назад
Glory of jeseus
@samgd8429
@samgd8429 3 года назад
தேவைகள் தேடியே தினமும் அலைந்தேன்😵 - இன்றோ, என் தேவையே நீர்தான் என்று உம்மை அழைத்தேன்... 😇
@zarasbridalmakeup2260
@zarasbridalmakeup2260 3 года назад
🔥🔥👏👏
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Amen
@franklinsanthosh1984
@franklinsanthosh1984 2 года назад
Amen
@melvinmelvin8246
@melvinmelvin8246 2 года назад
very nice words ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mountain3956
@mountain3956 Год назад
அய்யா உங்கள் குரல் மிகவும் அருமை கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன், தினமும் இந்த பாடலை கேட்கிறேன், கர்த்தரிடம் என்னை‌ கிட்டி சேர்ப்பதற்கு நன்றி
@user-vp3fn4yn5d
@user-vp3fn4yn5d 2 месяца назад
என் வாழ்கையில் என்னை புரிந்து கொண்டு அன்பு செய்த ஒரு நபர் இயேசுமட்டுமே❤❤❤❤❤❤
@Keziah_harini2911
@Keziah_harini2911 3 года назад
*Instant tears... God has spoken to me through this song... I've been going through the hardest phase of my life... But, this song made me to realise that the path towards the vision is never going to be easy unless and until we have the Almighty God beside us throughout this journey... God bless you Giftson Anna... May God use you more for God's glory...*
@manjunathan549
@manjunathan549 3 года назад
Same as it is in my life, world and relationships are very hard only Jesus love is true 👍
@arunpraveen603
@arunpraveen603 3 года назад
👍👍
@mesther8836
@mesther8836 3 года назад
Awesome...keziah...S ur words r true...♥..God bless
@DrKeziahSabu
@DrKeziahSabu 3 года назад
Same ❤
@abhishekharish6356
@abhishekharish6356 3 года назад
@@DrKeziahSabu I feel blessed after listening to your cover songs . God bless u . ❤
@JohnkalabAnnaduraiofficial
@JohnkalabAnnaduraiofficial 3 года назад
Uravukal marainthumae Valkai nagarkintrathey Aluthangal padarthathey Paniyai karaikindrathey -2 Dharisanam ennil vaitherayae Antha pathai enathilaiyae Verum karangalai nan nirkiraen Intha nilaiyum puthithu illaiyae En iravo en pakalo Ner vendum en arukinilae (enatharukayae) Mugam parthal pilaithukolvaen Um kirubai endru pidithukolvaen -2 Thevaikal thediyae Thinamum alaikiraenae Intha thevaiyil nerae endru umai alaikiraenae -2 Dharisanam enil vaithirae Antha pathai enathilaiyae Verum karangalai Nan nirkiraen Intha nilaiyum puthithilaiyae En iravo en pakalo
@milo-1001
@milo-1001 3 года назад
Thank you
@DrKeziahSabu
@DrKeziahSabu 3 года назад
Thank you so much!
@dannysmith927
@dannysmith927 3 года назад
Thank you!
