Тёмный

A very Powerful book for Spiritual Enlightenment | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 272 тыс.
Просмотров 20 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #sithargal #enlightenment #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance #soul #karma #curse

Опубликовано:

 

2 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 149   
@raamkrishna1249
@raamkrishna1249 9 месяцев назад
சிவனே என்று இருந்தாலே போதும். 😊
@ramum9599
@ramum9599 9 месяцев назад
நம் வேதாந்தம் எத்துணை உயர்ந்தது என்பதை நிதிலன் விளக்குவது வெகு அருமை !!!
@OmgodSocial
@OmgodSocial 9 месяцев назад
நாளைக்கு இதை தொடர்ந்து வீடியோ வரும் நான் சொன்ன அண்ணன் சொன்ன மாதிரி தான் அண்ண சொன்னா நான் சொன்னா மாதிரி தான் நாங்க ரெண்டு பேரும் சொன்னா நம்ம எல்லாரும் சொன்ன மாதிரி தான் இங்கு இரட்டை தன்மை ஒன்றும் கிடையாது எல்லாம் பிரமமையும் 🙏🏻
@iamaravindh7021
@iamaravindh7021 9 месяцев назад
😂thalaiva enga suthi enga vareenga!
@sivaramalingama1903
@sivaramalingama1903 9 месяцев назад
Sopa mudila pa😔 ni yen yeppapathalum puriathamariye pesura🤒🤔
@OmgodSocial
@OmgodSocial 9 месяцев назад
இதை பார்க்கும் பொழுது மொத்த யோக வசிஷ்டத்தை கரைத்து குடித்தது போல் இருக்கிறது இது தொடர்ந்து வீடியோ போடுங்க அண்ணா 🙏🏻
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 9 месяцев назад
இறுதியில் சொல்லிய பானை பற்றிய எடுத்துக்காட்டு விளக்கம் தெளிவாக பரிந்தது. மிக்க நன்றி .தங்கள் உற்சாக மனநிலை கண்டு மகிழ்ச்சி சகோ🎉
@OM.THAMGAM
@OM.THAMGAM 9 месяцев назад
இந்த பதிவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி............... இந்த நூல் கூறியதும் உன்மை வெளி அச்சம் இருக்கும் வரை இரட்டை தன்மை இருக்கும் உயிர் உடல் பிரித்தாளும் வெளி அச்சம் இருக்கும். நான் நீ எனது உனது காலம் நேரம் திசை நன்மைகள் தீமைகள் பாசம் பற்று பக்தி சித்தி முக்தி................! இவை அனைத்தும் நித்தம் இருப்பதும்மல்ல நித்தம் இருப்பது ஒன்று அதுவே சூன்யம்(கடவுள்) இதை உனர்ந்தவனுக்கு சமாதி மட்டும்தான் உள்ளது உயிர்க்கு இதுவே இலக்கு உயிர் என்பதும் இல்லை கற்றதை மறப்பதே சூன்யம் இது தான் நித்தம் சுகம் த்வைத்தம் , அத்வைத்தம் எதுவும் இல்லை
@iamaravindh7021
@iamaravindh7021 9 месяцев назад
Please contunue the series
@navint6716
@navint6716 9 месяцев назад
கேட்கும் மனம் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது ❤
@RithikThiagachandar
@RithikThiagachandar 9 месяцев назад
Om Shree gurudev Datta and Om sai ram
@padmar1500
@padmar1500 9 месяцев назад
Superb superb ❤
@OmgodSocial
@OmgodSocial 9 месяцев назад
யோக இஷ்டத்தின் மொத்த சாராம்சம் ஒரே வீடியோ இதுதான் இவ்வளவு பெரிய ஞான உபதேசத்தை அந்த ஞானத்தாலே கொடுக்க முடியாது இது கொடுத்ததற்கு நன்றி அண்ணா 🙏🏻
@dhanushdhanushkumar6804
@dhanushdhanushkumar6804 9 месяцев назад
நாளைக்கு தொடர்ந்து போடுங்க
@gopisuresh6690
@gopisuresh6690 9 месяцев назад
Super sago continue pannunga
@world52love
@world52love 9 месяцев назад
Please continue 👍
@ramum9599
@ramum9599 9 месяцев назад
நிதிலன் பேச்சு தெவிட்டாத அமிர்தம் !! கேட்க கேட்க இன்னும் கேட்க தூண்டுகிறது !!!!
