Тёмный

TNPSC குரூப்-4 தேர்வு முடிவு.. ஒரே மையத்தில் பயின்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக எழுந்த சர்ச்சை... 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 352 тыс.
50% 1

TNPSC குரூப்-4 தேர்வு முடிவு.. ஒரே மையத்தில் பயின்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக எழுந்த சர்ச்சை... பயிற்சி அகாடமி நிறுவனர் விளக்கம்..!
#TNPSC | #Tenkasi | #ExamResult | #TrainingAcademy
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

29 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 382   
@jegadeeshganesan8788
@jegadeeshganesan8788 Год назад
Ivar pol nala manithar yarum ilai.... Best motivator for students. My inspiration Akash sir....
@kalimaniv4696
@kalimaniv4696 Год назад
இந்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் நேற்றைய தினம் யூடியூப் பக்கத்தில் நேரலையில் வந்து பல்வேறு ஆதாரங்களை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் காண்பித்தீர்கள். இந்த நிகழ்வின் மூலம் உங்கள் மீது குற்றம் சுமத்திய பல பேருடைய முகத்திரைகள் கிழிக்கப்பட்டுள்ளது.
@thookumedai
@thookumedai Год назад
👍👍
@henryfordsonofindia8399
@henryfordsonofindia8399 Год назад
@@jeyanthikalpana how
@one_of_the_indian
@one_of_the_indian Год назад
ஆகாஷ் சார் பற்றி தவறாக கருத்து போடுபவர்களுக்கே அவர் நேர்மையானவர் என்று தெரியும். வளர்ச்சி பொறுக்காமல் நேராக மோத துப்பு இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் அவரின் மாணவர்களை கொச்சை படுத்தி அவரின் வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள்.
@revolutionist68
@revolutionist68 4 месяца назад
Unaku teriuma...katapatadhunu 😂Anga padikira students ta kelu terium...😂
@oviyarayyappan2754
@oviyarayyappan2754 Год назад
உங்களுடைய மோட்டிவேஷன் ஸ்பீச்ச கேட்டாலே வெற்றி உறுதி 👍👍👍👍👍
@SAMPAVANGAL
@SAMPAVANGAL 4 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@vikramvicky3702
@vikramvicky3702 4 месяца назад
appo padikathey
@tbmanikandan9259
@tbmanikandan9259 Год назад
ஐயா வணக்கம் ஐயா நான் இல்லத்தரசி உங்களுடைய வகுப்புகளை கொண்டுதான் படித்து வருகிறேன் உங்களுடைய ஆழமாய் முயற்சிகள் என்றும் வீணாகாது உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஐயா இது என்றும் நீங்கள் நீடூடி வாழ வேண்டும் எங்களைப்போல் வீட்டிலிருந்து படிக்கும் இல்லத்தரசிகளுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடத்த வேண்டும் இந்த தடவை என்னால் வெற்றி பெற முடியவில்லை அடுத்த தடவை நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன்
@gm.ragavan9683
@gm.ragavan9683 Год назад
இது 100%உண்மை ... காரணம் தற்போது 56 கிளைகள் 56 × 1000. = 56000 மேல் பயிற்சி பெற்றார்கள் அதில் 2000 மேல் தேர்ச்சி பெற்றார் இது தான் உண்மை....56000 ல் 2000 .... வெற்றி பெற்றது உண்மை
@arunkumara1625
@arunkumara1625 Год назад
That's good..
@TalkPolitics007
@TalkPolitics007 Год назад
TNPSC தேர்வு முடிவுகளை வெளியிடும் போதே OMR sheet copy / final answer key ஏன் வெளியிடவில்லை
@nan123jishnu
@nan123jishnu Год назад
இத சொன்னா திமுக ஆட்சிக்கு எதிராக செயல்படும் குற்றவாளி என்று கூறிவிடுவார்கள் .‌😢 .
@devakrish002
@devakrish002 Год назад
இதை திமுக அரசிடமும் தேர்வாணத்திடமும் கேட்க வேண்டும்
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS Год назад
😂😂😂
@sankarisankari7237
@sankarisankari7237 Год назад
💯💯💯💯 enga akash academy la ethana you can test pottom nu youtube laye parunga. ...avalo tough a irukum.... Andha mari ethana test eluthirukom....ivanga enna na gs toughuuu... 187 lam poda mudiyathu...appadi ippadi nu sollitu irukanga.... Just one year padicha ennalaye 159 poda mudiyuthu appadi na 3 years padicha andha sir ala en 187 poda mudiyathu... Question book la irundhu dhan a vandhu chu...adhum avanga lam mains student vera neraya gather pannu vanga...avanga pottadhu en accept panna mudiyala... Inga iruka ellarumey kasta pattu dhan padikurom... Namakku varala na innum kasta paduvom...innum padipom...namma olunga padikala...namakku varala...appadi yoisinga...adha vittu avanga eppadi ivalo mark pottanga nu criticize pannadhinga....
