Vera level sir evlo simple meen kulampu vaika yaralum mudiyadu unga samayal ku naan adimai enaku rompa easy ya eruku entha recipe thank you so much sir
மிக நுணுக்கமான அருமையான மீன் குழம்பு, தமிழ் நாட்டில் உள்ள பாரம்பரிய உணவு முறையில் இதுவும் ஒன்று... நீங்கள் செய்யும் உணவு முறை நன்றாக இருந்தது... நன்றி அய்யா ( ஆனால் இங்கு யாரும் கருத்துகளைத் தமிழ் மொழியில் பதிவு செய்யவில்லை என்பது வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன், தமிழ் மொழி இவர்களுக்கு எழுத தெரியாதா??!!!
Ur cooking style is just awesome..... I have seen so many cooking styles... But urs is the best.... Simple steps.. delicious taste... Easy cooking ....such a great legend u r.....
Super sir.. Nama sivakasi viruthunagar district la ithe kolambu ipdiye than seivanga .. Intha kothi meen kulambu pakrapo enga paati amma seira pakuvama irku ❤😍
Hi uncle good afternoon, excellent yummy kalakkal meen curry. I will definitely try it Sunday.😊thank you so much uploading this recipe uncle 🙏. From Singapore
என் மாமியார் சொன்ன ஒரு விஷயம்தான் இந்த காணொளியை பார்த்ததும் நினைவுக்கு வந்தது. அவர்கள் ராமநாடு அருகில் உள்ள கடற்கரை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றால் அங்கே அவர்கள் பானையில் உள்ள ஒரு மசலா உருண்டையை எடுத்து தண்ணீரில் கொதிக்கவைப்பார்களாம் அதற்குள் சிறிய படகை எடுத்து ஆண் மீன் பிடித்து வருவாராம் மீனை சுத்தம் செய்து அந்த குழம்பொடு கொதிக்கவைத்து சாப்பாடு போடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் என்று. (அந்த உருண்டை புளியோடு மிளகாய் மற்றும் அரசெலவு சேர்த்து இடித்தது) இந்த செய்முறையும் அது மாதிரிதான் இருக்கிறது