@sakthiraj.n
@sakthiraj.n 9 месяцев назад
Excellent bro continue 👍🏻
@karthi1087
@karthi1087 9 месяцев назад
தொடரட்டும்❤
@meenakumarimeenakumari2598
@meenakumarimeenakumari2598 9 месяцев назад
Please continue 🙏🏼 nithilan sir
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 9 месяцев назад
Super book bro.. Continue
@mcshanmugam1060
@mcshanmugam1060 9 месяцев назад
அருமை ❤❤❤❤❤❤
@martinraj12
@martinraj12 9 месяцев назад
Please continue 🙏
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 9 месяцев назад
Nandri Nandri💙💥🙏
@myilsamyanandan8609
@myilsamyanandan8609 9 месяцев назад
Well explained brother ❤
@rajagopal5722
@rajagopal5722 9 месяцев назад
🎉sir super thanku so much
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 9 месяцев назад
Vanakkam nanba ❤❤❤
@user-uz9yb5to3m
@user-uz9yb5to3m 9 месяцев назад
Arumai annaa arumai ❤❤❤❤
@iamaravindh7021
@iamaravindh7021 9 месяцев назад
வணக்கம் அண்ணா ❤ இந்த நூல் மிகவும் பொக்கிஷம் ஆன நூல். நமது நாட்டில் எல்லாமே அப்படிதான் என்பது இருக்கடும். But I have heard this is a great book 👍🏻✨
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 9 месяцев назад
தொடருங்கள் தம்பி நன்றி நன்றி நன்றி
@raamkrishna1249
@raamkrishna1249 9 месяцев назад
Please continue Anna👍
@gowrisankar2817
@gowrisankar2817 9 месяцев назад
Mega arumai namba👌👍
@meenakumarimeenakumari2598
@meenakumarimeenakumari2598 9 месяцев назад
Thank you nithilan sir for sharing 🙏🏼
@rathinasamybaskar4590
@rathinasamybaskar4590 9 месяцев назад
Excellent brother 🙏🙏🙏🙏💐
@user-np7ge3ir5c
@user-np7ge3ir5c 9 месяцев назад
Kindly continue this Sir.
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 9 месяцев назад
Vanakkam nithilan 🙏💐👍
@myshriexim5713
@myshriexim5713 9 месяцев назад
Pls continue sir, thank you,.
@nagammaldesigavinayagam5488
@nagammaldesigavinayagam5488 9 месяцев назад
We like this, wish you contiue
@vanithavelumani6346
@vanithavelumani6346 9 месяцев назад
வாழ்க வளமுடன்
@perumalr9756
@perumalr9756 9 месяцев назад
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@user-cq6qm5mb6y
@user-cq6qm5mb6y 9 месяцев назад
Continuous🎉🎉🎉❤
@kavitharamesh8700
@kavitharamesh8700 9 месяцев назад
Good explanation , pls do continue Nithilan
@pshemalatha5835
@pshemalatha5835 2 месяца назад
Very useful
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 9 месяцев назад
Kindly continue this book sir
@ManiInTube
@ManiInTube 9 месяцев назад
Many thanks Nithi 🙏
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 9 месяцев назад
Knowledge enlightens Ignorance is biggest sin Om nama sivaya
@arunashok3329
@arunashok3329 8 месяцев назад
அருமை
@velsamyv6253
@velsamyv6253 Месяц назад
MikaArumaiyaIrunthsthu. Guruve
@vr19697
@vr19697 9 месяцев назад
Awesome explaination bro... Pls continue
@gayathridevij2070
@gayathridevij2070 9 месяцев назад
மிகச் சிறப்பான பதிவு
@sujathakrishnan1092
@sujathakrishnan1092 9 месяцев назад
ரொம்ப நன்றி nithillan 🙏🙏🙏🌹❤️
@Rajak77617
@Rajak77617 9 месяцев назад
Knowledge of highest level
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 9 месяцев назад
Super sir Thank you
@vanithavani7612
@vanithavani7612 9 месяцев назад
Very nice very useful information 🙏 let's continue sir👍
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 9 месяцев назад
Super thala 🎉🎉
@narayan89k
@narayan89k 9 месяцев назад
We are blessed to hear those words, Thank you very much ....