@chandrudurairaj282
@chandrudurairaj282 Год назад
உண்மையான உழைப்பே பெரும்பாலும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது.. கவலை வேண்டாம் சார்.. வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் அறிவில் சிறந்தவர்கள்.. எந்த சூழ்நிலையிலும் தமது அறிவுத்திறனை நிரூபிப்பார்கள்..
@rajusenrayan5837
@rajusenrayan5837 Год назад
arivil illai manapadathil siranthavargal
@jeniparp
@jeniparp Год назад
உங்கள் தமிழ் பேச்சுக்கு நாங்கள் அடிமை ஐயா 🙏💐 உங்களுக்கு என்றுமே வெற்றி!!!
@thilagavathiramachandran310
2000 students possible, because, nan Taf engum tamil, unnal mudiuma mattum follow panni padichan, my score 223.50.regular ah padikravangaluku idhu kandipa possible 👍
@user-nb8dc2ce6q
@user-nb8dc2ce6q 4 месяца назад
Current affairs yepdi padichinga
@sivapriya4736
@sivapriya4736 3 месяца назад
Pay panni paduchingala sis ila RU-vid pathaa
@bhuviraj6496
@bhuviraj6496 Год назад
Really he is a honest person...he gave a clear explanation to all
@ramanathanpalvannan7350
@ramanathanpalvannan7350 Год назад
Mmmmmm
@spk86
@spk86 Год назад
En pa 56 center nadatharavan question paper vanga mudiyadha ena
@Ajay-zj4ve
@Ajay-zj4ve Год назад
@@spk86 matha center maari amount kollai adkkala fees 8000 tha athum engalukee selavayjdjm
@sivaguru6192
@sivaguru6192 4 месяца назад
​@@Ajay-zj4ve ennathu 8000-a ipo 6 month ku 15000😢😢
@prakashr4031
@prakashr4031 Год назад
ஐயா , அதிக மாணவர்கள் தேர்ச்சி என்பது மகிழ்ச்சிக்குரியது . ஆனால் தொடர்ந்து தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு தெரியும் இந்த முறை பொது அறிவு கேள்வித்தாள் சற்று கடினமாகவே இருந்தது . சந்தேகம் என்னவென்றால் 187 கேள்விக்கு சரியாக பதிலளிப்பது சாத்தியமா . 170-180 கேளிவிகளுக்கு சரியான பதில் தந்து முதலிடம் பெற்றிருந்தால் நியாமான வெற்றியாக தோன்றியிருக்கும் .
@AnbarasanMuthaiah
@AnbarasanMuthaiah Год назад
180 எடுத்தால் எப்படி தல முதலிடம் வரும் 186 அண்ட் 185 எடுத்தவன் மூன்றாம் இடமா வருவானுங்க ..
@dharmaraj8364
@dharmaraj8364 Год назад
Na veetla irunthu paditthee 177...carless mistake layee 3-4 que thappu... Question romba taplam kedaiyaathuga... 2019 group 4 la iruthu paduchurunthaa easy thanpa
@trbexams
@trbexams Год назад
@@dharmaraj8364 2017lendu padikravan kuda dan chennai anna nagar la irukanga. Tamil la 100 vachikonga. G.S La epdi thala 87?? 20% kuda toughness ila na ena exam ithu. Negative marks kidaiyathu suma kanna moodi tick panita kuda luck la varum. 70-80in GS acceptable.
@arunkumara1625
@arunkumara1625 Год назад
@@trbexams andha luck unaku illaye da....
@suriyaselva9788
@suriyaselva9788 Год назад
@@trbexams timing ok bro avungavuluku oru capacity irukum exam hallah crctah mistake ilama and pananum aprm sila questions answer theriyalana edhaarthama answer panuvnga adhuvum crct ah irundhuduchinaa kandipa varum bro
@s.senthilkumar8061
@s.senthilkumar8061 Год назад
Apart from this, the separate board has to be formed for Competitive Examinations Coaching Centers Registration. Otherwise Transparency will be in Suspection.
@Gunaguna-mr9dn
@Gunaguna-mr9dn Год назад
பழுத்த பழம் மீது கல்லெரிகள் விழத்தான் செய்யும் ஐய்யா...வெற்றி என்றும் உங்களுக்கே....
