Тёмный

Gnanathin Aaviyae | Rev. Alwin Thomas | Tamil Christian Song  

Alwin Thomas
Подписаться 213 тыс.
Просмотров 61 тыс.
50% 1

Gnanathin Aaviyae - Anthem of Prayer for Exam Blessings!
This song serves as an Anthem of Prayer for the blessing of every exam writing student. This simple yet enchanting melody will definitely be a blessing to millions of students preparing for their exams!
James 1:5 says, - "If any of you lack wisdom, let him ask of God, that giveth to all men liberally, and upbraideth not; and it shall be given him."
This powerful song declares that the Spirit of Wisdom bestow upon us the gifts of wisdom, knowledge, and understanding. The song also makes a supplication to the Lord that all the students write their exams with confidence, excel in all subjects, and become blessings to the nation, following in the footsteps of Joseph and Daniel.
A RUAH MEDIA PRODUCTION
Lyric, Tune & Sung by
Rev. Alwin Thomas
Music : BPM
Scripture Union, Chennai.
Mr. Solomon Kirubakaran (Asst. Director)
Lyrics:
Tamil:
ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2)
பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
எளியோனை ஞானத்தாலே நிரப்புமே
பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
பிள்ளைகளை ஞானத்தாலே நிரப்புமே
ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2)
1. பின்தங்கும் பாடங்களில் வென்றிட
தேர்வுகளில் நூறு சதம் வாய்த்திட
யோசேப்பின் பரிசுத்தம் தாருமே
தேசத்திற்க்கே ஆசீர்வாதமாக்குமே
2. கர்த்தருக்கு பயந்து நான் நடப்பதே
ஞானத்தின் ஆரம்பமாயிருக்குதே
தானியேலைப் போல என்னை மாற்றியே
ராஜாக்கள் முன்பாக உயர்த்துமே
3. கல்விமானின் நாவுகளைத் தாருமே
பத்துமடங்கு ஞானத்தாலே நிரப்புமே
இயேசுவைப்போல் வேதத்தில் நான் வளருவேன்
சரித்திரத்தில் பெயர் பெற்று எழும்புவேன்
ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (3)
பரிசுத்தரே.. சர்வ ஞானியே..
English:
Spirit of Wisdom, Spirit of Wisdom,
Now fill our hearts Lord with your Holy Spirit.
O Lord who turns the fools to wise men;
Fill this servant also with your Wisdom.
O Lord who turns the fools to wise men;
Fill your children also with your Wisdom.
Help us excel in the subjects we're lagging,
And to achieve centum in our exams.
Give us the Holiness of Joseph,
Make us a Blessing to our Nation.
Walking in the fear of the Lord,
is the beginning of my wisdom;
Fill me with wisdom of Daniel
Exalt me before all the Rulers.
Grant us the gift of eloquence,
And fill us with tenfold wisdom.
Like Jesus, to grow in the scripture,
And earn a Name as History Maker!
Music Credits:
Arranged and sequenced by Baba George & Kanmalay George
Guitars : Pharez Edwards | Bass : Naveen Napier
Rhythm : Jared Sandy | Accordion: Sergi Trotsenko, Ukraine
Backing vocals : Friends In Faith - Rohith Fernandes, Annuncia Ragavarthini,
Joseph Jerome & Daisy Ransom | Vocal tuning : Godwin
Video featuring : Drum - Steve Austin | ruah choir
Mix & Mastered by David Selvam @ Berachah Studio
Guitars Recorded at Tase by Jonny titus
Bass and vocal recorded at Contrabass by Vysakh
Backing vocals recorded at Oasis by Abishek eliazer
Choreography - Scripture Union Team
Thomas Edison, Daniel Muthuraj, Vicky, Immanuel, Sam, Teena, Ramya
Video Production by Ruah Media
Camera : Jebi Jonathan, Benny Thomas, Wilson Durai, Alex David
Drone: Hem Kumar | Direction: Anbu Rajan 18 Inches
DI : Rakesh K (RockWells)
#alwinthomas #GnanathinAaviyae #newsong #tamilchristianworshipsongs #gospelsong #christianworshipsongs

Кино

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@DanielKishore
@DanielKishore 7 месяцев назад
ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே-2 பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே எளியோனை ஞானத்தாலே நிரப்புமே பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே பிள்ளைகளை ஞானத்தாலே நிரப்புமே-ஞானத்தின் 1.பின்தங்கும் பாடங்களில் வென்றிட தேர்வுகளில் நூறு சதம் வாய்த்திட-2 யோசேப்பின் பரிசுத்தம் தாருமே தேசத்திற்கே ஆசீர்வாதமாக்குமே-2-ஞானத்தின் 2.கர்த்தருக்கு பயந்து நான் நடப்பதே ஞானத்தின் ஆரம்பமாயிருக்குதே-2 தானியேலைப் போல என்னை மாற்றியே இராஜாக்கள் முன்பாக உயர்த்துமே-2-ஞானத்தின் 3.கல்விமானின் நாவுகளைத் தாருமே பத்துமடங்கு ஞானத்தாலே நிரப்புமே-2 (என்) இயேசுவைப்போல் வேதத்தில் நான் வளருவேன் சரித்திரத்தில் பெயர் பெற்று எழும்புவேன்-2-ஞானத்தின் பரிசுத்தரே...சர்வ ஞானியே...