@user-jy5vx9qd6h
@user-jy5vx9qd6h 9 месяцев назад
Mikka nandri nithilan thambi. PLS continue.🙏🙏🙏
@Sivam514
@Sivam514 9 месяцев назад
Something interesting continue plz
@kavitharamesh8700
@kavitharamesh8700 9 месяцев назад
One more book to enlighten us Thank you Nithilan.❤
@catnotcat9793
@catnotcat9793 9 месяцев назад
வணக்கம் நிதிலன் 🙏
@sammyshan9193
@sammyshan9193 9 месяцев назад
It is outstanding please continue ❤
@jeanpierre3524
@jeanpierre3524 9 месяцев назад
Please continue
@prabhusasi8549
@prabhusasi8549 9 месяцев назад
Bro really very good video, please continue it🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ezhilllllll
@Ezhilllllll 9 месяцев назад
Next level bro great book I will get more information and great way
@calyanee
@calyanee 9 месяцев назад
Review good. Thank you
@anitham5361
@anitham5361 9 месяцев назад
Excellent explanation. நன்றி. வாழ்க வளமுடன்.
@karpagaselvi3963
@karpagaselvi3963 9 месяцев назад
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@haridass6329
@haridass6329 8 месяцев назад
please continue more videos from this book
@krk707
@krk707 9 месяцев назад
it is very good, it is little fast than your usual speed please continue
@surensu2995
@surensu2995 9 месяцев назад
Vanakam anna 🙏🏼🙏🏼🙏🏼. Please please please continue. I can understood please continue anna...
@l.ssithish8111
@l.ssithish8111 9 месяцев назад
மிக அருமை மீண்டும் ஆவலுடன் நன்றிகள் வணக்கம் சகோதரா
@suganthisuganthi1082
@suganthisuganthi1082 9 месяцев назад
hi nithilan explsination is very nice. thank you.
@Priyas-nc1wz
@Priyas-nc1wz 9 месяцев назад
Nithilan vera level video ethu onnu ella videoyovaum thomsam panniduchu nithilan thanks
@rangumusics2193
@rangumusics2193 9 месяцев назад
சிறந்த நூல்
@TJaganMeenu
@TJaganMeenu 9 месяцев назад
Pls continue bro
@dhanalakshmisrinivasan3183
@dhanalakshmisrinivasan3183 9 месяцев назад
Please continue and post more videos from this book.very enlightening.
@bonseidude4251
@bonseidude4251 9 месяцев назад
Very good this kind of topic you had chosen in this it is behalf of your parents aham brahmaisini
@anandabhi6159
@anandabhi6159 9 месяцев назад
வணக்கம் 🙏
@saiparthi4733
@saiparthi4733 9 месяцев назад
ஜெய தேவ ஜெய தேவ தத்தா சாயி ❤️💐❤️
@vishvalingam4813
@vishvalingam4813 9 месяцев назад
Waiting for Yoga Vasistham ❤❤❤
@kavithak3325
@kavithak3325 9 месяцев назад
Thanks much for your valuable time! I got this english version book 2 yrs before.. But didnt read it . Thanks a lot for doing it today..🙏 Seems now only time vandhiruku pola enaku.