@kumaravelug7462
@kumaravelug7462 Год назад
Sir you are doing a very good job. Keep on doing it again and again
@m.saravanan6595
@m.saravanan6595 Год назад
அனைத்து மாணவர்களும் தான் இரவு பகல் படித்தார்கள் .12 வருடம் படித்தார்கள். நிறைய செய்முறை தேர்வுகள் எழுதி பார்தார்கள். அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத வெற்றி உங்களுடைய மாணவர்களுக்கு மட்டும் எப்படி ?. நேர்மையாக தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் .
@dharun4109
@dharun4109 Год назад
Sir ethra varsham venumnalum padikalam... School time evalavo Peru padikuranga Athula yarachum oru silar mattum than state levelku varuvanga...athu Mathiri than ellarukum Orey mind kidaiyathu inga hardwork mattum illa kudavae smart workum thevai...padichutae iruntha last vara padichutu than irukanum... Hard work + smart work venum....revision test attend pananum athunala Namma mistake ennanu pathu thiruthanum
@AnbarasanMuthaiah
@AnbarasanMuthaiah Год назад
தேர்வாவதற்கு உழைப்பு தேவையே தவிர நேர்மை மட்டும் அல்ல
@saranyaarjun44
@saranyaarjun44 Год назад
Olunga padikathavan than pala varusam ukkanthu padippan nalla padikuravan 1 or 2 exam la pass paniruvan
@gpspalani8573
@gpspalani8573 Год назад
Avangalam padikuramari oora emathirupanga
@arunkumara1625
@arunkumara1625 Год назад
Dei....nee ozhunga padichutu practice pànnitu pola....vekkam ah illa
@balachandarmuthu7405
@balachandarmuthu7405 Год назад
Congrats😊. Request you to continue the services.
@pradhappradhap6703
@pradhappradhap6703 Год назад
என்னற்ற இளைஞர்களின் எதிர்காலம் வீனாகிகொன்டு இருக்கிறது ,ஏழைகள் வேலைக்கு செல்வார்களா , coaching center சென்று படிப்பார்களா
@user-xm8jt8nd6l
@user-xm8jt8nd6l Год назад
அங்க சென்றால் இருக்குற சொத்தையும் புடிங்கிவிடுவார்... நம்ம ஆகாஷ் sir..
@sujidhanu9415
@sujidhanu9415 Год назад
Evlo sothe kuduthinga
@user-xm8jt8nd6l
@user-xm8jt8nd6l Год назад
@@sujidhanu9415 oru eaker vivasaya nilam
@vaithiyanathant
@vaithiyanathant Год назад
Ella goverment College la free coaching nadakkudhu Yar yar use panni kuringa Sollunga sir Yar venalum varalam student irukka num avasiyam illa Enga college la nanga porathau 18--22 tha Regular students 6 per tha College total students (2000+ two. Shift college)
@user-xm8jt8nd6l
@user-xm8jt8nd6l Год назад
@@vaithiyanathant neenga solrathu unmai than ma enaku nadanthatha thana solla mudium..................... Admisiom ku oru fees text batch ku oru fees 3month la subject ellam complet nu soluvanga.. Nan kattiten ilathavan enga ma povan
@Mk-ph8wt
@Mk-ph8wt Год назад
Irungappa innum suresh acadamy varala..nanga 3000 mela irukkom
@babypalanisamy697
@babypalanisamy697 Год назад
Tamil medium padichavanga ethana per pass aagi irukanga sir,state rank iruka
@Surya-dv5ur
@Surya-dv5ur Год назад
taf acadamy la nalla padikiravangala starting le eligiblity exam vachu free coching kudupanga athunala than ipdi result kuduka mudunchu. akash sir mela thappu sollathinga, avar nalla manithar
@muthukumar6931
@muthukumar6931 Год назад
Yan da exam computer online exam nadatha vendithana athuku omr sheet la nadathuriga yamathathana
@banupriyakasinathan9787
@banupriyakasinathan9787 Год назад
Sir நடத்திய பாடங்களை youtupe ல் பார்த்தே நான் படித்தேன், எளிமையாக புரிந்தது,, நேரில் படித்தவர்களுக்கு எவ்வள உழைப்பு கொடுத்து படிக்க வச்சுருப்பாங்க,,, உழைப்பே காரணம்,,, sir கண்களில் கண்ணீர் வருகிறது sir
@tharanitharani6343
@tharanitharani6343 Год назад
Yes 💯%really, you tube la sir ota teaching semma patikka interest illathavanga Ivar video parthal patikka arvam thoontum ,so Ivar academy la study pantravanga ku Ivar teaching hard work vera level la irukum, unga hard work athigama iruntha kantipa luckum கொஞ்சம் help panum so don't feel sir
@muthus214
@muthus214 Год назад
Sir you are great inspiration many youngsters
@amma5908
@amma5908 Год назад
We are always with you sir ❤❤❤ he is a god for poor students and best teacher and motivator for all.. everyday he think how to improve our students knowledge that’s why his institution got best result.. please don’t hurt him with your words.. think twice before you judge him and analyse about his institution then you will be know the full details ..
