Тёмный

GOD Worship.. Well we are doing it all Wrong | Yoga Vasistam | Part 59 | Nithilan Dhandapani |Tamil 

Nithilan Dhandapani
Подписаться 279 тыс.
Просмотров 20 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@KavithaBala1980
@KavithaBala1980 2 дня назад
14:16 ஏன்னு தெரியலயா.???? 🙄 இது தெரியலன்னா எப்படி முழுமையடைய முடியும்??? இது தெரிஞ்சாதானே எல்லாமே விளங்கும்...
@KavithaBala1980
@KavithaBala1980 2 дня назад
12:26 ஏன் இப்படி இரண்டு நிலைய கொடுக்கணும்... கொடுக்கறதயும் கொடுத்துட்டு , இதெல்லாம் எதுவும் இல்லன்னு உணரவும் செய்யனுமாம். 😭 கஷ்டமா இருக்கா இல்லியா?????? 🤦🏻
@KavithaBala1980
@KavithaBala1980 2 дня назад
11:46 Vashistar Inga Jaggi maathiriyae Ans panraaru. Qus ku Sambanthamae illama. 😴
@clareclament3695
@clareclament3695 3 месяца назад
Intha video nan two times parthen piraguthan nalla purinjuthu ❤nandri thank you so much 🙏🙏🙏
@Bharathiyan.
@Bharathiyan. 11 месяцев назад
மிக மிக ஆழமான ஞானகருத்துகள் இந்த புண்ணிய பூமியில் ஞானிகள் வழிகாட்டல் மிகப் பெரிய வரம்
@SivanandamKannan
@SivanandamKannan 2 месяца назад
நீங்க மட்டும் எப்புடி அறிவா இருகிங்க cha!
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 5 месяцев назад
🙏🏻
@lalithan6692
@lalithan6692 Год назад
நீங்கள் போடும் ஒவ்வொரு தலைப்பிலும் நான் என்ற எண்ணமே அழிந்து விடுகிறது
@Rajak77617
@Rajak77617 4 месяца назад
Hi
@SaraMurali
@SaraMurali Год назад
Madapuram guru dhachinamoorthy swamigal ithai patri arumugaya soliirukiragal
@lalithan6692
@lalithan6692 Год назад
ஒரு பதிவு போடுங்கள் நேத்திலன்
@vanithavani7612
@vanithavani7612 Год назад
Very good teacher you are well explained hat's off 👏
@savithakanagu1952
@savithakanagu1952 Год назад
பிரம்மம் தன்னை விரிவு படுத்திக்கொண்டே இருக்கிறது. ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் உணர்த்துகிறது. நன்றி நிதிலன்.
@lalithan6692
@lalithan6692 Год назад
பிரம்மத்தில் அசைவு எப்ப ஏற்பட்டது என்று ஞானிகள் சித்தர்களுக்கும் யாருக்குமே தெரியலன்னு சொல்லிட்டு ஒருவாட்டி சொன்னீங்க இல்ல நித்திலன் அத பத்தி வசிஷ்டர் எதாவது சொல்லி இருந்தா
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
அவரும் அதையே தான் கூறியுள்ளார் நண்பரே.
@vicckyviccky4128
@vicckyviccky4128 Год назад
அழகான ஆழமான சனாதன தர்மம் ❤❤❤
@paramporul1988
@paramporul1988 Год назад
பரமாத்வின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் குரு வாழ்க
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 Год назад
Yoga vashitam book pls
@visavisavisa9019
@visavisavisa9019 Год назад
நான் தான் அது அதுவே நான் என்ற நிலைப்பாடடைய இன்னும் எத்தனை ஜென்மம் எடுக்க வேண்டுமோ? தெரியவில்லை நித்திலன்தம்பி.
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Год назад
உண்மையில் என்னால் உள்முகமாய் திரும்பி ஆன்மாவை வணங்கமுடிகிறது.நாளுக்கு நாள் அமைதியும் ஆனந்தமும் மனதில் வருகிறது. யோகவஷிஷ்டம் புத்தகத்தில் படித்திருந்தால் கூட இவ்வளவு தெளிவாக அறியமுடியுமா என தெரியவில்லை.மிக்க நன்றி சகோ🎉
@Rjegadeeswaran
@Rjegadeeswaran Год назад
வாழ்க வளமுடன்
@Gog-j9q
@Gog-j9q Год назад
வாழ்க வளமுடன்
@deepaka8228
@deepaka8228 Год назад
Epdi!?
