Тёмный

செட்டிநாடு மீன் குழம்பு இப்டி செய்ங்க உடனே காலியாகும்/MEEN KULAMBU/Chettinad Fish Curry in Tamil 

Mangani Samayal
Подписаться 928 тыс.
Просмотров 3,6 млн
50% 1

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும் / Men Kulambu in Tamil / Chettinad Men Kuzhambu Recipe / Fish Curry in Tamil
Fish - 3/4 kg
Small onion - 250gm
Tomato - 2 (large)
Garlic - 15
Tamarind - big lemon sized
Coconut milk - 1/2 cup
Turmeric powder - 1/4 tsp
Chilli powder - 2 tbsp
Coriander powder - 3 tbsp
Kulambu chilli powder - 2 tsp
Oil - 4 tbsp
Mustard - 1/2 tsp
Cumin - 1 1/2 tsp
Pepper - 1 1/2 tsp
Fenugreek - 1/2 tsp
Curry leaves
Required salt
செட்டிநாடு மீன் குழம்பு செய்ய
தேவையான பொருட்கள் :
மீன் - 3/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 2 பெரியது
பூண்டு பற்கள் - 15
புளி பெரிய எலுமிச்சை அளவு
தேங்காய் பால் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
#meenkulambu #meenkulambuintamil #fishcurryintamil #chettinadmeenkulambu #meenkuzhamburecipe #fishcurryrecipe #manganisamayal

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 578   
@IyarkaiAlagu
@IyarkaiAlagu 3 месяца назад
செமயா இருக்கு அக்கா எண் வீட்டுக்காரற்கு மீன் குழம்பு பிடிக்காது இன்னைக்கு சூப்பரா இருக்குன்னு சாப்பிட்டார் 🎉🎉
@manganisamayal
@manganisamayal 2 месяца назад
மிகவும் நன்றி sister
@srimogundh8170
@srimogundh8170 7 месяцев назад
மீன் குழம்பு மிகவும் அருமை.மிக்க நன்றி.எப்பொழுது மீன் வாங்கினாலும் இந்த முறையில் தான் செய்கிறேன்.❤❤❤
@udayan9370
@udayan9370 Год назад
ரொம்ப நன்றி மேடம் ரொம்ப நன்றி உங்க ரெசிபி ரொம்ப டேஸ்ட் மேடம்
@priyaarjunanpriyaarjunan4343
@priyaarjunanpriyaarjunan4343 5 месяцев назад
Enaku Meen kolambe vaika theriyadhu 1st time neenga sonna madhiri Meen kolambu vacha supera vandhurukku Sis☺Tq
@gladdavid6462
@gladdavid6462 Год назад
Sema taste vera level nenga sonamari apdye senjan first time na meen kolambu nane vechu saptan.. Very gud video tq
@saranyasugumar9348
@saranyasugumar9348 2 года назад
நான் செய்து பார்த்தேன் சூப்பரா இருந்துச்சி செம்ம எங்க வீட்டுகாரவங்க செம்ம சூப்பர்
@manganisamayal
@manganisamayal 2 года назад
மிக்க நன்றி சகோதரி
@k.sukanyakrishna4302
@k.sukanyakrishna4302 5 месяцев назад
Mam Vera level la irunthuchu 2days vechu saptanga thank u
@bharakathrabiya4331
@bharakathrabiya4331 Год назад
Na senja Nejamave vera level taste 😋😋...my hus intha style follow panni ennaya regular time fish vanguna seya solranga😍tnk u so much sis
@jdjd8835
@jdjd8835 2 года назад
அற்புதமான செய்முறை மீன்குழம்பு அருமையாக இருக்கும் என நினைக்கின்றேன்...🙏
@venkatesanm4253
@venkatesanm4253 Год назад
.
