Baby ma unga chilli chicken paakkum poothu antha puthinakku munnadi tamato varaikkum potu appidiye kothikka vechi idly Or dosai ku yummy all time my favorite 🥳 but melagayi podama melagadhul poduvanga romba miss panra🥳 and biriyani vera level ah pannitingale samaiyal queen baby ma ellame ultimate baby ma yummy 😋😋😋😋 and dance la super baby ma but chinna pasangala amma ah veruppethi paakkurathula vera level ah irukkum mohi annavum konjam verupethi paakkuranga pola poramai pudichavan sollitingale baby ma... Athu yen baby ma parents romba neram ah phone pesuna thitringatha puriyala 🤔🥳
I mam I watch your video from Malaysia I always watch your video it's truly amazing ... Mogi Anna is my favourite ❣️😍 the main I watch videos is only for Mogi Anne kurumbu ❣️❣️❣️😍😍😍 alot of love he made my day when I watch the video keep on mam very inspiring mom son settai romba alaga iruku pakka ❣️
இந்த காஷ்மீர் மிளகாய் சுடுநீரில் ஊர வைத்து மிக்ஸியில் போட்டு அத்துடன் பூண்டு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொண்டு மீன் அல்லது சிக்கன் அரைவேக்காடாக பொறித்து கொண்டு கடாயில் எண்ணெய் விட்டு கொஞ்சம் வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த விழுதை சேர்த்து நன்கு என்னை திரண்டு வந்ததும் சிக்கனை போட்டு ஒரு பத்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் சூப்பர் மலேசியா சிங்கப்பூர் சிக்கன் சாம்பாள் ரெடி இதேபோல் மீன் செய்யும் போது கட்சியாக கொஞ்சம் புளியை கரைத்து விடவும் அதைவிட இறால் சமபாள் செய்து தேங்காய் பால் ரைஸ் செய்து சாப்பிட்டால் சூப்பரோ சூப்பர்
Hii like ur energy levels and ur vedios can u plz display the ingredients also on the screen while doing recipes. I dnt know Tamil but i love ur vedios. Little i can understand. God bless u and your family 👍