@JohnkalabAnnaduraiofficial
@JohnkalabAnnaduraiofficial 3 года назад
@@milo-1001 welcome
@JohnkalabAnnaduraiofficial
@JohnkalabAnnaduraiofficial 3 года назад
@@DrKeziahSabu welcome
@jemijemi840
@jemijemi840 Год назад
அண்ணா இந்த பாடல் என்னய என்னவோ செய்யுது பல வேதனைகளுக்கு முடிவ தருது நன்றி அண்ணா மனதார வாழ்த்துகிறேன் நீங்களும் ஆசீர்வதிக்கப்படுவிரகள் உங்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும் கர்த்தருடைய கிருபையால் god bless u anna & your family ♥️🙏🏻👍🏻
@abinishagchildofjesus4864
@abinishagchildofjesus4864 Год назад
Yes...same to me
@premshalom5109
@premshalom5109 Год назад
Jesus loves you ,Jemi and abi Jesus alone trustworthy and faithful 🙏
@jemijemi840
@jemijemi840 Год назад
Yahhh Jesus is ture God...❤
@sweetsweety3018
@sweetsweety3018 Год назад
உண்மையில் இது இயேசுவின் அன்பை உணர்ந்து பாட மிக அருமையான பாடல்
@philipraj5423
@philipraj5423 3 года назад
பாடல் வெளிவந்த நேரம்முதல் இப்போது வரைக்கும் இதே பாடல்தான் திரும்ப திரும்ப... மறுபடி மறுபடியும்... ஏதோ ஒன்னு பன்னுது, நெஞ்சபோட்டு கசஞ்சு எடுக்குது... என்னவோ பன்னுது பாடல் வரிகள்... கல்வாரியின் அன்பில் கிரங்கடிக்கும் வரிகள்.. தரிசனம் என்னில் வைத்திரே... அந்த பாதை எளிதில்லையே... வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்.. இந்த நிலமை புதிதில்லையே.. என்னிரவோ... என்பகலோ... ❤️❤️❤️❤️❤️❤️
@VTL.MINISTRY
@VTL.MINISTRY 2 года назад
your right bro
@jebijonathan
@jebijonathan 3 года назад
Glad to be part of this! Great song! ❤️
@giftsondurai
@giftsondurai 3 года назад
Thanks for working Jonu. Loved working with you. God bless your vision
@sunilyd9619
@sunilyd9619 3 года назад
I'm from karnataka and I don't know Tamil but I understood something from this song, I believe my Jesus will help me to learn and sing a song in Tamil. Thank you Brother, your voice is amazing...
@godslove3186
@godslove3186 2 года назад
Me too from Karnataka bro 😊
@sudharkarr3323
@sudharkarr3323 Год назад
Don't worry brother god shall help you
@arockiaabil4901
@arockiaabil4901 Год назад
Whether it is night or day.. I want u in near.. Daddy.. Without u i cant do nothing... With tears.. Love u dad.. I knew u r promise keeper.. I am waiting for ur miracle in my life
@HepzhibhaHepzhibha
@HepzhibhaHepzhibha 9 месяцев назад
Heart touching words en iravo 🌑 en pagalo ☀️ ner vendum en Aarukenilee ❤.... Amen Appa 😭😖
@honeyvilson6692
@honeyvilson6692 3 года назад
Intha song ketathula irunthu repeat mode, addicted lyrics மனதார வாழ்த்துகிறேன் உங்களை, கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார் 💐🤝
@thomasanthony5215
@thomasanthony5215 2 года назад
Felt like im finished, but this song with headset 70℅ volume....oh man...!!! I juz love God for showing this song to me. Vision is very important in life... Now I found it..
@stelladenmed1812
@stelladenmed1812 4 дня назад
What a heart touching and true words Bro, God has a plan for everyone. Lovely song, God's love cannot be replaced by anyone in this world.