@karthickraja2730
@karthickraja2730 Год назад
Yes this method try panni thaan one time sechen super ra eruthathu athaan nalaiku vaika one time summa pathen it's very super
@udayan9370
@udayan9370 Год назад
சூப்பர் மேடம் ரொம்ப டேஸ்டா வந்திருக்கு ரொம்ப நன்றி மேடம் ரொம்ப நன்றி
@abiabi4943
@abiabi4943 Год назад
Super sis.......na ovvoru time kulambu vaikum pothum itha pathutu than panren......... really amazing
@manganisamayal
@manganisamayal Год назад
So nice ,Thank you very much Sister
@yamisiva9522
@yamisiva9522 Год назад
I tried today it's just amazing. Intha color gravy enakku eppavume vanthathu illa. Naan epdi expect panneno same kedachuthu. Yummy. Everyone loved it. Tq so much for the amazing recipe
@mrajaraj3290
@mrajaraj3290 8 месяцев назад
Ppp😊 Ppp P Pp😊 P 😊 Pp Pp Ppp😊 Pp😊 P 😊pppp P😊 Ppp😊 Pp P Pp😊 P Pp P P Pp Ppppp Pp P 😊 P P P Pppp Pp P P P Lpp0p P P P P
@thangarajl914
@thangarajl914 4 месяца назад
Sister thanks romba super ra iruthuchi..... Sema taste vettula ellarum nalla enjoy panni saptaga sister thanks 🙏🙏
@mohanthiru165
@mohanthiru165 2 года назад
சுவை அருமையா இருந்தது. சமைத்ததில் மிக பிடித்தது .தகவலுக்கு நன்றி
@pushpas.80
@pushpas.80 2 года назад
8
@premapalanivel3858
@premapalanivel3858 2 года назад
@@pushpas.80 n
@premapalanivel3858
@premapalanivel3858 2 года назад
Bio aybnknbbbbb
@celineceline8966
@celineceline8966 2 года назад
Senji paathingala pa nala irunthucha pa
@mnbanumnbanu686
@mnbanumnbanu686 6 месяцев назад
Akka yesterday tha na fish kulambu vachen unga video parthu.semma supera iruthuchu.🎉❤
@manganisamayal
@manganisamayal 5 месяцев назад
Ok dear. thank you
@அன்பே.சிவம்-ல1ண
மிக்க நன்றி பதிவு எல்லாம் சூப்பர் சூப்பர் செம அக்காசெமமெம
@sslfcityandhouseing1585
@sslfcityandhouseing1585 Год назад
நான் இதை செய்து பார்த்தேன் மிகவும் அருமை நன்றி தோழி மாங்கனி
@manganisamayal
@manganisamayal Год назад
மிக்க நன்றி சகோ
@maladhanvant7573
@maladhanvant7573 2 года назад
Supera irunthuchu mam.
@aarthipappa1795
@aarthipappa1795 Год назад
Hii sister....na eniku nenga sonna method la kulumbu try panunanka.....tasty vera level la erunthuchu 😍😍 nana 3 thadava sapadu potu sapta ka 😋😋😋...a husband romba romba super a erunthuchu nu sonnanka....🥰🥰🥰 thanks ka.... friends Kandi pa elaruma entha method la kulumbu try panunanka... super a erukum.....🥰🥰 Lovely akka ..😍
@RajiniGuna018
@RajiniGuna018 Год назад
Thanks akka unga comments enaku use full ah eruku try panren... Enaki nighte samaicha nalaki morning kolambu nallarukum la try panna poren... Jelabi meen kolambu
@aarthipappa1795
@aarthipappa1795 Год назад
🥰🥰🥰
@gloryn6482
@gloryn6482 2 года назад
Super pathivu Thank you
@halimaarbskitchen746
@halimaarbskitchen746 2 года назад
Chetti Nattu Meen kulamba arumai sister👌👌👌😛😛😍😍😍💯
@kamalbatcha4149
@kamalbatcha4149 Год назад
Red h V
@udayan9370
@udayan9370 Год назад
ட்ரை செஞ்சேன் ரொம்ப டேஸ்டா வந்திருக்கு இந்த மாதிரி நான் குழம்பு செஞ்சது இல்ல சாப்பிட்டது இல்ல ரொம்ப நன்றி மேடம் ரொம்ப நன்றி
@udayan9370
@udayan9370 Год назад
ரொம்ப நன்றி மேடம் ரொம்ப டேஸ்டா வந்திருக்கு ரொம்ப நன்றி
@ananthipaulraj253
@ananthipaulraj253 8 месяцев назад
மிக்க நன்றி. நன்றாக இருந்தது.
