Sir நீங்க எங்களுக்கு tricks சொல்லி தரிங்களா இல்ல tnpsc ku question எடுக்க hints தறிங்களா நு தெரியல sir 😂😂😂 ஆனா ஒன்னு sir நான் posting அடிக்க one of the best reason உங்க teaching தான் sir. Vera level unga Power thank you❤...
Unga teaching very smart.i am fashion designing teacher.enakku ippa unga kitta padichu exam pass pannanum nu dhonuthu.very motivation unga teach.periya vanakkam.
ஐயா தங்கள் பதிவில் 13-ஆவது கேள்விக்கு 'இந்தியா மதச்சார்பற்ற நாடு என கூறுவதற்கு எது முக்கிய காரணம்?' அதற்கான பதில் option -c 'பல்வேறு மதத்தைச் சார்ந்த மக்கள் இந்தியாவில் வசிக்கின்றார்கள்' என்பது தானே சரியாக இருக்க முடியும். ஏனெனில் சிறுபான்மையினர் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிக்கும் சொல் 'மதச்சார்பற்ற' என்பது கேள்வியில் இருக்கும் பொழுது எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் வசிப்பதால் தான் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறோம் என்பது தானே நாம் யோசிக்கும் பொழுதும் யூகிக்கும் பொழுதும் சரியான விடையாக அமைந்து வருகிறது .தங்களின் பதிலை நான் குறை காணவில்லை. ஆனால் எனது சிந்தனையாற்றல் அடிப்படையில் எப்படி பார்த்தாலும் இந்த பதில்தான் பொருந்தி வருகிறது. அதனால் தயவுசெய்து இந்த கேள்விக்கான விடையை மறுபரிசீலனை செய்து எது சரியான விடை என்று உங்கள் வாயால் குறிப்பிட்டால் மிகவும் மகிழ்ச்சி.
Sir ok diploma architecture sandwich sandwich course draftsman and town planning apply panniruken technical and paper 2 enna syllabus padikalamnu sonningana helpfulah irukum work povathal veetuku vara 9 agidum ennoda study time 12 to 3 athunala konjam video pottingana usefullah irukum