@ennumezhuthumvideoandsong3975
@ennumezhuthumvideoandsong3975 7 месяцев назад
Tq u bro you are enough for all songs
@m_r.___per_fect
@m_r.___per_fect 7 месяцев назад
Lovely ❤️
@powlpowlraj8647
@powlpowlraj8647 6 месяцев назад
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@PaulKolathur
@PaulKolathur 7 месяцев назад
ஞானத்தின் ஆவியே🔥🔥 இது பாடல் இல்லை ..... ஞானத்தின் படிப்பினை🎉 கல்வி பயிலும் மாணவர்க ளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இப்பாடல் ஞானத்தின் ஜீவ ஊற்று🌹♥️💛🧡🩵💜💙🙏🙏
@Mr.techno777
@Mr.techno777 7 месяцев назад
தேர்வு நேரத்தில் .... இப்பாடல் எங்களுக்கு ... தேவனிடத்தில் ஞானத்தை பெற்று தரும் பாடலாகவும் எங்கள் பரிசுத்தத்தை காத்துக் கொள்ளும் பாடலாக உள்ளது. நன்றி❤🙏 ஆல்வின் uncle ..... P ஆல்வின் கொளத்தூர்🔥❤☀️🙏🙏
@susheelaramasamy8704
@susheelaramasamy8704 25 дней назад
Thank you Jesus, 👑
@afereegan2295
@afereegan2295 3 месяца назад
Extra lyrics : by Reegan MJ Thank you pastor for this wisdom song.... 1. தோல்வியுற்ற வாழ்க்கையில் நான் வென்றிட நேர்காணலில் உம் தயவால் தேர்ந்திட-2 பவுலைப் போல வைராக்கியம் தாருமே காணிக்கைகள் உமக்கு நான் செலுத்தவே-2 2. புகுந்த வீட்டில் மணமகளாய் சென்றிட புத்தியாக வீட்டை (குடும்பத்தை) நான் கட்டிட-2 ரெபேக்காளை போல என்னை மாற்றுமே தேவபக்தி சந்ததியாய் வாழ்ந்திடவே -2 3. பிள்ளைகளை பத்திரமாய் வளர்த்திட வேண்டியவை கர்த்தரிடத்தில் பெற்றிட-2 யோகாபாத்தின் விசுவாசம் தாருமே தேசத்தையே விடுதலையாக்கவே-2
@ジャパンクウマル
@ジャパンクウマル 9 дней назад
Amen ❤
@Victoriya-mh9oz
@Victoriya-mh9oz 4 месяца назад
Praise the lord
@chandranarasimhan8815
@chandranarasimhan8815 6 месяцев назад
Amen 1:54
@Victoriya-mh9oz
@Victoriya-mh9oz 4 месяца назад
What brailant song i can't forget this song forever it was very useful for my exams
@rema2344
@rema2344 Месяц назад
Super song
@sophiabruce6558
@sophiabruce6558 7 месяцев назад
Let all the school children be blessed as this song says...Praise be to God.
@SanjaySanjay-lu1nr
@SanjaySanjay-lu1nr 4 месяца назад
👌super song
@jebakumarm7457
@jebakumarm7457 3 месяца назад
❤❤❤❤❤
@gnkiran6449
@gnkiran6449 6 месяцев назад
Amen praise the lord
@georgeprakasam1010
@georgeprakasam1010 6 месяцев назад
Amen amen amen amen amen amen amen 🙏
@shirleyarulananthini8123
@shirleyarulananthini8123 6 месяцев назад
Amen.....Lord give your knowledge to my daughter and bless my daughter appa
@nimmijeni332
@nimmijeni332 7 месяцев назад
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே எங்களை உமது கிருபையினால் சத்திய வாழியில் நடத்துங்க ஐயா ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களையும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல்களையும் செய்யவும் இயேசப்பா அழைப்பாராக
@rajasusi3744
@rajasusi3744 7 месяцев назад
Thanks!
