An excellent back side design I like it, to use 3 golden ring design is very nice Beautiful finishing Totally very nice Congratulations 👍👍👍👍👍 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Hi anna I am sudha. நான் ஓரளவு தையல் தைப்பேன். ஆனால் உங்கள் வீடியோ பார்த்து அழகாக தைக்க பழகிக் கொண்டேன். இந்த வீடியோ பார்த்து நான் எனக்கு ஒரு ஜாக்கெட் தைதேன். அழகாக வந்தது நன்றி அண்ணா
hello anna i am kavi new subscriber unga stitching method elam super na ippo than stitching panna palakuren anna blouse'la center dot apram 3rd dot oru mathiri sari ilaama varuthu enna panrathu anna please oru video potunga