@ahavarevivalassembly6035
@ahavarevivalassembly6035 3 года назад
On repeat mode❤ sply dat look back moment wt photos and beautiful humming🥰 கடந்து வந்த தூரம் பெரிது ஆனாலும் அதை அழகாய் நடத்தி வந்தவர் எவ்வளவு அன்பான ஆண்டவர் ❤ என் இயேசு 🥰🥰 நம் இயேசு ❤🙏
@samdaniel3332
@samdaniel3332 3 года назад
என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என் அருகினிலே முகம் பார்த்தால் பிழைத்துக் கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன்
@monimoni8631
@monimoni8631 Год назад
This song changed my life 🥺🥺🥺Thank you Jesus🥰🥰
@sujithrasujithra-jn4cp
@sujithrasujithra-jn4cp Год назад
My day is incomplete without.... Hearing this masterpiece 💯❤
@kinghenry43rd94
@kinghenry43rd94 3 года назад
I think even if god has thousands of angles worshipping him yours is the one he delight's in
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 года назад
தரிசனம் என்னில் வைத்தீரே அந்தப்பாதை எளிதில்லையேMeaningful lyrics anna❤️ Another Beautiful song🙌❤️
@prjomonkj8946
@prjomonkj8946 3 года назад
Beutiful song
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 года назад
@@prjomonkj8946 🙌❤️
@christanac.j2201
@christanac.j2201 3 года назад
That was right 🤠
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 года назад
@@christanac.j2201 🙏❤️
@vijayashanthi3571
@vijayashanthi3571 2 года назад
ஆமென்🎆🎆🎆
@clerinajasmine26
@clerinajasmine26 Год назад
He's the one who is holding my hand in life❤️❤️ this lyrics is such a blessing என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே (எனதருகே ) முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன்
@rajar3617
@rajar3617 Год назад
¹¹
@lordjesuschrist9528
@lordjesuschrist9528 Год назад
Yes
@kosakosa6332
@kosakosa6332 11 месяцев назад
😊😊😊❤
@gifton7201
@gifton7201 2 года назад
God you had a vision in me for the path is not that easy. Love you Jesus.
@ssobana4243
@ssobana4243 Год назад
என் இரவோ... என் பகலோ... 😊 நீர் வேண்டும்... எனதருகே... ❤
@user-fg8xf3ov3e
@user-fg8xf3ov3e Год назад
Your my everything Jesus....Jesus love is very very pure love......No one can replace your place....love you so much daddy....❤😍❤😘
@johnabeld3580
@johnabeld3580 Год назад
Really jesus is great i love my jesus my life my jesus💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
@JasminFaith
@JasminFaith 3 года назад
Beautiful song Giftson 🥺❤️
@giftsondurai
@giftsondurai 3 года назад
Thank you dear friend 🤗♥️
@VijayVijay-cf5ub
@VijayVijay-cf5ub 2 года назад
@@giftsondurai songs super super Anna 😘❤️❤️✝️ God bless your family's Anna ❤️✝️🎁
@sekarsam9991
@sekarsam9991 6 месяцев назад
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்தார் அண்ணா. Super song ❤❤❤.
@sekarsam9991
@sekarsam9991 6 месяцев назад
Praise the lord 🙏🏻
@achsahangel4114
@achsahangel4114 Год назад
Thank u lord 🙏 for having giftson durai brother as a gift from u☺️ even though i didn't understand the lyrics, but whenever i listen to this song i cry.......ur voice melts my heart and makes me turn to jesus and remembering how amazing our god is and his EVERLASTING LOVE...... ☺️
@ruthrrjosh7660
@ruthrrjosh7660 5 месяцев назад
What a song 😍really it's a magical , whenever I listen this song i felt like I'm in like heaven 😌
@manjunathan549
@manjunathan549 3 года назад
Wonderful song its all about love of Jesus, I always have in my life that nobody can ever understand
@joicefreedajoicefreeda6298
@joicefreedajoicefreeda6298 3 года назад
En iravo en pagalo....I can't live without Jesus Christ❤
@moseskumar5874
@moseskumar5874 Год назад
உறவுகள், சொந்தம் கொடுக்கும் வலிகள், போலியான பாசம் எல்லாம் மாயை.. 👎💔😒 உங்க அன்புதான் உண்மை daddy💞👌
@divyajesus5379
@divyajesus5379 7 месяцев назад
Amen
@prasanthprithick2994
@prasanthprithick2994 2 года назад
😍😍😀😀my DAY is cannot complete without ur soulfull songs....... I think these songs are gifted to me from *god* bcoz my day start with this song and end with this song....... keep miracles in ur voice and words.....😊😊
@bevangeline8050
@bevangeline8050 2 года назад
Amen.... Praise God... Always my fav song🙏☺️💯😭😭😭😭
@mdmanoidaisaacdoss777
@mdmanoidaisaacdoss777 2 года назад
❤❤favourite forever 😇😇😇
@mdmanoidaisaacdoss777
@mdmanoidaisaacdoss777 2 года назад
My favorite too ❤😥😥😭😭 Hearing with Earphones is an Extraordinary Feel 😍
@blessedprince.p
@blessedprince.p 3 года назад
Another blessings for millions around... God be glorified.. Waiting my dear thambi... God bless you...