@kathirvelr6765
@kathirvelr6765 9 месяцев назад
Thiru Thambi NithilanDhandabani ikku Engal Siramthalintha nanrigal niraya valga valamudan&Nalamudan
@sasikumardavamani9720
@sasikumardavamani9720 9 месяцев назад
Super sir
@shanmugapriya6701
@shanmugapriya6701 9 месяцев назад
Sivayanama brother🙏
@suganthik9822
@suganthik9822 9 месяцев назад
Super topic
@Anushiva99
@Anushiva99 9 месяцев назад
அருமையான நூல். மிகவும் கோர்வையாக தெளிவாகச் சொல்கிறீர்கள் தம்பி.நன்றி. தொடருங்கள், தொடருவோம்.💐
@haritagger3603
@haritagger3603 9 месяцев назад
மிக்க நன்றி அருமையான நூல் சுருக்கமாக மிகவும் பெரிய உண்மை கூறப்பட்டுள்ளது 🙏🙏🙏
@rshanjithpiriyan836
@rshanjithpiriyan836 9 месяцев назад
பானை விளக்கம் அருமை . தொடருங்கள் தம்பி.
@mageshwarnarasiman3219
@mageshwarnarasiman3219 9 месяцев назад
continue bro
@chandramouleeswarankalyana9024
@chandramouleeswarankalyana9024 9 месяцев назад
தொடருங்கள் நன்றாக இருக்கிறது
@acoustic_music00
@acoustic_music00 9 месяцев назад
Super
@user-cq6qm5mb6y
@user-cq6qm5mb6y 9 месяцев назад
Om🎉❤
@kanakaramiah6392
@kanakaramiah6392 9 месяцев назад
Om Shri Gurubhyo Namah❤❤❤❤❤ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ Ōm srī mātrē namaha
@sanctaflorance8398
@sanctaflorance8398 9 месяцев назад
Interesting! at the end we are just like shiva - nothingness. Ether... am sure alots of people know that, yet we are greedy and never realise we are nothing at all.. but just passing clouds. Thanks for your beautiful narration Nithilan. Do like what you are doing now a mix of everything.. so we can grasp everything from you. Nandri Vanakam
@rengutamil1318
@rengutamil1318 9 месяцев назад
Puriyuthu ana puriyalai bro Thank you
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 9 месяцев назад
படிப்பதை விட நீங்கள் சொல்வதுதான் நன்றாக புரிகிறது அதன்படி நடக்கவும் தோன்றுகிறது இது வேண்டும் இது வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை எல்லாமும் மிக மிக சுவாரஸ்யமானதாக உள்ளது.
@kavisrinivasan357
@kavisrinivasan357 9 месяцев назад
First like and first comment
@villavang4799
@villavang4799 9 месяцев назад
புடிச்சிருக்கு தொடருங்கள்
@lurdhumary7030
@lurdhumary7030 9 месяцев назад
wonderful video Brother. please don't mind the following just leaving my thoughts, since you are using the same words again and again to describe the same meaning it sounds a bit confusing. But I really don't know how we can manage to tell. because we have very less glossary. I think the best way is Surrender the mother 😇😍🥰. BUT PLEASE CONTINUES THIS SESSION. GOD BLESS YOU
@ENLIGHTENED_SELF
@ENLIGHTENED_SELF 9 месяцев назад
Neenga daily video podunga sir . Same topic pesrom nu ninaikathinga. Nan daily unga videos parthu than enaku vairagyam varuthu. Pls put videos regarding spritualism daily.
@UmaMaheswari-zh3ev
@UmaMaheswari-zh3ev 9 месяцев назад
Hi nithilan sir... Good afternoon... Naan vandhu Yss la join panni almost 5 months ah thiyanam pannitae irukirean... Engal guru paramhamsa yoganandhar... Enaku niraya aanmeega thedal irundhadhu... Ungal padhivu ovvondrum adhai niraivu seipavayaga irukiradhu nandri... Thank you.,
@durgaprabakar1156
@durgaprabakar1156 9 месяцев назад
Bro Ramtha book pathi vedio potunga
Далее