@alwinthomas
@alwinthomas 7 месяцев назад
Thank you for your kind seed! Heartfelt Blessings
@sophiamargaret2152
@sophiamargaret2152 6 месяцев назад
Amen Very nice Song for our students
@newlifeinfo9805
@newlifeinfo9805 3 месяца назад
Amazing song Annan
@John.-.925
@John.-.925 7 месяцев назад
Nice
@04220118
@04220118 7 месяцев назад
Yes halleluyah praise the lord 🙏 my children lord father Jesus Christ today halleluyah praise God 🙏 halleluyah amen amen thanks yesus Appa sutehram sutehram sutehram halleluyah amen amen
@rajasusi3744
@rajasusi3744 7 месяцев назад
Thank you for this wonderful song brother❤my daughter is studying 12th this song was very useful for us to prayer with.
@daniimmanuel8440
@daniimmanuel8440 7 месяцев назад
Amen
@bethelvisionministries5269
@bethelvisionministries5269 7 месяцев назад
Praise God wonderful song
@jayakumar-cg5tx
@jayakumar-cg5tx 6 месяцев назад
Awesome vocal Hana… God bless you 🎉keep going…expecting more new hits… All Glory to God……
@janakig5950
@janakig5950 7 месяцев назад
Praise God for this song !! As a student I am really blessed after hearing this song ...Thanking Ps.Allwin for this song ...Really useful while praying...Thank you pastor
@pragathyrajinikanth2753
@pragathyrajinikanth2753 7 месяцев назад
Amen🙏💝
@sherin14
@sherin14 7 месяцев назад
This. Song. is. So. Jesus
@Godisgoodamen
@Godisgoodamen 7 месяцев назад
praise God🙏
@A.TJamesh
@A.TJamesh 7 месяцев назад
amen
@marykrishnamurthy6805
@marykrishnamurthy6805 6 месяцев назад
Glory to God hallelujah
@gnanasundarjayaraj2352
@gnanasundarjayaraj2352 7 месяцев назад
Praise the Lord Hallelujah Hallelujah 🙏🙏🙏🌹🙏👏
@marlinusha710
@marlinusha710 7 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@melbymelba6317
@melbymelba6317 7 месяцев назад
Jesus enaku arivum puththiyum thanga appa
@angeljes
@angeljes 7 месяцев назад
Jesus please give my son wisdom and understanding to study well in Jesus name Amen.
@kanishak5263
@kanishak5263 5 месяцев назад
Please pray for my 12 std result coming soon
@sherin14
@sherin14 7 месяцев назад
Praise the lord... glory be to god hallelujah hallelujah hallelujah ...
@rajiraja5515
@rajiraja5515 7 месяцев назад
wow yes lord superb song everyone must listen.......thank you Jesus
@Samandhi-w7u
@Samandhi-w7u 7 месяцев назад
என் பிள்ளைகளும் ஞானதால் வளரனும் யேசுவே
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 7 месяцев назад
The apt timing ⏱️ of this song 🎵😍🥰😌🥰
@NAGUAni-f7i
@NAGUAni-f7i 7 месяцев назад
Amen nice 👌 amazing song 🎶 love
@ushapandian1300
@ushapandian1300 7 месяцев назад
Praise the Lord victory comes from Jesus Christ yes Amen hallelujah Shalom
@jesudaniel8693
@jesudaniel8693 5 месяцев назад
Good. God bless you.
@GreatChappel
@GreatChappel 7 месяцев назад
Amen gnanthin aviya tharum appa..wow wonderful song
@ejohn6290
@ejohn6290 7 месяцев назад
wow super Song 🎉🎉🎉🎉
@hepsiranjith5940
@hepsiranjith5940 7 месяцев назад
Thank God for this beautiful and meaningful song! May this song be a blessing for millions.