@vinothini2308
@vinothini2308 3 месяца назад
Nenga solra mathiye panna supera vanthuchi thank you so much
@manganisamayal
@manganisamayal 3 месяца назад
Thank you sister😊
@priyama7033
@priyama7033 Год назад
I tried this recipe. It come out very well tq Sisy😍
@kavyakavyachinnu1422
@kavyakavyachinnu1422 2 года назад
Thanks mam spr ah erunthathu semma taste
@sivashanmugam88
@sivashanmugam88 Год назад
மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி... மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
@gowrimuthukrishnan112
@gowrimuthukrishnan112 7 месяцев назад
நான் செய்து பார்த்தேன் நல்லா இருக்கு நன்றி
@rrafique9244
@rrafique9244 7 месяцев назад
சமையலும் நீங்களே செய்துகிட்டு வீடியோவையும் எடுத்துகிட்டு கலக்குறீங்க..உங்கள் சமையல் போலவே . வாழ்த்துகள் 🙌
@manganisamayal
@manganisamayal 6 месяцев назад
Thank you so much Bro🙂,உங்களை போன்றவர்களின் வாழ்த்துகள் 🙌 எனக்கு பலம்
@settikumaran6938
@settikumaran6938 Год назад
I tried this recipe today. Wowewww What a taste!!!. Awesome receipe. It came out very well.. Thanks for the clear explanation.
@brindhachandran5586
@brindhachandran5586 Год назад
Na intha method try panni pathe mam.taste vera leval
@kavyariya5325
@kavyariya5325 9 месяцев назад
Na try panna supera erunthuchu tgu
@dstutycouples9157
@dstutycouples9157 2 года назад
Innaiku Naan etha try pannunen super recipe ellarum nalla irukunu sonnanga TQ so much Mam❤️❤️
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 7 месяцев назад
சூப்பர் அருமையான வகையில் உங்கள் மூலம் சிறந்த மீன் குழம்பு சமையல் தெரிந்து கொண்டேன்.. நன்றிகள்
@metilda77
@metilda77 Год назад
இன்று மாலை நான் உங்கள் மீன குழம்பு செய்தேன் மிகவும் அருமையான சுவை சுவை நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏
@sathiyar9488
@sathiyar9488 2 года назад
Akka na ninga sonna polavey panna sema super akka thank u so much akka
@thansilaj915
@thansilaj915 Год назад
Yellame theliva solringa super.
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 года назад
சூப்பர் நாவில் நீர் ஊருகிறது நன்றி
@sciencewithlibin3545
@sciencewithlibin3545 2 года назад
Today I'm tried it's come out very well.
@mdevipriya9239
@mdevipriya9239 2 года назад
Very tasty naan enga veetula idhey madhiri dhan vachen super Thank you so much💐💐💐💐
@dhanamallin1338
@dhanamallin1338 Год назад
Poromoto /dhanam all in 1/
@apaapa1954
@apaapa1954 Год назад
Athu eppadi nga....enna technology ..... Aavi varaamaleyeh ßuper uh kulambu vaikureenga.....vera level
@velcreationsvel9937
@velcreationsvel9937 Год назад
அருமை நன்றிகள்
@ranjithlakshmi0993
@ranjithlakshmi0993 6 месяцев назад
செஞ்சு பாக்குறாங்க நல்லா இருந்துச்சுன்னாரொம்ப
@AuTakeiteasy16
@AuTakeiteasy16 2 года назад
Ur samayal is very easy and tasty TQ i did this came out very well
@nithyahema5074
@nithyahema5074 Год назад
Nethu than chenju parthen sis 🤤🤤🤤🤤 ithu than meen kulambu 😍😍
@manganisamayal
@manganisamayal Год назад
Thank you so much dear
@poornima.ganeshganesh4442
@poornima.ganeshganesh4442 2 года назад
Wow my favourite fish curry and my favourite I love mean.😋 Super recipe sister
@manganisamayal
@manganisamayal 2 года назад
Thank you sister
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 года назад
மீன் குழம்பு மிக அருமையாக இருந்தது 🙏🌹 நன்றி சிஸ்டர்
@chithusclipstamil844
@chithusclipstamil844 2 года назад
அருமையான ருசியான பதிவு சகோதரி
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 года назад
சூப்பர் நாவில் நீர் ஊருகிறது நன்றி அருமையான பதிவு நன்றி
@kavithamahesh3963
@kavithamahesh3963 Год назад
நன்றி சகோதரி
@Jayavelstory
@Jayavelstory 2 года назад
செட்டிநாட்டு மீன் குழம்பு செம்ம ருசி வாழ்த்துக்கள் நன்றி
@radhark613
@radhark613 Год назад
Super nanum try panni pakkuren
@mohamedomer3138
@mohamedomer3138 Год назад
செமையா இருந்தது
@Msaysh-y7p
@Msaysh-y7p 2 месяца назад
Tried with big size Onion sis 😋 very tasty
@ElakkiyaVelmurugan
@ElakkiyaVelmurugan 9 месяцев назад
As a begginer, I tried this today....came out very well ....and it is very delicious.... thanks a lot .