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Год назад
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள். தேடுதல் புரிதல் அறிதல்.அவ்வளவுதானுங்க.🎉
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 Год назад
உங்க நம்பர் தாங்க
@manosaravanan1799
@manosaravanan1799 Год назад
Thanks for sharing nithilaa 🙏 🙏👍
@vgbala93
@vgbala93 Год назад
Bro continue yoga vasistam 🙏🙏🙏
@anitham5361
@anitham5361 Год назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@sylt7073
@sylt7073 Год назад
Yoga vashistam is brilliant! But at the same time, I have a doubt. If I don’t pray to kula deivam and other gods and solely persevere to attain through gyana margam, I feel guilty due to the years and years of cultural conditioning. It feels like a betrayal! How do I address this self conflict, please guide me, thank you!
@meenakumarimeenakumari2598
@meenakumarimeenakumari2598 Год назад
Thank you nithilan sir for sharing 🙏🏼
@ktselvam3004
@ktselvam3004 Год назад
அண்ணா எல்லா நவகிரங்கங்களையும் பத்தி சொன்னீங்க கேது பத்தி சொல்லவே இல்லை ராகு முடிச்சிட்டிங்க 🤌
@kavitharamesh8700
@kavitharamesh8700 Год назад
Nithilan Very nice ,clear explanation I m reading yog vashitam,not yet completed But still,it is good to hear through your words. God bless you.
@rajivgoyal9980
@rajivgoyal9980 Год назад
nithilan ji you do podcast with swamiji .aghori .sadhu .call ur subscribers there experience in ghost . rituals an lot others . u can ask them deeply
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
I am having an idea of starting a dedicated Podcast Channel and being people around Sir. But I am in short of investment. Hope everything works out soon. Thank you for the suggestion Sir. Will make it asap
@rajivgoyal9980
@rajivgoyal9980 Год назад
@@NithilanDhandapani if u want I can share some podcast name they doing in hindi excellent.u can have some idea .
@Srividhya1682
@Srividhya1682 Год назад
Yes please do podcast. We can support you as much
@deepaka8228
@deepaka8228 Год назад
​@@NithilanDhandapani anna enoda comment ku reply panunga pls ean santheagatha teerthu vainga
@bs78saran
@bs78saran Год назад
Thanks
@Mohanakannan369
@Mohanakannan369 Год назад
எல்லாம் தெரிந்த வஷிஷ்டர் ஏன் பிரமத்தோடு கலந்திடாமல் இன்னும் வஷிஷ்டர்ராகவே உள்ளார் அண்ணா...... எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
I'm 1st... After so many days ❤
@ktselvam3004
@ktselvam3004 Год назад
ஓம் நமசிவாய சிவ சிவ அண்ணா வணக்கம்☝️🧘‍♀️🙏
@lalithan6692
@lalithan6692 Год назад
நீங்கள் கூறும் நூல்களும் அதன் விளக்கமும் மிகவும் அருமை அதைவிட மிக அருமை உங்களின் வார்த்தைகளின் உச்சரிப்பு
@rejin253
@rejin253 Год назад
Excellent Nithilan 💖💕💖💕💖💕💖💕 Superb Crystal clear 💕💕💕 My tears rolled …. Don’t know why ? Thanks 🙏🏼🙏🏼🙏🏼
@catnotcat9793
@catnotcat9793 Год назад
வணக்கம் நிதிலன் 🙏 நல்லா இருந்தது.
@jeevapradeep9476
@jeevapradeep9476 Год назад
Mr tamilan books RU-vid channel la Aalagaalan playlist irruku time irruntha parunga. Aalagaalan book irruku atha pathi video upload pannunga
@trooptamil1035
@trooptamil1035 Год назад
Devotional speach✨✨
@ramvnr7735
@ramvnr7735 Год назад
அருவமான மனமும், உருவமான உடலும் எதனால் பிணைக்கப்படுகிறது?. இரண்டிற்கும் பொதுவானதும், இரண்டையும் அனுபவிப்பதும் எது. விளக்க வேண்டுகிறேன்.