@prisibala
@prisibala 7 месяцев назад
Amen🎉
@rosemarymathew3460
@rosemarymathew3460 7 месяцев назад
Spirit of wisdom we praise you . . Great blessings for the younger generation. God bless you
@Elohimjewellery
@Elohimjewellery 7 месяцев назад
Amen super nice 💯❤
@JaryImmanuelOfficial
@JaryImmanuelOfficial 7 месяцев назад
Wonderful Song 🎉🎉🎉🎉
@dominicrajar6070
@dominicrajar6070 7 месяцев назад
Glory to God.. praise the lord brother 🙏
@jsolomon8393
@jsolomon8393 7 месяцев назад
Very nice song....❤❤
@johnsonpandian3351
@johnsonpandian3351 7 месяцев назад
God bless you brother. 🎉
@beryl2010
@beryl2010 7 месяцев назад
Beautiful song ❤
@Rajiv0951r
@Rajiv0951r 7 месяцев назад
Praise god
@jebasinghdavidlion
@jebasinghdavidlion 7 месяцев назад
❤😮wow😇jesus loves you🫂jesus appa💒🥺🥺🤗amen
@arulprasadk
@arulprasadk 7 месяцев назад
Superb
@Reviveditz
@Reviveditz 7 месяцев назад
@ztztztztztztztyt
@ztztztztztztztyt 5 месяцев назад
But can someone please tell me that WHY ON THE EARTH DO I NOT GET THAT WISDOM??? I ALSO WANT THAT WISDOM OF JOSEPH, THAT WISDOM OF THE LORD *_JESUS_* , THAT WISDOM OF SOLOMON BUT DON'T I GET IT ???????????????????????????????????????????????????????????????????????????
@DeviT-w6p
@DeviT-w6p 7 месяцев назад
ஆமேன் இயேசப்பா என் இரண்டு பிள்ளைகளை மோசஸ் ஏபிநேசர் பரிசுத்த ஆவியால்ஞானத்தின்ஆவியால்நிரப்புங்காப்பா
@reubenjack7763
@reubenjack7763 4 месяца назад
Gnanathin Aaviyae Gnanathin Aaviyae Parisuththa Aaviyaal Ullaththai Nirappumae -2 Pethaigalai Gnaniyakkum Karthavae Eliyonai Gnanathaal Nirappumae Pethaigalai Gnaniyakkum Karthavae Pillaigalai Gnanthaal Nirappumae Gnanathin Aaviyae Gnanathin Aaviyae Parisuththa Aaviyaal Ullaththai Nirappumae -2 1. Pinthangum Paadangalil ventrida Thearvukalil Nooru Satham Vaaithida Yoseppin Parisuththam Thaarumae Deasaththirkkae Aaseervathamakkumae 2Kartharukku Bayanthu Naan Nadappapathae Gnanththin Aarammai Irukkuthae Thaaniyealai Pola Ennai Maattriyae Raajakkal Munbaga Uyarthumae 3.Kalvimaanin Naavukalai Thaarumae Paththumadangu Gnanathaal Nirappumae Yesuvaipoal Vedhaththil Naan Valaruvean Sarithiraththil Peayar Pettru Elumbuvean Gnanathin Aaviyae Gnanathin Aaviyae Parisuththa Aaviyaal Ullaththai Nirappumae -2 Parisutharae Sarva Gnaniyae
@Abindhhjjhfuiufu
@Abindhhjjhfuiufu 7 месяцев назад
Abin. S. J
@chandranarasimhan8815
@chandranarasimhan8815 6 месяцев назад
Amen
@JacquelineAnitar
@JacquelineAnitar 6 месяцев назад
Amen ❤❤❤
@evangelinsilviya3797
@evangelinsilviya3797 7 месяцев назад
Glory to God
@Sharon-q6e
@Sharon-q6e 7 месяцев назад
❤❤❤❤
@hindumathyhindumathy3419
@hindumathyhindumathy3419 7 месяцев назад
Amen
@karthiks5772
@karthiks5772 7 месяцев назад
Amen
@vanithas8543
@vanithas8543 5 месяцев назад
Amen
@ravichsanthirankirupajini7650
@ravichsanthirankirupajini7650 7 месяцев назад
Amen
@muthuraja6834
@muthuraja6834 7 месяцев назад
Glory to God
@princejoy3850
@princejoy3850 7 месяцев назад
❤❤❤
@prasadfulsto4726
@prasadfulsto4726 7 месяцев назад
❤❤❤
Далее
Bro's Using 3 Weapons
00:36
Просмотров 3,3 млн
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28
Просмотров 12 млн
Nandri vol-1
59:46
Просмотров 2,9 тыс.