@mercyevangeline5897
@mercyevangeline5897 3 года назад
I❤️ this man songs
@giftsondurai
@giftsondurai 3 года назад
Thank you dear professor
@premajeeva5684
@premajeeva5684 2 года назад
Super voice God bless you bro
@RamyaP-ef8lk
@RamyaP-ef8lk 10 месяцев назад
My fav song.... daily I will hear this song I'm blessed...and true lines..jesus is like as good father and everything 🙏🥺
@amalsonjenra
@amalsonjenra 2 месяца назад
தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே 😢😭heart ❤️ touching lines ❤❤❤and a beautiful 😍 song 🤩each lines are meaningful 💯😘💓
@amalsonjenra
@amalsonjenra 2 месяца назад
Anyone agree like me ? Agree means click like
@vestingospelmusic3449
@vestingospelmusic3449 3 года назад
No words to describe his (God's love) because this song made me to feel God's plan. Because God has different plans for each and everyone...It is so much of better than our plans Glory to God...
@janatjenifer3196
@janatjenifer3196 2 года назад
Totally melted🥺💯🤍 Felt HIS true and pure Love! Praise be to GOD 😌🤍 May God bless you as he blessed Daniel🤍🌟
@angelvictory847
@angelvictory847 2 года назад
Tharisanam ennil vaitheerey Antha paathai elithilayehhh Nandri yesappa Ennai ivaalavaii nesikiratharkuu ❤️❤️❤️😁🛐✝️💟💟
@jessicajesuway1233
@jessicajesuway1233 3 месяца назад
பாடல் வரிகள் எதிர்மாறாக வருவது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல... ராகம் அருமை இசையும் மெய்சிலிர்க்க வைக்கிறது... காந்தக்குரல்.... ❤❤❤
@FAITHCHANNEL28
@FAITHCHANNEL28 3 года назад
யாரெல்லாம் பாடலை கேட்க்காமலே லைக் போட்டிங்க..😊😍
@mercyevangeline5897
@mercyevangeline5897 3 года назад
🙋
@deargolda221
@deargolda221 3 года назад
Me also
@elizabethj4119
@elizabethj4119 3 года назад
I'm
@Ranij899
@Ranij899 3 года назад
🙋🙋‍♂️😇
@joneswillingston6689
@joneswillingston6689 3 года назад
🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻
@lovewithjesus79
@lovewithjesus79 3 года назад
Thanks to Jesus ..Becoz of my family members I m going to leave my own home where I was since childhood...But my god is with me. The words of these lines are really amazing and best comfort for my broken heart ..
@evangelgoodnewschannel..5850
@evangelgoodnewschannel..5850 2 года назад
Oh, so amazing song!!! Again and again I'm hearing this song it's my fav... Thank JESUS for this song!! God gave u great voice sir! I like your all songs daily I'm hearing this song🥰🙏.....
@danieldevadanam1319
@danieldevadanam1319 2 года назад
This is my father's fav song. He loves to listen to this song.
