Ingredients: Wheat rava - 1 cup Water - 21/2 cup Green chillies-2 to 3 Onion - 1 big Tomatoes- 2 Curry leaves - few Mustard - 1 tsp Urad dhal - 1 tsp Coconut - 2 tbsp Ghee - as required Salt - to taste
வணக்கம் மேடம் நாங்க அடிக்கடி கோதுமை ரவை உப்புமா பண்ணும் பழக்கம் உண்டு இன்று தங்களின் செய்முறை மிகவும் ருசியாக செய்து காட்டறீங்க மா இனி இப்படியே செய்து கொள்கிறேன் மிக நன்றி மா
Thank you Amma. I tried it with double horse wheat rava fine. Came out very very well. Small changes, i added pudina and coriander before pouring boiling water.... My family loved it... I will keep making it again and again.... Thank you once again.
Mam in machine instead of wheat kurunai they crushed into powder which can't be used for roti too and also not in kurunai state. Please help to use this semi kurunai powder
அம்மா வணக்கம் 🙏. கோதுமை ரவை உப்புமா வாரத்தில் நான்கு வேளை டிபனுக்கு செய்வேன். இஞ்சி சிறிது சேர்ப்பேன். தேங்காய் சேர்த்ததில்லை .தேங்காய் சேர்த்து செய்து பார்க்கிறேன். கருப்பட்டி காபி மிக அருமையாக இருந்தது. நன்றி அம்மா.
Hì Ma, super dish dietary fibre adhigam diabetes erakka avanga n alla sapidalam. Neenga sollikodutha semiya masala uppuma vuku enoda two childrenum fans ma. Appalam senjikodupen. Thanks for this too Amma.
இனிய வணக்கம் அம்மா ,இன்றைய கோதுமை ரவை உப்புமா சூப்பர் மா,இன்று நான் செய்த டிஸ் தோசைமாவு மீதம் இருந்தால் தோசை ஊற்றி ஆறிய பிறகு குட்டி குட்டியாக கட் செய்து கொண்டேன் மா சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டி ஆறவிடவும்.கடலைப் பருப்பு துவரம் பருப்பு ஊறவைத்து 15நிமிடம்ஊறினால் போதும் அதை மிக்சியில் போட்டு பெருங்காயம் சிரகம் மிளகாய் வத்தல் உப்பு ஊறவைத்த பருப்பு போட்டு பருப்பு ஊசிலிக்கு அரைப்பதுபோல் அரைத்து ஆவியில் வேகவைக்கவும்,ஆறியவுடன் மிக்சியில் ஓரு சுற்று சுற்றி எடுக்கவும் ,பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உழுத்தம்பருப்பு சிறிது பெருங்காயம் கருவேப்பிலை போட்டு பிறகு குட்டியாக கட்செய்த தோசை சேமியா உசிலி விரும்பம் இருந்தால் ஓருவதக்கு வதக்கி இஷ்டம் இருந்தால் இறக்கியவுடன் தேங்காய் துருவல் சேர்க்கலாம் மிகவும் அருமையாக இருக்கும் அம்மா