@anandabhi6159
@anandabhi6159 Год назад
வணக்கம் 🙏
@Pithujdjfbe
@Pithujdjfbe Год назад
இரண்டு பொருட்களை இணைக்கும் போது positive vibe உருவாகும் என்று ஒரு காணொளியில் கூறியிருந்தீர்கள் அதை பற்றி இந்த வாரம் Q & A வில் விளக்கவும்
@iamaravindh7021
@iamaravindh7021 Год назад
Vanakkam anna ... good info... but daily office poitu scl clg pora life la ellarum samadhi nilaiyai etrukondu vazha mudiyathu.. bhakthi muthi yogam petru gnanam adaivathey anaivaralum ezhimaiyaga seiyya mudindhadhu .. trusting the process of form worship however leads to bramham.. so this load of knowledge can't be processed by all easily.. but can also be done by some who has potency to understand this knowledge
@AhamThoughts
@AhamThoughts Год назад
👌🏻👌🏻👌🏻
@kutty9695
@kutty9695 Год назад
ஸ்ரீ கள்ளியடி சித்தர்கள் பற்றி சொல்லுங்க அண்ணா
@NagarajJeevitha-bw9po
@NagarajJeevitha-bw9po Год назад
Vankam anna😊
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 Год назад
Hii nithilan ❤
@saibaba172
@saibaba172 Год назад
🌷👍
@subashreesampathkumar3995
@subashreesampathkumar3995 Год назад
I have one question, generations to generations i see some similar occurances happens. Why is it so? Example, subsequent two to three generation the grandpa, father , son not died naturally. Like that three generation men work wise not continuous employement etc....explain this if possible.
@sivaramankrishnan6362
@sivaramankrishnan6362 Год назад
அருமையான விளக்கம், நன்றி 💐💐💐
@kutty9695
@kutty9695 Год назад
ஸ்ரீ கள்ளியடி சித்தர்கள் பற்றி சொல்லுங்க அண்ணா
@nagajothi1993
@nagajothi1993 Год назад
Thank you🙏🙏
@hariharan4922
@hariharan4922 Год назад
🙏🙏🙇‍♂️🙇‍♀️
@Hana29191
@Hana29191 Год назад
sundayq&a Hlo brother, if anyone dies from a long time disease(like cancer) or sudden death (cardiac arrest) is this what we decided as a soul or its because of our health condition in our body or both? And what about people who died without getting proper treatment at right time? And if our loved one died whether their soul knows what we r doing in our life, for example completing studies, getting jobs, marriage etc etc I wanted to ask this specific. thankyou so much. Started watching ur channel few months ago..will explore more in upcoming days Thank you.
@CT_promax7
@CT_promax7 Год назад
can you tell which turmeric is good for hair growth in the tamil book
@AKSchatrian
@AKSchatrian Год назад
விழிகும் போது தூன்கும் னிலை பொய் ஆகும் பொது கனவும் பொய் ஆகுது... தூன்கும் னிலையும் விழிபு னிலையும் ஒன்னு ஏன்ரால் தூன்கும் போது வரும் கனவு விழிப்பு வல்கையுலும் ஒரெஅ மாதிரி இருகும் இது சரியா...
@NPSi
@NPSi Год назад
🙏✨️🙏
@lalithan6692
@lalithan6692 Год назад
மூன்று வகையான பூக்களின் அர்த்தம் மிகவும் அருமை நித்திலன்
@positivity20
@positivity20 Год назад
Another angle to interpret this part of yoga vasishtam is that Paramata has no Material charateristics or features...but it has spirtual features and characteristics ...beyond the panacha bhootam
@kutty9695
@kutty9695 Год назад
ஸ்ரீ கள்ளியடி சித்தர்கள் பற்றி சொல்லுங்க அண்ணா
@ADHISHK-t6k
@ADHISHK-t6k Год назад
Hi Anna 😊😊
@maruthi-ve3dt
@maruthi-ve3dt Год назад
Sradha saburi =sama chita bava
@deepaka8228
@deepaka8228 Год назад
Nithilan anna appo aanmavuku uruvamea kidayatha namma udala iruka yuire nama thana nammala ean namma uruvam pola atha paakavo unaravo mudila!?