@n.gowryammaldhasan2757
@n.gowryammaldhasan2757 3 года назад
En situvation kaha eluthapatta song💖💖💖💖💖💖God bless you Anna
@john_1104
@john_1104 3 года назад
En iravo en pagalo neer vendum en aruginilae Amen❤
@lydiarani2734
@lydiarani2734 5 месяцев назад
Lovely song n words is meaning of life, it's like my life ❣️ I love this song of my phone ringtone 😍❣️
@user-cp5cc5ik5i
@user-cp5cc5ik5i 3 месяца назад
En niravo😊😊
@s.smiracleministriessolomo5941
@s.smiracleministriessolomo5941 3 года назад
Karthara padal mulama varanikarthalaium seri ... avara magimapadutharthalaium seri giftson Anna song eppomae top tha ...hats off brother keep rocking Vera level
@merlinjoyjoy4578
@merlinjoyjoy4578 3 года назад
Enkaga um ennoda sudhakar kagaum avanga family ratchika padaum pray pannuga pls paster🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@rashmirejo290
@rashmirejo290 3 года назад
Intha song um chinna chinna asaigal song um travel pannum pothu audio kekka romba super aa irukku kannire varuthu
@arunbenny5737
@arunbenny5737 2 года назад
Intha song ketute irukanum pola iruku brother touch my heart💕💕💖
@sandravenketsamy8173
@sandravenketsamy8173 Год назад
Oh brother this song brings tears to me. Reminds me of God's love for us. During the pandemic he kept us in the hollow of his palms. His promises are A and Amen. Your voice is really a gift. It takes one right to the heart of worship This song is my everyday fav. Ever since I heard it. You are very gifted and God uses the Holy Spirit to bring blessings in your song. Keep up the good work my brother. I love vanacular. You guys are really doing a good job. God bless you abundantly. Pls pray for South Africa
@ruthsolomon9942
@ruthsolomon9942 3 года назад
No words to describe 😭😭😭😭😭 wonderful lines....His mercy is abundant...
@samjabadorainagari1886
@samjabadorainagari1886 Год назад
Every day was going in faith that he will look after me and my needs.
@sweety5723.....
@sweety5723..... Год назад
I don't know this song meaning.but when I listen this song I got so much of strength ❤️
@gnanalisha9957
@gnanalisha9957 3 года назад
En iravo en pogalo everyday me with u Jesus... 🎼🙏🙏🥳
@gracemedia79
@gracemedia79 3 года назад
I AM ADDICTED TO THIS SONG THIS IS MY DRUG , THIS REMEMBER THE LOVE OF MY APPA
@gannierajam
@gannierajam Год назад
Darisanam ennil vaitheere, andha paathai elithillaye....super and true words
@comingsoon73
@comingsoon73 3 дня назад
தரிசனம் என்னில் வைத்திரே அந்த பாதை எளிதல்லையே😢😢😢😢
@samnikiruba5289
@samnikiruba5289 3 года назад
Namaku yarune theriyathavunga nammala emathunale namaku rompa hurt aagum ana Ipa enga family ah enga relative eh emathitanga rompa depression la irukom 😣😣 intha time la ennota mind la vanthathu Jesus matumthan so na otane intha song kekraku vanthuten☺️pls Jesus enga kutave irunga pa🙂
@wkumar9796
@wkumar9796 2 года назад
En iravo en pagalo neer vendum enatharugae..... Wonderful lines
@santhanakumare3633
@santhanakumare3633 Год назад
Appa enku ingga unggal vidah vara yaru illa appa 😔🥺 neenga athu naal enkitta irukka itha song katta neenga enkutha irukka material irukkum 💯😘✨
@Ashanancy-xq6so
@Ashanancy-xq6so Месяц назад
Verum karangalai nan nirkiren indha nilaium pudhidhu ilaye.. En iravo en pagalo neer vendum yenadharuge..heart melting lyrics.. We r good or bad whatever he's d one who always holding our hands.. Im trusting u god.. Trusting u fully🙌