@SadamHussain-fc8nj
@SadamHussain-fc8nj Год назад
உங்களுடைய வெற்றி அடுத்த உங்கள் வெற்றியை வாழ்த்துகிறோம் உங்கள் பயிற்சி மையத்தில் நான் என்று வரும் மாணவர்களை ஊக்கப் படுத்துங்கள் வீன் வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம்
@mr.silentsingleofficial2161
Thalaiva i am your big fan nice to see you sir in polimer news
@ayyandurairettanai2317
@ayyandurairettanai2317 Год назад
Thalaiva vera leval neenga👍
@smlenin4265
@smlenin4265 Год назад
வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கன் ஊறுஎய்தி உள்ளப் படும்...🎉💐🔥😎💯
@chitrachitra3104
@chitrachitra3104 4 месяца назад
சார் உங்க கருத்தை தெய்வம் பார்த்து கொண்டு இருக்கும் உங்கள் உண்மை முகம் வெளிவந்த சரியான பாடம் கொடுக்க வேண்டும்
@balachandar3699
@balachandar3699 Год назад
perfect explanation sir, namma news channels oda latchanam apdiiruuku😔🙏
@Tvkidunia12
@Tvkidunia12 Год назад
RIP other institutions 😂😂😂😂😂. Matra institutions nalla solli tharala appadi thane 😂😂😂😂😂
@krishedit4658
@krishedit4658 Год назад
Matha institute epdinu theriyala but TAF academy is the best academy ❤️💯💯💯
@nelsonkanagaraj2636
@nelsonkanagaraj2636 Год назад
அப்றம் என்னப்பா விளக்கம் தந்துட்டாரு., விசாரணை எல்லாம் தேவை இல்லை போங்கப்பா..!!!
@ftcacademy8566
@ftcacademy8566 Год назад
AKASH SIR HONESTY PERSON...good motivator and caring and Helping tendency person...over all free class for poor students also....we support you sir...We believe you sir.Dont worry ..Go ahead Your success path
@j1clips334
@j1clips334 Год назад
நீங்கள் மாணவர்களுக்கு கிடைத்த வரம் அய்யா❤
@vishwaabinovjoshwa3021
@vishwaabinovjoshwa3021 Год назад
உண்மையிலயே இந்த 2000 போட்டித்தேவர்கள் படித்து வெற்றி பெற்று இருந்தால் மனமார்ந்த வாழ்த்துக்கள் தேர்வுக்கு முன்னரே கேள்வித் தாளை பணம் கொடுத்து பெற்று அதன் மூலம் பலரது வாழ்வை அழித்து பல ஆண்கள் முதிர் கண்ணன்களாக இருக்க இந்த 2000 பேரும் இந்த பயிற்ச்சி மையமும் காரணமாக இருந்தால் கர்மா உங்களை சும்மா விடாது இன்று நீங்கள் நல்லா வாழலாம் உங்கள் கண் முன்னே உங்கள் வம்சம் சிதையும் எல்லாம் வல்ல இறைவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார் ஒரு நாள் தண்டனை கிடைத்தே தீரும்
@arjunkrishna78991
@arjunkrishna78991 Год назад
CBCID vesaranai Venum...question unmaila rompa tough patuchavingaluku purium.. Tnpsc geniun but middle man issue eruku.... Yarukum vaitheruchal ila.... Nala patuchum pokamutiyala nu tha enga life eriuthu...
@govindarajk8084
@govindarajk8084 Год назад
படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள் உங்களால் செல்லமுடியும்.
@umamaheshwari955
@umamaheshwari955 Год назад
Neenga enga academy YOU CAN TEST attend panniruntha terinjirukum evlo YOU CAN teriyuma ... Normal test ye naanga avlo tough ahh irukum attend panna mudiyathu... You can exam original ahh nadakra mathiri nadathunanga.... Athula avlo tough attend pannathala tha ivlo question poda mudinjithu
@sankarsp9832
@sankarsp9832 Год назад
நானும் உங்களுடைய இலவச வகுப்பில் படித்தவன் மிக்க நன்றி கவலை வேண்டாம் ஐயா
@karthickkskarthi7911
@karthickkskarthi7911 Год назад
Always your motivation and great Teaching speck to tnpsc result sir
@chandruafi5204
@chandruafi5204 Год назад
Please take Tnpsc online classes for upcoming examinations
@mech4339
@mech4339 Год назад
3 month preparation la 152 questions correct....varusa kanakula padikiravan....kandipa easy a 190 questions poduvan
@mech4339
@mech4339 Год назад
@@jeyanthikalpana one year ias ye pass panranga...ithu low grade exam..