@ishanshan2348
@ishanshan2348 Год назад
Super brother en mugam matram agikondirukirathu nandri
@om_ringsiv
@om_ringsiv Год назад
Super
@selvibm6293
@selvibm6293 Год назад
🙏🙏🙏
@சிவகவி-ற9ங
@சிவகவி-ற9ங Год назад
Ths bro.....
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 Год назад
Unga video recent days thaan paarkuren 👍 nallarukku sir
@vishvalingam4813
@vishvalingam4813 Год назад
Fantastic anna ❤❤❤
@kumaragurur3606
@kumaragurur3606 Год назад
Super
@hemeshwarerukkhmann6539
@hemeshwarerukkhmann6539 Год назад
bro what's your thoughts on deity work . i know some foreigners doing it but i think indians have done it in ancient times where they have a deep relationship with a deity like a mentor- junior
@mohanarumugam7030
@mohanarumugam7030 Год назад
appo koilukku poi parikaaram panrathella summa udaansa bro
@Techno_starter
@Techno_starter Год назад
Excellent explanation 👏👏👏
@shoban08
@shoban08 Год назад
Anna karungali malai pathi oru video podunga
@meeram569
@meeram569 Год назад
RSS ideology
@royaletours5883
@royaletours5883 Год назад
Super Bro You Are Our Vasishtar😊❤
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 Год назад
Apidiya Poi Kovil katti kumubudu
@Gog-j9q
@Gog-j9q Год назад
​@@markandukirubaharan2203கும்பாபிஷேகத்துக்கு நீ வருவியா..😂😂
@nanavalli6557
@nanavalli6557 Год назад
Vanakam thambi
@dhanushsaravanan7104
@dhanushsaravanan7104 Год назад
குரு திருவடி சரணம் 🙏 எங்கள் அனைவருக்கும் நல்வழி காட்டி வழிநடத்தும் குருவாக இருக்கப்பா. நன்றி.
@geetharamamurthy2074
@geetharamamurthy2074 Год назад
சித் என்பது அறிவு.
@MahaLakshmi-iy6sk
@MahaLakshmi-iy6sk Год назад
Hi anna thank you
@RajiRajiashwin
@RajiRajiashwin Год назад
Nice bro
@Ganesh-f8i6e
@Ganesh-f8i6e Год назад
Thanks thambi
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 Год назад
💐💐💐🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🕉️🕉️🕉️🕉️🕉️
@BANUPRIYA-lq2wx
@BANUPRIYA-lq2wx Год назад
Thank you Nithilan may god bless u
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 Год назад
Kadavul yaarum.kitaiyaathunu sithar sonnaru sonninga ippo kadavule ippati thaan valipaadu kadavul sonnar yetha namburathu
@muralidharan2727
@muralidharan2727 Год назад
இந்த வீடியோவை 2:00 நிமிடத்தில் இருந்து கவனமாக பாருங்கள். அதில் தங்கள் கேள்விக்கான பதில் உள்ளது.
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 Год назад
Udane reply pantringa Naa thalaippu mattum thaan paarthen mulu kanolium paarkuren sir thank u
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Год назад
அருமை தம்பி நன்றி நன்றி நன்றி
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu Год назад
Super thala,
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Год назад
Nandri Nandri💙🙏💥
@l.ssithish8111
@l.ssithish8111 Год назад
வணக்கங்கள் நன்றிகள் நண்பரே
@kutty9695
@kutty9695 Год назад
ஸ்ரீ கள்ளியடி சித்தர்கள் பற்றி சொல்லுங்க அண்ணா
Далее
ОВР Шоу:  Семейные понты  @ovrshow_tnt
07:21
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
ОВР Шоу:  Семейные понты  @ovrshow_tnt
07:21