@Joy_Paul
@Joy_Paul 3 года назад
Beautiful lyrics 😇👏தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் Glory be to God
@jenifersinthiya4475
@jenifersinthiya4475 Год назад
பாடல் மிகவும் எனக்கு பிரோஜனமாக உள்ளது கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@aliceabraham3537
@aliceabraham3537 2 года назад
தரிசனம் ‌என்னில் வைத்தீரே. அந்த பாதை எளிதில் வையே. ........ Really
@ArockiaSamy-ev4tq
@ArockiaSamy-ev4tq 4 месяца назад
❤❤❤❤❤❤ i am really feeling the outstanding presence of my jesus through this song😊😊😊😊😊😊 thank you bro😊😊😊
@arputharini3152
@arputharini3152 2 года назад
Giftson Anna is like the AR of gospel music .. love this song beyond words
@elizabethisrael2228
@elizabethisrael2228 3 года назад
There is no words to describe the beauty of the song ✨ and the music it's fabulous.... just love it ❤️❤️❤️
@Memes_aja01
@Memes_aja01 6 месяцев назад
I am hindhu but I like this song meaning is superb
@lydiasoniya6583
@lydiasoniya6583 3 года назад
Truly telling na very each line is my present situation.......makes me feeling better when I'm listening the song one nd only hope is jesus I wish God will use you more n more glory to God anna
@bennybas805
@bennybas805 3 года назад
Wow !! Giftson Anna 🔥🔥❤️ Vera Level ❣️❣️ Most Waited One 🙌🔥 En Iravo...En Pagalo 💥
@esob03
@esob03 3 года назад
Bro Vanakam 🙏
@giftsondurai
@giftsondurai 3 года назад
Thank you benny
@rajeshdaniel9391
@rajeshdaniel9391 5 месяцев назад
I like and I love your song❤ in that number one is this Song 🥰.Thank you for giving this song to the world.
@SJ-ez5fw
@SJ-ez5fw 8 месяцев назад
All i want to say is thank you so much for this song.. giftson durai has the most beautiful voice on earth and this song was literally only made for him to sing.. this song has a veryyy VERRYY special place in my heart
@immanuel2740
@immanuel2740 3 года назад
thaariSanAm eNnil VaithiRae aNthA PaathAi ElithillAlye VerUm karaNgalAai NaAn NirKireN EnthA nilaUm puthithillAiye..💝💝
@rjr.4989
@rjr.4989 3 года назад
When ppl ask , what is bliss I will recommend this Song 🤗
@shanthi4775
@shanthi4775 Год назад
Only God can truly love us ,we can't compare god 's love with anyone.
@ajithazemiraprabhakaran250
@ajithazemiraprabhakaran250 11 месяцев назад
Recently addicted to this song and background music.... I used to cry whenever I hear this song.
@kavyaskavya9486
@kavyaskavya9486 Год назад
Nice song brother 😃😃😃
@kummarisatwik4137
@kummarisatwik4137 Год назад
I don't know Tamil but you brother showing your devotion to God is speechless brother god bless you abundantly brother 🕊️😇😇
@shanikamercia5426
@shanikamercia5426 Год назад
AMEN PRAISE THE LORD THANKS FOR EVERYTHING MY LORD JESUS ✝️❤️❤️❤️✝️FORGIVE ME FOR ALL MY SINS😭😢🙏❤️✝️
@user-gz4is5ih2t
@user-gz4is5ih2t 5 месяцев назад
Tq bro your voice heal my soul praise the lord 🙏
@samanthakumari3423
@samanthakumari3423 6 месяцев назад
I love you jesus ❤❤❤❤❤❤
@vishalkarunya
@vishalkarunya 3 года назад
Amazing Giftson
@giftsondurai
@giftsondurai 3 года назад
Thanks for being my teacher ♥️😊
Далее
DO NOT Dunk Here ❌🏀
00:20
Просмотров 5 млн
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Просмотров 8 млн
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
Просмотров 25 млн
Big Baby Tape, Aarne - Supersonic
2:44
Просмотров 257 тыс.