@diwakarpalanisamy3808
@diwakarpalanisamy3808 Месяц назад
Intha institute கும் TNPSC கும் ஏதோ link erukku pola....
@sivaprakasamkkumaravel5798
@sivaprakasamkkumaravel5798 Год назад
அரசு விசாரணை செய்ய வேண்டும். சென்ற ஆட்சியில் பிரச்சனை வரும் போது விசாரணை செய்து உண்மையை கண்டுபிடித்தார்கள்.இந்த ஆட்சியில் ஏன் விசாரணை செய்யவில்லை.தவறு இல்லையென்றால் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
@n.muthukrishnan9272
@n.muthukrishnan9272 3 месяца назад
Trichy la branch iruntha address sollunga sir please🙏
@FUNANDJOKETN65-fw3ry
@FUNANDJOKETN65-fw3ry Год назад
Iyà cutof 175 sonarkal unka student nanga 187pootu first six rankil ulom entru solavilaya questionout anathu nalla than indha cut off mark ok va
@bharathkavin4310
@bharathkavin4310 Год назад
இங்கே கமண்ட்டில் பலர் வயிற்றெரிச்சலில் உள்ளனர் 😅
@santhosh4866
@santhosh4866 Год назад
நான் நீங்கள் பேசின வார்த்தை தான் கவனிச்சேன் 😊🎉🎉🎉💖my hero 🙏💯
@smuruga5140
@smuruga5140 Год назад
தெளிவான விளக்கம்
@rajasekar2571
@rajasekar2571 Год назад
Result varrathuku Munna unka cut off prediction 160 and 160 below kuda chance irukunu sonninka.. but cut off 167,168 varuthu.. unka students yarum sollaliya sir evlo question potanka nu.. unka students 2000 per 165 above eduthu irukankanu yarum sollaliya result ku Munna sir.. online, RU-vid la unka video patha students ellam unka students aka matanka sir.. Anyway all the best for that students..
@rameshmani3942
@rameshmani3942 24 дня назад
Adeii press 4:04 mobile silent pottu interview edukka mattiyea da press orea irrratea irukki vibration varuthu
@loguravi653
@loguravi653 Месяц назад
aakash sir nana job ku poittu eppidi group four padikrathunu chart pottathanga sir
@sekardme9895
@sekardme9895 Год назад
உங்களின் வார்த்தையே எண் வாழ்க்கையின் வழிகாட்டியாக உள்ளது உங்களை குறை கூற யாருக்கும் தகுதி இல்லை...
@gopalkrishnan7077
@gopalkrishnan7077 Год назад
சாமி முறையான ஒழுங்கான விசாரணை செய்தால் ....உண்மை வெளிச்சத்துக்கு வரும் காலம் கட்டாயம் பதில் சொல்லும்
@y.saravanantirupattur1436
@y.saravanantirupattur1436 Год назад
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@ravichandran8558
@ravichandran8558 Год назад
🤷‍♂️ Yeppuraa❓🤔🤔🤔
@jagannathan5339
@jagannathan5339 Год назад
TAF IAS academy mela tnpsc enquiry pananum. Question paper rmba tough epdi 187 poda mudium.
@arunkumara1625
@arunkumara1625 Год назад
Nee padichutu poiruntha easy ah irukum da...nalla practice pànnitu poda...unnala mudiyala na yaaralaiyum mudiyatha enna
@black2thepiink
@black2thepiink Год назад
​@@arunkumara1625 urutunga da..dai 😂
@KarthikSixof
@KarthikSixof 4 месяца назад
6 to 10 varaikum padicha tough ah than erukum 11th 12th padi bro
@user-ev6pc3oy2q
@user-ev6pc3oy2q 4 месяца назад
​@@KarthikSixofcorrect test batch fulla 11th,12 than kekranga.....😂
@commentdelete2742
@commentdelete2742 Год назад
காலம் பதிவு செய்து கொண்டது பதில் கிடைக்கும்
@universalsarang1725
@universalsarang1725 Год назад
Bro ID details vachu irukrathu llam oru aadharama😂 !!! Avlooo nermai na avanga test marks ah graph potu publish pananum... Iravu pagal enga 2000 students um padichu enga test la full ah 170-180-190 nu eduthanga nu solanum.... Atha vitutu katha.....