@ShivaIshu-d8t
@ShivaIshu-d8t 8 месяцев назад
Tryp pannen.... Nijamave Super...ellarum tryp pannunga ❤❤
@chitrachittu7419
@chitrachittu7419 Год назад
Really awesome recipe ma'am ❤ tried today everyone loved it
@santhithilaga2481
@santhithilaga2481 Год назад
Super mam thanks vazgavalamudan 💯👍🌹
@tasteofsaanvi
@tasteofsaanvi 2 года назад
Wow super arumaiya irukku sister
@jyasotha2133
@jyasotha2133 Месяц назад
மாங்கனி உங்கள் சமையல்சிறப்பு.குட்டிம்மா
@manganisamayal
@manganisamayal Месяц назад
மிகவும் நன்றிங்கம்மா 😊🙏
@udayan9370
@udayan9370 Год назад
ரொம்ப நன்றி மேடம் உங்கள் வீடியோ பார்த்துதான் மீன் குழம்பு செய்ய கத்துக்கிட்டேன் ரொம்ப நன்றி மேடம் ரொம்ப ரொம்ப நன்றி
@MalarkodiT-o8z
@MalarkodiT-o8z Год назад
Na ithu second time senja semma super sister thank you so much for your recipe....
@manganisamayal
@manganisamayal Год назад
Thank you very much
@GEMOGRAPHER
@GEMOGRAPHER 7 месяцев назад
How about dry chilli or green chilli, for heat ?
@Flawsome2008
@Flawsome2008 2 года назад
supernga naanum try panni pathen romba nalla irunthuchu thank u mam👍😄👌🏻
@vijikutty6252
@vijikutty6252 11 месяцев назад
Ok semaiyaa erunthuchu vera leval
@manganisamayal
@manganisamayal 11 месяцев назад
Thank you so much
@heerasalam7786
@heerasalam7786 7 месяцев назад
Really comes good husband said. Thank you. Am new to non veg.. thank you so much maam
@biblesecretstamil
@biblesecretstamil Год назад
பயனுள்ளஒன்று .
@batticaloakitchen
@batticaloakitchen 2 года назад
சூப்பர். ரொம்ப taste.
@savithamsavitha9926
@savithamsavitha9926 2 года назад
Neenga pesura thamiz enaku romba pidichiruku ma
@manganisamayal
@manganisamayal 2 года назад
Thank you very much dear
@shwethashwetha6820
@shwethashwetha6820 Год назад
Arumai சகோதரி 🙂
@VidhyaRavi-f2k
@VidhyaRavi-f2k 4 месяца назад
5 jun 24 I try this recipe test panitu reply pantran😊
@nithyahema5074
@nithyahema5074 Год назад
Ithai than sis naa expect pannen. Thank you So much. Kandippa senju parkaren.
@shivanipriya6545
@shivanipriya6545 3 месяца назад
மிக அற்புதம்❤
@mubarakfamitha6419
@mubarakfamitha6419 Год назад
Naa 2times senjutten sis... Sema tast
@saranyasugumar9348
@saranyasugumar9348 2 года назад
Super tq sister
@Myv3ads2729
@Myv3ads2729 10 месяцев назад
I tried it. Very tasty tq .... Sister
@edwinrobert8684
@edwinrobert8684 6 месяцев назад
Rommba romba super iruku
@manganisamayal
@manganisamayal 6 месяцев назад
Thank you 😊
@muniraj2891
@muniraj2891 2 года назад
I tried tasty thankyou very nice
@NithyaRadha-us8yg
@NithyaRadha-us8yg Год назад
First time i try the fish curry good
@aneshfathima8044
@aneshfathima8044 Год назад
Vera leval medam super ah iruku
@sengalanisselvan7550
@sengalanisselvan7550 2 года назад
very nice madam will try it thanks
@mohanmax7036
@mohanmax7036 Год назад
Very very super pa kuhampu
@antonyjosephine494
@antonyjosephine494 Месяц назад
Super Recipe Mam..