@arunkumara1625
@arunkumara1625 Год назад
Deii...vaai irukunu pesatha..idiot...nee vandhu ezhuthi paaru da
@universalsarang1725
@universalsarang1725 Год назад
@@arunkumara1625 sir enga ariva judge panreengale , AIR 1 EDUTHU irukeengalo ??? Am seriously curious to know ur exam profile ! Evlo exams eluthi evlo clear Pani irukeenga ??
@Ajay-zj4ve
@Ajay-zj4ve Год назад
Unna mari loosuku nerupikamnu avasoyam illa
@ranjithkumars5489
@ranjithkumars5489 Год назад
@@universalsarang1725 2 hours live la..sollirukar yaar yaar enna test aluthirukanga...evlo mark aduthurukanga nu..patthutu vanthu comment pannunga...🤦‍♂️
@ghostgamingyt8614
@ghostgamingyt8614 4 месяца назад
​@@arunkumara1625dai nee mothala padikura velaya paaru da taf institute mela evolo oru vanmama nee first oluga padi nama padikuradhu mattum than institute lam gudiness mattum thana nama than clear pirijchikitu padikanum na taf la padicha aana enaku set aagala self study pana ipo si tk pass panitan
@darklight5873
@darklight5873 Год назад
உண்மைதான் உழைத்து பெற்ற வெற்றி என்றும் வீனாகாது
@namathuchinnamvivasayiseem322
Any group 4 students here...
@manimegalai2147
@manimegalai2147 11 месяцев назад
Honest man in tamil nadu
@umamaheshwari955
@umamaheshwari955 Год назад
Sari pa ellarum inga enga sir yemathranga nu vayithu erichal soldringle.... Police exam ellathlayum naanga nalla result tha koduthrukom ellame epdiii fraud ahh irukum jealous la pogayathinga..... And wait upcoming exams yellame TAF student enga sir kaagave nalla result kodupom.... Wait and watch.... He is good human don't hurt him with those bad comments
@arunkumara1625
@arunkumara1625 Год назад
Vaa ma ..... success pannu ma... vazhthukkal.
@ghostgamingyt8614
@ghostgamingyt8614 4 месяца назад
​@@arunkumara1625hlo dai nanga taf student 2023 si aagitom da vaitharichala pesama poi padikura velaya paaru
@lebronk279
@lebronk279 Год назад
என்னமோ இவர் மையத்தில் படித்தவர்கள் மட்டும் தான் அனைவரும் தேர்வாகிறார்கள் என்ற பிம்பத்தை கட்டமைக்கிறார், கூடிய விரைவில் உண்மை வெளிவரும்...!
@rmuthukumaran1476
@rmuthukumaran1476 Год назад
Unmai💯
@user-xm8jt8nd6l
@user-xm8jt8nd6l Год назад
Ama
@unofficialfx7
@unofficialfx7 5 месяцев назад
Taf students assemble ❤
@vachusvachu9042
@vachusvachu9042 Год назад
Sir we are with you sir ❤️💐💐💐💐 best motivater of my life.......
@Mk-ph8wt
@Mk-ph8wt Год назад
2022 si vacant 444...taf student 350pass,,suresh student 300,muppadai 100 ..sigaram 100..vacant vita palamatangu athigam ma sollitanga.2000student nu solrathu poi tha
@arunkumara1625
@arunkumara1625 Год назад
Nonsense..
@karthickramesh386
@karthickramesh386 Год назад
Polimer mind voice: nanga kaatiyum kudukrom kootiyum kudukroma boss
@user-kv5sg8wo4g
@user-kv5sg8wo4g 5 месяцев назад
2025 la tnpsc group 4 exam poduvangala
@thiyagu2693
@thiyagu2693 Год назад
எங்கள் ஆசான்னைபற்றி எங்களுக்கு தெரியும்.... அவர் பேச்சை கேட்டால்.. படிக்காத பாமரமக்கள்ளும் படிக்க ஆசை படுவார்கள்... ❤️❤️❤️அதை வைத்து அரசியல் பண்ணாமல் இருங்கள்....
@k.udhayan1417
@k.udhayan1417 Год назад
Good motivator sir neenga❤❤❤❤
@babypalanisamy697
@babypalanisamy697 Год назад
Sir 52 branch na nenga periya aalthan.unga kooda eelai manavargal potti pottu win panrathu kastam.romba romba .sry students ini justice kidaikum nu ethirparkarengala?
@ravinarayanan2322
@ravinarayanan2322 Год назад
இந்த தேர்வில் கட்ஆப் கூடுதல் எதனால் ஏற்படுகிறது... சந்தேகத்திற்குரியது...
@tamizhazhagant6501
@tamizhazhagant6501 Год назад
Tnpsc job ku poi onnu perusa salary kodukapadathu ...it's not big exam
@tamilvijay2671
@tamilvijay2671 Год назад
வாய்மையே வெல்லும்
@jmblgm5788
@jmblgm5788 Год назад
Cbi விசாரிக்க வேண்டும் ஒங்க தில்லுமுல்லு வெளிய வரும்
@darshusam812
@darshusam812 4 месяца назад
His coaching centre name ???
@Priyanka_GunaseKaran
@Priyanka_GunaseKaran 4 месяца назад
Avlo effort erukku anga athan avlo result varthu best academy for tnpsc 🔥
@Nisha-il6yg
@Nisha-il6yg Год назад
Ivlo kastama na qstn la epdi sir 180 ku Mela eduthanga???165 ae kastam nu sonnanga
@ksjjr1499
@ksjjr1499 Год назад
Padikuraven mark edupaan una maari mutta paya mark eduthavana kora solluvaan
@durgadevi7311
@durgadevi7311 Год назад
​@@ksjjr1499 appidiyilla sir insititued ellam 165 tha cutoff sonnanga Ipo epidi 187 vanthuchu 175 la yarume eduka mudiyathu nu Intha sir tha sonnanga gk Vidunga maths la yarume 25 out of 25 vanga mudiyathu apidinu all instituti sonnanga ivanga academy la ulla student poturuntha ineram soliruka matangala apuram en cut off 165 above sonnanga questions easy so cut off 175 above conform jobnu solla vendiyathu thane
@jayasrisiva6885
@jayasrisiva6885 Год назад
Ivanga inst la neraya pear padikuranga. Oru oru branch kum epayathu than varuvanga sir. Athana pear ta mark ketruka matanga. 186 vera inst.. 180 ku mela neraya inst lenthu vanthurukanga. Cut off prediction sona neraya inst lenthu nerya nala mark eduthavanga irukanga pa. Elaraium nama santhega pada mudiuma. Athu thavaru
@saranyaarjun44
@saranyaarjun44 Год назад
165 ae kastamnu evano aduchu vittatha nampuringa inga 180 ku mela eduthu katunavangala nampa matinguringa.. padikulana qus kastamatha irukum
@gpspalani8573
@gpspalani8573 Год назад
Ne motha padicheya ..group1 prilims group 2prilims pass panunavangalukulam ithu easy than ok va
@petchimuthu3356
@petchimuthu3356 Год назад
I am going to upload cv for third straight time. 187 is impossible. Investigation will tell truth.
@manoj5718
@manoj5718 Год назад
Correct bro ஆனால் யாருமே புரிந்து கொள்ள விள்ளை, Inga irukura neraya manava manavigal ivaruku addict aaitanga. ivaroda பேச்சுக்களுக்கு மயங்கி விட்டார்கள். தற்குறியா இருக்காங்க bro neraya peru
@vigneshr8421
@vigneshr8421 Год назад
Unnala mudiyalanu sollu
@petchimuthu3356
@petchimuthu3356 Год назад
@@vigneshr8421 yes, you are correct. Not only me.
@lalithamahendiran8554
@lalithamahendiran8554 Год назад
Nenga evlo mark
@gpspalani8573
@gpspalani8573 Год назад
Motha olunga padinga sir...185target panni padinga easya 175 above varalsm
@anandaraj6
@anandaraj6 Год назад
those media who are doubting... will not go and ask the neet coaching centres in north india and ask this doubt....
@sangeethasang4663
@sangeethasang4663 Год назад
Thanks to who creating this issues...because this s free ad for TAF academy...ha ha...
@nathanchokka4413
@nathanchokka4413 Год назад
Ji 3 yrs படிச்ச பசங்க சும்மா...ஜி...லாஸ்ட் tnpc exam result la inda 2000 people yean varala....chumma ponga bossu
@blackberry9178
@blackberry9178 Год назад
dai dubukku 2019 la 18 L pepole tha apply pananga ipo en 24 L apply pananga athuku pathi sollu da
@ksjjr1499
@ksjjr1499 Год назад
Mutta payale poi padichu pass panna paaruda
@roslinsekar7496
@roslinsekar7496 Год назад
​@@ksjjr1499ne evlo mark da
@akg2807
@akg2807 Год назад
Aakash sir naan paathuiruken body shaming pannuvaar
@user-pc2ms5kk8s
@user-pc2ms5kk8s Год назад
நல்ல உயர்ந்த எண்ணங்கள் நல்ல உயர்ந்த முடிவை ஏற்படுத்தும்....