@manganisamayal
@manganisamayal Месяц назад
Thank you 😊
@udayan9370
@udayan9370 Год назад
ரொம்ப நன்றி மேடம் ரொம்ப ரொம்ப நன்றி
@nagarajankrishnamurthy3193
@nagarajankrishnamurthy3193 Год назад
@mangani samayal If I want to add ginger at what stage should I add? Thanks in advance.
@pagampriya7308
@pagampriya7308 Год назад
இது போல நான் செய்து பார்த்தேன் அக்கா குழம்பு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்குன்னு ஏ வீட்ல சொன்னினிங்க சூப்பர் அக்கா
@tastewithANNACHI
@tastewithANNACHI 2 года назад
சூப்பர் 👍🏻
@conv2381
@conv2381 Год назад
நானும் வேறு வீடியோவெல்லாம் பார்த்து மீன் குழம்பு செய்து பார்த்தேன். அத அதெல்லாம் அவ்வளவு டேஸ்டா இல்லை. ஆனால் நீங்க சொன்ன முறைதான் செம டேஸ்டா இருக்கு. மல்லியை dry யா வறுத்து தூள், மிளகாயை dry யா வறுத்து தூள் போட்டுக் கொண்டேன். தேங்காய் பால் ஊற்றவில்லை. குழம்பு நல்லா வந்தது. வீடியோவுக்கு நன்றி.
@manganisamayal
@manganisamayal Год назад
மிக்க நன்றி சகோ
@35anbukumars-29
@35anbukumars-29 Год назад
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
@35anbukumars-29
@35anbukumars-29 Год назад
ஈஈஈஈ ஈ
@chandruv7254
@chandruv7254 10 месяцев назад
😊😊
@GURU-h6v
@GURU-h6v Год назад
Meen kulambu super
@subithaamudhan6187
@subithaamudhan6187 10 месяцев назад
Semmanga naa try panna vera level🔥🔥🔥🔥
@manganisamayal
@manganisamayal 10 месяцев назад
Thank you dear
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 года назад
மீன் குழம்பு அருமையாக இருந்தது🙏🌹
@PadmaVathi-l3x
@PadmaVathi-l3x 6 месяцев назад
Thank you so much ❤
@dineshkumar6595
@dineshkumar6595 2 года назад
Super aunty meen kulambu
@geethaanguchamy5783
@geethaanguchamy5783 2 года назад
அருமையான மீன் குழம்பு நன்றீங்க
@mohanapriya2675
@mohanapriya2675 Год назад
First time u video pathu samyal try panninen . very tasty 😋😋😋
@manganisamayal
@manganisamayal Год назад
Thank you sister
@Pradeepkumar-bc4id
@Pradeepkumar-bc4id 2 года назад
Madam, with your guidance I first time prepared fish kolambu. Thanks mam.
@manganisamayal
@manganisamayal 2 года назад
Super Bro
@sumathisiva8509
@sumathisiva8509 2 года назад
@@manganisamayal @ 9
@kannappanshankar3945
@kannappanshankar3945 2 года назад
@@manganisamayal ~~~~ ည
@anbuondreanathai9116
@anbuondreanathai9116 2 года назад
Like 34 Super super vazhthukkal vazhga vazhamudan
@yohithsai2233
@yohithsai2233 3 месяца назад
Sis நீங்க vedio எடிட் பண்ண எந்த app use பண்ணுறீங்க
@sslfcityandhouseing1585
@sslfcityandhouseing1585 Год назад
Nice 🙂 super irunthuchu
@manganisamayal
@manganisamayal Год назад
Thank you
@kirubhakirubha5523
@kirubhakirubha5523 2 года назад
Neenga sonna mathiri alavula aduthu seothom semma arumaiya eruthutchu thanks rendu nal vaithu sapdom
Далее
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57
ВЫЖИЛ В ДРЕВНЕМ ЕГИПТЕ!
13:09
Просмотров 130 тыс.