@parthiban66666
@parthiban66666 Год назад
Ivar question paper kastamnu sonnaru pass anapiragu question paper easya irunthathala ivlo per pass anatha avar channella sollirukkaru something fishy....
@sivamsivam89
@sivamsivam89 Год назад
காவல் துறை நேர்மையாக விசரிக்கவேண்டும்
@ArunKumar-bx2ru
@ArunKumar-bx2ru Год назад
Call vibration irritates in this video
@lovelyfoodedits
@lovelyfoodedits Год назад
52 centre - 2000 positive result possible than .crt than 🤷
@Muthu_V
@Muthu_V Год назад
இன்றைய செய்தி ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள்: சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை ஆராயாமல் அப்படியே வெளியிடுவது ஒரு சாதாரண மக்களின் செயல் ஆனால் நிங்கள் அந்த செய்தியின் பின்னனி ஆராய்ந்து எது உண்மை எது தவறு என்று மக்களுக்கு சொல்லவேண்டிய நீங்களே இப்படி செய்வது ஞாயமா...இதற்கு இந்த வீடியோ தான் உதாரணம்.
@vijayprakashs4568
@vijayprakashs4568 Год назад
ஆகாச மூர்த்தி அய்யா அவர்களின் நேர்மை நியாயமான பேச்சு வெளிப்பாடு...
@familyofgodinmadurai8444
@familyofgodinmadurai8444 Год назад
பத்தாயிரத்தில் 2000 பேர் தேர்ச்சியா?
@Entertainmentonly1995
@Entertainmentonly1995 4 месяца назад
Enna institute name
@naveens.v6500
@naveens.v6500 Год назад
cell phone ringing continuously
@dineshmku4904
@dineshmku4904 Год назад
Super sir. Enaku oru chance kedaikuma can I win? 12 th attempt avg student , 10 th gh 249 mark. Age 30 above. Aasai madum iruju. Handwriting worst. Nypakamaratji
@praveen61946
@praveen61946 9 месяцев назад
Padipu varalanu school discontinue pannitu again rejoin panni padicha oru tamilnadu person oruthar IAS pass pannirukaru, so don't stuck with past failures, keep try until success
@naturefoods9922
@naturefoods9922 Год назад
Super sir
@ranjaniranjani96
@ranjaniranjani96 Год назад
Tnpsc group 4 exam Coaching nalla sollikututhurukaga students nalla padichirukaga athunala exam nalla eluthi results etuthurukaga ....ethula enna Doubt.... First govt office la lanjam vakiravagala kantupidiga .... Summa ethunalum santhegam ...
@tejasclassroom3230
@tejasclassroom3230 2 месяца назад
Enga anbu Thiruvalluvaraye santhega paduringaa...,
@gavaskaransulmisra2282
@gavaskaransulmisra2282 Год назад
முதல் ஆயிரம் இடத்தில் பிடித்தவர்களை விசாரணை நடத்த வேண்டும் அரசுக்கு கோரிக்கை. அனைவரும் 10 லட்சம் 20 லட்சம் 30 லட்சம் லஞ்சம் கொடுத்து வேலைக்கு நீ பயிற்சி அடைந்துள்ளார்கள் அதுதான் உண்மை அரசுக்கு கோரிக்கை விசாரணை நடத்த வேண்டும்
@Satheeshkumar-cj7ns
@Satheeshkumar-cj7ns 9 месяцев назад
2293 ல2000 வெற்றி,, எதோ நடந்திருக்கு, ,,உறுதி
@mathsmarathon5933
@mathsmarathon5933 Год назад
Academy name clear aa solunga please? Near by virudhachalam or ulundurpet?
@ARunU-bm2du
@ARunU-bm2du Год назад
Thenkasi aagash friends.. academy name
@MuthurajMba007
@MuthurajMba007 Год назад
Proper enquiry need. 187 questions correct not possible.
@seranraja8512
@seranraja8512 Год назад
இதுதான் நானும் சொல்றேன். என்ன ஒரு Group திட்டி தித்துட்டானுங்க.
@arunkumara1625
@arunkumara1625 Год назад
Dei Muthu...ozhunga padi da... mudium....summa vettiya pesitu iruka...just speak with some common sense
Далее
Цены на iPhone и Жигули в ЕГИПТЕ!
50:12
Дарю Самокат Скейтеру !
00:42
Просмотров 1,9 млн